AAJEEDH_AAJEE (@ajith500702) header
AAJEEDH_AAJEE (@ajith500702) profile picture

✒ Writer🌟 Adventurer | 📸 Photography| ✈️ Travel Junkie 📍 Exploring the world, one destination at a time 🌍 📷 Capturing moments and sharing stories

kanya kumari.
Joined October 2011
Photo by AAJEEDH_AAJEE (@ajith500702)Photo by AAJEEDH_AAJEE (@ajith500702)
#Thread #Movies #2022NewYear I watch movieeesssss... almost a movie everyday(not everyday😉). I am going to add every movie whenever I see and add some thoughts on that movie in this thread. 😁just to track what I have watched!
1
8
Do you remember when you joined X? I do! #MyXAnniversary 🥸
7
AAJEEDH_AAJEE retweeted
Since everyone is bringing THIS Bigil clip as the defence, fine let’s talk about this exact clip. அந்த dialogue body-shaming இல்லன்னு நான் சொல்லவே இல்லை. But first WAKE UP! இன்னும் ஒரு movie scene-க்கும் real-life political speech-க்கும் difference புரியாம இருக்காதீங்க. 😭 இதுதான் DMK-க்கு வேணும் நாம கேள்வி கேட்காம, alert-ah இல்லாம இருக்கணும். அப்போதான் அவங்க என்ன வேணும்னாலும் பேசிட்டு, அவங்க குடும்பத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணிக்கிட்டு போக முடியும். Bigil ஒரு movie. அதை இயக்கியது Atlee. அந்தப் படத்துக்கு @TVKVijayHQ Anna director-ம் இல்லை, dialogue writer-ம் இல்லை. ஒரு actor-ஆ அவருக்கு எழுதிக் கொடுத்த character-ஐ perform பண்ணினார். Pandiyamma-வா நடித்த Indraja Shankar interview-la, அந்த “Gundamma” dialogue-க்காக Anna தன்னிடம் okay-வா என்று கேட்டதோடு மன்னிப்பும் கேட்டதாக சொல்லியிருக்கிறார். ஆனா @mkstalin பேசியது movie dialogue இல்ல. Scripted character இல்ல. அது live political stage-la, ஒரு real woman candidate-ஐ பற்றி அவர் பேசியது. இந்த இரண்டையும் ஒரே மாதிரி compare பண்ணி Bigil video கொண்டு வர்ற எல்லாருக்கும் என்னோட ஒரே ஒரு open question: இதே மாதிரி ஒரு comment உங்க அம்மா, மனைவி, சகோதரி அல்லது மகளைப் பார்த்து ஒரு political stage-la சொல்லியிருந்தா… அப்பவும் இப்படியே முட்டு கொடுப்பீங்களா? Think. Wake up. கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் கேள்வி கேளுங்க. #dmkfails
21
23
2
94
8,506
Time line full orae tweet script maarama iruku ennava irukum thimingalam! #Tvk #Dmk
25
#dmk ilvo poi precharam poi ah ivlo vishyam pesuthu seiuthu.. ivanunga apo epdi namaku nallathu seiya yosipanga.. yosichi irupanga.. Kevalamana party dmk
12
திமுக அரசு - 15 மாதங்கள். “வீடியோவில் இருக்கும் குழந்தை யார் என்று தெரியவில்லை. வீரமணி,சாந்தி போன்றோர் மேல் கிரிமினல் வழக்குகள் இல்லை . தெருவில் இருந்த பஞ்சர் கடை காரர் அவர்கள் நல்லவர்கள் என்று சொல்லி விட்டார். வழக்கை முடிக்கிறோம்” தவெக - 25 நாட்கள் வீரமணி கைது,உதவியாளர்கள் சாந்தி,மகேந்திரன் கைது,கணேஷ் கைது. செய்தியை வெளியே பகிர்தல். வீடியோவில் இருந்த சிறுமி கண்டுபிடிப்பு. வாக்குமூலம் சேகரிப்பு. மேலும் 7 சிறுமிகள் கண்டுபிடிப்பு. வாக்குமூலம் கண்டுபிடிப்பு. குற்றம் நடந்த வீடு சோதனை. மேலும் வீடியோக்கள் கண்டுபிடிப்பு. ECR நிலம் விஷயம் கண்டுபிடிப்பு. SRMU தலைவர் மகன் பிரகாஷ் கைது வாரண்ட் . அருண் ஐபிஎஸ் காத்திருப்பு பட்டியல் கண்ணன் IPS காத்திருப்பு பட்டியல் யாஸ்மின் பணி இடமாற்றம். இன்னும் விஷயங்கள் பாக்கி. அவ்ளோதான். இது தான் வித்தியாசம். இது தான் வரலாறு. நீ அவன் கூட இருந்த,அவன் போட்டோல இருந்தான். மயிரு மட்டு எதுவும் செல்லாது. செயல். அது தான் முக்கியம். இதுக்கு மேலே எவன் பொங்குனாலும் பிஞ்ச செருப்பால அடிப்பேன்னு தைரியமா சொல்லுங்க.
