Anbu (@anbu369) header
Anbu (@anbu369) profile picture

Read, Write, Travel, Dream, Love. in love with a cold ass Luna

Cork, ireland
Joined May 2009
Photo by Anbu (@anbu369)Photo by Anbu (@anbu369)Photo by Anbu (@anbu369)Photo by Anbu (@anbu369)Photo by Anbu (@anbu369)Photo by Anbu (@anbu369)
Pinned Tweet
Opus 5.5 built me a live f1 tower with 3d race view to watch any battle live! Pretty impressive for few hours of work and barely scratched the usage. #f1 #baku #AzerbaijanGP @claudeai @AnthropicAI @ClaudeDevs
1
152
This is why visibility matters. For years, many Eelam Tamils felt pressure to soften or hide how they identified. Seeing a younger generation say it openly and confidently is not performative — it is reclaiming an identity that others tried to make us afraid to name.
Maitreyi identifying as Eelam Tamil has empowered so many who have shied away from the term for decades — many who feared backlash from their Sri Lankan/Sinhalese friends, families and communities.
3
54
434
7,957
Brits wondering why this joker going around Spanish colors
2
99
#NEET should be scrapped , wonderful article.
12
231
3
572
7,053
Got me my own rockband monitoring all my Claude and codex sessions 🤘one for each session, calls out and changes pose when a session needs attention. Working on few more packs. #claude #codex #anthropic
50
parents: "move out" girlfriend: “quit being such a loser” boss: "work harder" claude: "uber for dogs (the dogs are the drivers) is a great idea, you should absolutely pursue it"
193
3,160
65
78,921
1,271,735
அண்ணா அறிவாலயம் 🖤❤ 🥺🥺 இந்த கட்சியை தான் இவனுங்க அழிச்சிருவேன்னு சுத்திட்டு இருக்கானுங்க 🖤❤ திராவிட முன்னேற்ற கழகம் 🔥🔥🌄🌄
26
1,441
26
3,615
51,762
நியாயமான கேள்வி. விஜய் கோட் சூட் போட்டதை எந்த கட்சித்தலைவரும் விமர்சிக்கவில்லை. ஆனால் அப்படி சொன்னதாக உருட்டினார். Fake sympathy creation.
88
1,494
15
5,834
153,361
பிட்டு படம் பாக்குறத கொஞ்சமாச்சும் குறைச்சிட்டு அப்பப்போ news பாரு.....
This Post is from an account that no longer exists. Learn more
10
424
2
1,364
24,043
கொஞ்சமாச்சும் கூச்சப்படுங்கடா தற்குறீஸ்!
மிக சிறப்பு...💥💥 அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல! அரசுப்பள்ளி பெருமையின் அடையாளம்! Our CM is Playing a Big Game against Corporate and Privatising Politics. Super அண்ணா @TVKVijayHQ 🫡🫡🫡 #TVKVijay‌HQ #CMJosephVijay‌
23
1,390
12
2,512
55,940
இதெல்லாம் பாத்து கத்துக்கோங்க Dummy CM. #DMK4TN
78
662
20
1,484
18,166
Thalaivar Kalaignar's words shaped generations; his vision continues to guide Tamil Nadu 🌄 #KalaignarForever
12
380
11
846
9,705
கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன் புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே வாழ்க நீ எம்மான் ❤️
103
603
26
2,163
43,287
