A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) header
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) profile picture

State General Secretary @BJP4TamilNadu | தமிழகத்தில் பாஜக ஆட்சி~All India Vice President,BJP Y(2014-21)~SoloBiker~Honoured to be followed by PM @narendramodi

TamilNadu தமிழ்நாடு, India
Joined August 2016
Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)
இன்று தேர்தல் பரப்புரையில் நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்.. மாற்றத்தை நோக்கி திருப்பூர் பாராளுமன்றம்...!! உங்களுடன் நான்...!! நாளை நமதே...!! #APmuruganandam4Tirupur #apm4Tirupur
33
110
2
457
106,038
நாளை நல்ல செய்திகள் இருக்கு..
36
18
6
213
20,521
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
இஸ்லாமியப் படையெடுப்பாளர்களைப் பார்த்த மண். ஆங்கிலேய அடக்குமுறையைத் தூக்கியெறிந்த மண். தடைகளை உடைப்பதும், கயவர்களை வீழ்த்துவதும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எங்கள் உரிமைகளை வென்றெடுப்பதும் எங்களுக்குப் புதிதல்ல. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்படும் தீபம் எங்கள் வழிபாட்டு உரிமையின் அடையாளம். எத்தனை ஜோசப்கள் தடைகளை விதித்து எங்களை அடக்க நினைத்தாலும், எங்கள் உரிமைக்கான அறப்போராட்டம் ஓயாது! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
204
1,125
53
5,814
111,045
என்ன ப்ரோ...இது எப்படி இருக்கு
10
19
188
8,018
வெட்கம், மானம், சூடு, சொரணை எதும் இல்லாமல், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ்க்கு வக்காலத்து வாங்கிய அத்தனை பேரும் அக்மார்க் அயோக்கியர்கள் லிஸ்டில் தானாக சேர்ந்து விட்டார்கள்.🤨
2
17
101
1,610
குண்டர் சட்டத்தில் கைது செய்க ❗️
4
8
47
1,023
கள்ளக்குறிச்சி எம்எல்ஏவுக்கு ஆதரவாக பேசி, குற்றத்தை திசை திருப்பிய அத்தனை நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மக்கள் எதிர்பார்த்த தூய சக்தி கும்பல்களின் லட்சணம் இதுதான்❗️
4
18
86
1,632
144 வேஸ்ட்.. 143 பெஸ்ட்.. ஐ லவ் யூ...முருகா.. நாளை நமதே 🚩
6
6
103
2,450
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
Attention "Sudden Hindu" @RahulGandhi! Look at what your Tamil Nadu unit and your ally government in Tamil Nadu are doing on the eve of Karthigai Deepam. Despite the Supreme Court permitting the lighting of the lamp on the Thirupparankundram Deepathoon on Nov 24, @TVKVijayHQ's government has rushed to file a review petition to block it, with @INCTamilNadu cheering them on! Isn't honoring a Supreme Court order the most basic form of justice? How does exercising a court-awarded right disturb harmony? Practice Satyam Shivam Sundaram, educate @INCTamilNadu and your ally @TVKPartyHQ on respecting both Hindu traditions and the judiciary, and then you can go on to call yourself a Hindu.
Fear, anger and hatred have woven a web in the hearts of BJP and RSS supporters that stops them from experiencing and expressing love. As a true Hindu, it is my duty to free them from this web, so that they too can start to experience the breathtaking beauty and joy of love and belonging in their lives. Satyam Shivam Sundaram.
6
92
310
9,715
தீபத்தூணில் விளக்கேற்றும் அற்புதமான காட்சியைக் காண திருப்பரங்குன்றம் புறப்படுவோம். 🚩 நாளை நமதே 👍
19
96
1
709
9,548
தடை அதை உடை... வெற்றிவேல் வீரவேல்
3
4
20
1,010
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
பாலியல் குற்றவாளிகளின் கூடாரமானது @TVKPartyHQ !!!
13
87
2
251
4,433
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
India is playing a whole new game!
4,389
25,625
3,082
145,024
7,605,400
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
பெண்களின் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பிரதமர் திரு.@narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, தமிழக பெண்களைக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் HPV-DNA பரிசோதனைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளது!
2
12
30
4,292
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
எங்கும் எப்போதும் மாறாத பிரதமர் திரு.@narendramodi அவர்களின் தேசபக்தி!
🤖 Made with AI
2
46
1
238
6,783
சிட்டி சிறுத்தைக்கு வாழ்வு வந்தால் காட்டு புலியை விரட்டுமாம்.🏃🏾‍♂️ காலக்கொடுமை.🥴
3
11
100
2,692
தேசிய மகளிர் ஆணையம் களம் இறங்கி இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக யார் துணை நிற்கிறார்கள் என்பது இதிலிருந்து மக்களுக்கு புரியும்.
2
4
43
1,507
ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்படுவார் -டிஜிபி ஜாலியாக வலம் வரும், ஆபாச மெசேஜ் அனுப்பிய எம்எல்ஏ, மனு கொடுக்க வந்த நபரை அடித்த துணை சபாநாயகர் என பெரிய லிஸ்டே இருக்குது . இத என்ன செய்வது?🤔
3
7
50
2,861
தீமைகள் அழியட்டும்! நன்மைகள் நிலைக்கட்டும்!
2
13
545
இன்றைய சிந்தனை : பாதியாகச் சாப்பிடு.. இருமடங்காக நட.. மும்மடங்காகச் சிரி.. அளவின்றி அன்பு செலுத்து.. வாழ்க்கை இலகுவாகும் ! பயணங்கள் சிறப்பாகும் !
2
21
859