A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) header
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) profile picture

State General Secretary @BJP4TamilNadu | தமிழகத்தில் பாஜக ஆட்சி~All India Vice President,BJP Y(2014-21)~SoloBiker~Honoured to be followed by PM @narendramodi

TamilNadu தமிழ்நாடு, India
Joined August 2016
Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)Photo by A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp)
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
இஸ்லாமியப் படையெடுப்பாளர்களைப் பார்த்த மண். ஆங்கிலேய அடக்குமுறையைத் தூக்கியெறிந்த மண். தடைகளை உடைப்பதும், கயவர்களை வீழ்த்துவதும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எங்கள் உரிமைகளை வென்றெடுப்பதும் எங்களுக்குப் புதிதல்ல. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்படும் தீபம் எங்கள் வழிபாட்டு உரிமையின் அடையாளம். எத்தனை ஜோசப்கள் தடைகளை விதித்து எங்களை அடக்க நினைத்தாலும், எங்கள் உரிமைக்கான அறப்போராட்டம் ஓயாது! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
209
1,137
53
5,865
113,068
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
Attention "Sudden Hindu" @RahulGandhi! Look at what your Tamil Nadu unit and your ally government in Tamil Nadu are doing on the eve of Karthigai Deepam. Despite the Supreme Court permitting the lighting of the lamp on the Thirupparankundram Deepathoon on Nov 24, @TVKVijayHQ's government has rushed to file a review petition to block it, with @INCTamilNadu cheering them on! Isn't honoring a Supreme Court order the most basic form of justice? How does exercising a court-awarded right disturb harmony? Practice Satyam Shivam Sundaram, educate @INCTamilNadu and your ally @TVKPartyHQ on respecting both Hindu traditions and the judiciary, and then you can go on to call yourself a Hindu.
Fear, anger and hatred have woven a web in the hearts of BJP and RSS supporters that stops them from experiencing and expressing love. As a true Hindu, it is my duty to free them from this web, so that they too can start to experience the breathtaking beauty and joy of love and belonging in their lives. Satyam Shivam Sundaram.
6
92
310
9,726
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
பாலியல் குற்றவாளிகளின் கூடாரமானது @TVKPartyHQ !!!
13
87
2
251
4,436
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
India is playing a whole new game!
4,389
25,624
3,082
145,024
7,605,722
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
பெண்களின் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பிரதமர் திரு.@narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, தமிழக பெண்களைக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் HPV-DNA பரிசோதனைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளது!
2
12
30
4,293
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
எங்கும் எப்போதும் மாறாத பிரதமர் திரு.@narendramodi அவர்களின் தேசபக்தி!
🤖 Made with AI
2
46
1
238
6,784
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
இந்திய இளைஞர்களைத் தொழில்முனைவோராக மேலும் ஊக்குவிக்கும் வகையில், பாரதப் பிரதமர் @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அமைச்சரவையின் சிறப்புமிக்க முடிவு..!
10
11
1,877
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
India has hit a century in chess! Exceptional isn’t it? India is now home to a hundred chess Grandmasters! Congratulations to Anuj Shrivatri on becoming India’s 100th Chess Grandmaster! What a wonderful achievement it is. India reaching 100 Grandmasters is a remarkable milestone that reflects the immense talent, dedication and hard work of our players as well as the growing popularity of chess among our youth. It is particularly heartening to see young chess talents emerging from different parts of the country and making their mark on the global stage. May this achievement inspire many more youngsters to take up chess and pursue excellence.
701
5,260
185
33,972
1,359,779
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
Diwali spirit on full display in Bastar!
1,613
6,230
235
35,068
1,443,607
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
Today, 8th November, is a landmark day. Respected L.K. Advani Ji enters his hundredth year. On this special occasion, my greetings to him. I’ve written an article in which I’ve highlighted his everlasting contribution to India. I have recalled his journey, be it experiencing the horrors of Partition and rebuilding life from scratch, strengthening the Jana Sangh and building the BJP, standing up for democracy during the Emergency, leading the Somnath to Ayodhya Rath Yatra or serving the nation in government. Have also written about other aspects of Advani Ji - the voracious reader, his love for culture and cinema, a prolific writer and more. English - nm-4.com/COg761 हिंदी - nm-4.com/sIqV1v
510
3,235
116
15,111
596,200
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
காங்கிரஸ் ஆட்சியில் அச்சுறுத்தலுக்கு ஆளான நமது தேசியக் கொடி, இன்று NDA ஆட்சியில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கம்பீரமாக பறக்கிறது! பயங்கரவாதம் ஒழிந்து, அமைதியையும் வளர்ச்சியையும் நோக்கி வீறுநடை போடுகிறது காஷ்மீர்..!
