Pinned Tweet
கரூர் மக்களுக்கு எப்போது அரணாக இருப்பார் முதல்வர் விஜய்
அதை மீண்டும் மீண்டும் உணர்த்தும் நீதிமன்றம் தீர்ப்புகள்
செ.மணிகண்டன் retweeted
#PeriyarArivulagam #PeriyarLibrary
மொத்த நூல்களும் திமுக ஆட்சியில் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது
அகல் விளக்கு பதிப்பகத்திற்கு Order கொடுத்தது - 14.02.26
அகல் விளக்கு புத்தகங்களை பெரியார் நூலகத்திற்கு வழங்கிய தேதி 26.02.26
47 Box களில் 1700 புத்தகங்களை அகல்விளக்கு பதிப்பகம் 25.2.26 அன்று வழங்கியுள்ளது.
Box பிரிக்கப்படவில்லை. அனைவரும் தேர்தல் பணிக்காக சென்று விட்டனர்
ஜூன் மாதம் Box பிரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது
Total Publisher எண்ணிக்கை 405, அதில் தமிழ் பதிப்பாளர்கள் 298, ஆங்கிலப் பதிப்பாளர்கள் 107
மொத்த தொகை 19.19 கோடி
மொத்தப் புத்தகங்கள் எண்ணிக்கை 60,268
அதில் தமிழ் 25,425, ஆங்கிலம் 34,841
அகல் விளக்கு, பீனிக்ஸ் ஆகிய இரண்டுக்கும் ஒரே உரிமையாளர்
விண்ணப்பிக்கும்போது கொடவாசல் முகவரியும், புத்தகம் வழங்கும் போது மடிப்பாக்கம் முகவரியும் பதிப்பாளர் குறிப்பிடுகிறார்.
கொடவாசல் முகவரியில் RVR Press இயங்கி வந்தது. அது அகல்விளக்கு உரிமையாளரின் மைத்துனருடையது. அதை அகல்விளக்கு உரிமையாளர் விலைக்கு வாங்கிவிட்டார்.
அகல் விளக்கு 🤧
“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேட்டினை பள்ளி மாணவிகள் அனைவரும் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
#அகல்விளக்கு
#AgalVilakku
செ.மணிகண்டன் retweeted
Pounambal Karunanidhi
Kamalambaal Karunanidhi
Fake author names of Akal Vilakku Pathipagam.
செ.மணிகண்டன் retweeted
பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் - மார்ச் 04 , 2026.
எல்லோரும் இப்போது படிக்க வேண்டிய புத்தகம்
பேரறிஞர் அண்ணா 🥹
tamildigitallibrary.in/Artic…
செ.மணிகண்டன் retweeted
அகள் விளக்கு விலாச சர்ச்சை
இதோ Clear பண்ணிடலாம்.
குடவாசல் கோணேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இரண்டு கடைகளும் தியாகராஜன் என்பவரின் அனுபவத்தில் உள்ளன.
92A: முன்பு R.V.R Press இயங்கியது. தற்போது சென்னையைச் சேர்ந்த மோகனுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ₹50,000 குத்தகைக்கு கம்ப்யூட்டர் சென்டர் நடத்த வழங்கப்பட்டது.
கடந்த 4 மாதங்களாகப் பூட்டப்பட்டுள்ளது.
கடைசி 3 மாதங்களாக Electricity Bill கட்டவில்லை.
மோகன் வேற யாரும் இல்லை , அகள் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர்.
செ.மணிகண்டன் retweeted
இதுக்கு அப்புறம் நமக்கு இப்படி எதுவும் வரவே வராதுனு நினைக்கிறப்போ தான் 😭
@actorvijay மிஸ் யூ தலைவா 🥲
செ.மணிகண்டன் retweeted
இந்த புத்தகம் Publication Date 19.09.2025 !
போன ஆட்சியில் தான் இதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. சரி.
ஆனால் ஆட்சி மாறிய பிறகு புத்தகங்களை கையில் வாங்கியவர்கள் இது போன்ற புத்கங்களை எவ்வாறு ஏற்று கொண்டார்கள்?
அட்டையை பார்த்தே அதிர்ந்திருக்க வேண்டாமா?
விசாரணைக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் அல்லவா?
ஆனாலும் இது நடந்திருக்கிறது என்றால் எவ்வளவு மோசமானவர்கள் இந்த பணிகளில் இருக்கிறார்கள்?
இதெல்லாம் தவெக அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இன்னும் சொல்ல போனால்,நேற்றே எழுத வேண்டும் என்று நினைத்தேன்.
அன்பில் மகேஷ் மந்திரியாக இருந்த போது அவரிடம் நட்பு பாராட்டி பள்ளி கல்வி துறையில் காண்ட்ராக்டுகளை வாங்கிய ஒருவருக்கு சமீபத்தில் மரியாதை செய்திருக்கிறது தற்போதைய தவெக அரசு.
