
ஒற்றை வண்ணம் பிடிப்பதில்லை, பல வண்ணப் பறவை... #RJ #தேனமுது @nadodi_fm 🎻🎻🎻 https://teapaw.org/t.co/O01NGuxM9v
Chennai, India
Joined March 2013
- Tweets106K
- Following1.7K
- Followers26.9K
- Likes162K
Pinned Tweet
ஒரு சிறிய முயற்சி....
என்னுடைய சேனல்...
தமிழ் வழியில் ஆங்கிலம்.
தற்போது ஆரம்ப நிலை மட்டுமே.
நடுநிலையும், உயர்நிலையும்
இனி வரும் காணொளிகளில்.
தேவைப் படுவோர் பயன்படுத்திக்
கொள்ளவும்.
youtube.com/channel/UCMrgR5s…
தெய்வத்தின் குரல்
தேவதையின் குரல்
காதலியின் குரல்
தோழியின் குரல்
மகளின் குரல்
அன்னையின் குரல் 💜
எப்படி இருக்கும்
இப்படித்தான் இருக்கும்.
எந்த செயற்கைத் தனமும் இல்லாத இயல்பான அழகு இந்தக் குரல்.
இந்தப் பாடலை இப்படித்தான் பாட வேண்டும் என்று இறைவன் அனுப்பி வைத்த குரல் 💜🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 💜🙏
#HBD_PSuseela
Selva Bharathi retweeted
சுசிலா அம்மையாருக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
காலை இளம் காற்று பாடி வரும் பட்டு
எதிலும் அவன் குரலே
கண்ணன் முகத் தோற்றம் கண்டேன் கண்டவுடன் நாட்டம் கொண்டேன்
கண் மயங்கி ஏங்கி நின்றேன் கன்னிச் சிலையாகி நின்றேன்
தேவையான ஒன்றைக் கற்றுக் கொள்ளும் போது, தேவையற்ற ஒன்று, மனதைக் கஷ்டப் படுத்தும் ஒன்று நம்மை விட்டு விலகிச் செல்லும்.
வாழ்க்கை எல்லா நேரங்களிலும் நமக்குப் பிடித்த வண்ணம் இருக்காது. எல்லா நேரங்களிலும் நமக்குப் பிடிக்காத வண்ணமும் இருக்காது.
அடியில் இருந்த
கடுகைக் கொட்டி வைக்க
மூன்றாம் நாள்
குப்பென்று முளைத்து விட்டது
கண்ணுக்கும் மனதுக்கும் அழகாய்... 💚
Selva Bharathi retweeted
உங்கள் விருப்பமான
காலைத்தென்றல் வித் @ratweetzz
வருகின்ற 11-11-2026
புதன்கிழமை முதல்
தினமும் காலை 8 மணிக்கு
கேட்கத்தவறாதீர்கள்
#NadodiSpaces
Zeno.fm/radio/nadodi-fm
Selva Bharathi retweeted
வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளி (ஞாயித்து) கெழம
வெளக்க போல வெளிச்சமாகும்
நம்ம நெலம
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 🪔 🪔
#இளையராஜா
#மலேசியா_வாசுதேவன்
#கங்கைஅமரன்
Selva Bharathi retweeted
2023-ம் ஆண்டு முதலே குறிப்பிட்ட பதிப்பகத்தில் இருந்து புத்தகங்கள் அனுப்பியது அம்பலம்.. நியூஸ் தமிழ் நடத்திய கள ஆய்வில் அதிர்ச்சி
Periyar Library | Agalvilakku | Fake Books | Book Scam | Publishers
#NewsTamil24x7 #PeriyarArivulagam











