⭕ retweeted
கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது.
மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும்.
மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்!
#CMJosephVijay
#WorldFisheriesDay
#Help I would like to seek your support for a fundraising initiative for my late friend Lingaraj’s daughter, who is currently pursuing her studies in USA.
Any contribution, big or small, would be greatly appreciated in helping her achieve her dream. 🙏
gofundme.com/f/aishwaryas-su…
⭕ retweeted
MISSING PERSON - PLEASE HELP
We humbly request the Andhra Pradesh Government, Tamil Nadu Government, and Police Department to please help us find S.Sridhar.
Please help us to reach the government
@PawanKalyan @naralokesh
@ncbn
#Chennai #Koyambedu
⭕ retweeted
Need platelets donor urgent
ASR hospital
Location = Ameerpet,Hyderabad
Attender = 9989292932
@BloodDonorsIn @BloodAid @hydblooddonors @HYDBLOODONATION @HydBlood @HydBloodDonorss @iCanSaveLife #BloodMatters #BloodAid
⭕ retweeted
🚨 URGENT BLOOD REQUIREMENT – HYDERABAD 🩸
📍 Hospital: Nims Hospital, Punjagutta, Hyderabad.
🩸 Blood Group Required: Any
⏰ Requirement: Urgent post Surgery
Name : Ramesh
📞 Contact Number: +91 95733 48984
@BloodDonation @BloodDonorsIn @BloodAid @HiHyderabad
⭕ retweeted
கழகத்தில் தன்னை நம்பி வந்தவருக்கு உறுதியான வெற்றியைக் கொடுத்தாய் தலைவனாக!!
ஆளும் அரசின் சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தாய் முதல்வனாக!!
இறந்த போது உடனிருந்து உடல் சுமந்து காலணி அணியாத பாதத்துடன் இறுதி வரை வந்து வழியனுப்பி வைத்தாய் எங்கள் குடும்பத்தில் ஒருவராக!!
நிச்சயமாக நிலைத்து நிற்கும் வரலாறு!!
வரலாற்று நாயகனாக உன் பேரு!!
தலைவரே தளபதியே
அண்ணனே!!
உங்கள் இதயம் வலித்த சிலிர்த்த இறுதி அஞ்சலியுடன் இறைவனிடம் இளைப்பாறட்டும் அண்ணன் பாபு அவர்களின் ஆன்மா🙏🏻🙏🏻
⭕ retweeted
இதுதான் உங்களுடைய நிர்வாக பணியா....
ஒரு விஷயத்தை சமூக வலைத்தளத்தில் போடுவதற்கு முன்பு நம்ம சரியா கழுவுனோமா இல்லையா அப்படின்னு பாக்கணும் மூஞ்சிய சொன்னேன்... 😎
@DrSenthil_MDRD @TVKVijayHQ @TVKHQITWingOffl @TVKPartyHQ
⭕ retweeted
முத பொண்டாட்டி குடும்பமா,
ரெண்டாவது பொண்டாட்டி குடும்பமா இல்ல மூணாவது பொண்டாட்டி குடும்பமா
Ippo Avanga periyamma Kallaraila yedutha video kaatra @tn2point0 Kothadimai Gopal. Yaar yaar irundha anga nu therinja kadi illana pothittu podra biscuit ku mattum kadi
மறைந்த MLA V.S. பாபுவின் உடலை விஜய் சுமந்து சென்றார். காரணம் என்னவாக இருந்தாலும், இது ஒரு அசாதாரணமான செயல் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் அபிமானிகள் நிச்சயம் இதை சிறந்த gesture ஆக பார்ப்பார்கள்.
அதே நேரம், சமீபத்தில் தனது பெரியம்மா இறந்தபோது இது போல விஜய் ஏதும் செய்தாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
2
30
Able to collect Rs 39,000
Need: 3.1 lakh
Please help, any amount will do
Gpay/PhonePe: 9482558576
#Verified
Mysuru-based Krishni Shirur, battled Stage IV breast cancer 10 yrs ago, now suffering from metastatic breast cancer that spread to bones & liver. Need 6 cycles of Enhertu chemotherapy injections costing 1.7 lakh each. Minor son, 68 yr mother dependent
Gpay:9482558576
⭕ retweeted
Replying to @_BettercallBaby
உன் பொண்டாட்டி குடும்பத்தை பாத்து நாங்க எதுக்குடா ட்ரிகர் ஆகனும்..
⭕ retweeted
ஓட்டுக்காக முதல்வர் விஜய் இன்னைக்கு இப்படி செய்தார்னு சொல்ற மகான்களே.. அவரு நடந்த பொது தேர்தல்ல இருக்குர மொத்த தொகுதிக்கும் பிரச்சாரம் பண்ணாமலே முதல்வர் நாற்காலில வந்து உக்காந்துருக்கார். அவருக்கு இப்படிலாம் பண்ணி தான் ஜெயிக்கனும்னு இல்ல.. சீக்கிரமே புரியும்... 😂😂😂
⭕ retweeted
நெல்சன் சேவியர் எனும் இழி பிறவி, ஈனப்பிறவி.
இப்படியெல்லாம் பேசி திமுகவினரை சந்தோஷப்படுத்துறதுக்கு, வேற ஏதாவது தொழில் பார்த்து சந்தோஷப்படுத்தலாம்டா,
@nelsonvijay08 மானங்கெட்டவனே!
⭕ retweeted
Please 🙏🏻 Retweet Genuine case @naralokesh @APDeputyCMO @ncbn @tgbharath @Anitha_TDP @Shiva4TDP @SandyDhanapala @arunkalyan5 @Love_Cinemaa @Tejuholicc2 @TrendPSPK @Pawa
⭕ retweeted
திமுக ஜந்துக்கள் ரொம்ப கேவலமா expose ஆகிட்டு இருக்காங்க...
ஆட்சி அதிகாரம் கையை விட்டு போனதால் மன நலம் பாதிக்கப்பட்டு சைக்கோ வா மாறிட்டானுங்க...
Krishni needs to take this injection once in 21 days and each injection costs close to Rs 1.7 lakh.
Able to collect Rs 27,000 so far.
Help me to raise remaining 3.2 lakh (she can get two injections)
Please help her
Gpay/PhonePe: 9482558576


























