
புத்தக பட்டாம்பூச்சி! இனிய இல்லத்தரசி! #மின்னசொட்டா_டைரி #கார்த்திகாஸ்கிச்சன் #வேள்பாரி_பபி #நளிக்காக
தமிழ்நாடு ❤️
Joined March 2015
- Tweets67.3K
- Following1.6K
- Followers6.3K
- Likes96.3K
கார்த்திகா retweeted
Mr Vijay you cannot replace Mr M K Stalin, not even Mr Edapppadi.
You can never become a politician. Please remain an actor.
கார்த்திகா retweeted
தன் கட்சி தலைவரே தாலி கட்டிய மனைவியையும் திருமண வயதில் உள்ள பெற்ற மகளையும் மகனையும் ஒதுக்கி வைத்து விட்டு ஒரு நடிகையை கூட்டிக்கொண்டு ஊர் சுற்றும் போது எந்த தார்மீக அடிப்படையில் தன் கட்சிக்காரர்களை அந்த தலைவன் கேள்வி கேட்க முடியும்? தவறை கண்டிக்க முடியும்?
தலைவனுக்கு முதலில் சுய ஒழுக்கம் தேவை..
உருட்டுகட்டையில் அடித்த பின் தானே
மரியவில்சனுக்கு நிதி அமைச்சர் பதவி கிடைத்தது.
போதை பவுடர் கசக்கிய பின் தானே சரத்துக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.
போலி லாட்டரி வழக்கு இருக்கிறது என்று தெரிந்து தானே ஆதவுக்கு மந்திரி பதவி கிடைத்தது.
பிறகு எப்படி இவர்களிடம் நீதி நேர்மை எதிர்பார்க்க முடியும்?
கார்த்திகா retweeted
People need to stop saying stuff like "corruption apart" when praising DMK.
How can you casually accuse DMK of corruption when none were proven guilty but imply Vijay govt is corruption free when Vijay himself was proven in multiple courts as a black money hoarder & now he is assembling a team of the corrupt from the most corrupt party, ADMK!!!
Worse, for a party that claims to be anti-corruption, like Bjp, Tvk keeps comparing itself to Admk & shamelessly promises "Ammaa's rule", without batting an eye!
Have they all forgotten that "Amma" was proven to be super duper corrupt in courts or is it that they know people actually don't give a damn if politicinans make money through corruption if they're from a "higher caste" & so want those Admk votes.
So, don't attach a caveat when talking about DMK or it's leaders because that's never done for actual corrupt leaders like Jaya when being praised.
If you think being proven in a court of law of corruption shouldn't matter then please use the same metric for MGR, another leader that Vijay praises & compares himself to.
MGR's police raj fascist period was known for "Institutionalization of corruption".
But now MGR has attained sainthood & Vijay, who promised corruption free govt, is claiming that his rule will be a continuation of MGR & Jaya's rule.
People bend over backwards to praise Jaya & MGR without any caveats attached but get on tip toes while offering even the miledest of praises for DMK, despite the fact that it's DMK that has done the most for the state despite ruling for less years than Admk.
So it's only logical to conclude, given our casteist society, that the hate for DMK leaders is based on their minority caste. Worst, these casteist have brainwashed others into hating Kalaignar family while hiding their caste angle.
How many Tamilians feel that DMK under @mkstalin from 2021-2026 was among the better Governments TN had in a long time?
Corruption apart, I feel L&O was better, Projects came faster & in general there was better productivity
கார்த்திகா retweeted
Ilaiyaraaja wrote the words too, at 83.
In Muthumani he calls her Mathangi — the goddess who stands outside the purity order. Then Meenakshi. Then Kamakshi.
A trans woman leaving a Madurai village, named as Madurai's own goddess.
narchol.com/the-music-came-o…
கார்த்திகா retweeted
Please remove VAS from healing Tamil movies list lol... I am not a hater.. The movie was so wrong in the ways it treated intimacy, dating, surrogacy and the way it completely ignored the skewed power dynamics.
கொஞ்சம் கொஞ்சமா சிஸ்டம் மேல நம்பிக்கையை உடைத்துக் கொண்டு வருகிறார்கள். எந்தப் புகார் கொடுத்தாலும் நீதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகிவிட்டால் புகார்கள் எழாது. தட்டிக் கேட்பவர்கள் எல்லாம் வெட்டிக் கொல்லப்பட்டால் தட்டி கேட்பது நடக்காது. எத்தகைய இழப்புகளுக்கும் அரசு பொறுப்பு (1)
அரசு வராது எனும் நிலை இருக்கும்போது மக்கள் எளிதில் செலவுகள் செய்ய மாட்டார்கள். ஏறிவரும் விலைவாசியால் செலவினங்கள் குறையும். செலவினங்கள் குறைந்தால் பணப்புழக்கம் குறையும். பணப்புழக்கம் குறைந்தால் பொருளாதாரம் சரியும். பொருளாதாரம் சரியும் மாநிலத்தில் கல்வி மருத்துவம் வேலை வாய்ப்பு (3)
இந்த ஒரே கதை டிசைன் டிசைனா எல்லா சோசியல் மீடியாவுலையும் சுத்திக்கிட்டு இருக்கு.