கடந்த திமுக ஆட்சியின் தொடர்ச்சியாகவே இருக்கிறது இதெல்லாம்.
சொன்னால் கோபித்து கொள்வார்கள் .
சொல்வது என் கடமை.
DOT
செ.மணிகண்டன் retweeted
பெரியார் நூலகத்துக்கு அகல் விளக்கு படைப்பகத்தின் புத்தகங்கள் வந்தடைந்த நாள் 26 பிப்ரவரி 2026.
செ.மணிகண்டன் retweeted
கோவை நூலகம் அடிக்கல் நாட்டப்பட்ட நாள் - நவம்பர் 6 , 2024
அகல் விளக்கு பதிப்பகம் போலி புத்தகத்தை பதிவு செய்ய தொடங்கிய நாள் - டிசம்பர் 3 , 2024
அகல் விளக்கு பதிப்பகம் , 2,393 புத்தகங்களையும் பதிவு செய்து முடித்த நாள் - பிப்ரவரி 6 , 2026
அகல் விளக்கு பதிப்பகம் அரசிடம் ஒப்பந்த ஆணை பெற்ற நான் - பிப்ரவரி 14 , 2026
There are 2,393 books registered under Akal Vilakku Pathippagam in the Raja Rammohun Roy National Agency for ISBN.
All 2,393 books published by Agal Vilakku Publications were registered during the relevant period from 3 December 2024 to 6 February 2026. A total of 609 author names, including the name Trisha Vijay, were also registered.
செ.மணிகண்டன் retweeted
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகத்தில் நடந்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் நடந்த மாபெரும் ஊழல் மோசடி. இதற்கான ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன என்கிற தகவல் வருகிறது. அறிவைத் தேடி வரும் எளிய மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள், வாசகர்கள் ஆகியோரின் நம்பிக்கையைச் சிதைக்கும் பெரும் துரோகம். ஆறு மாத காலத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு.ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சி ஊழலுக்கு எதிரான வலிமை மிக்க போரை நடத்தி வருகிறது.
பெரியாரின் பெயரைப் பயன்படுத்தி ஊழல் செய்த செயல் அதிர்ச்சியைத் தருகிறது.
பெரியாரின் பெயரைப் பயன்படுத்த திமுகவிற்கு இனி எந்த அருகதையும் இல்லை.
பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் இந்த ஊழலை அம்பலப்படுத்தியதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த தலைமுறையை உருவாக்கும் நூலகங்களை இந்த லாப வெறிக்கு இரையாக்கியவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க தமிழக வெற்றிக் கழக அரசு உறுதிபூண்டுள்ளது. அரசாங்கம் இதனைச் செய்து காட்டும்.
செ.மணிகண்டன் retweeted
There are 2,393 books registered under Akal Vilakku Pathippagam in the Raja Rammohun Roy National Agency for ISBN.
All 2,393 books published by Agal Vilakku Publications were registered during the relevant period from 3 December 2024 to 6 February 2026. A total of 609 author names, including the name Trisha Vijay, were also registered.
செ.மணிகண்டன் retweeted
பதிப்பகமே போலியாம் ,
அவன் Bookல இருக்க Address மட்டும் உண்மைனு உருட்டிட்டு இருக்கிறார்கள்.
செ.மணிகண்டன் retweeted
பெரியார் அறிவுலகத்திலும் ஊழல் செய்யத் தயங்காத திமுகவின் உண்மை முகம்!
கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பியுள்ள கேள்விகள் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பிட்ட ஒரு பதிப்பகத்தின் 1,500 க்கும் மேற்பட்ட நூல்கள் பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றிருப்பதும், அந்தப் பதிப்பகத்தின் இருப்பே பலருக்குத் தெரியாத நிலையில் இவ்வளவு பெரிய அளவில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
இது வெறும் நூல் கொள்முதல் தொடர்பான சர்ச்சை அல்ல; அறிவின் பெயரால் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடப்பட்டதா என்ற மிகத் தீவிரமான கேள்வி!
தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பேசிக்கொண்டே, பெரியாரின் பெயரால் உருவாக்கப்பட்ட அறிவுத் தளத்திலேயே வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.
ஊழலற்ற ஆட்சி, சமூக நீதி, பகுத்தறிவு என்று மேடைகளில் முழங்கிவிட்டு, ஒவ்வொரு துறையிலும் முறைகேடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிக்க முடியாது!
அறிவாலயம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு தமிழகத்தின் வளங்களைச் சுரண்டிய திமுக, இப்போது பெரியார் அறிவுலகத்தின் நூல்களிலும் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்!
பெரியாரின் பெயர் என்பது ஊழலை மறைப்பதற்கான கவசம் அல்ல. பெரியாரின் கொள்கைகள் என்பது அரசியல் ஆதாயத்திற்கான வியாபாரப் பொருளும் அல்ல!
இதனை புரிந்துகொண்டு முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mkstalin அவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ

















