CINE PORT retweeted
சுற்றத்தோடு கொண்டாட சொந்த ஊர்க்குச் சென்றோர்க்கும், வந்த ஊரைச் சொந்தமாக்கி வளமாக நின்றோர்க்கும் மகிழ்ச்சியின் அலை தவழும் தீபாவளி நல் வாழ்த்துகள்.
CINE PORT retweeted
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
CINE PORT retweeted
REVENGE can only be settled in BLOOD
Tomorrow @ 5:00 PM
@ikamalhaasan
#SUArunkumar
#KamalHaasan #Mahendran
@RKFI @turmericmediaTM @magizhmandram
CINE PORT retweeted
#LeninPandiyan — Really Liked The Storyline & Gangai Amaran Acting❤️
But Lead Hero Dharshan Doesn’t Fit & He Should Try New Youthful Scripts👍🏽
All Good in A Flow But Feels Like Something Missing Throughout🙂
Pandi Muni & BGM From Ilaiyaraaja🤌🏽
ABOVE AVERAGE! OTT WATCHABLE!!
CINE PORT retweeted
JAILER 2 is a MUST MUST MUST watch. BLOCKBUSTER 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 A FEAST for every Thalaivar fan.
CINE PORT retweeted
My idol. My inspiration. My Thalaivar. Superstar @rajinikanth sir ❤️
The butterflies, the excitement, the sleepless night before release day… nothing has changed. That’s the magic you continue to create, Thalaivaaa!
Love you always 🙏
Wishing my brothers @Nelsondilpkumar, @anirudhofficial and the entire team of #Jailer2 a massive success ❤️
@sunpictures
CINE PORT retweeted
இன்று டோரதி பார்த்தேன். ரொம்ப தாமதம் தான். ஆனாலும் பெரும் மனநிறைவை கொடுத்த படம். எப்படியாப்பட்ட மனிதர்களின் கதைகள் படமாக்கப்படவேண்டும் என்று பெரும் விருப்பத்தோடு இருக்கிறோமோ அப்படியாப்பட்ட மனிதர்களின் கதையும் அழுகையும் ஆசைகளும் விருப்பங்களும் துரோகங்களும் கனவுகளும் நம்பிக்கைகளும் அப்பட்டமாய் படம் பிடிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கு காரணமான இயக்குநர் திரு.கார்த்திக் சுப்புராஜிற்கும் அதை பெரும் தூணாக நின்று சாத்தியபடுத்திக் கொடுத்த நம் ராஜாவின் இசைக்கும், மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகளும் அன்பும்... @ilaiyaraaja @karthiksubbaraj
CINE PORT retweeted
#Baththa
கதையெல்லாம் ஏற்கனவே பலரும் அடிச்சு தூக்கி போட்டாங்க. நேரா விமர்சனத்துக்கு வந்திடுவோம்.
@VijaySethuOffl இப்படி ஒரு கேரக்டரை ஒத்துக்கிட்டதுக்கே மிகப்பெரிய சல்யூட் சார் ❤️
மனுசன் கேரக்டரா வாழ்ந்திருக்காப்ல. பல ஷாட்ல அவர் கண்ணும், முகமும் பல அர்த்தங்களைச் சொல்லுது. அதுவும் தன்னோட தவறுகளை அவர் உணர்ற ஒவ்வொரு காட்சிலயும் நடிப்பு அற்புதம்.
டேய் பொடியா உன்னை எங்க கண்டுபிடிச்சு கூட்டி வந்தாங்கன்னு தெரில. ஆனா சரியா தான் கூட்டி வந்திருக்காங்க. என்ன மாதிரியான நடிப்பு ❤️😓. ஒவ்வொரு தடவையும் எச்சிய முழுங்கி பயத்துல அவன் தவிக்கிறப்போ அத்தனை இயல்பா இருக்கு ❤️ அவனை பத்தி நிறைய தனியா கூட எழுதலாம்.
லிஜோ மோல் கேரியரில் இன்னொரு அழகான கேரக்டர்.
மத்த எல்லோரும் பொருத்தம்.
படத்தின் அத்தனை mood-அயும் நமக்கு கடத்துறது சாய் அபயங்கர் இசை தான். இப்படி ஒரு வெர்ஷன் வச்சுக்கிட்டாயா ஒரே pattern ல டம்மு, டும்முன்னு கெடக்குற.