தி.மு.க கற்றுக்கொள்ள வேண்டிய ஒட்டன்சத்திரம் மாடல்! தி.மு.க ஒரு CASE STUDY செய்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அது ஒட்டன்சத்திரம் அர. சக்கரபாணியிடம்தான். "அமைச்சராக இருந்ததால் ஜெயித்தார்" என்று இதை எளிதாகக் கடந்து போக முடியாது. ஏனென்றால் அதே அரசாங்கம், அதே அமைச்சரவை, அதே கட்சி, அதே தலைமை இருந்தபோதும் பல இடங்களில் கடுமையான போட்டிகள் உருவாகின. சில இடங்களில் எதிர்பாராத பின்னடைவுகளும் ஏற்பட்டன. ஆனால் ஒட்டன்சத்திரத்தில் மட்டும் அர. சக்கரபாணி 43,249 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு சுற்று கூட பின்னடையாமல் வெற்றி பெற்றிருக்கிறார். இதில்தான் அரசியலின் மிகப்பெரிய பாடம் இருக்கிறது. "அப்படியென்றால் முதல்வர் ஸ்டாலின் ஏன் தோற்றார்? தன் கட்சியை தக்கவைக்கவில்லையா?" என்று சிலர் கேட்கலாம். அதற்கு பதில் மிகவும் எளிமையானது. ஒரு கட்சித் தலைவரின் பொறுப்பு மாநிலம் முழுவதையும் வழிநடத்துவது. ஆனால் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் முதல் பொறுப்பு தனது தொகுதி மக்களின் நம்பிக்கையை வெல்வது. ஒரு தலைவர் மாநிலம் முழுவதும் சுற்றி வேலை செய்கிறார். ஒரு அமைச்சர் தன் துறையையும் கவனிக்கிறார். ஆனால் ஒரு தொகுதியின் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு குடும்பத்திலும் தனது இருப்பை உணர வைப்பது அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வின் கடமை. அதனால்தான் சில நேரங்களில் பெரிய அரசியல் அலைகள் உருவாகலாம். பிரபலங்கள் வரலாம். புதிய அரசியல் சக்திகள் எழலாம். ஆனால் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கும் சிலர் மட்டும் அசையாமல் நிற்பார்கள். அர. சக்கரபாணியின் வெற்றி அப்படிப்பட்ட ஒன்று. 1996முதல் தொடங்கி தொடர்ந்து ஏழு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது சாதாரண அரசியல் சாதனை அல்ல. ஒரு முறை வெற்றி பெறலாம். இரண்டு முறை வெற்றி பெறலாம். ஆனால் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மக்கள் மீண்டும் மீண்டும் வாய்ப்பு தருகிறார்கள் என்றால் அது கட்சியின் வெற்றி மட்டும் அல்ல; அவர் சம்பாதித்த மக்கள் நம்பிக்கையின் வெற்றி. ஒரு சட்டமன்ற உறுப்பினரின் உண்மையான பலம் தேர்தல் நேரத்தில் தெரியாது. தேர்தல் முடிந்த பிறகு ஐந்து ஆண்டுகள் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதில்தான் தெரியும். தொகுதி மக்களுடன் தொடர்ச்சியான தொடர்பு, அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி கவனம், அரசு திட்டங்களை கொண்டு சேர்ப்பது, அணுகக்கூடிய தன்மை, எளிமை, நிர்வாக திறன் — இவை அனைத்தும் சேர்ந்தால்தான் ஒரு தொகுதி கோட்டையாக மாறும். ஒட்டன்சத்திரம் இன்று அப்படிப்பட்ட ஒரு அரசியல் கோட்டையாக இருக்கிறது. எதிர்க்கட்சியினர் அரசியலை விமர்சிக்கலாம். கொள்கைகளை எதிர்க்கலாம். ஆனால் "இந்த மனிதர் தனது தொகுதிக்காக உழைக்கவில்லை" என்று சொல்ல முடியாத நிலையை உருவாக்கியிருப்பதே அர. சக்கரபாணியின் மிகப்பெரிய பலம். அதனால்தான் இது ஒரு தனிநபரின் வெற்றி அல்ல. இது ஒரு அரசியல் பாடம்.
46
343
13
1,151
61,214
உணர்வெழுச்சி மனநிலையில் இருக்கிறேன்.. Goosebumps moment🔥🔥🔥 #GenZdmk
169
1,190
35
3,731
48,435
தலைவர் கலைஞர்❤️💊 @dmk_raja 💥
Replying to @Buddhan_
10 வருஷம் கூப்புலயே இருந்தாலும் பரவால்ல ஒரு ஒடுக்கப்பட்ட மனிதர் மேல போய் இருக்கிறார். அவர் மேல் நாம் சந்தேகப்பட்டு கட்சியை விட்டு நீக்கினால் நாளைக்கு எந்த தலித்க்கும் அந்த பதவியை ராசாவை காரணம் காட்டி தர மாட்டாங்கன்னு நினைச்ச இயக்கம் திமுக நினைச்சவன் என் தலைவன் கட்டுமரம் 🔥🔥
4
535
10
1,389
28,857
செயல் முதல்வர் ஆதவார்..🔥
5
17
4
177
46,280
எந்த ஒரு பிரச்சனைக்கும் தலைமை பொறுப்பேற்றுக்கொள்வது; பதில் சொல்வது என்ற வழக்கமே இருக்கக்கூடாது அதை யாரும் தங்களிடம் எதிர்பார்க்கக் கூடாது என்று கருதுகிறது இந்தக் கும்பல். முதலில் அந்த தடித்தனத்தை உடைக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டில் உள்ள மக்களாட்சி சக்திகளின் முதல் பணி.
12
443
17
690
11,173
En da #Tamilnadu mari ellarum poruthutu povangala da ? Semma sambavam pola 😂 ! #TVK | #TVKVijay‌ | #DMK
27
324
12
1,354
43,571