கதிர் retweeted
#Metoo வந்தபோது, பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை சொன்னபோது, முதலில் வந்த கேள்வி - ‘ஏன் இத்தனை நாள் வாயை மூடிட்ட இருந்த? அப்போவே புகார் அளிக்கவேண்டியதானே? அதுக்கு Proof இருக்கா...’ இப்படி பல. இன்று கள்ளக்குறிச்சி கேசில், ஒரு கலெக்டராலேயே, தனக்கு ஏற்பட்டதை உடனே வெளியில் சொல்லவோ, உடனடியாக புகார் அளிக்கவோ முடியாத சூழ்நிலை உருவாக்கப்படும்போது, ஒரு சாதாரண பெண்கள் எப்படி தைரியமா இதுபோன்ற துன்புறுத்தல்களை வெளியில் சொல்லிவிட முடியும்? அதுவும் புகார் வரை போகணும்னா, அவ்வளவு ஈசி கிடையாது, எத்தனை அழுத்தங்கள், எத்தகைய விளைவுகள் வரும்னு இந்த கேஸ் பார்த்தாவது புரிந்தால் சரி.
கதிர் retweeted
காவல்நிலைய மரணம், துணை சபாநாயகரின் அராஜகம், கள்ளக்குறிச்சி MLA மீது harassment வழக்கு இதையெல்லாம் வச்சுகிட்டு எதிர்க்கட்சியை கலாய்ப்பதெல்லாம் பெருமையா? Forget about DMK; please answer the people of TN. We are least bothered about DMK vs TVK slugfest.
@CMOTamilnadu @TVKVijayHQ
கதிர் retweeted
அண்ணன் உங்களை நல்வழியில் கூட்டிச் செல்வேன் என பேசுகிறார் முதல்வர்.
பெண் அதிகாரி புகார் கொடுத்த பின்பும் கூட கட்சி சார்ந்து எந்த நடவடிக்கையும் இல்லை
நல்ல வழினா இதுதானா?
#TVK #ArulVigneshMLA
கதிர் retweeted
This guy literally went to jail just for supporting TVK. Now, this is how he feels. Says a lot about the state of mind of those who supported TVK.
கதிர் retweeted
திமுகவை தவெக மிஞ்சிவிட்டது.
பொய் சொல்வதில், மக்களை ஏமாற்றுவதில், நீதிமன்றத்தை அவமதிப்பதில், இந்துக்களை இரண்டாம்நிலைக்கு தள்ளியதில்... ஆண்டாண்டுகால திமுகவை எட்டு மாத தவெக அரசு மிஞ்சிவிட்டது.
இந்த இந்து விரோத அரசு தங்கள் பொய்யை மறைக்க கோவில் ஐயர்களை மிரட்டி வாக்குமூல கையெழுத்து போட வற்புறுத்திகொண்டுள்ளார்கள் என்பது தகவல்
#BREAKING || தீபம் ஏற்றும் விவகாரம் - திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பரம்பரையாக பூஜை செய்யும் ஸ்தானீக பட்டர்கள் அறிக்கை
#Tirupparankundram | #MuruganTemple | #Puja | #PolimerNews
NTK Thambhi Nee Eppoya TVK Ku Vote Pota😂
Sorry @TVKVijayHQ அண்ணா . இனி என்னோட ஒட்டு உங்களுக்கு கிடையாது. ஆழ்ந்த வருத்தத்துடன் விடைபெறுகிறேன் நன்றி.
இன்றுவரை ஆதரவு தந்த அனைத்து #TVK உறவுகளுக்கும் நன்றி.
@BussyAnand @AadhavArjuna @imrajmohan
155
கதிர் retweeted
தவெக அரசை வெளுத்து வாங்கிய வழக்கறிஞர் | Kumaraguru | Thamarai Tv
#thamaraitv #cmvijay #tvk #tvkgovernment #tngovt #thiruparankundramissue #madurai #grswaminathan #tnpolice #highcourt #supremecourt #TNPolice #bjp #Kumaraguru
கதிர் retweeted
பாண்டே 👍👌💯 correct
ஆனால் Tvk (virtualvariors)அதிமேதாவிகள் அவங்க அண்ணன்க்கு சம்மந்தம் இல்லாதது போல் உருட்டுகிறார்கள் 😂😂
#TVKFails #trendingnow #viralpost
கதிர் retweeted
Oru bathroom ku 26 lakhs ah😂Dmk kakos laium corruption pannuvanganu summa va sollirukanga😂
@BussyAnand @TVKHQITWingOffl konja pathu atha open pannunga🙏
கதிர் retweeted
Dear TVK friends, may be you dont not need ideology to win an election, but you certainly need it to bring real change. Without ideological, a party becomes nothing more than a safe haven for third-rate elements.
So next time, please don't say ideology isn't necessary. Everything happening with TVK right now proves just how essential it is!
The controversy over the #TVK’s #Kallakurichi #MLA sending an inappropriate message to a senior woman officer ended on Tuesday after police registered a case against the MLA based on the officer's complaint filed a day earlier.
dtnext.in/news/tamilnadu/kal…
#DTNext #ArulVignesh
கதிர் retweeted
ஒரு முதலமைச்சருக்கு இருக்கும் பவருக்கு ஒரு அரை மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி MLAவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து உண்மையை தெரிந்து கொண்டிருக்கலாம்.
எதுவும் செய்யாமல், பேசாமல் அமைதியாக இருந்தால் மக்கள் கடுப்படைவர்
@CMOTamilnadu must not think not speaking is a virtue.
கதிர் retweeted
இந்த மாதிரி பேசுறத கேக்க எங்களுக்கு தலையெழுத்து 🤦♂️ உண்மையா இல்லையானு நமக்கு தெரியாது ஆனா உண்மையா நடக்குற மாதிரி சேர்ந்து சுத்திட்டு இருக்க யார வெறுப்பேத்த இதல்லாம் பன்றேன்னு தெரில ஆனா கஷ்டப்படுறது நாங்க தான் @TVKVijayHQ
கதிர் retweeted
விஜய் அவர்களே..ஆட்சியில் கலைஞர். கட்சியில் ஜெ..இதான் சூட்சுமம்.. அந்தம்மா ஏன் டயர பாத்து கும்பிட வச்சாங்க..? உங்க MLA Ministers எல்லாரயும் அதே இடத்தில் வைங்க.. அதமட்டும் பண்ணிட்டா உங்கள தோக்கடிக்க ஒருத்தன் இனி தான் பிறந்து வரனும். அதேபோல dont give freedom to Bureaucrats too.
கதிர் retweeted
ஒரு முதலமைச்சருக்கு இருக்கும் பவருக்கு ஒரு அரை மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி MLAவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து உண்மையை தெரிந்து கொண்டிருக்கலாம். எதுவும் செய்யாமல், பேசாமல் சிங்கப் பெண் படை, பெண்கள் பாதுகாப்பு என்று பேசினால் மக்கள் கடுப்படைவர். @CMOTamilnadu must not think not speaking is a virtue.























