அப்பாவி (@appaavi88) header
அப்பாவி (@appaavi88) profile picture

முருகன் அடியான் தமிழ் தமிழன் தமிழ்நாடு

Joined August 2010
Photo by அப்பாவி (@appaavi88)Photo by அப்பாவி (@appaavi88)Photo by அப்பாவி (@appaavi88)Photo by அப்பாவி (@appaavi88)Photo by அப்பாவி (@appaavi88)Photo by அப்பாவி (@appaavi88)Photo by அப்பாவி (@appaavi88)Photo by அப்பாவி (@appaavi88)Photo by அப்பாவி (@appaavi88)Photo by அப்பாவி (@appaavi88)
அப்பாவி retweeted
The 'reddy factor' in Tamil Nadu? Or Cm of tamil nadu working for andhra pradesh.. pm aspirations 🤔
17
283
3
883
14,616
Route Mafia- வின் இந்த வார ப்ராஜக்ட் #TVKFailsTN
40
515
12
1,268
42,528
அப்பாவி retweeted
Dear Madam @PriyarajanDMK, We sincerely regret the inadvertent publication of this video. It was published in error, and there was absolutely no intention to disrespect or demean you in any manner. Galatta has always maintained an independent and impartial editorial approach, treating individuals across the political spectrum with equal respect. As you know, we have always held you in high regard and have shared a cordial association with you over the years. We sincerely apologise for this unfortunate mistake and for any distress it may have caused you.
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly. @galattadotcom
1,008
360
251
1,824
519,408
அப்பாவி retweeted
Replying to @appaavi88
Based on your posts about Tamil politics, social issues and direct takes with an innocent handle, you resemble Mannar Mannan from the movie Joker - the common man who spots ironies and calls out societal wrongs.
1
20
அப்பாவி retweeted
Replying to @kavitha129
அரசியல்வியாதிகளை விட கொடிய வியாதி ரசிக கூமுட்டைகள்
1
3
2
அப்பாவி retweeted
நன்றி தினமலர்.. @duraivaikooffl ???
23
2
46
1,400
அப்பாவி retweeted
Om Muruga Pottri 🕉 ✨️🙏
2
19
1
280
1,191
எங்கோ ஓர் முதல் பட்டதாரி! எங்கோ ஓர் கலைஞர் காப்பீடு பயனாளி! எங்கோ ஓர் இலவச மின்சார விவசாயி! எங்கோ ஒர் உழவர் சந்தை பயனாளி! எங்கோ ஓர் கைம்பெண்! எங்கோ ஓர் மாற்றுத்திறனாளி! எங்கோ ஓர் திருநங்கை! உங்களை வாழ்த்திக்கொண்டுதான் இருப்பார்கள்.. #RememberingKalaingar
146
1
345
5,241
அப்பாவி retweeted
கலைஞரை தன் குலத்தொழிலை போய் பாக்கலாம் என்று மிகவும் கேவலமா பேசினார் வைகோ.அதிலிருந்து அரசியலிலும் காணாமல் போனார்.அதன் பிறகு கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை பார்க்க வைகோ வந்தார்.அப்போது அவர் மீது செருப்பு வீசப்பட்டது.அத்தனை கோவமாக திமுக தொண்டர்கள் இருந்தனர்.அப்போது அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றது ஸ்டாலின்.கலைஞர் மறைவிற்கு பிறகு கூட்டணி வைத்து செத்த பாம்பிற்கு உயிர் கொடுத்து மாநிலங்களவை உறுப்பினராக டெல்லிக்கு அனுப்பி வைத்தார் ஸ்டாலின்.என்ன இருந்தாலும் திமுகவின் மூத்த தலைவர்.நாம்தான் அரவணைக்க வேண்டும் என்ற பெருந்தன்மை அவருக்கு இருந்திருக்கலாம்.ஆனால் அவர் உயிர் கொடுத்தது ஒரு பாம்பிற்கு.அது புத்தியைத்தான் காட்டும்.
17
425
8
1,436
52,495
அப்பாவி retweeted
இதுக்கா டா நேத்து உதயநிதிய தூக்கனிங்க.....