பாலாஜி தரணிதரனோட ரைட்டிங் இருக்குல்ல அது செம்மையா. முதல் பாதியில் கதையை செட் பண்ண தேவையான டைம் எடுத்துட்டு அடுத்து கொண்டு போனீங்க பாருங்க பரபரப்பும், கலகலப்பும் கலந்து 🔥. அதுவே செம்ம திருப்தி கொடுத்தது.
அடுத்து இரண்டாம் பாதி எப்படி கொண்டு போவார்னு யோசிக்கிறப்போ இந்தா இப்படி அழகா தான்னு கொண்டு போன விதம் இருக்குல்ல செம்ம ஐடியா.
அதுவும் சிலது சொன்னா ஸ்பாய்லர் ஆயிடும் அந்த இடத்துல எல்லாம் தியேட்டரே குபீர்னு சிரிச்சது. அங்க மட்டுமல்ல பல இடங்கள்ல நடந்தது.
பொடியன் விஜய் சேதுபதி கூட பேசுற சீன் இருக்குல்ல அங்க அவன் பேசுறப்போ கண்ணுல தண்ணி வரும், அதே நேரம் மனசுக்குள்ள நம்மளை எடை போட்டுட்டு இருப்போம்.
இரண்டாம் பாதி பாட்டெல்லாம் பாடி என்னய்யா இழுத்துட்டு இருக்கீங்கன்னு பாக்குறப்போ அந்த பாட்டு நகர நகர நாமளும் அந்த சீனோட ஆழத்தை உணர்ந்துருப்போம்.
விஜய் சேதுபதி பையனை தூக்கி சிரிக்கிறப்போ நம்ம முகத்துல கொஞ்சம் கண்ணீர் கலந்த புன்னகை இருக்கும்..அதுவும்.அழகா இருக்கும்.
2nd half அந்த slowness தாண்டி பெருசா எந்த குறையும் தெரியல...
கட்டாயம் பாருங்க...
பத்தா - பத்தரை மாத தங்கம் ❤️🔥
இன்னும் தொடர்ந்து பேசுவோம்...
CINE PORT retweeted
ShivFlix - Thoughts on Sardar 2.
நாட்டிற்கு வரும் பிரச்சனையை ஒரு spy எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் Action spy படங்களின் basic knot. ஆனால் அந்த mission-ஐ எப்படி execute செய்கிறார், வில்லன் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்கிறார், அதை Hero எவ்வளவு சுவாரஸ்யமாக முறியடிக்கிறார் என்பதில்தான் அந்த genre-ன் சுவாரஸ்யமே இருக்கிறது.
இந்த இலக்கணத்தை கோட்டை விட்ட படம் தான் Sardar 2.
ஆரம்பத்தில் எல்லோரும் சொன்னது போல முதல் பாதி மட்டுமல்ல, இரண்டாம் பாதியிலும் அந்த Doku weapon திருடும் portion ஓரளவுக்கு சுவாரஸ்யமாகவே சென்றது. ஆனால் SJ Suryah, Yogi Babu, Nizhalgal Ravi ஆகியோருடன் பேசும் அந்த நீண்ட காட்சி வந்த இடத்தில் திரைக்கதையின் வேகம் அப்படியே குறைகிறது.
Antibiotic resistance பற்றி ஒரு message சொல்ல வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட அந்த காட்சி தேவைக்கு அதிகமாக நீள, அங்கிருந்தே screenplay சோர்வு ஆரம்பிக்கிறது.
அதற்குப் பிறகு climax-ல் எப்படி இதை முடிக்கப் போகிறார்கள் என்ற கடைசி 10-15 நிமிடங்கள் மீண்டும் நன்றாக செல்கிறது.
படம் மோசம் என்று சொல்ல முடியாது. லாஜிக்கை சுத்தமாக மறந்து, சில Sceneகளை ஓட்டிவிட்டு OTT-யில் ஒரு முறை பார்க்கலாம். ஆனால் Theatre experience மிகவும் Tiresome அனுபவமாக இருந்திருக்கும்.
Spy movie Dhurandhar மூன்று மணி நேரத்திற்கும் மேலான படம். ஆனாலும் Theatre-ல் பார்க்க முடிந்தது. Rewatch value இருக்கிறது. காரணம், அதில் characters வலுவாக எழுதப்பட்டிருக்கும், screenplay-ல் ஒவ்வொருவருக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும்.
