Pinned Tweet
இன்றைய #கொஞ்சும்தமிழ் #சொல்லாடல் சொல் 👉🏾 #உடற்சி கொண்டு சொற்றொடர் அமைக்கவும். மறுமொழி இங்கேயே சொல்லுங்க குடைக்கீச்சிலே வேண்டா
உடற்சி
👇🏾👇🏾👇🏾
சினம் - anger
கவி தா🇮🇳 retweeted
भारत में असली टैलेंट गरीबों के पास है वीडियो देखो दंग रह जाओगे एक झोपड़ी में रहने वाले लड़के ने बनाई एक ऐसी बाइक जो आधार कार्ड से चलती है चाबी से नहीं, बात भी करती है 🙄🙄
#foryou
கவி தா🇮🇳 retweeted
Replying to @Greesedabba2
பெரும்பாலும் கோர்க் மெயின் பாயிண்ட்ட விட்டுடுறாப்ல
டிங்கரிங் நாம தான் செய்ய வேண்டிருக்கு
கவி தா🇮🇳 retweeted
Replying to @JustRasigan @Surya_BornToWin
ஒன்னு ரியாலிட்டி ன்ற பேர்ல அவங்களே போடுற ட்ராமா
ரெண்டாவது நடிக்க வந்துட்டு ஓவர் ஆக்டிங்க் - அதிலும் காது ஜவ்வு கிழியற அளவுக்கு கத்துறது, அசிங்கமா பேசுறதுனு - அலுக்குது
மூனாவது ஆரி ஜெயிச்சப்ப தெரிஞ்சது (முன்னமே ஆன்டனி சொன்னாப்ல அப்ப புரியல) வீட்ல ஒரு மண்ணும் செய்ய வேண்டாம், வெளிய ஆட்கள் கிட்ட துட்டு குடுத்துட்டா போதும்னு
இத வேலைமெனக்கெட்டு உட்கார்ந்து பாத்தா நம்மள விட மட்டி மட சாம்பிராணிங்க யாராவது இருப்பாங்களா?
நாம பார்க்காம விடவிடத்தான் அவங்க தரம் தாழ்ந்து போய்க்கிட்டே இருக்காங்க - அப்டீன்னாதான் நாம பாப்போம்னு
வெளிய யார எப்படி உசுப்பேத்தி விடணும்ன்றது தெரியாத ஆட்களா இவங்க எல்லாம்?
இந்த மாதிரி பேச சொல்லி உசுப்பி விட்டதே (அதாவது புள்ளி வச்சா கோடு போடுற ஆட்கள் வேற இவங்க எல்லாம் மல்டி ஸ்டோரி பில்டிங்கே கட்டிடுவாங்க - ஓவர் டோஸா போனா - எடிட் செஞ்சி தூக்கி எறிய முடியாதா என்ன? குட்டிங்கள (குரங்கு குசாலானு பேர வைக்கலாம் பிக்பாஸ்க்கு பதிலா) விட்டு டிஆர்பி ஆழம் பாக்குது) விஜய்டிவி + பிக்பாஸ் குரூப்பா தான் இருக்கும்னு எனக்கு தோனுது
நாம கண்டுக்காம விட்டாலே பைத்தியங்க சரியாகிடும் கொஞ்சநாள்ல
என்னோட பழைய பதிவுகள பார்த்து என்மேல கேஸ எழுதிடாதீங்க
அவர்கள் மொழி (பொருள்) புரிஞ்சிட்டா எல்லாரும் கவனமா தவிர்ப்போம்
ஆரியர் - இதுவே மேலானவர்கள்னு பொருள் (இனிமே பயன்படுத்துவோம்??)
பிராமின், பிராமனன், பிராமி - பிரமன் ரீல்ல இருந்து வந்த சொற்கள்
சூத்ர - (அவர்களுக்காக) வேலை செய்யறவங்க
கவி தா🇮🇳 retweeted
சூத்திரர்களையும் - அடிமைமொழி
சூத்திரர்னு தமிழ் இலக்கியத்துல இருக்கா? ஆரிய ரூல் புக்ல இருக்கீ
அதை வச்சி அடையாளப்படுத்தினா... பூதமா இருந்தாலும் ஆரிய அடிமையே
😜
கவி தா🇮🇳 retweeted
சிலுவை... ?
ரெண்டு ரூபாய்க்கு இவ்ளோ தான் ஒட்டு வேலை பார்க்க முடியும் மொமண்ட் - #தற்குறிபாஜக
ஆங்கிலேயர்கள் படிக்கும் அமெரிக்கன் பள்ளியில் ஜோசப் விஜய்யின் மகனுக்கு எப்படி இடம் கிடைத்தது?
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் படிக்கும் பள்ளி தான் அமெரிக்கன் ஸ்கூல்.
