BINDHU retweeted
ஒவ்வொரு எம்.பி க்கும் தலா ₹150 கோடி கொடுத்து வெற்றி பெறுவது பெயர் போராட்டம் அல்ல..
தனது சுயநலத்தை விடுத்து, அகங்காரத்தை விடுத்து தன்னையே நாட்டுக்காக சமர்பித்து நடத்துவது தான் போராட்டம்..
அகிம்சையின் வழியில், உண்மையின் பாதையில் வெற்றி பெறுவோம் ராகுல்..💚🩶💜
BINDHU retweeted
பயம் என்னவெல்லாம் பண்ணுது பாத்தியா.
நாட்டு நலனுக்காக எல்லாரும் வந்து பேசி பாத்தும் ,
கடைசில மசோதா க்கு ஒப்புதல் தரத தவிர வேற வழி இல்லன்னு open ah பேசுற அளவுக்கு சரணடைய வச்சு இருக்கு.
BINDHU retweeted
நேத்து அவங்க எஜமானர்
சொல்லி அனுப்பினத,
இவங்க கிட்ட சொல்லியாச்சு.....
Mm waiting for 2029
BINDHU retweeted
கன்னியாகுமரியில Tvk ku vote போட்டா BJP வந்துவிடும்னு சொல்லி Church Father களும் Muslim religious leaders ம் DMK-வுக்கு Vote வாங்கிக் கொடுத்தாங்க....
அவங்க நிலைமை இப்போ 👇
🤣🤣🤣
BINDHU retweeted
இதான் என்னை தேவை இல்லாம tag பண்ணி abuse பண்ற ஆளுங்களுக்கு பதில்.
இவ்ளோநாள் சோறுதான் திங்குறியானு decent ah கேட்டேன்.இவனுகளுக்குல்லா இதான் சரி.
BUB பண்ண ஆத்திரம் இவனுகளுக்கு. அதான் நான் இங்க இல்லாட்டியும் என்னய tag பண்றாங்க.
மண்ட உள்ளேயும் ஒன்னுமில்ல போல.
Thanks to despo for 👇
BINDHU retweeted
இதுல இருந்து என்ன தெரியுது?
ஒரு பக்கம் மத சார்பின்மை, மத நல்லிணக்கம்னு வக்கனையா பேசி இன்னொரு பக்கம் மத அரசியல் பண்ணிட்டு, சாமி கும்பிடுற எல்லார் மேலயும் சங்கி முத்திரை குத்திட்டு, பாஜக வளர தூபம் போட்டுட்டு இருக்காங்க.
இப்ப முதற்கட்டமா அது தீபமா எறிஞ்சுட்டு இருக்கு 🤐
BINDHU retweeted
ஆமா எனக்கு ஒரு சந்தேகம்
5 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் இருப்பது திமுக தான் கொடுத்து என்றால் 22 எம்பி அதே காங்கிரஸ் தானே
BINDHU retweeted
கண்மணி ல 2 post 😍😍
இங்க வராட்டியும் photo எடுத்து தகவல் குடுக்குற அளவுக்கு நண்பர்கள் இருக்காங்க நமக்கும் 😊
🙏🏼🙏🏼
BINDHU retweeted
இவ்ளோ காலம் எதுத்துட்டு, சுயநலத்துக்காக
அறிவு கெட்ட தானமா , நாட்டுக்கு நீ துரோகம் பண்ணிட்டனு நாடே கழுவி ஊத்துது,
அத reconsider பண்ணுனு கேக்க 10 பேர் வர தான் செய்வாங்க.
அதுக்கு அசிங்க படனும் ...
அத விட்டுட்டு எங்கள தேடி வர வச்சோம் பாத்தியானு இதுக்கும் 🔥 விடுறானுங்க.
BINDHU retweeted
2 case
Meeting with கவர்னர்
SC தீர்ப்பு
தொகுதி மறு வரையறை ஒப்புதல்
Meeting with அமித் ஷா
இன்னும் add ஆகும் நிறைய before election..
BINDHU retweeted
First பாத்ததும் நல்ல cotton saree னு நெனச்சேன்.
காஞ்சிபுரம் லுங்கியாம்
கொஞ்சம் கொஞ்சமா உடை சமத்துவம் க்கு வராங்க.
👌
BINDHU retweeted
அடுத்த ஆதரவு
ஒரே நாடு ஒரே தேர்தல்...
ஆனா ஒரே ள்
அந்நியன், அம்பி modeனு
இவ்ளோ சீக்கிரமே மாறினத
நேரில் இப்பதான் பாக்குறேன்.
Election timeல remo வும் ஆவார்.
கருமத்த..
இதுக்கும் இவ்ளோ முட்டு.
டேய் அணில்ஸ் நீங்க செம்ம வயசுல சின்னஆள்தான் ஆனா CM தப்புன்னு வந்தாஎப்பவும் அடிதான்👌
BINDHU retweeted
DELIMITATION FRAUD
This is a typical example of what will be done by Modi Govt after the delimitation bill is passed. Let's consider the case of Haryana.
In 2024 Lok Sabha elections:
INDIA had 47.61% votes
BJP had 46.1% votes
Both won 5 seats each.
Now, BJP will give the task of redrawing boundaries to their puppet like Gyanesh Kumar. He will break up opposition leaning areas like Ambala and Hisar to pair them with a strong BJP areas like Karnal. Strong opposition areas like Rohtak and Sonipat will be merged together so majority of the opposition votes get restricted to a couple of seats only.
Result:
With the exact same vote percentage, now BJP can win 8 seats and INC will be down to 2 seats.
BINDHU retweeted
சுயமரியாதை உள்ள எங்களுக்கு தான் நின்னுட்டு கை குடுக்குறாங்கனு,
முட்டு குடுக்குற அளவுக்கு காலம் ஒரு கட்சி அடிமைகள எவ்ளோ கேவலமா மாத்தி வச்சிருக்கு பாத்தியா...
BINDHU retweeted
உபி, பீகார், மேற்கு வங்காளம் போன்ற பெரிய மாநிலங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள எம்பி தொகுதிகள் 3,4 துண்டாக பிரித்து, அவர்கள் வாக்கு பலத்தை அழித்து நிரந்தர பாஜக ஆட்சியை நிறுவ திமுக ஆதரவு அளிக்க போகிறது!
திமுக ஆதரவு இல்லை என்றால் delimitation bill pass ஆகாது 👍
BINDHU retweeted
கருப்பும் கர்த்தரும்....
Church ல இவனுக என்னென்ன வேலை பண்றாங்க....😂
இவ்ளோ தான், எல்லாத்துலயும் ஒரு தீவிரம் காட்ட கூடாது.
பக்திய கூட அழகா celebrate பண்றாங்க 💜
BINDHU retweeted
எதோ டயலாக் சொல்வீங்களே இப்ப சொல்லு.
🖤❤️ : தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்
❤️🖤: தமிழ்நாடு தலைகுனியாது
🖤❤️: தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கு போர்
2 மட்டும் நிஜம்
நாங்க ஒண்ணும் சும்மா வரலடா.
ஸ்டாலின் is more dangerous than கருணாநிதி.
இதுக்கா இவ்ளோ நாள் furniture ah உடைச்ச🤭






