ஒரு நாட்டையே காப்பாற்றும் mission-ல் 4-5 பேர் மட்டுமே இருப்பது கதையின் scale-ஐயே குறைத்துவிடுகிறது. அதோடு 30-45 நிமிட runtime குறைத்திருந்தால் screenplay இன்னும் tighter ஆக இருந்திருக்கும்.
எந்த characters, emotions எதுமே ஒட்டவில்லை. முக்கியமாக SJ surya தான் இந்த படத்தின் வில்லனே. Pathetic acting 😒
Action-spy படத்தில் Logic பார்க்க வேண்டியதில்லை. ஆனால் இங்கே சில இடங்களில் காதில் பூ அல்ல, உடம்பு முழுக்க பூ சுற்றியிருக்கிறார்கள். 🙁
Making, Cinematography சிறப்பு. Sam CS பேச்சு மட்டும் தான். செயல் இல்லை.
அங்கங்கே நல்ல moments இருந்தாலும், screenplay grip இல்லாததால் Sardar 2 ஒரு missed opportunity.
Give a Try. ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம். But மூளையை ஓரமாக கழட்டி வச்சுட்டு பாருங்க.
CINE PORT retweeted
#Sardar2
படுபாவிகளா ஒரு நல்ல படத்தை எவ்ளோ அடிக்க முடியுமோ அடிச்சி தொவச்சி தூக்கி குப்பை மாதிரி போடீங்களேடா நீங்களா நல்ல இருப்பீங்களா 😏
படம் ஆரம்பிச்சதுல இருந்து நூல் புடிச்ச மாதிரி விரு விருப்பா போகுது எங்கேயும் சலிப்பு வரல 👌
கொஞ்ச நேரம் Antibiotic பத்தி பேசுனதெல்லாம் குறைய சொன்னிங்க
இதுவே Mission impossible மாதிரி படத்துல ஏதாவது explain பண்ணா Fire விடுவீங்க
இந்த படத்துல இருக்க 2problem ஒண்ணு மியூசிக் இன்னொன்னு வில்லன் கேரக்டர் கொண்டு போன விதம் ஆரம்பத்துல இருந்து கடைசி வர SJ Suriya டாமினேட் பண்ணிட்டே இருக்கிற மாதிரி காமிச்சது ஒண்ணு தான்
Sam.CS next movie பண்றப்போ கைதி, விக்ரம் வேதா, RDX ல ஒரு டைம் Repeat பண்ணி பாருங்க 100 வது படம் வேற இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்
Flight fight scene ல லா முருகன் BGM சுத்தமா செட் ஆகல 🙏
மொத்தத்துல ஒரு 120கோடி ய reviews laye காலி பண்ணிட்டாங்க 😭
CINE PORT retweeted
#Sardar2 🔥🔥
இப்போதான் படம் பார்த்துட்டு இருக்கேன். FIRST HALF நல்லா INTERESTING-ஆ கொண்டு போயிருக்காங்க. 👌
SARDAR INTRO எல்லாமே PART 1 மாதிரியே செம்ம தரமா இருக்கு. 💥
MITHRAN-யோட WRITING ரொம்ப அருமையா இருக்கு. படம் நல்லா போயிட்டு இருக்கு… SECOND HALF எப்படி இருக்கு என்று பார்க்கணும்.
THEATRE-ல பார்த்திருந்தா இன்னும் நல்ல EXPERIENCE-ஆ இருந்திருக்கும்!
CINE PORT retweeted
#Baththa [#ABRatings - 4/5]
- A Nice Fun/Emotional 1st half followed by excellent Feel Good 2nd half✨
- VijaySethupathi one of the best performance & the little boy had a equal screen space, done his character perfectly 👏
- SaiAbhyankkar music work was one of the soul of the film. Especially Magale song placement was so emotional 🎶♥️
- BalajiTharanitharan is back after NKPK & Seethkaathi
- Retro Setup, Visuals & making are done well✨
- Overall a worth watching Feel good Family Entertainer 💯
CINE PORT retweeted
#Baththa - Good👍
ஊரே பாத்து பயப்படுற ஒரு ரௌடியா மூனாப்பு படிக்கிற குட்டி பையன் ஸ்கூல் பாத்ரூம்ல வெச்சு lock பண்ணிடுறான். அடுத்து என்ன நடக்குது தான் கதை..!
இந்த Line யே நல்லா இருந்தது..!😂
படத்துல நிறய இடங்கள்ல காமெடி & Emotional Scenes நல்லாவே Work ஆகியிருந்தது..!
VJS விட அந்த குட்டி பையன் தான் super ah score பண்ணிருக்கான். நல்ல கேரக்டர்..!