28
1,295
16
3,351
60,475
அப்பாவி retweeted
கர்நாடகாவின் ஹாரங்கி, கபிணி, ஹேமாவதி, KRS ஆகிய நான்கு முக்கிய காவிரி அணைகளில் 60 TMC-க்கும் மேல் நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து நல்ல நீர் வரத்தும் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு கடந்த மூன்று நாட்களில் திறந்துவிடப்பட்டிருப்பது வெறும் 4 TMC மட்டுமே. ஜூன், ஜூலை மாதங்களுக்கு காவிரி ஒப்பந்தப்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய சுமார் 44TMC நீரை உரிய நேரத்தில் வழங்கியிருந்தால், இன்று டெல்டா விவசாயிகளும், குடிநீர் சார்ந்த மாவட்டங்களும் இந்த நெருக்கடியை எதிர்கொண்டிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. தேவையான அளவை விட அதிக நீர் கர்நாடக அணைகளில் இருந்தும், தமிழ்நாட்டின் உரிமையான நீரை வழங்க மறுப்பது ஏற்க முடியாதது. இது காவிரி தீர்ப்பின் நோக்கத்திற்கு எதிரான செயல். தமிழ்நாட்டு அரசு இனியும் அமைதியாக வேடிக்கை பார்க்காமல், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முன் உறுதியான சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழ்நாட்டின் உரிமை நீரை உடனடியாகப் பெற்றுத் தர வேண்டும். #Cauvery #Kaveri #TamilNadu #DeltaFarmers
2
39
1
136
10,694
அப்பாவி retweeted
1
2
226
அப்பாவி retweeted
செருப்படி உங்களுக்கு தான்டா குடுக்கனும் தவக்கன்ஸ், திமுக ஆட்சியல அந்த நிலம் ஒரு தடவ கூட யார் பேர்லயும் பதிவாகல பதிவாகவும் விடல, திடீர்னு தவெக ஆட்சி வந்ததும் எப்படி பதிவாகிச்சு? அதுவும் 100 கோடி மதிப்பு இருக்கிற நிலம் தவறுதலா எப்படி நடக்கும்?.
கோயில் நிலத்தை அபகரித்த நினைத்த இரண்டு பேரிடமிருந்து கோயில் நிலத்தை பத்திரமாக மீட்டு சட்ட போராட்டத்தில் வென்று இருக்கிறார் அமைச்சர் @RameshOffcl அவர்கள் திமுகவின் பொய் அவதூறுகளுக்கு மீண்டும் செருப்படி.
2
76
155
2,072
அப்பாவி retweeted
(6 வருடங்களுக்கு முன்) நான் பணிபுரியும் நிறுவனம் ஜெர்மனியை தலைமையகமாகக் கொண்டது . அங்கு பணிபுரியும் ஜார்கண்டை சேர்ந்த ஒருவர் சக பணியாளாராக சில மாதங்களுக்கு முன் சிங்கை அலுவலகம் வந்திருந்தார் . உணவு இடைவேளையின் போது பேச்சு இயல்பாகவே அரசியலில் போய் நின்றது . வடமாநிலங்களை வாரி சுருட்டிய மோடி தமிழகத்தில் முட்டை வாங்கியது பற்றி பேச்சு வந்தது . நண்பர் தீவிர பாஜக ஆதரவாளர் இல்லையென்றாலும் ஒப்பீட்டளவில் மோடியை ஆதரிப்பவராகவே தென்பட்டார் . அங்குள்ள சாமான்ய மக்களின் மனநிலையையும் ஏன் அவர்கள் பாஜகவை ஆதரிக்கிறார்கள் என்பது பற்றி வெளிப்படையாக பேசினார் . மதம் , சாதி , நாட்டுப்பற்று போன்ற பிம்பங்களை தாண்டி மக்களின் நாளைய தேவையாக எதை நினைக்கிறார்கள் என கேட்டேன் . சாமான்ய மக்களுக்கு வயிறாற உணவு கிடைத்தாலே பெரிய விஷயம் . இப்போது பல இடங்களில் கழிவறை கட்டிக்கொடுக்கிறார்கள் .. கிராமங்களில் கூட மின்சாரம் கொண்டு வருவதற்கு திட்டங்கள் தீட்டியிருக்கிறார்கள் . உணவு , கழிவறை , மின்சாரம் , ரோடு போன்றவையே கிராமப்புற சாமான்ய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது , இவைகளைப் பற்றி தான் மக்கள் பேசுகிறார்கள் என்றார் . தமிழ்நாட்டில் சாமான்ய மக்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் தெரியுமா ? NEET பற்றி பேசுகிறார்கள் என்றேன் . அவருக்கு புரியவில்லை .. மீண்டும் நான் சொன்னேன் . தமிழ்நாட்டு மக்களின் objective என்ன தெரியுமா ? மகளுக்கு டாக்டர் படிக்க சீட் கிடைக்குமா ? மகனுக்கு இன்சினியருக்கு சீட் கிடைக்குமா ? பிள்ளைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்குமா ? படிக்க சரியான இடம் கிடைக்குமா ? .. இவைகளைத் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் .. ஏனென்றால் நீங்கள் வடநாட்டில் சாமான்ய