Chocks (@chockshandle) header
Chocks (@chockshandle) profile picture

To Be Or Not To Be

Made In Tamil Nadu
Joined July 2020
Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)
என்னுடைய Blog பதிவுகளை இங்கு ஒரு Thread ஆக பதிவிடுகிறேன். நேரமும் விருப்பமும் உள்ளவர்கள் படிக்கவும், பகிரவும்.
52
558
26
1,379
சஞ்சய் காந்தி, அன்னை இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி "செயற்கையாக" இறந்தார்கள்! அவர்கள் குடும்பத்தில், நேரு ஒருவர்தான் "இயற்கையாக" இறந்தார்! உலகறிந்த அந்த நேருவை இயற்கைக்கு மாறாக இன்று செயற்கையாக கொல்கிறார் திருவாளர் மாணிக்கம் தாகூர்! நேரு மாமாவை விட பொட்டு மாமாவை நேசிக்கும் சில காங்கிரஸ்வாதிகளை கண்டு அதிர்ச்சி அடையவில்லை, வருத்தப்படுகிறேன்!
1
9
19
666
தமிழ்நாட்டில், எத்தனை பேர் பைத்தியமாக இருக்கிறார்கள் என்று எண்ணுவதை விட எத்தனை பேர் பைத்தியமாக இல்லை என்று எண்ணுவது சுலபம்!
"Bro எல்லாரும் கால்ல செருப்பு போட்டுட்டு ட்ரெய்லர் பார்க்குறாங்க... மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு Bro..." தனுஷின் Hardcore Fan பேட்டி... #Dhanush #DhanushFans #HardcoreFan #DhanushArmy #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
4
5
380
Chocks retweeted
தவெக ஆட்சிக்கு வருவதில் மிக முக்கிய பங்கு ஆற்றியது MUA(make up artist) மற்றும் பியூட்டி பார்லர் பெண்கள். அவர்கள் தான் தெருமுனை பிரசாரம் போல தொடர்ச்சியாக பெண்களிடம் பிரசாரம் செய்தார்கள். ஆனா அதுல முக்கால்வாசி ஆட்கள் குற்றப்பின்னணி மற்றும் வெளிப்படையாக பிராடுகள் தான். ஒரு சின்ன உதாரணம் இந்த பெண்மணி சுதா. Profile description பார்த்தாலே தெரியும் doctor of arts, doctor of cosmetology என்று இரண்டுமே கிடையாது, போற போக்குல நாச்சியப்பன் பாத்திர கடையில் வாங்கிய பிராடு, இந்த பிராடு இதுல international certified MUA ஆம்..யாரு certify பண்ணா? இவர்களே காசுகொடுத்து வாங்கி கொள்வது, வேற வேலை கிடையாது. இந்த பெண்மணி எல்லாம் முழுக்க முழுக்க பிராடு.ஆனா உண்மையின் வடிவம் போல பேசுவார்கள். இது மாதிரி பல ஆட்கள் இருக்கிறார்கள். பெரிய list போட்டா தேறும்.
19
167
8
446
19,296
Replying to @ravikchandar
Criminals always think they can outsmart the Police.
1
1
5
367
The success rate of the police is more than 99% even with their limited resources. Still, how confidently do people engage in these criminal activities?!😳
4
8
1
61
2,892
63
927
28
4,839
62,228
ரோஜாவின் கதை ---------------------------- கணவரின் கைபிடித்து முதன்முதலாக புகுந்த வீட்டுக்குள் நுழைந்த கமலாவுக்கு படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது. இதற்கு முன்பாக இவ்வளவு பெரிய வீட்டை பார்த்தது கூட இல்லை. நவநாகரிக தோற்றத்தில் இருந்த மாமியார் வீட்டாரை பார்த்ததுமே, எப்படித்தான் இங்கே காலத்துக்கும் வாழப்போகிறோமோ என்று அச்சப்பட்டார். பதினேழு வயது. முகத்தில் அப்பட்டமாக அச்சம். டெல்லியில் காஷ்மீரி பிராமண குடும்பத்தில் பிறந்தவர். ஆச்சாரமான நடுத்தரக் குடும்பம். நொடிக்கு நாலு முறை வெட்கப்படுவார். வாய்திறந்து ‘களுக்’கென்று பேசமாட்டார். ரொம்பவும் அமைதியான சுபாவம். பெரிய குடும்பத்தில் பெண் கேட்கிறார்கள் என்றதுமே எதையும் யோசிக்காமல் கன்னிகாதானம் செய்துவிட்டார் கமலாவின் அப்பா. அலகாபாத்துக்கு வந்தபிறகுதான் தெரிந்தது, தான் வாழ்க்கைப்பட்டிருக்கும் குடும்பம் அரசக்குடும்பத்துக்கு நிகரான அந்தஸ்தோடு வாழ்கிறார்கள் என்று. ‘ஆனந்த பவன்’ என்கிற அந்த மாபெரும் மாளிகைக்குள் கவனமாக வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்தார் கமலா நேரு. மேற்கத்திய நாகரிகத்தில் வாழும் கணவர். வீட்டில்கூட நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்க பார்க்க பற்றிக்கொண்டு வந்தது. கமலாவுக்கு ஒரு வார்த்தைகூட ஆங்கிலத்தில் பேசவராது. மனைவியையும், குடும்பத்தையும் விட நாடுதான் முக்கியம் நேருவுக்கு. எப்போது பார்த்தாலும் அரசியல், போராட்டம், பயணம். திருமணமாகி சில நாட்களிலேயே இமாலயத்துக்கு ‘டூர்’ போட்டார் நேரு. தேனிலவு அல்ல, தனியாகதான். பின்னர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் இச்சம்பவத்தை எழுதும்போது, “அப்போது கிட்டத்தட்ட கமலாவை கல்யாணம் செய்திருந்ததையே நான் மறந்தேவிட்டேன்” என்று வேடிக்கையாக குறிப்பிட்டார் நேரு. “எங்கள் மணவாழ்வில் நாங்கள் இருவரும் சேர்ந்திருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அரிதிலும் அரிதான அச்சந்திப்புகளுக்கு விலைமதிப்பே இல்லை” என்றும் நேரு சொன்னார். கமலாவின் ஒரே ஆறுதல் நாத்தனார் விஜயலஷ்மி பண்டிட்தான். நேருவுக்கு இணையான புத்திக்கூர்மையும், கல்வியறிவும் பெற்றிருந்தவர். தன்னுடைய அண்ணியை எப்படியாவது தேற்றிவிட வேண்டுமென்று விஜயலட்சுமி கடுமையாக முயற்சித்தார். அவரது உழைப்பு வீண் போகவில்லை. சீக்கிரமே மாமியார் வீட்டை புரிந்துக்கொண்டு, தன்னை புகுந்த வீட்டோடு இயல்பாக பொருத்திக்கொள்ள தொடங்கினார் கமலா. கல்யாணம் ஆன அடுத்த வருடமே நேருவை அச்சு அசலாக உரித்துக்கொண்டு அழகான மகள் பிறந்தாள். இந்திரா பிரியதர்ஷனி. இந்திராவுக்கு பிறகு பிறந்த மகன், ஒரு வாரத்திலேயே காலமாகிவிட்டான். கணவர் ஏன் எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டே இருக்கிறார் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த கமலாவுக்கு சுதந்திரப் போராட்டம், காங்கிரஸ் குறித்து பாடமெடுத்தார் விஜயலஷ்மி. இதையடுத்து நாட்டுக்காக கணவரோடு இணைந்து போராடுவது தன்னுடைய கடமை என்கிற முடிவுக்கு அவர் வந்தார். 1921ல் நடந்த ஒத்துழையாமை இயக்கம் மூலமாக பொதுவாழ்வுக்கு வந்தார். அலகாபாத் நகர் மகளிரை ஒன்றிணைத்தார். அயல்நாட்டு பொருட்களையும், மதுவகைகளையும் விற்றுவந்த கடைகளுக்கு முன்பாக மறியல் செய்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் அவசியத்தை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்த நேரு திட்டமிட்டிருந்த நிலையில், அவரை வெள்ளையர் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தது. ஆனாலும், கணவர் திட்டமிட்டிருந்த கூட்டத்தை வெற்றிகரமாக கமலா கூட்டினார். அக்கூட்டத்தில் ஆற்றுவதற்காக நேரு தயார் செய்திருந்த உரையை கமலா வாசித்தார். அந்நிய ஆட்சிக்கு எதிராக போர் முழக்கம் புரிந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலவாசனையே இல்லாமல் ஆனந்தபவனுக்குள் கமலாவா இதுவென்று நேரு குடும்பத்துக்கே ஆச்சரியம். நேருவுக்கு இணையான அச்சுறுத்தல் அவரது மனைவி கமலாவாலும் தங்களுக்கு நேரலாம் என்று வெள்ளையர்கள் யூகித்தனர். ஏனெனில் கமலாவின் பின்னால் அலகாபாத் பெண்கள் மட்டுமல்லாமல், நாடு முழுக்கவிருந்த பெண்களும் அணிதிரள தயார் ஆனார்கள். அடுத்தடுத்து இருமுறை கமலா கைது ஆனார். தொடர்ச்சியான போராட்டங்கள், சிறைவாசமென்று அவரது உடல் சீர்குலைந்தது. ஏற்கனவே காசநோய் பிரச்சினை இருந்தது. சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக ஐரோப்பாவுக்கு மனைவியை அழைத்துச் சென்றார் நேரு. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என்று பல இடங்களுக்கும் மகள், மனைவியோடு சுற்றிக் கொண்டிருந்தார். இந்தியாவில் காந்தியின் உப்பு சத்தியாக்கிரக போராட்டங்கள் உக்கிரம் பெற்ற நிலையில் குடும்பமே அப்போராட்டங்களில் ஒட்டுமொத்தமாக பங்கெடுத்தது. நேரு, அவரது மனைவி, தங்கை என்று மொத்தமாக குடும்பத்தோடு சிறைவைக்கப் பட்டார்கள். சிறையில் மீண்டும் கமலாவின் உடல்நிலை படுமோசமானது. ஐரோப்பாவில் அவருக்கு சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் வெள்ளையர் அரசு கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்தது. சுவிட்சர்லாந்தில் கமலாவுக்கு சிகிச்சை தொடர்ந்தது. அவர் படுத்த படுக்கையானார். இந்தியாவில் நேருவின் சுதந்திரப் போராட்டம், சுவிட்சர்லாந்தில் கமலாநேரு உயிருக்குப் போராட்டமென்று குடும்பம் தத்தளித்தது. இந்த அவலம் வெகுவிரைவிலேயே முடிவுக்கு வந்தது. கமலா நேரு 1936ல் தன்னுடைய 37வது வயதில் சுவிட்சர்லாந்தில் காலமானார். மனைவியின் நினைவாக தன்னுடைய உடையில், கமலாவுக்கு பிடித்த சிகப்பு ரோஜாவை செருகிக்கொள்ளத் தொடங்கினார் நேரு. இந்தப் பழக்கம் 1964ல் அவர் மரணிக்கும் வரை தொடர்ந்தது.
