Yethi Chakra(Modi family) retweeted
ED மற்றும் அறப்போர் புகாரில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், 17 பொது ஊழியர்கள் மற்றும் 10 தனி நபர்கள் / தனியார் நிறுவனங்கள் மீது ரூ 1427 கோடி ஆற்று மணல் கொள்ளை ஊழல் வழக்கு பதிவு!
அறப்போர் தொடரும் !
Yethi Chakra(Modi family) retweeted
தேசத்தின் பாதுகாவலர் மட்டுமல்ல
நம்நாட்டு மக்களின் காவல் தெய்வமும் இவர்தான்
இவர்...🙌🌾💐
வாழ வேண்டும் பல்லாண்டு .
இப்பேற்பட்ட மக்கள் இருக்கும் வரை இந்த தலைவரை யாராலும் வெல்ல முடியாது
அவரரே எனக்கு பிரதமர் பதவி போதும் என்று கூறும் வரை அவர்தான் தேசத்தின் பிரதமர் அதற்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது...
ஒரு பப்பு அல்ல ஆயிரம் பப்பு வந்தாலும் அந்த அரவேக்காடுகளால் இவருக்கு ஒன்னும் ஆகப் போவது கிடையாது...
எதிரிகளின் நரி தந்திரத்தை இவர் அவரது வெற்றிப்படி கற்களாக மாற்றி விடுவார்
வாழ்க பாரதம்
வளர்க மோடி ஜி ஐயா புகழ் – at Pacode, India
Yethi Chakra(Modi family) retweeted
பிங்க் கலர் மெட்ரோ...
முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும்...
புதிய வழித்தட மெட்ரோ ரயில் பூனேவில் துவக்கம்..!
பாரத் மாதா கி ஜே 🇮🇳
ஜெய் மோடி சர்க்கார்..!
Yethi Chakra(Modi family) retweeted
சூரியகுமார்மகளிடம் கொஞ்சி விளையாடிய PMமோடி - மழலையிடம் மெய்மறந்த தருணம்!
பிரபல கிரிக்கெட் வீரர் சூர்யகுமார்யாதவ் தனது மனைவி தேவிஷாஷெட்டி உடன் பிரதமர் திரு மோடியை சந்தித்து தீபாவளி வாழ்த்து பெற்றார்
#PMModi #cricket #Suryakumar #daughter #Diwali @narendramodi
@surya_14kumar
Yethi Chakra(Modi family) retweeted
Delhi police head constable Chanchal traced 119 children in the last month and reunited 119 families
Salute 🙏 🫡
Yethi Chakra(Modi family) retweeted
சிவசிவ.
நம் இந்தியப் பாரதத்தில் "இவரைப் பெற்றிடாத தாய்க் குலத்தினர்களுக்கு"இவர் காட்டும் இத்தகைய அன்பைக் காணும்போது என் கண்களில் கண்ணீர் வருகிறது.
Yethi Chakra(Modi family) retweeted
நாற்பது ஆண்டுகளாகக் குப்பை மேடாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் ஆனைவிழுந்தான் குளத்தை, எத்தனையோ பிரச்சனைகளையும் போராட்டங்களையும் கடந்து, பெரும் முயற்சிக்குப் பிறகு சீரமைத்து, பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளத்திற்கு நல்ல தண்ணீர் வரப்போகிறது என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் போது, இந்த குளத்திற்குள் சாக்கடை நீரை திறந்து விடுகிறார்கள்🥲
இதற்கு மேல் இவர்களுடன் போராட முடியவில்லை, தயவு செய்து இந்த ஆனைவிழுந்தான் குளத்தை காப்பாற்றுங்கள் @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand @OfficeOfNAnand 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Yethi Chakra(Modi family) retweeted
நாம் சீரமைத்த 115 ஏக்கர் பரப்பளவு கொண்ட தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், காயாவூர் ஏரி!
💧💫
Yethi Chakra(Modi family) retweeted
Thankfully such gems are not lost in antiquity ! What a swayasmsevaks life entails , @narendramodi ji has described in jyotipunj. Listen to this talk. What eloquence 🙏🏻🚩
Yethi Chakra(Modi family) retweeted
வாக்குச்சீட்டு மூலம் நடைபெற்ற ஆந்திரப் பிரதேசத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஒரு மகத்தான வெற்றி! 🔥✌🏻😍காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை ஒரு இடத்தைக் கூடப் பெறவில்லை.ஆனைமுட்டை, கோழி முட்டை, வாத்து முட்டைன்னு எல்லா முட்டையும் சேர்த்து வாங்கிருச்சு😁🤣😂
தெலுங்கு தேசம் கட்சி-பாஜக-ஜன சேனா கூட்டணி, 13 மாநகராட்சிகள் மற்றும் 77 நகராட்சிகள் மற்றும் நகரப் பஞ்சாயத்துகளுக்கான தேர்தலில் ஒரு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி, 77 நகராட்சிகள் மற்றும் 10 நகரப் பஞ்சாயத்துகள் முழுவதும் தெளிவான ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.💪😍
இந்த உள்ளாட்சி அமைப்புகளில் 90 சதவீதத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியைப் பிடித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. – at Thiruvattaru, India
Yethi Chakra(Modi family) retweeted
தனது தீவிர தேசபக்தியின் காரணமாக "எம்டன்" என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட டி. என். தீர்த்தகிரி முதலியார் (தீர்த்தகிரியார்) அவர்களின் பிறந்த தினமான இன்று அவரது பெரும் புகழை போற்றுவோம்!
