சு.கிஷோர்சுந்தர் (@Yeskaey) header
சு.கிஷோர்சுந்தர் (@Yeskaey) profile picture
Nagapattinam, India
Joined December 2011
Photo by சு.கிஷோர்சுந்தர் (@Yeskaey)Photo by சு.கிஷோர்சுந்தர் (@Yeskaey)Photo by சு.கிஷோர்சுந்தர் (@Yeskaey)Photo by சு.கிஷோர்சுந்தர் (@Yeskaey)Photo by சு.கிஷோர்சுந்தர் (@Yeskaey)Photo by சு.கிஷோர்சுந்தர் (@Yeskaey)Photo by சு.கிஷோர்சுந்தர் (@Yeskaey)Photo by சு.கிஷோர்சுந்தர் (@Yeskaey)Photo by சு.கிஷோர்சுந்தர் (@Yeskaey)Photo by சு.கிஷோர்சுந்தர் (@Yeskaey)
'Blind conformity' இதுதான் உளவியல் ரீதியான தமிழர்கள் மீதான தமிழ் தேசியத்திற்கு எதிரான தமிழரல்லாதோரால் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல். புரிந்து தெளிக...
ஆரியன் திராவிடனை உருவாக்கினான் . அவன் ஈ.வெ.ராமசாமியை கண்டுபிடித்தான். ஈ.வெ.ராமசாமியை வழிபட தொடங்கியவன் எல்லாம் ஈ.வெ.ராஸ்டாக ஆனான். தற்போது தமிழ்த்தேசியம் பேச முயன்றால் ஈ.வெ.ரா_ஸ்ட்களை வைத்து முறியடிக்கிறான் ஆரியன். அடிமைகளே அதிகாரத்தை எண்ணி அஞ்சாதே.. #தமிழ்த்தேசியம்_வளர்க
1
177
சு.கிஷோர்சுந்தர் retweeted
தவெகவில் பதவி வேண்டுமா பல கோடிகள்.! சீட்டு வேண்டுமா பல கோடிகளை எடுத்து வந்து கொட்ட வேண்டும்.! தென்காசி #தவெக மாவட்டச் செயலாளரின் அடாவடி.😂😂 ஆமாம் இது எந்த நிதியில் வரும்டா பிளாக் டிக்கெட்டுக்கு பிறந்த தற்குறி தயோலிங்களா..😂😂 ஒருவேளை லஞ்சம் நிதியா இருக்குமோ.!😝 #TVKVijay‌Fails
1
52
82
722
சு.கிஷோர்சுந்தர் retweeted
ஒரு உடையாரே பால்டப்பாவை வாயில் உதைத்த போது.. 🤣🤣🤣🤣
பாரிசாலனுக்கு செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி கேள்விகள். பாரி ஓலன், புதிய பெயர், பாரி இல்ல உளுவோமீன்.😂 @SaalanPaari @VarunSeven1
14
45
556
சு.கிஷோர்சுந்தர் retweeted
SIR பதிவு செய்யாத யோக்கியனுங்கனு தேர்தல் ஆணையத்துல Letter வாங்கிட்டு வந்து அரசியல் பேசுங்கடா!!
2
35
3
84
1,187
சு.கிஷோர்சுந்தர் retweeted
வாழும் அம்பேத்கார்🤣
3
37
1
100
2,346
சு.கிஷோர்சுந்தர் retweeted
முத்துராமலிங்கத்தேவர் என்பது அவருடைய சான்றிதழில் உள்ள பெயர். அதை பசும்பொன் திருமகனார்னு சுறுக்கும் நீங்கள் முத்துலெட்சுமி ரெட்டியை நீங்கள் முத்துலெட்சுமி என்று அழைக்கவில்லையே ஏன்?!
"தியாகம் - ஒழுக்கம் - வீரம் - விவேகம்" என்பதன் உருவாய் வாழ்ந்து, இந்திய விடுதலைப் போரில் தென்னகத்தின் திருவாய்த் திகழ்ந்த மாசற்ற மாணிக்கம் பசும்பொன் திருமகனார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் கொள்கைகளைத் தமிழ் மண்ணில் முழங்கி, இந்திய தேசிய இராணுவத்திற்குப் பெரும் ஆதரவைத் திரட்டி, நாட்டின் விடுதலைக்காக அயராது போராடியவர். ஏழை மக்கள் - விவசாயிகள் - தொழிலாளர் நலன்களுக்காக இறுதி மூச்சு வரை உழைத்தவர். "வீரத்துடன் கூடிய விவேகம்... விவேகத்துடன் கூடிய வீரம்" என்ற அரசியல் ஞானத்தின் அறிவுச் சுடராய் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தமிழ் நிலத்தின் உரிமைக் குரலாய் ஒலித்த பசும்பொன் திருமகனாரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் மற்றும் சக அமைச்சர்களுடன் மலர் தூவி மாலையணிவித்து மரியாதை செலுத்தினோம்.
