உலகின் விஸ்வகுரு மாண்புமிகு நமது
பாரதப் பிரதமர்
திரு. நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றது பெருமையும் மட்டற்ற மகிழ்ச்சியும் அளிக்கிறது .🙏
#PMNarendraModi
#BJPGovernment
#HappyBdayPMModi
#SevaSankalpAbhiyan
13
Let's come forward and contribute our part in hoisting our Indian flag and putting a selfie with it. harghartiranga.com/share/vid… #harghartiranga
20
தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் சட்டமன்ற குழு தலைவர் , திரு. நயினார் நாகேந்திரன் MLA அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளும் பெற்று மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். 🙏
1
13
பாரதிய ஜனதா கட்சி
மாநில பொதுச் செயலாளர்
திருமதி P. கார்த்தியாயினி Ex Mayor அவர்களுக்கு இராணிப்பேட்டை மாவட்டம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌷
1
1
25
இராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் புதிதாக மங்களூர் விரைவு ரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது
முதல் ரயில் இன்று விடியற்காலை காலை 4.08 மணிக்கு ரயில் நிலையத்தைச் வந்து சேர்ந்தது
இன்று
பிறந்தநாள் காணும்
மாநில துணைத்தலைவர்
அண்ணன்
திரு சக்கரவர்த்தி அவர்களுக்கு
இனிய
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐🎂
7
#Murugarmanadu
வீரத்தின் சின்னமாகவும் ஞானத்தின் தெய்வீக குறியீடாகவும் விளங்கும் முருகப்பெருமானின் கையில் வீற்றிருக்கும் வேல் அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வேல் பூஜை செய்து இராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பாக மாநாடு திடலுக்கு புறப்பட்டோம்.
Anandhan P retweeted
மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் திட்டங்கள் விளக்க கையேடு அண்ணன் திரு.@ProfessorBJP அவர்களின் திருக்கரங்களால் வெளியீடு செய்யப்பட்டது... மதுரை நகர் மாவட்ட தலைவர் மற்றும் பிரிவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்...
@annamalai_k
@VinojBJP
@JeevaUma_A @makudapathiKK
பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெறும் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் ( JJM)
#pmnarendramodi
#kannamali
#loganathan
#vinothpselvam
1
Anandhan P retweeted
வேளான்/ அறிவியல் பட்டதாரிகளுக்கு வேளான் மற்றும் வேளாண் துறை சார்ந்த தொழில் துவங்க...
@annamalai_k @BJPTNSchemeCell @BJP4TamilNadu




















