வளைகுடா குடிமகன் (@imgulftweeter) header
வளைகுடா குடிமகன் (@imgulftweeter) profile picture

தமிழக வெற்றி கழகம்

Dubai, United Arab Emirates
Joined December 2014
Photo by வளைகுடா குடிமகன் (@imgulftweeter)Photo by வளைகுடா குடிமகன் (@imgulftweeter)Photo by வளைகுடா குடிமகன் (@imgulftweeter)Photo by வளைகுடா குடிமகன் (@imgulftweeter)Photo by வளைகுடா குடிமகன் (@imgulftweeter)Photo by வளைகுடா குடிமகன் (@imgulftweeter)Photo by வளைகுடா குடிமகன் (@imgulftweeter)Photo by வளைகுடா குடிமகன் (@imgulftweeter)Photo by வளைகுடா குடிமகன் (@imgulftweeter)Photo by வளைகுடா குடிமகன் (@imgulftweeter)
என்றும் எப்பொழுதும்....
1
1
1,443
இவன் உண்மையிலே நெதர்லாந்துல தான் இருக்குரானா? 😂😂😂
Actor Shaam once said Vijay chose home cooked curd rice during Varisu shooting for health and hygiene reasons. For his own health, fresh home cooked food. For poor government schoolchildren, pre-prepared frozen cakes. How far will this man go for his PR? 🤦🏽‍♂️🤦🏽‍♂️
27
வளைகுடா குடிமகன் retweeted
பொது சுகாதாரத் துறை வெளியீடுகள் எப்போது நின்றன? ஆவணங்களே பதில் சொல்கின்றன! • DPH மாதாந்திர அறிக்கை – கடைசியாக பிப்ரவரி 2026. • மருத்துவ ஆய்விதழ் – ஜூலை–செப்டம்பர் 2025க்குப் பிறகு வெளியீடு இல்லை. குறிப்பாக, மருத்துவ ஆய்விதழ் முந்தைய திமுக ஆட்சியிலேயே நின்றுவிட்டது. நிறுத்தத்திற்கான பொறுப்பை தற்போதைய TVK அரசு மீது சுமத்துவது உண்மைக்குப் புறம்பானது. நிலுவையில் உள்ள வெளியீடுகள் மீண்டும் தொடர வேண்டும் என்பதே எதிர்ப்பார்ப்பு.
கல்வி, போக்குவரத்து, பொது சுகாதாரம் இம்மூன்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திரிகோணம். தவெக அரசின் இந்த ஒரு முடிவு தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பை எப்படி சின்னாபின்னமாக மாற்ற்றப் போகிறது என்று பாருங்கள். தரவு இருந்தால்தானே கேள்வி கேட்பீர்கள். தகவல் வெளியிட்டால்தானே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். தரவும் கிடையாது, தகவலும் தர மாட்டோம் என்னும் பாஜக கொள்கையை தீவிரமாக அமல்படுத்தும் இந்த ஆர்எஸ்எஸ் குழந்தை ஆட்சிக்கு, குழந்தைகள் தினக் கொண்டாட்டம் ஒரு கேடு. எப்படிரா உங்களுக்கு இதை எல்லாம் செய்ய மனசு வருது?
9
146
4
260
5,345
வளைகுடா குடிமகன் retweeted
When I was a child, only schools will give us chocolate and that too Aasai chocolate which costs just less than 1 rs. But now CM wishing every child with his signed greeting card and Swiss Roll cake. Children of Tamilnadu are lucky 🤷🏻‍♂️ Well done @CMOTamilnadu
1
10
49
1,231
வளைகுடா குடிமகன் retweeted
#JUSTIN || திமுக ஆட்சியில் ரூ 7 கோடிக்கு போலி நூல்கள் கொள்முதல்..! #FakeAIBooks | #Library | #DMKPeriod | #PolimerNews
36
557
28
1,496
27,878
🤣🤣🤣
Replying to @DirectorBose
ஆமா சார்... எச்ச கைய பாத்திரத்திலையே தெளிக்க தெரில இவருக்கு...
2
142
இராதபுரம் தொகுதில இவரு பல கோடி செலவு பண்ணி போட்ட ஒரு பாலத்தை காணும்னு மக்கள் தேடிகிட்டு இருக்காங்களாம். அதை கண்டுபிடிச்சு கொடுங்க...