48
288
18
885
29,163
DMK Drama Exposed~ அனிதா மர'ணம்🥺
8
756
9
3,006
42,331
#TVK intha idai therthal satharanama ellam win pannurathu waste periya margin la.. large vote share la win pannanum.. apo tha antha vetri useful.. normal ah jeikathukku jeikama kooda irukalam… a big win will a big slap
21
#Dmk antha paiyana vachi pannura arasiyal.. avlo irritating aversion ah iruku.. intha time #Tvk ku vote poten.. athukka munnadi vara en thathatha en mind la vethachathu dmk dmk kalaingar.. last three months ivanga pannurathu ellam chai.. thothutom accept pannunga..
17
அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தின் கீழ் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளி நாட்டில் கல்வி பயில்கிறார்கள், எந்த மாணவருக்கும் தமிழக அரசு சார்பில் ஒதுக்க படும் கல்வி உதவித் தொகையில் பிரச்சனை உள்ளதாக பாரதி தாசனை தவிர வேறெந்த மாணவரும் இதுவரை குற்றம் சாட்டவில்லை, ஆனால் தொடர்ந்து பாரதி தாசனே குற்றம் சாட்டுகிறார், அவர் சமர்ப்பித்த முறைகளிலே பெரும் தவறு உள்ளது செலவிட்ட Invoice க்கு பதில் quotation அனுப்பியது அவர் மீதான தவறு, ஆனால் அவரோ குறிப்பாக அமைச்சர் Vanni Arasu வை குற்றவாளியாக நிறுத்த வேண்டும் எனும் நோக்கிலே பேசுகிறார், அவர் எந்த இடத்திலும் அரசை நோக்கி பேச மறுக்கிறார், தவெக அமைச்சரவையில் விசிக இடம் பெற்றதில் இருந்து திமுகவின் அவதூறு அரசியலை பார்த்து வருகிறோம், அவர்களின் செயலுக்கு தம்பியும் இறையாகி கொண்டிருக்கிறார் என்பதே உண்மை, இந் நொடி வரை பாரதி தாசனோடு தொடர்பில் இருப்பவர்கள் திமுக IT wing சேர்ந்தவர்கள் என்பது Twitter பயன் படுத்தும் அனைவரும் அறிந்தது, நான் அடிமையா இருந்தேன், அடிமையாகவே இருக்கணும் னு அமைச்சர் வன்னி அரசு விரும்புகிறாரா னு தம்பி கேள்வி கேட்கிறார், சாதிய அடிமை தனதுக்கு எதிராக வழக்குகளை சுமந்து ஊரை விட்டு வெளியேறிய வன்னி அரசை நோக்கி தம்பி இந்த கேள்வி கேட்பது தான் வேடிக்கையாக உள்ளது.. என் ஊரில் நான் தான் முதல் ஆராய்ச்சி மாணவர் என்கிறார், சரி இதனை யார் மறுத்தோம்? நீங்கள் குற்றம் சாட்டும் அதே வன்னி அரசின் ஊருக்கே அவர் அமைச்சர் ஆன பிறகு தான் பேருந்தே போகிறது, தம்பி உன்னை விட ஒடுக்க பட்ட நிலையில் இருந்து இந்த அரசியலை பேசி வருகிறோம், உன்னை இயக்கும் துரோக சக்திகளின் கைப்பாவையாக இருந்து விடாதே, இது நம் தலைவர் அம்பேத்கருக்கு நாம் இழைக்கும் பெரும் அநீதி? ஒரே ஒரு கேள்வி தான் உங்களிடம் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தின் கீழ் படிக்கும் எந்த மாணவருக்கும் கல்வி உதவித் தொகையில் பிரச்னை இல்லாத போது உனக்கு மட்டும் ஏன் தம்பி வருது? -விளம்பூர் சரவணன் @VanniTamizhVCK
16
125
17
302
21,517
AAJEEDH_AAJEE retweeted
இந்த திட்டத்துல சேந்தவங்க 2025-26 = 231 பேர் = 84.87 cr -> DMK 2026-27 = 362 பேர் = 131 cr -> TVK So இந்த பையனோட போன 231 பேர்ல 230 பேர் ஒழுங்கா படுச்சுட்டு இருக்காங்க ஆனா இந்த பையன் கொடுத்த காசுக்கு கணக்கு கேட்டா அத கொடுக்காம எதிர்கட்சிகூட சேந்து அரசியல் பண்ணீட்டு இருக்கான்
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது. ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
27
664
11
1,681
90,601
Dmk further digging their own graveee.. deep.. with their bad foul mouth… #DMK #TVK
26