BINDHU retweeted
ஒவ்வொரு எம்.பி க்கும் தலா ₹150 கோடி கொடுத்து வெற்றி பெறுவது பெயர் போராட்டம் அல்ல..
தனது சுயநலத்தை விடுத்து, அகங்காரத்தை விடுத்து தன்னையே நாட்டுக்காக சமர்பித்து நடத்துவது தான் போராட்டம்..
அகிம்சையின் வழியில், உண்மையின் பாதையில் வெற்றி பெறுவோம் ராகுல்..💚🩶💜
உன் post ல உள்ள வார்த்தைகள் சொல்லும் உன்ன பத்தி.
அதுக்கு 2 தறுதல கிக்கிபிக்கி
Abuse பண்றதுக்கு PhD வாங்கி இருக்கு இந்த கும்பல்
BUB பண்ணும்போதே இவ்ளோ காண்டு, இதுல உன்ன எல்லா block பண்ணா வயிறு எரிஞ்சு சாவ போல. 🤣🤣
நான் சொன்ன மாதிரி,
சோறு திங்கற ஆளுக்குங்களுக்கு சொரண இருக்கும்.
BINDHU retweeted
பயம் என்னவெல்லாம் பண்ணுது பாத்தியா.
நாட்டு நலனுக்காக எல்லாரும் வந்து பேசி பாத்தும் ,
கடைசில மசோதா க்கு ஒப்புதல் தரத தவிர வேற வழி இல்லன்னு open ah பேசுற அளவுக்கு சரணடைய வச்சு இருக்கு.
பயம் என்னவெல்லாம் பண்ணுது பாத்தியா.
நாட்டு நலனுக்காக எல்லாரும் வந்து பேசி பாத்தும் ,
கடைசில மசோதா க்கு ஒப்புதல் தரத தவிர வேற வழி இல்லன்னு open ah பேசுற அளவுக்கு சரணடைய வச்சு இருக்கு.
BINDHU retweeted
நேத்து அவங்க எஜமானர்
சொல்லி அனுப்பினத,
இவங்க கிட்ட சொல்லியாச்சு.....
Mm waiting for 2029
BINDHU retweeted
கன்னியாகுமரியில Tvk ku vote போட்டா BJP வந்துவிடும்னு சொல்லி Church Father களும் Muslim religious leaders ம் DMK-வுக்கு Vote வாங்கிக் கொடுத்தாங்க....
அவங்க நிலைமை இப்போ 👇
🤣🤣🤣
BINDHU retweeted
இதான் என்னை தேவை இல்லாம tag பண்ணி abuse பண்ற ஆளுங்களுக்கு பதில்.
இவ்ளோநாள் சோறுதான் திங்குறியானு decent ah கேட்டேன்.இவனுகளுக்குல்லா இதான் சரி.
BUB பண்ண ஆத்திரம் இவனுகளுக்கு. அதான் நான் இங்க இல்லாட்டியும் என்னய tag பண்றாங்க.
மண்ட உள்ளேயும் ஒன்னுமில்ல போல.
Thanks to despo for 👇
BINDHU retweeted
இதுல இருந்து என்ன தெரியுது?
ஒரு பக்கம் மத சார்பின்மை, மத நல்லிணக்கம்னு வக்கனையா பேசி இன்னொரு பக்கம் மத அரசியல் பண்ணிட்டு, சாமி கும்பிடுற எல்லார் மேலயும் சங்கி முத்திரை குத்திட்டு, பாஜக வளர தூபம் போட்டுட்டு இருக்காங்க.
இப்ப முதற்கட்டமா அது தீபமா எறிஞ்சுட்டு இருக்கு 🤐
BINDHU retweeted
ஆமா எனக்கு ஒரு சந்தேகம்
5 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் இருப்பது திமுக தான் கொடுத்து என்றால் 22 எம்பி அதே காங்கிரஸ் தானே
BINDHU retweeted
கண்மணி ல 2 post 😍😍
இங்க வராட்டியும் photo எடுத்து தகவல் குடுக்குற அளவுக்கு நண்பர்கள் இருக்காங்க நமக்கும் 😊
🙏🏼🙏🏼
கண்மணி ல 2 post 😍😍
இங்க வராட்டியும் photo எடுத்து தகவல் குடுக்குற அளவுக்கு நண்பர்கள் இருக்காங்க நமக்கும் 😊
🙏🏼🙏🏼
BINDHU retweeted
இவ்ளோ காலம் எதுத்துட்டு, சுயநலத்துக்காக
அறிவு கெட்ட தானமா , நாட்டுக்கு நீ துரோகம் பண்ணிட்டனு நாடே கழுவி ஊத்துது,
அத reconsider பண்ணுனு கேக்க 10 பேர் வர தான் செய்வாங்க.
அதுக்கு அசிங்க படனும் ...
அத விட்டுட்டு எங்கள தேடி வர வச்சோம் பாத்தியானு இதுக்கும் 🔥 விடுறானுங்க.
வர வர amazon cart practice யை
இப்ப zomoto லயும் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.
எல்லா dish யும் பாத்துட்டு
கடைசில வீட்டுல தயிர் சோறு சாப்பிடறத வழக்கமாக வச்சுகிட்டேன்
நம்ம கிட்ட பேசல, importance குடுக்கலனு ,பொலம்பின காலம் போய்,
அப்புறம் அவங்களா வந்து பேசினா
hai, bye னு normal convo வச்சுட்டு,
இப்போ அப்படி ஒரு person இருக்குறதே மறந்து போய் இருந்தா,
இதான் நல்ல mental health அறிகுறி.
Be practical 💜
💯 true,
சீக்கிரம் நல்ல பாடம் கிடைக்கும் அப்போ திருந்துவாங்க.
ஒரு கேடுகெட்ட பொம்பள நாய், மத்த பொம்பளைங்கள அபியூஸ் பண்ணிக்கிட்டு குரூப் சேர்ந்து சிரிச்சிட்டு இருக்கு.
ஆண்களை விட பெண் கொத்தடிமைகள் வாழ்வியல் ரொம்ப பாவம்.
அடிக்கிறவன் கிட்டயே validation க்காக அண்டி கெடக்குற அதுங்க நிலமை ரொம்ப பரிதாபம்.
இதுல நம்ம எதுக்கு அதுங்கள அடிக்குறது.
4
279
இவ்ளோ காலம் எதுத்துட்டு, சுயநலத்துக்காக
அறிவு கெட்ட தானமா , நாட்டுக்கு நீ துரோகம் பண்ணிட்டனு நாடே கழுவி ஊத்துது,
அத reconsider பண்ணுனு கேக்க 10 பேர் வர தான் செய்வாங்க.
அதுக்கு அசிங்க படனும் ...
அத விட்டுட்டு எங்கள தேடி வர வச்சோம் பாத்தியானு இதுக்கும் 🔥 விடுறானுங்க.

