இதில் படிப்பதற்காக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் UK குடியுரிமை பெற்றுள்ளாராம்.
அவரை இந்தியர் என்று கூற முடியாது.
#தற்குறி_விஜய்_கழகம்
கவி தா🇮🇳 retweeted
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் போல்
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்
ஊழல் செய்வதில் மகா விகாஸ் அகாடி `கில்லாடி' - மகாராஷ்டிர பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கடும் தாக்கு
#PMModi | #MahaVikasAghadi | #MaharahstraElection2024
kamadenu.in/news/india/92255…
கவி தா🇮🇳 retweeted
Replying to @polimernews
இதுக்கு தான் ஹிந்தி படிக்கோணும்றது - ஒன்றிய அரசு 😉
1
3
1,589
கவி தா🇮🇳 retweeted
Replying to @polimernews
சரியான ட்ரீட்மென்ட்னு இவருக்குதான் தெரியுதே ஏதோ... அத இவரே செஞ்சிருக்க வேண்டியதுதான?
இதுல என்ன கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்? ஊசிய போட்டு செத்துப்போச்சினு சிம்பிளா முடிச்சிவிட்ற போறாங்கனு அங்க போறவங்க தான் பயப்படணும்
கவி தா🇮🇳 retweeted
Replying to @ThanthiTV
அவனுக்கு வேண்டியது கிடைத்ததும் கழட்டி விட்டுட்டு போயிருப்பான்
லாக் ஆன பொண்ணுக்கு கல்யாணம்ன்ற ஒன்னு கண்டிப்பா நடந்தே ஆகணும்
கழுத்துல தாலி இருந்தா போதும் கழுத போனா போகுது
இப்பேர்ப்பட்ட தெய்வீகக் காதலால் தான் மெய்யாலுமே காதலிக்கிற ஆட்கள் நிலைமை படுமோசமா ஆகுது
கவி தா🇮🇳 retweeted
ஒரு டோஸ் பாராசிட்டமால் என்பது எடை × 15
ஒரு நாளுக்கான அதிகபட்ச பாராசிட்டமால் என்பது
எடை × 60
இரு பாராசிட்டமால் டோஸ்களுக்கு இடையேயான பாதுகாப்பான இடைவெளி நேரம் - 4 முதல் 6 மணிநேரங்கள்
மாத்திரையை சாப்பாடு மாதிரி முழுங்கற ஆட்களுக்கு இத விளக்கணும் மொதல்ல
கவி தா🇮🇳 retweeted
Replying to @polimernews
நோட்ட தூக்கி அடிக்கிற அளவுக்கு அந்த பச்ச மண்ணு என்ன செஞ்சதுனும் சொல்லிருக்கலாம்
நோட்ட தூக்கி அடிச்சா கத்தியால குத்தலாம் னு ஐடியா குடுத்தது யாராம் (நாலாம் எத்தனை பேர குத்துறது)
கவி தா🇮🇳 retweeted
Replying to @sapemaa3 @appaavi88
அலோ அவர் தான் அப்பாவி
என்ன தோனுதோ அத அப்படியே பேசிடுவார்
இத பேசலாமா யாராவது கோச்சுப்பாங்களா அப்டீனு எல்லாம் இல்லாம
ஏன் தமிழ் அழகு... சிறப்பு...
இங்கே பெரும்பாலும் காரணப் பெயர்களே
ஆயுள்தண்டனைனா 14 வருசம் இல்ல (அது அரகொற சினிமாக்காரன் நம்ம தலையில புகுத்துனது)
ஜனாதிபதி கருணை மனுவ ஏற்று கைதியை விடுதலை செய்ய சொல்லுறப்ப அந்த கைதி 14 வருஷம் சிறையில் இருந்துக்கணும் (தண்டனையாக விசாரணை கணக்கில சேராது)
Meaning of #LifeImprisonment
Life imprisonment means imprisonment for the rest of the life of the convicted prisoner
SimpleEnglish
#ஆயுள்தண்டனை என்பது யாதெனில்
தண்டனை பெறப்பட்டவர் தன் ஆயுள்காலம் முழுவதும் சிறையில் இருந்து தன் இறுதி மூச்சை அங்கேயே விடவேண்டும் என்பதே
எளிய தமிழ்
1
153
கவி தா🇮🇳 retweeted
துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்யறப்ப... தெருநாய்களும் கூட்டணி வைப்பதன் பின்னணி என்னவா இருக்கும்
ஏற்கனவே நடந்த வேலை நிறுத்தத்தப்ப மாரியம்மன் கோவில் வாசலில் ஒரு நாய் அழுகி தெருவோடு மண்ணானது
இன்னிக்கு ஒரு வீட்டு வாசலில் வயிறு வீங்கிக் கிடக்கு














