Fan | WhistleBlower retweeted
பேரறிஞர் அண்ணாவோட உடலை நெடுஞ்செழியன் , மதியழகன் உள்ளிட்ட அமைச்சர்கள் தாங்கி வந்து வாகனத்துல வச்சாங்க...
கருணாநிதி ஏன் அண்ணாவோட உடலை தாங்கல ? ஜோசியக்காரன் சொன்னானாடா ? @nelsonvijay08
Fan | WhistleBlower retweeted
பிணம் தின்னி கழுகுகள் உலவும் உலகத்தில் இந்த பிறவி பிண அரசியல் செய்யும் பிறவி... இதுதான் திராவிடம் கற்றுத் தந்த அரசியல் போல.
உன்னோட அறிக்கைய எல்லாம் மிச்சம் மீதி இருக்குற உன் தொண்டனே படிக்க மாட்டான்.
“உள்ளேன் ஐயா” வகையறா 🤡@EPSTamilNadu
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு.
தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.
#GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.
முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி
“Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர்.
அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல்.
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.
நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
(பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
இவ்ளோ தைரியிமா இருக்கீங்க. அப்றம் என்னப்பா.. ஸ்டாலின் தான் வேட்பாளர்னு அறிவிச்சிடலாமா?
🤖 Made with AI
A stranger can genuinely want the best for you while someone close to you secretly wants to see you lose. !
14
490
Go get your copy of ‘Thalapathy’ soon!
@Vasudha156 👍❤️
Fan | WhistleBlower retweeted
2026-ன் தேர்தல் களத்தில் கொளத்தூரில்
வெத்து வேட்டு ஸ்டாலினை வென்றெடுத்த வித்தகனே! 🔥🔥
உன் உடல் மறைந்தாலும்,
உனை எதிர்த்து போட்டியிட்டவனை
உதிர்த்த வரலாறு என்றென்றும்
மக்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும்!
சென்று வாருங்கள் ஐயா 🙏
கண்ணீர் அஞ்சலிகள்! 💐
Fan | WhistleBlower retweeted
The amount of toxicity on X today and the way some people are celebrating a person's death make me even more thankful that TVK won. Even animals don't celebrate death.
I shudder to think what these people would have done had TVK not won. The lengths they would have gone to dismantle TVK and crush Vijay are frightening.
@TVKVijayHQ, you are God's child. He is your protector always. And your VWs are your strongest pillars. We will never let you down. Never fail you ❤️❤️
கொளத்தூரில் தன்னை பொது வேட்பாளராக அறிவித்து ஆதரவு தரும்படி பிற எதிர்கட்சிகளிடம் அங்கிள் மண்டியிட்டு வருவதாக தகவல்.. !
Fan | WhistleBlower retweeted
Trolls, abuses, morphing, family-targeted attacks , none of this is going to make me stop. So don’t waste your time trying!
I’ve been witnessing all this for the past 10 years. I’m still here, and I’m not going anywhere ! #Past
Fan | WhistleBlower retweeted
ஒரு கொத்தடிமை கூட ஸ்டாலின் கொளத்தூர்ல ஜெயிச்சி சட்டமன்றம் போகனும்னு தைரியமா சொல்லல பாத்தீங்களா....
அங்க தான் விஜய்யோட மக்கள் செல்வாக்கு இருக்கு...
அதாவது ஆப்போனென்டுக்கே விஜய் தான் ஜெயிப்பார்ன்ற எண்ணத்த குடுத்துருக்கோம் 🔥
Fan | WhistleBlower retweeted
Have some shame @ThanthiTV. What kind of message are you sending across @ashokhavarshini? Couldn’t this debate wait until tomorrow? How insensitive can it get?There is a family grieving. Show some basic humanity. There are days to chase TRPs and make money, but this is low at all levels. @sumanthraman.. deeply disappointing.. Sir. With all due respect, this was one day you could have chosen to stay away from a debate like this. There is a family grieving and some moments call for sensitivity and restraint over everything else. Huge let down and shame on the other panelists too👎
Fan | WhistleBlower retweeted
ஒத்தைக்கு ஒத்தை நின்னு ஒரு 75 வருச கட்சியோட அடித்தளத்தையே அலர விட்ட சிங்கம்
அவர் மறைந்த பிறகும் இன்னும் அலறுதுக கொத்தடிமைக
A history.
RIP Sir 🙏🏻
பில்லி, சூனியம், ஏவல், மாந்தரீகம் பிடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு எடுத்தமைக்கு நன்றி தலைவா.. @TVKVijayHQ 🙏
Fan | WhistleBlower retweeted
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy!
மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள்.
கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.






