1
6
1
15
806
T.ராஜேந்தர் எழுதிய பாடல் வரிகள் Oxymoron (முரண்தொடை)சேர்ந்தது. மிக அருமை.அவர் அரசியல் சென்றதால் சிறந்த கவிஞரையும் திறமையான இசைஅமைப்பாளரையும் தமிழ் திரை உலகம் இழந்தது. இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம்
7
26
1
115
10,376
17 முறை ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகி அவற்றில் பெரும்பாலும் 100 நாள் படங்களாக இருந்த… ஒரே நடிகர்.
இன்றைய நாள் அன்றைய வருடம் 14-11-1982 ,தீபாவளி முன்னிட்டு ஊரும் உறவும் மற்றும் பரீட்சைக்கு நேரமாச்சு ரிலீஸ். மீண்டும் தீபாவளி நன்னாளில் ஒரே நாள் ரெண்டு படங்கள் வெளியானது 17 ஆவது முறையாக நடிகர் திலகம் அவர்களுக்கு காலம் மாறினாலும், காட்சிகள் மாறினாலும் நடிகர்திலகம் அவர்களுடைய படங்களுக்கு மக்கள் மத்தியில் என்றுமே வரவேற்பு உண்டு என்பதன் எடுத்துக்காட்டு இது போல ஒரே நாளில் ரெண்டு படங்கள் ரிலீஸ் என்பது.
1
3
8
552
தமிழ்நாடு கூத்தாடி பின்னால் போனது … முதலீடுகளை இழந்தது - சந்திரபாபு நாயுடு
4
287
2
574
7,289
உன்னை ஒன்று கேட்பேன்.. உண்மை சொல்ல வேண்டும்.. ❤️ ரொம்ப பிடிச்ச பாட்டு.. #HBDSusheela
12
22
1
44
🤍 தாலாட்டு 🤍
1
8
29
1,475
மேற்கிந்திய இசைக்கு ஏற்றார் போல சுசிலா பாடி இருப்பார் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுசிலா அம்மையார்
3
4
26
921
பி.சுசிலா "அம்மா"! 🖤
முத்தே என் முத்தாரமே..💕 #HBDSuseela 💐🎂💐 #மகளதிகாரம்
1
3
325
முத்தே என் முத்தாரமே..💕 #HBDSuseela 💐🎂💐 #மகளதிகாரம்
1
14
2
42
1,436
சாமி கும்பிட்டா சாமியா வந்து வேலை செய்யயும் ?
3
125
4
355
20,148
Chocks retweeted
Replying to @chockshandle
அதெல்லாம் தேவையில்லை விலைவாசி உயர்வு தினம் தினம் நடக்கும் கொலை' கொள்ளையை மக்களிடம் சொன்னாலே போதும் தற்போது அரிசி விலையை கேட்டு மக்கள் காரித்துப்புகிறார்கள் அதுவே இன்னும் பெரிதாக பேச வைக்கனும்
1
1
191
Replying to @chockshandle
அப்படி நடக்க 15 ஆண்டுகளாகும். மோடி எவ்வழியோ அவ்வழியே விஜய் பயணிக்கிறார். வடக்க உணவு வேண்டாம் ஆலயம்தான் வேணும்ன்னானுக இப்ப எதிர்க்குறானுக.
1
1
3
922
Chocks retweeted
அப்போ இனிமே ஆனந்த பவன் ஜியோ பவனா., ஒரு தமிழன் எந்த நிறுவனத்தையும் தொடங்கி உலக அளவில் கொண்டு செல்ல முடியாது. அப்படி முயன்று முடித்தால், அவன் கதையை முடிக்கும் இந்த வடநாட்டு கும்பல்.
1
2
479