சின்ன வயசில நாம கேக்குறது பாக்குறத வெச்சு வர ஒரு பயத்தோட இருப்போம்ல அப்படி பட்ட கதாபாத்திரத்தை அருமையா உள்வாங்கி நடிச்சிருப்பான்..! 2nd Half ல Confess பண்ற சீன்லலாம் அழ வைப்பான்..!🥹
VJS - எவ்வளவு பெரிய ரவுடியா இருந்தாலும், பசி, தனிமை, இயலாமை வந்துட்டா எல்லா கொட்டமும் அடங்கிடும் மாதிரி ஒரு கதாபாத்திரம். Super ah பண்ணியிருந்தார்.
Lijimol & மத்த Supporting characters எல்லாம் சூப்பர்👌
Sai Abhiyankar ஓட மியூசிக் நல்லா இருந்தது..! ஆனா படம் 1980s நடக்குற கதை, இளையராஜா அய்யா போட்டிருந்தா இன்னும் சூப்பரரா பொருந்தியிருக்கும் தோணுச்சு..!
படம் சில இடங்களில் Slow ah போற பீல் இருக்கும்..! First Half & Second Initial 20 Mins ரொம்பவே Slow தான்..!
Vijay Sethupathi ஏன் Rowdy ஆனாருங்கிறதுக்கான காரணம் அவ்வளவு Conving ah இல்லை..!
Climax யும் இன்னும் நல்ல Impact ஓட முடிச்சிருக்கலாம் தோணுச்சு..!
Overall Family ஓட பாக்க நல்ல அழகான படம் தான் இந்த பத்தா☺️
CINE PORT retweeted
#Hokum (2026) #English #Horror #Thriller
V.Good !
கதை எழுதுற ஒரு எழுத்தாளர், அங்கங்க தங்கி எழுதுவதை வழக்கமா வெச்சிருக்க இவர், ஒரு ஓட்டல்/விடுதி'ல் தங்குறப்ப சந்திக்கும் அமானுஷ்ய பிரச்னைகள்தா படம்..இதா ஒன்லைன்..
ரொம்ப நாள் கழிச்சு நல்ல ஒரு மிரட்டலான திரில்லர்,
#ktkviews26
CINE PORT retweeted
#Hokum - One Of The Best Horror Movies of the Year..!🔥
Cheap Jump Scares lam illaama Horror Elements Super ah Work aagi irukkum..!
Amazon Prime Video Rent Only
Tamil ✅
CINE PORT retweeted
#Baththa - 3.75/5- உண்மையாவே நல்ல படம். பெரிய எதிர்பார்ப்புகளோட போகாம எந்த ஸ்பாய்லர்ஸூம் தெரிஞ்சுக்காம போய் படம் பாருங்க கட்டாயம் உங்களுக்கு படம் பிடிக்கும்💯
🚪டைரக்டர் பாலாஜி தரணிதரன் 👌👌🤝
🚪இந்த முறை விஜய் சேதுபதி கிட்ட இருந்து பழைய விஜய் சேதுபதியை பார்க்க முடிஞ்சுச்சு .நல்லா பண்ணி இருந்தாரு @VijaySethuOffl ♥️🙌🏼
🚪படத்தோட ஹீரோ சபரியா நடித்த அந்த சின்ன பையன் தான் . உண்மையாலுமே வேற லெவல் நடிப்பு .. ஒரு சீன்ல நம்மள கண்கலங்க வைக்கிற அளவுக்கு நடிப்பு .
🚪இந்த வயசுல இப்படி ஒரு நடிப்பா அப்படின்னு மிரண்டு போற அளவுக்கு நடிப்பு இருக்கும் (உண்மையாவே👌👌🔥)
🚪@SaiAbhyankkar - ஒரு ஆர்ட்டிஸ்னு நிருபீச்சிட்ட மொமண்ட்.. Best Variety in BGM work
🚪LITTLE SPOILERS AHEAD 👇🏼👇🏼
🚪Carpenter’s last Entry, Interval Twist, Sabari Crying scene , chella Magale Climax Version,Thirunavukkarasu about Labour Family, VJS’s next Day reaction nu நிறைய wholesome moments இருந்திச்சு ♥️♥️♥️♥️
🚪மொத்தத்துல நல்ல படம்♥️
🤖 Made with AI





