3
13
25
2,154
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
ஆந்திராவிலும் ‘Field Out’ ஆன காங்கிரஸ்! ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 13 மாநகராட்சி மேயர் பதவிகளில் 12 இடங்கள், 87 நகராட்சி தலைவர் பதவிகளில் 81 இடங்கள் மற்றும் 3942 வார்டு பதவிகளில் 3223 இடங்களை ஆகியவற்றை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி (TDP), ஜன சேனா கட்சி (JSP) மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியோர் உள்ளடங்கிய NDA கூட்டணிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் கீழ், தங்களது அயராத உழைப்பாலும், இடைவிடாத மக்கள் சேவையாலும் ஆந்திரப் பிரதேசத்தில் அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ள மாண்புமிகு ஆந்திர முதல்வர் திரு. @ncbn அவர்கள், மாண்புமிகு ஆந்திர துணை முதல்வர் திரு. @PawanKalyan அவர்கள் மற்றும் ஆந்திர பாஜகவின் மாநிலத் தலைவர் திரு. @MadhavBJP அவர்கள் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘எங்கள் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(EVM) மட்டும் தான் காரணம்’ என இதுநாள் வரை மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் @INCIndia, ‘வாக்குச்சீட்டு’ முறையில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்களில் கூட கடும் தோல்விகளைத் தான் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறது. பொய்களாலும் புரட்டுகளாலும் ஒருபோதும் மக்கள் மனதை வெல்ல முடியாது என்பதை காங்கிரசின் ‘So called’ பிரதமர் வேட்பாளர் திரு. @RahulGandhi என்றைக்கு உணரப் போகிறாரோ தெரியவில்லை!
9
61
3
215
3,989
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முதல் வாக்கு எண்ணிக்கை வரை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியின் பூத் லெவல் ஏஜெண்ட்கள் பங்கேற்கும் நடைமுறைகள் இருக்கும்போது, ‘வாக்குத் திருட்டு’ எங்கே, எப்படி நடந்தது என்பதை ஆதாரங்களுடன் விளக்க தயாரா @rahulgandhi?
8
16
2,440
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
A ZERO that speaks volumes. @crpfindia
1,294
10,745
444
49,688
1,277,447
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
Warm greetings to the people of Tamil Nadu on the State's Formation Day! Tamil, one of the world's oldest living languages, and the timeless wisdom of the Thirukkural are a source of pride for all of Bharat. From its magnificent temples and rich traditions of music and dance to its contributions in literature, education, industry and scientific advancement, Tamil Nadu has played a vital role in shaping India's civilisational heritage and driving its progress. May Tamil Nadu continue to scale new heights of development, and may its rich language, culture and traditions flourish for generations to come. தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த 'தமிழ்நாடு தின' நல்வாழ்த்துகள்! உலகின் மிகத் தொன்மையான செம்மொழிகளில் ஒன்றான தமிழ்மொழியும், திருக்குறளின் காலத்தால் அழியாத வாழ்வியல் ஞானமும் ஒட்டுமொத்த பாரதத்திற்கும் பெருமை சேர்க்கும் கருவூலங்களாகும். பிரம்மாண்டமான திருக்கோயில்கள், இசை மற்றும் நடனம் உள்ளிட்ட செழுமையான கலைப் பாரம்பரியங்கள் தொடங்கி இலக்கியம், கல்வி, தொழில் மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கான பங்களிப்புகள் வரை, இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்தை வடிவமைப்பதிலும் அதன் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதிலும் தமிழ்நாடு மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. தமிழ்நாடு வளர்ச்சியின் புதிய சிகரங்களைத் தொடர்ந்து எட்டவும், அதன் வளமான மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியங்கள் தலைமுறை தலைமுறையாய் என்றும் செழித்தோங்கவும் வாழ்த்துகிறேன்.
6
188
1
472
7,012
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
Warm greetings to the people of Tamil Nadu on the special occasion of Tamil Nadu Day! The hardworking and enterprising people of Tamil Nadu have made outstanding contributions to India’s progress. From manufacturing, automobiles and textiles to electronics, space technology, healthcare and emerging industries, the state has distinguished itself through innovation, skill and industrial excellence. The people of Tamil Nadu take immense pride in their cultural identity and traditions. Tamil culture has enriched our nation’s civilisational journey in innumerable ways. May this occasion bring happiness, success and new opportunities to every person of Tamil Nadu in the times to come. தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்! தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது. இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும்.
510
2,844
100
15,793
1,828,361
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தொலைநோக்குப் பார்வையாலும், ஏழை எளிய மக்களுக்கான மக்கள் நலத் திட்டங்களாலும் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 50 கோடி இந்தியர்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என உலக வங்கி (World Bank) புகழாரம் சூட்டியுள்ளது..!
2
10
20
1,850
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
பிரதமர் திரு. @narendrmaodi அவர்கள் தலைமையில், கிராமங்களின் வளர்ச்சிக்காக ₹7,395.55 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!
1
8
7
1,703
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
MLC elections in 28 seats across 4 big states - Uttar Pradesh, Maharashtra, Bihar and Karnataka. Elections held using ballot papers. Guess how many seats Congress won? 🧐
16,117
40,748
7,235
179,497
14,968,887
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
This is why the Khelo India Sports Goods Manufacturing Scheme cleared by the Cabinet will be a game changer: Dedicated manufacturing zones for sports goods-related manufacturing. 
Investment opportunities and MSME support. 
Research, innovation and skill development. 
Focus on quality. 
More jobs and export opportunities. It is a major push for Make in India, Aatmanirbhar Bharat and India's global sporting ambitions! pib.gov.in/PressReleaseDetai…
298
2,589
55
14,407
1,321,206