#NewsUpdate | "ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் ஸ்டிக்கர் ஓட்டலாமா CM சார்?" -அப்பாவு, முன்னாள் சபாநாயகர் #SunNews | #Appavu | #TVKVijay‌
1
1
5
236
அதாவது எலைட் மேடம் அந்த கேக் விடுங்க ஒரு 10 ரூபா கொடுத்து ஒரு நேர உணவு சாப்பிடுர நிலமைல கூட இன்னும் நிறைய பேர் ஊருக்குள்ள இருக்குரதுனால தான் ஊருக்குள்ள அம்மா உணவகம் வச்சிருக்காங்க.. சோ நீங்க சொல்ற சோ கால்ட் 30 ரூபாய் கேக்குங்கிறது இன்னும் அரசு பள்ளியில் பயிலும் நிறைய குழந்தைகளுக்கு எட்டா கனி தான்.. எந்நேரமும் விஜய கடிச்சி வைக்கனும்னு மைண்ட் செட் ஆயிடுச்சுனா ரொம்ப கஷ்டம்.. எல்லாமே தப்பா தான் தெரியும்.
Replying to @rsvas2
Exactly. அந்த பிரிட்டானியா கேக் காபில்ஸ் கேக் எல்லாம் 18 ல் இருந்து 30 ரூபாய்க்கு உள்ள தான். எலைட் புட்டிங் கேக் 58 ரூபாய். இத கூடவா வாங்க முடியாம இருப்பாங்க. கொடுத்தது சந்தோஷம் அதுக்கு இவ்வளவு விளம்பரம் ரொம்ப அல்பத்தனமா இருக்கு
1
9
33
656
அவர் புழுத்தியா பேசுனாராம் இவரு பெரிய நன்னடக்கம் மாதிரி பேசுராராம். ஏன் உன் வீட்ல மெய்டா இருந்தா 5 கிலோ கேக் ஆர்டர் பண்ண கூடாது. கஷ்டபட்டவுங்களுக்கு ஹெல்ப் பண்ணதான் தெரியும் யாருலாம் இன்னும் எதுலாம் கிடைக்காமா இருக்காங்கனு...
unavailable
1
171
வளைகுடா குடிமகன் retweeted
Replying to @imgulftweeter
கடந்த காலங்களில் அரசின் GO கூட வெளிய வராது
1
1
250
இதுக்கு முன்னாடி இருந்த அரசுகள் எல்லாம் இந்த இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப் எல்லாம் எவ்ளோவுக்கு கொள்முதல் பண்றோம்னு பொது வெளியில் அறிவித்திருக்கிறார்களா? அப்படி என்றால் எந்த வருஷம் எத்தனை விலை என்று யாராவது சொல்லி உதவ முடியுமா?
4
21
1
62
2,159
எதும் கவர்மெண்ட் ஜி ஓ ல அப்படி வந்ததா? இல்ல நியூஸ் சேனல் மட்டும் வந்துச்சா?
மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவதில் இத்தனை அலட்சியமா? எல்லாவற்றிலும் ஒரு நிலையான முடிவே இல்லையா @TVKPartyHQ அரசுக்கு? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கான கொள்முதலில் முதலில் ரூ.7,235, ரூ.7,476 என விலை நிர்ணயம் செய்து, புதுச்சேரியைவிட சுமார் இருமடங்கு அதிக விலைக்கு வாங்குவதை வாட்டர் பாட்டில், ஹெல்மெட் உள்ளிட்டவற்றைக் கூறி நியாயப்படுத்திய தவெக அரசு, தற்போது கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அதே சைக்கிள்களின் விலையை ஹீரோ நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரூ.5,260, ரூ.5,130 எனக் குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படியானால், ஆரம்பத்திலேயே இந்த விலைக்கு ஏன் கொள்முதல் செய்ய முடியவில்லை? மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவதில் இத்தனை அலட்சியமா? அல்லது கடும் எதிர்ப்புகள் வந்தால்தான் அரசுக்கு உண்மை உறைக்குமா? டெண்டர்களை அறிவிப்பதும், ரத்து செய்வதும், அரசாணைகளைப் பிறப்பிப்பதும், திரும்பப் பெறுவதுமாகத் தொடரும் இந்த நிர்வாகக் குளறுபடிகள் தவெக அரசின் முதிர்ச்சியற்ற செயல்பாட்டையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஆட்சி தான் மாறியிருக்கிறதே தவிர, அனுபவமுள்ள அரசு அதிகாரிகள் டெண்டர், அரசாணை உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளை அறிந்திருந்தும் தொடர்ந்து தவறிழைப்பது விசித்திரமாகவே உள்ளது. இனி வரும் காலங்களில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் திட்டங்களை அறிவிக்கும் முன்னர் டெண்டர் உள்ளிட்ட பணிகளில் வெளிப்படைத் தன்மையையும், தரத்தில் சமரசமில்லாமல் அதே நேரத்தில் நிதிநிலையைப் பாதிக்காதவாறும் பொருட்களைக் கொள்முதல் செய்ய தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