4
61
156
1,123
சு.கிஷோர்சுந்தர் retweeted
■தனி இயக்கம் கட்டுறேன்னு சொல்லி வருஷம் ஆகுது., ~10 பேருடன் நேரில் சென்று தமிழ் முன்னோர்களுக்கு மாலை போட்டு ஒரு சிலை வணக்கம் கூட செலுத்த கூட துப்பு கிடையாது., ~உன் சோத்துல உப்பு இருக்கா.?? @SaalanPaari
9
47
4
129
2,058
சு.கிஷோர்சுந்தர் retweeted
மாடு கடத்தலிலும் கால் தடம் பதிக்கும் கூத்தாடியின் #தவெக கட்சி.😂😂😂 அடேய்.. யார்ரா நீங்க எல்லாம்..😝😝😝 #TVKVijay‌Fails
111
5
165
1,375
சு.கிஷோர்சுந்தர் retweeted
இப்ப புரியுதா?? இவனுங்க எல்லாம் வெளியே போனதுக்கு காரணம் அண்ணன் "பனையூர் பிரியாணி" வாங்கித்தர மாட்டேன்னு சொன்னது தான்... வேற ஒரு மயிரும் கிடையாது 😂😂
கோபாலபுரம் பிரியாணி இனிக்குது? பனையூர் பிரியாணி கசக்குதா? @Seeman4TN @TVKVijayHQ @mkstalin
2
65
1
166
1,273
தேர்தல் அணுகுமுறை மாறி அண்ணன் சீமான் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் ? பத்திரிகையாளர் கோட்டிஸ்வரன் சூசக பதில்💯🙏 @Seeman4TN @_ITWingNTK
4
120
466
14,126
சு.கிஷோர்சுந்தர் retweeted
ஒரு விவசாயி விளைவிக்கும் பொருளுக்கு அவர்களால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை வியபாரிகள் அரிசியின் விலையை நிர்ணயம் செய்கின்றார்கள் ஒரு நாள் #வறட்சி வரும் வறட்சி வந்தால் #புரட்சி தானா வரும் #NaamTamilarKatchi
1
65
132
1,268
சு.கிஷோர்சுந்தர் retweeted
#சீமான் 🔥🔥🔥 இப்ப இல்லை என்றாலும் என்றைக்காவது ஒருநாள் அண்ணன் சீமான் பேசும் அரசியல் இந்தத் தமிழகப்,புதுச்சேரி மாநில மக்களுக்கு புரியும்... @Seeman4TN
5
174
402
2,704
சு.கிஷோர்சுந்தர் retweeted
ஓலன் கண்ணில் படும் வரைப் பகிரவும்🙇🏻
17
116
3
366
9,675
சு.கிஷோர்சுந்தர் retweeted
Prize 500 & 1000 Printing selavu 🤔🤔🤔
1
26
2
66
1,557
சு.கிஷோர்சுந்தர் retweeted
8
95
7
196
3,579
சு.கிஷோர்சுந்தர் retweeted
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படி பொய்யா சொல்லிக்கிட்டு திரிய போறீங்க "டுபாக்கூர்" திருமுருகா? @thiruja2009 teapaw.org/Seeman4TN/status/17918…
அம்பாசமுத்திரம் தொகுதியில் தான் மாஞ்சோலை வருகிறது. மாஞ்சோலை தொழிலாளர்களின் உரிமைகளை பாம்பே-பர்மா எனும் மார்வாடி கம்பெனி நசுக்கியது. தரவேண்டிய நட்டஈட்டை கொடுக்காமல் வஞ்சித்தது. கிட்டதட்ட 90 ஆண்டுகளாக வசித்தவர்களை Forest Dwellers எனும் அடிப்படையில் தொடர்ந்து மாஞ்சோலை வனத்தை பயிர்செய்து பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை திமுக அரசு பறித்தது. நட்ட ஈட்டையும் பெற்றுத்தராமல் ஒப்புக்கென சில சலுகைகளை வழங்கி மாஞ்சோலை மார்வாடி முதலாளிக்கு ஆதரவளித்தது. அம்பாசமுத்திரம் தொகுதியின் எம்.எல்.ஏ அதிமுக கட்சிக்காரர். இவரும் திமுக அரசிடம் நீதிகேட்கவில்லை, போராட முன்வரவில்லை. இவ்வாறாக அனைத்து அரசியல் கட்சிகளாலும், கம்பெனியாலும் வஞ்சிக்கப்பட்டனர் அம்பாசமுத்திரம் தொகுதியில் வாழும் மாஞ்சோலை தொழிலாளர்கள். மே17 இயக்கம் மாஞ்சோலை தொழிற்சாலை மூடப்படுவதை எதிர்த்தும், நட்ட ஈடு கோரியும், வாழ்வாதாரத்தை உறுதி செய்தும் இரண்டு ஆண்டுகளாக மக்களின் நீதிக்காக போராடியது. இக்காலத்தில் சீமான் வாய்திறந்து மார்வாடி கம்பெனிக்கு எதிராகவும் பேசவில்லை, திமுகவை