WeStandWithEPS (@WeStandWithEPS) header
WeStandWithEPS (@WeStandWithEPS) profile picture

Easy one wont sustain longer & Harder lessons will last longer மற்றும் பலர் AIADMK தொண்டன் |

Joined February 2026
Photo by WeStandWithEPS (@WeStandWithEPS)Photo by WeStandWithEPS (@WeStandWithEPS)Photo by WeStandWithEPS (@WeStandWithEPS)Photo by WeStandWithEPS (@WeStandWithEPS)Photo by WeStandWithEPS (@WeStandWithEPS)Photo by WeStandWithEPS (@WeStandWithEPS)Photo by WeStandWithEPS (@WeStandWithEPS)Photo by WeStandWithEPS (@WeStandWithEPS)Photo by WeStandWithEPS (@WeStandWithEPS)Photo by WeStandWithEPS (@WeStandWithEPS)
WeStandWithEPS retweeted
Vig tha Pola 😷 But Why CM Saar 🤷? #CMJosephVijay‌
83
238
15
3,069
314,314
WeStandWithEPS retweeted
விவசாயகடன் தள்ளுபடின்னீங்க தேர்தல் வாக்குறுதில என்னத்த தள்ளுனீங்கன்னு சொல்லுவீங்களா அண்ணன் உதயகுமார்,,🔥
2
20
71
848
WeStandWithEPS retweeted
கடந்த 24 மணி நேரமாக நான் பார்த்த வரை அனைத்து வலைத்தள அதிமுக நண்பர்கள் கேட்க்கும் ஒரே ஒரு கேள்வி 👇 "யாரை கேட்டு தற்குறி அரசுக்கு ஆதரவாக சட்டசபையில் ஓட்டுப் போட்ட?" பதில் இருக்கா??? 🤔
2
42
263
3,204
தாயையும் சேயையும் ஒருசேரக் காத்த அம்மா தாய்-சேய் நலத் திட்டங்கள்! தமிழகத்தின் ஆரோக்கியப் புரட்சி! #admk #Edappadipalaniswamy #Thirupathur #TNWithEPS #EPSforTN #divyaprabhu
1
1
5
55
WeStandWithEPS retweeted
ஜீவாதார உரிமையோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு #CauveryIssue #EdappadiPalaniswami #AIADMK #CMVijay #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
1
7
21
2,123
பக்தர்களின் பணத்தை எடுத்து பக்தர்களுக்கு எதிராகவே செயல்படும் மைனாரிட்டி தவெக அரசு...!! ஓட்டுக்காக எதை வேணாலும் தின்பீங்க ஏன்டா...??
1
2
9
52
WeStandWithEPS retweeted
பாதுகாப்பற்றதா Bisleri குடிநீர்? #Bisleri | #DrinkingWater | #Water | #FSSAI
14
127
10
400
31,969
WeStandWithEPS retweeted
Indian intelligence team + EVM magic to save Psychos supporters...?
த.வெ.கவிற்கு தான் அதிக வாக்குகள் விழும் என்று கணித்தது எப்படி? முதல்வர் விஜயின் ஆட்சி எப்படி உள்ளது? சட்டம் ஒழுங்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? - முன்னாள் டிஜிபி ரவி பேட்டி #Madurai | #TVK | #CMVijay | #PolimerNews

🤦🤦🤦🤦🤦🤦 Review Petition Will Be Dismissed Tomorrow... Wait and Watch
The Tamilnadu government has filed a review petition challenging the Supreme Court's order permitting the lighting of the Karthigai Deepam at the Deepathoon atop #Thiruparankundram Hill as a one time measure.
6
14
186
புரட்சி தலைவி அம்மாவின் இரட்டை இலை படை இன்று எடப்பாடியார் உடன்
18
128
1,009
WeStandWithEPS retweeted
"இது குடும்பக் கட்சி அல்ல.. வாரிசு அரசியல் இல்லை.. திரைப்படத்தில் தோன்றி திரையுலகத்தின் கவர்ச்சியைக் காட்டி வந்த கட்சி அல்ல.. மக்களுக்கு நன்மை செய்து இன்று வரை பாடுபட்ட இயக்கம் அதிமுக.." - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி #EdappadiPalaniswami | #ADMK | #Salem | #PuthiyathalaimuraiTV
33
83
17
389
43,569
WeStandWithEPS retweeted
"இது குடும்பக் கட்சி அல்ல.. வாரிசு அரசியல் இல்லை.. திரைப்படத்தில் தோன்றி திரையுலகத்தின் கவர்ச்சியைக் காட்டி வந்த கட்சி அல்ல.. @EPSTamilNadu 🔥 speech ஐயா #AIADMK @AIADMKITWINGOFL

87

New script?
Now it all makes sense 💔
12
WeStandWithEPS retweeted
இளைய புரட்சி தலைவி திரிஷா ❤️ Not sure whether she knows that her fans are starting a Peravai for her in Tirunelveli, as reported by news channels. But I absolutely love the way they've chosen the title 'Ilaiya Puratchi Thalaivi.' தரமான பட்டம் ❤️ @trishtrashers #TrishaKrishnan
1
5
280

அன்று பதவிக்காக #கச்சதீவு வை இழந்தார் கருணாநிதி 🤷 இன்று பதவிக்காக #kaveri யை இழக்க துணிந்தார் வாழும் கருணாநிதி @TVKVijayHQ 🤦 #tamilnadu #tvk #MekadatuDam #Cauvery
காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த 20.11.2026 அன்று உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களில் திமுக தாக்கல் செய்த தனி மனுவும் அடக்கம்! காவிரி இறுதித் தீர்ப்பின்படி செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் அதிகார வரம்பிற்குள் வரும் விவகாரங்களில், அவற்றின் பணிகளை உச்சநீதிமன்றம் ஏற்க முடியாது எனத் தெளிவுபடுத்தி, @TVKVijayHQ அரசின் மனுக்களையும் - திமுகவின் தனி மனுவை தேவையற்றது எனவும் குறிப்பிட்டுத் தள்ளுபடி செய்துள்ளது. அதிமுக போராடிப் பெற்ற காவிரி உரிமையை, திமுகவும் தவெக அரசும் கூட்டுச் சேர்ந்து, தவறான அணுகுமுறை மூலம் நீர்த்துப்போகச் செய்ய முயற்சிப்பது தெளிவாகிறது. ஏற்கனவே, மேகதாது அணை விவகாரத்தில், திமுகவின் திடீர் கோரிக்கையை @CMOTamilnadu அவசர கதியில் ஏற்று, சட்டமன்றத் தீர்மானத்தில் தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இடைச்செருகலாக இணைத்தபோதே, இது காவிரி உரிமைக்கு எதிரான சட்டமன்ற நடைமுறை மீறல் என @EPSTamilNadu கடுமையாகக் கண்டித்தார். மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் சொல்கிறோம்: தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க ஒரு இயக்கம் உண்டென்றால், அது @AIADMKOfficial மட்டுமே! #Cauvery #AIADMK #EdappadiPalaniswami
3
6
167