ஆரம்பத்தில் பால கங்காதர திலகரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர், சுப்பிரமணிய சிவா, வ.உ.சி மற்றும் மகாகவி பாரதியார் போன்ற புரட்சியாளர்களுடன் இணைந்து தமிழகத்தின் ரகசியப் புரட்சிக் குழுக்களில் தீவிரமாகச் செயல்பட்டார். நெல்லை கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொல்ல ஆட்களைத் தேர்வு செய்ய குழுவில் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது, தீர்த்தகிரியாரின் பெயரும் அதில் இருந்தது (இறுதியில் வாஞ்சிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார்). இவரது கம்பீரமான தோற்றமும் ஆங்கிலேயர்களை எதிர்த்த துணிச்சலும் கண்டு வியந்த சுப்பிரமணிய சிவா, முதலாம் உலகப் போரில் சென்னையைக் கலங்கடித்த 'எஸ்.எம்.எஸ் எம்டன்' ஜெர்மன் போர்க்கப்பலின் பெயரைக் சூட்டி இவரைப் பெருமைப்படுத்தினார். தர்மபுரி பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா கட்ட நினைத்த பாரத மாதா கோவிலுக்கு அடிக்கல் நாட்ட, கொல்கத்தாவில் இருந்து சி.ஆர். தாஸை அழைத்து வருவதிலும் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.
நாட்டின் விடுதலைக்காகத் தனது சொத்துக்கள் அனைத்தையும் முழுமையாகச் செலவிட்ட தீர்த்தகிரியார், இறுதி நாட்களில் கடுமையான வறுமையின் பிடியில் வாடினார்; 1946ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் அவரது வீடும் அடித்துச் செல்லப்பட்டது. இத்தகைய மாபெரும் தியாகச் சுடரான அவர், மார்ச் 13, 1953 அன்று இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார். மக்களுக்காக வாழ்ந்து தன் வாழ்வையே அர்ப்பணித்த அவரது தியாகத்தைப் போற்றும் வகையில், தர்மபுரியின் மையப்பகுதியில் உள்ள நகராட்சி மைதானத்திற்கு "தியாகி தீர்த்தகிரியார் திடல்" என்று பெயரிடப்பட்டு இன்றும் அவரது புகழ் போற்றப்பட்டு வருகிறது.
#Theerthagiriyar #IndianFreedomFighter #TamilNaduHistory #FreedomStruggle #EmdenTheerthagiri
Yethi Chakra(Modi family) retweeted
பதில் சொல்லுங்க ஓசி சோறு ஆசிரியர் @AsiriyarKV அவர்களே...
கி.வீரமணி அவர்களது மகனுக்கு வினைதீர்த்த விநாயகர் கோவிலில் திருமணம் நடந்துள்ளது..இப்போது எதன் அடிப்படையில் திராவிடர் கழகத்தின் பொறுப்பில் இருக்கிறார்..அடுத்த கட்சியின் பொதுசெயலாளர் குடும்பம் எப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று போதிக்கும் முன்பு தன் குடும்ப கதையை யோசிக்க வேண்டாமா? ஒரு காதல் திருமணத்தைக் கூட ஏற்க மனமில்லாத கட்டுப்பெட்டித்தனம்தான் பெரியாரியமா? இதை பொது வெளியில் விவாதமாக்குவாரா வீரமணி?
Yethi Chakra(Modi family) retweeted
ஐரோப்பா இப்போது தான் விழித்துக் கொள்ளத் துவங்கி இருக்கிறது.
2014 ல் பா ஜ க அரசு மத்தியில் வந்திருக்காவிட்டால் பாரதமும் பாதி தாலிபான் தேசமாகி இருக்கும்.
Yethi Chakra(Modi family) retweeted
பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் சட்ட வழிகாட்டுதல் நிகழ்வு.
கன்னியாகுமரி #We_The_Leaders