மக்களின் objective வாக எதையெல்லாம் சொன்னீர்களோ அதையெல்லாம் அவர்கள் எப்போதோ தாண்டி வந்து விட்டார்கள் . உணவு , மின்சாரம் , கழிப்பறை எல்லாம் இங்கு எப்போதோ பூர்த்தியாகி விட்டவை . தமிழ்நாட்டில் கிட்டதட்ட எல்லா கிராமங்களுக்கும் மின்சாரம் வந்து 40 வருடங்களாகி விட்டது . போக்குவரத்தை நாட்டுடமையாக்கி பஸ் போகாத கிராமங்களே இல்லை என்ற நிலையாகி 40 வருடங்களாச்சு . படி ! உனக்கு எல்லாம் கிடைக்கும்ண்ணு சொல்லி படிக்க வச்சு ரெண்டு தலைமுறையாச்சு . கிராமம் வரைக்கும் இலவச சுகாதார வசதி எப்பவோ வந்துடுச்சு . வீட்டுக்கு மின்சாரம் என்ன டிவி வந்தே பலகாலமாச்சு .. இப்ப அவங்க வேற கட்டத்துல நிக்குறாங்க . அவங்க அடுத்த எதிர்பார்ப்பே வேற .. எனவே தான் மக்கள் எதை வைத்து வாக்களிக்கிறார்கள் என்பதிலும் பெரும் வேறுபாடு இருக்கிறது . Objectives ஒட்டவே இல்லை ..என நான் சொல்லச்சொல்ல அவர் கொஞ்சம் அசந்து தான் போனார் . ஒருவாறு சமாளித்து .. இல்லை .. தமிழ்நாடு நல்ல முன்னேற்றம் கண்ட மாநிலம் என எனக்குத் தெரியும் என்றார் . சரி .. இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்து இதன் கட்டுமானத்தை விரிவுபடுத்தியவர்கள் யார் என நினைக்கிறீர்கள் ? என கேட்டு நானே சொன்னேன் .. கருணாநிதியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் .. ஆனால் கருணாநிதியை ஏதோ பாமரனாகவோ , ஊழல்வாதியாகவோ , கொள்ளைக்காரனாகவோ , மொழி வெறியனாகவோ தான் உங்களுக்கு சொல்லிக்கொடுத்து பதிய வைத்திருப்பார்கள் என எனக்குத் தெரியும் .. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காமராஜர் தொடங்கி எல்லோரின் பங்களிப்பு இருந்தாலும் தமிழகத்தின் சமூக , தொழில்வள , போக்குவரத்து , கல்வி , எல்லோரையும் உள்ளடக்கிய சமூக நீதி என்ற ஒட்டுமொத்த கட்டமைப்பை உருவாக்கிய நவீன தமிழகத்தின் வடிவமைப்பாளர் சாட்சாத் அந்த கருணாநிதியே தான் ! #FatherOfModernTamilnadu #HBDkalainjar103
5
141
7
285
5,482
அப்பாவி retweeted
கத்துக்கனும்யா நம்ம @writersamas கிட்ட இருந்து நிறைய கத்துக்கனும் காலாண்டு விடுமுறைல இருந்து கடைசியா தேர்தலுக்கு ஓட்டு போட்டு திரும்ப வரும் போதெல்லாம் கடுமையான போக்குவரத்து நெரிசலா இருந்தது விஜிண்ணா ஆட்சி வந்ததும் 10 கிமீ தூரத்துக்கு அணிவகுத்து செல்லும் வாகனங்கள் ஆகிடுச்சு 👌
விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து சென்ற வாகனங்கள் #Traffic | #Chengalpattu | #Highway | #Chennai | #Puthiyathalaimuraitv
21
671
17
1,047
46,047
அப்பாவி retweeted
மாற்றம் 😄
அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க, ஆசிரியர் ஒருவர்,300 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் வீடியோ #Trichy #SchoolStudent #TC #Student #Newstamil24x7
1
64
அப்பாவி retweeted
Stalin uncle ன்னு சொல்லும்போது இனிச்சுதா
This Post is from a suspended account. Learn more
16
754
1
3,535
74,625
அப்பாவி retweeted
வீடு மற்றும் தோட்ட பகுதியில் ஜோராக நடைபெறும் சட்டவிரோத மதுவிற்பனை.. தமிழக அரசு எச்சரித்த பின்பும் காலையிலேயே தொடங்கும் மது விற்பனை #TNGovernment | #Alcohol | #IllegalSale | #PolimerNews
31
1,358
41
2,273
49,139
அப்பாவி retweeted
9 கிரகங்களும் உச்சத்தில் இருக்கும் அந்த ஒருவன் ஒவ்வொரு மணித்துளியும் கிரகம் விட்டு கிரகம்கூட செல்லலாம் 🤣
6
8
1
21
1,029
அப்பாவி retweeted
தற்போதைய ஆளும் கட்சி நிர்வகித்து வரும் 34,000 வாட்ஸ்அப் குழுக்களில் துணை நடிகைகளை வைத்து வீடுகளில் உண்மையாக நடப்பது போல் எடுக்கப்படும் இது போன்ற அனுதாபம் ஏற்படுத்தும் வீடியோக்களை உண்மை என்று நம்பி தமிழ்நாடே ஏமாந்த தினம் இன்று.
56
593
24
1,819
280,117