His intention is to get more impressions. He is very smart to get that! 😂😂
What a sorry state the Tamil Nadu has come to. If a Chief Minister is expected to become a “political monster” based on his dressing & NOT governance, it says a lot about the voters & the journalist. Everything that Modi did and undid was called a master stroke. No different here
14
😂😂😂😂
@KrisSrikkanth
ஸ்ரீகாந்த் சொன்னது சரி! உலக நாடுகளுக்கே பெயர் வைத்தது நம்ம ரிஷிகள் தான்! இதோ ஆதாரம்!
Srikanth was right! It was our Rishis who named the countries of the world! Here is the proof!
#Cricket #CricketerSrikanth #Srikanth #Russia #Sages #Rishis #Periyar #TVSomu #Viral #Videos # twitter #X #facebook #cablecar #thanjavur #trichy #railwaystation #kilambakkam #tvk #vijay
Are we moved from "minority appeasement to majority appeasement" as a society?
When will we move 100% into our "constitution appeasement"?
#justasking
1
6
220
இன்றும் நாளை மதியம் வரை வெளியில் வருவதை சென்னைவாசிகள் குறைத்துக் கொள்வது நன்று!
🚦 மாண்புமிகு இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சென்னை வருகை – பூஜ்ஜிய போக்குவரத்து மற்றும் போக்குவரத்து மாற்றங்கள்!
🚦 Visit of the Hon’ble Vice President of India to Chennai – Zero Traffic and Traffic Diversions!
📅 21.11.2026 & 22.11.2026
➤ 21.11.2026 | பிற்பகல் 2.00 மணி – இரவு 9.00 மணி: முக்கிய வழித்தடங்களில் கனரக மற்றும் வணிக வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படும்.
➤ 22.11.2026 | காலை 8.00 மணி – 10.30 மணி: அடையாறு – பாரிஸ் கார்னர் வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படும்.
🚧 குறிப்பிட்ட வழித்தடங்களில் பூஜ்ஜிய போக்குவரத்து (Zero Traffic) நடைமுறைப்படுத்தப்படும்.
⚠️ பொதுமக்கள் போக்குவரத்து மாற்றங்களுக்கு ஒத்துழைத்து, தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
➤ 21.11.2026 | 2:00 PM – 9:00 PM: Traffic diversions for heavy and commercial vehicles will be implemented on key routes.
➤ 22.11.2026 | 8:00 AM – 10:30 AM: Traffic diversions will be implemented on the Adyar – Parry’s Corner routes.
🚧 Zero Traffic protocol will be enforced on designated routes.
⚠️ The public is requested to cooperate with the Traffic Police and plan their journeys in advance, keeping the traffic diversions in mind.
#VicePresidentOfIndia #ZeroTraffic #TrafficAdvisory #TrafficDiversion #TrafficUpdate #ChennaiTraffic #PublicSafety #PlanYourJourney
59
மே மாதத்திலிருந்து எல்லாமே தடுமாற்றமாக உள்ளதே ஆசான்? எப்போது மீண்டும் தெளிவாக மாறுவீர்கள்??
திருப்பரங்குன்றம் அளவைக் கல்லில் தீபம்:
___________________________________
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புக் குறித்து எமது அறிக்கை- ஒரு திருத்தம் அல்லது விளக்கம்!
____________________________________
திருப்பரங்குன்றம் மலையிலுள்ள 'அளவைக்கல்' எனப்படும் கல்தூணில் கார்த்திகை தீப நாளன்று ( நவ-24) தீபத்தை ஏற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் ஒருசில நிபந்தனைகளுடன் இடைக்காலத் தீர்ப்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அத்துடன், தேவைப்பட்டால் 'மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின்'( CISF ) உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென கூடுதலான அறிவுறுத்தலையும் செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் துளியும் உடன்பாடில்லை. இதனை முற்றாக எதிர்க்கிறோம். இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு ஆகும்.
அதேவேளையில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறமுடியாது என்கிற இக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது உயர் அதிகாரிகள் தள்ளப்பட்டிருப்பதால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் முனைந்தால், அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். எனினும், கல்தூணில் தீபம் ஏற்றலாம் என்கிற பொருள்படும்படி அறிக்கை அமைந்ததற்கு வருந்துகிறேன்.
நடைமுறை சாத்தியக் கூறுகளிலிருந்து முன்னுணர்ந்து அவ்வாறு சொல்லப்பட்டதேயன்றி வேறில்லை. குறிப்பாக, இது மதவெறிக்கும்பலின் 'வெற்றிக் களியாட்ட வன்முறைக்கு' இடமளித்துவிடக்கூடாதே என்கிற கவலையிலிருந்து சொல்லப்பட்ட கருத்தேயாகும்.
எனவே, இதனை எதிர்மறையாகப் புரிந்துகொள்ள வேண்டாமென, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எமது நலம்விரும்பிகளான தோழமை சக்திகளுக்கும் தெளிவுப்படுத்த விழைகிறேன்.
வழக்கம்போல நமக்கு எதிராகப் பரப்பப்படும் திரிபுவாதக் கற்பிதங்களைப் பொருட்படுத்த வேண்டாமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்.
73
அரசன் எவ்வழி, அரசு அவ்வழி!!!
🤦🏻🤦🏻🤦🏻🤦🏻
Watch | செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கைக் கையாண்ட சத்திய மங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்
40 நாட்களாக சிறுமி கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் நிலையில், சிறுமி கிடைக்கவும் குற்றங்கள் குறையவும் இந்த பூஜை நடத்தப்பட்டதாக தகவல்
#SunNews | #TNPolice | #ChildMissingCase
56
பொதுவாழ்க்கை பரிதாபங்கள்!
@Parithabangal_ : நீங்க ஒரு எபிசோட் பண்ணலாம் போல!
சிறு வயதில் இருந்து சீராட்டி பாலூட்டி தன் உடன் 52 வருடங்கள் இருத்த 92 வயதான பெரியம்மா இறந்த அன்று வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள் மாதிரி வந்த உடன் பார்த்துவிட்டு கிளம்பிய மனுஷனை முதலமைச்சர் இருக்கையின் மேல உள்ள அதிகார போதை இதையும் செய்யும் இதற்க்கு மேலையும் செய்ய வைக்கும்
2
175





