1
5
38
849
நவல்பட்டு விஜி நு சொன்னா கண்டுபிடிச்சிருவாங்கனு.... அன்பில் மகேஷ் தோற்கடிச்ச எம் எல் ஏ நு உருட்டிருக்கான். 😂😂😂
#BREAKING || நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக போகிறாரா? தவெக ஆட்சி எப்ப வேணும்னாலும் கவிழலாம் இதற்கு பின்னணியில் அன்பில் மகேஷை தோற்கடித்த தவெக வேட்பாளர்..50 எம் எல் ஏ க்களுடன் தயார் நிலையில் உள்ளார் தொட்டால் கூடு மாதிரி உடைந்துவிடும் அந்த நிலையில் தான் தவெக உள்ளது @sathrak1967 Full Video Link -youtu.be/5woVcQCtZIk?si=aZTF… #Nirmalasitaraman #Bjp #TamilnaduCM #CMVijay‌ #Politicalupdate #NavalapattuViji #Anbilmahesh #Minoritygovernment #Breakingnews #Shockingnews #admk #Dmk
1
3
21
993
இந்த ஆளு வேற 😂😂😂
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மோசமான ஆட்சி நடைபெறுகிறது… - எடப்பாடி பழனிசாமி
1
4
201
நொட்டிருக்கும்..... 210 சீட் அடிச்சி.. சோலிய முடிச்சிருப்பாங்க... இப்படி அரசியல் தெரியாத அல்ல கைகள் வச்சிருக்குரது தான் திமுகவோட தோல்விக்கு காரணம். அப்படியே கண்டினியூ ஆகட்டும்..
கூட்டணி வெச்சிருந்தா ஒரே நேரத்தில உங்க ரெண்டு பேரையும் காலி பண்ணிருக்கலாம்.. மிஸ் ஆகிருச்சு.. நாங்க எவ்வளவோ சொன்னோம், தலைவரு கேக்கல.. காங்கிரஸ் மூத்த கட்சி, நன்றியோட இருக்கனும்னாரு,, (நன்றின்னா என்னன்னு தலைவருக்கு புரிய வெச்சிட்டீங்க) 🙏🙏
25
125
2,954
இன்னைக்கு கம்பெளய்ண்ட் கூட கொடுக்காத கலக்டெருக்காக போர் கொடி தூக்குரவன் எல்லாம் அப்போ கவிஞர் வைரமுத்து க்கு எதிரா பாடகி கம்ப்ளெய்ண்ட் கொடுக்கும் போது அந்த பாடகிய புடிச்சி கடிச்சி வைச்ச இதே கொத்தடிமைக 🌷🌷டைக தான். ஆனா ஒண்ணு திரூம்பவும் மே-04 மாதிரி ஒப்பாரி வைக்க போறானுக அது மட்டும் உறுதி....
2
70
2
191
2,289
அது என்னமோ உண்மை தான்
தவறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் ஆட்சி திமுக ஆட்சி💥💥 தவறு செய்தால் சட்டத்தை கையில் எடுக்காமல் வெறும் எச்சரிக்கை மட்டுமே கொடுக்கும் ஆட்சி தவெக ஆட்சி.🤦🏻🤦🏻 இதுல தூய சக்தி யாருனு நீங்களே தெரிஞ்சுக்கோங்க ஃப்ரெண்ட்ஸ்!
2
6
41
625
சில மாதங்களுக்கு முன் கோயிலில் ஆதிதிராவிடர் நுழைவதை தடுத்து பிரச்சனை செய்தவர்களை எதிர்த்து அவர்களை கோயிலில் நுழைய செய்தார் கலெக்டர். அந்த வீடியோவ கொண்டு வந்து பொய் செய்தி பரப்புனாக இந்த தே. பசங்க. விஜய்க்கு எதிரா பண்ற எல்லமே ஈண வேலை தான். அப்படி இந்த நாற வேலை பார்க்குரதுனால தான் மக்கள் இவனுகளுக்கு நல்ல பதில் அடி கொடுக்குராங்க
ஆபாச குறுந்தகவல் அனுப்பியவுடன் அமைச்சர் ஜெயராசுக்கு தான் முதலில் தகவல் சொல்லப்பட்டதாம் ஆனால் அதை கண்டு கொள்ளவில்லையாம் விடயம் பெரிதானவுடன் பதவியை காப்பாற்றி கொள்ள தற்போது சமாதான புறாவாகி விட்டார் தவெகவுக்கு.... அமைச்சர் சரியான பிழைப்புவாதி 100%
1
2
13
1,777
வளைகுடா குடிமகன் retweeted
Thanks to the TVK government a lot of things that would have remained hidden has come to light. In the long run it's better for the state.
12
180
2
1,016
17,042