இந்த தற்குறியை பார்த்து மாவட்ட செயலாளரே பயப்படமாட்டான்..மத்திய அரசு பயப்படுகிறதாம்...
வரலாற்றில் எழுதுங்கடா 🔥
விஜய்க்கு பயந்து மோடி அரசு CRPF ராணுவ வீரர்களை அனுப்புச்சுன்னு 🙏
பயம் அத தந்தது @TVKVijayHQ 💀
8
கொக்கைன் கடத்தல் --மத்திய அரசு பிடிக்கிறது
மெத் கடத்தல் -- மத்தீய அரசு பிடிக்கிறது
கள்ளக்குறிச்சி
கலெக்டர் வன்கொடுமை - நீதிமன்ற அழுத்தத்தில் கைது
திருப்பரங்குன்றம் பிரச்சனை - நீதிமன்றம் தலையீடு
காவிரி பிரச்சனை - வாய்பூட்டு
என்ன தான்டா இந்த அரசு செய்கிறது
9
இந்த பெண்ணின் நலிணத்தை பாருங்களேன்...
எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு..
கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு உண்டு
1
1
10
நாம் தமிழர் ஏன் இந்த தற்குறிகளை செருப்பால் அடிக்கிறது என்பதற்கு இன்னொரு சான்று...
தங்கத்தை விட்டு தகரத்தை தேடியத்தை மக்களுக்கு இது தேவை தான்டா...
8
சித்தப்பு தற்குறிகளுக்கு செம்ம அடி கொடுக்கிறார்...
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!
இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!
@AIADMKOfficial
1
17
கிருஷ்ணா retweeted
🔴நேரலை: 27-11-2026 | மாவீரர் நாள் | சீமான் வீரவணக்கவுரை | நாம் தமிழர் கட்சி | அம்பாசமுத்திரம் teapaw.org/i/broadcasts/2YRzvRveg…
சிங்கபெண் கலெக்டருக்கு கிடைத்த வெற்றி...
@Saattaidurai க்கு கிடைத்த வெற்றி..
மட்டமான புத்தியை பாறேன்...
இந்த் நாய்களுக்கு
நடுக்காட்டில் தவித்த குழந்தைகள்.. வைரலான வீடியோவில் டிவிஸ்ட்..! யார் அந்த இன்ஸ்டா இன்புளுயன்சர்..? என்ன.. இப்படி கிளம்பிட்டானுங்க..!
#Krishnagiri | #ChildIssue | #Police | #ViralVideo | #PolimerNews
3
22
கிருஷ்ணா retweeted
துடிவேல் அரசர்க்கரசே
வடிவேல் அருள்வாய் மலர்வாய்!
#தமிழினத்தலைவர்72 #HBD_IconOfTamils
கிருஷ்ணா retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே…
என்ன @actorvijay ப்ரோ… மனசுல பெரிய விஜய் டிவி ராமர்-ன்னு நெனப்பா உங்களுக்கு?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
கிருஷ்ணா retweeted
ட்விட்டர் சும்மா தெறிக்குது, பழைய பார்ம்க்கு வந்துட்டானுங்களா தம்பிகள்..😄
#தமிழினத்தலைவர்72
தலைவர் பிறந்த நாள், தமிழர் நிமிர்ந்த நாள் …
#தமிழினத்தலைவர்72
#தேசியத்_தலைவர்72
கிருஷ்ணா retweeted
தலைவர் பிறந்த நாள்
தமிழர் நிமிர்ந்த நாள்
#தேசியத்தலைவர்72
#Hbd_Tamil_National_leader





