எதிர்த்து போராடவுமில்லை. மாஞ்சோலை மக்களின் வாக்குரிமைகளும் பறிக்கப்பட்டன. இவர்களில் எவரும் அம்மக்கள் மீது அக்கறை செலுத்தவில்லை. தற்போது அதே முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ, இடைத்தேர்தலில் தவெக சார்பாக போட்டியிடலாம். அதிமுகவில் புதியதாக ஒருவர் போட்டியிடலாம், திமுகவின் சார்பிலும் ஒருவர் நிறுத்தப்படலாம். அல்லது திமுக, அதிமுக சீமானை ஆதரிக்கலாமென யூகங்கள் வெளியாகின்றன. இந்த மூவரும் மாஞ்சோலை மக்களை கைகழுவியவர்கள் அதிமுக, திமுக, சீமான் இணைந்து தேர்தலை எதிர்கொள்வார்களெனில் மாஞ்சோலை மக்களை வஞ்சித்ததற்காக சீமான் மே17 இயக்கத்தின் எதிர்ப்பை எதிர்கொள்வார். மேலும், அதே முன்னாள் அதிமுக, இன்னாள் தவெக வேட்பாளராவரெனில் அவரும் எதிர்ப்பை எதிர்கொள்வார். மக்கள் விரோதிகள் அம்பலப்படவேண்டும். அதை மே17 இயக்கம் செய்யும். 90 ஆண்டுகளாக சுரண்டப்பட்ட அப்பாவி மாஞ்சோலை தொழிலாளர்களை வஞ்சித்தவர்களை ஒருக்காலும் மன்னிக்க இயலாது.
5
166
4
411
9,845
சு.கிஷோர்சுந்தர் retweeted
■நெஞ்சுல தலைவரை பச்சை குத்திட்டு., ~இப்படி காங்கிரஸ் கூட நிக்குற விஜயிக்கு 🔥 உட்டுன்னு இருக்கறதுக்கு பதிலா see more...
2
47
4
146
1,420
சு.கிஷோர்சுந்தர் retweeted
இதுக்கு அதிகாரத்த கையில வச்சிருக்கிற விஜய் வெக்கி தலை குனியனும்.👎
2
129
1
422
4,984
சு.கிஷோர்சுந்தர் retweeted
மயிலே தோற்று போகும் அளவுக்கு மென்மையாக வருடும் ஓலன் @SaalanPaari #SIRFraudPaariSaalan – at Urmston, England
ஈன பிறவி சவுக்கு மாதிரி பேசி பார்ப்போம். உள்ள படியே மக்களே எனக்கு அன்பில் மகேஷ் கைது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இங்க பாருங்க இந்த ஈன பிறவி எச்சை கள்ள புறம்போக்கு எனும் பூரிசாலன். தவெக செய்யும் தவறுகளை எங்கும் பேச மாட்டான். 10 குழந்தைகள் காணாமல் போய் உள்ளனர், 1 குழந்தையை தவெக பொறுப்பாளர் கடத்தி விற்று உள்ளான். மெத் கலாச்சாரம் ஊறி போய் உள்ளது. இப்போ current 42 ரூபாய்கு வாங்குறானுங்க. அதை பற்றி எல்லாம் பேசவே மாட்டான். 30 மேற்பட்ட தவெக பொறுப்பாளர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் மீது பாலியல் வழக்குகள் இருக்கு. அதை பற்றி பேசினா என்று பாருங்க இருக்காது. காரணம் வாங்குனா காசுக்கு வாயில வி சாராம் பண்ணனும் இல்ல. இவன் எல்லாம் என்ன மாதிரி ஜென்மம் தூ. இதல சில களிச்சடைகள் அறம் மொரம் என்ற கிளம்பி வருவானுங்க.
9
80
7
192
7,335
சு.கிஷோர்சுந்தர் retweeted
தமிழ் நியூஸ் 24×7 தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குனர் கைது.! ஆங்கில ஊடகங்கள் செய்தி ஆக்குகின்றன ஆனால் தமிழக ஊடகங்கள் விஜய்க்கு சொம்பு அடிக்கும் போதே தெரியும்டா. தமிழக ஊடக நாதாரிகள் எல்லாம் பல ஆயிரம் கோடிகள் சொத்துக்கு அதிபதியாக இருப்பது எப்படி.? 5000 கோடி😡 @NewsTamilTV24x7
4
187
3
290
1,997
சு.கிஷோர்சுந்தர் retweeted
சீமான் #அம்பாசமுத்திரத்தில் வெற்றி பெற்றால் கூட அப்படி என்ன டா செய்ய முடியும் 1 MLA வைத்து உங்களிடம் 109 MLA உள்ளார்கள் அதுவும் இல்லாமல் நீங்கள் ஆளுங்கட்சி நீங்கள் இருந்தாலும் நேற்று முதல் ஒப்பாரி நிறுத்த வில்லை ஊரை கூட்டி வச்சி அழுறாங்க இந்த #அணில்கள் #சீமான் #naamtamilar
82
131
7
583
24,093