Replying to @Neend_Ki_Rani
He said, "Fine, I will give you my seat, but you will have to pay me 90% of the ticket fare, which is ₹3,200."
Hearing this, the woman said nothing. Despite being in pain, she went back to her upper berth and quietly lay down.
But that incident kept bothering me throughout the night. Has humanity really become so cheap? Can't a young man understand someone's difficult situation and offer a little help? Instead, he was trying to take advantage of her helplessness by demanding money!
I kept thinking that if only I had a side lower berth, perhaps I could have helped her. But unfortunately, my seat was also a side upper berth, so I couldn't do anything even though I wanted to.
What kind of society are we living in, where someone's helplessness becomes an opportunity for others to make money?
Seats have their own importance, and money has its own value, but humanity matters too.
Tell me, was the young man's behaviour justified?
1
5
251
தரமான தலைப்பு. ஒரே ஒரு பிரச்சனை தான். இன் செக்யூரிட்டிக்கு பிறந்தவர்கள் எதையாவது செய்து இதை வரவிடாமல் தடுக்கக்கூடும்.
This quoted post is unavailable.
17
801
கார்த்திகா retweeted
Blessings
----------------
பேருந்தினுள்ளே
மையிட்ட விழிகளோடும்
கலைந்த கூந்தலோடும்
ஜன்னலோர இருக்கையில்
தன்னை அமர்த்தியிருக்கிறாள் அவள்
அங்குமிங்கும் மிரட்சியோடு அலைபாயும் அவள் விழிகள்
மானின் மருட்சியை ஒத்திருக்கின்றன
அவள் கடந்துவந்த இருளாக
கண்களைத் தாண்டி வழிகிறது
தீட்டிய மையின் கருமை
ஆண்டுகளாக அவள் அடக்கிவைத்த பெண்மை
விழிகளின் வெண்மையாய் ஒளிர்கிறது.
'திண்டுக்கல் இறங்கு'
நடத்துநரின் குரல் கேட்டு
தயக்கத்தோடும் அச்சத்தோடும் எழுகிறாள்
தன் ஊரென எதைத்தான் கருத இயலும் ஓர் ஏதிலி
பசி பொறுக்காமல்
அப்பேருந்து நிலையத்தில்
ஆங்காங்கே கையேந்துகிறாள்
ஈவதற்குக் கரங்களற்ற ஊரா இது
சோர்ந்து அமர்கிறாள்
அவள் பசிப்பிணியைப் போக்கவல்ல
ஒரு கரம் இல்லாமலா போய்விடும்
அவளருகில் சமீபிக்கும் ஒருவன்
தன் குழந்தையை ஆசீர்வதிக்கக் கேட்கிறான்
சற்றுமுன் இரத்தல்நிமித்தம் நீண்ட தன் கரங்களை
விரிந்த விழிகளால்
ஒரு கணம் பார்த்துத் தயங்கி
பின் அம்மழலையின் உச்சந்தலை தொட்டு ஆசீர்வதிக்கிறாள்
அவள் பசித்தீயணைக்கவல்ல
அந்த ஸ்பரிசம்
உணவு விடுதி மேசையில்
அவள் முன்னிருக்கும் உணவாக இப்போது உருமாறியிருக்கிறது
அவள் பிறந்த அன்று
முதன்முதலாகக் குடித்த
தாய்ப்பாலின் நிறத்தையொத்திருக்கிறது அவ்வுணவு
வாழ்நாளில் முதல்முறையாக
உப்புக் கரிக்கும் தோசையொன்றை
உண்ணுகிறாள் அவள்
(டோரதியாகிவிட்ட சுப்புவுக்கு... @Sananth__ )
-- கவின் மலர்
Thank you @karthiksubbaraj and Sananth for giving me a poetry
கார்த்திகா retweeted
Cakes are ready for distribution across TN for Children's Day! Just that there's no name/photo of Nehru anywhere! And apparently, Anganwadi children aren't on the list of beneficiaries.
ஊமை குத்து 😁👌🏼
Crazy Fans-க்கு எதிராக எழும் கேள்விகள் 🔥
நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில..
#NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi
கார்த்திகா retweeted
சமீபத்தில், ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்று இருந்தேன். இதே அலுவலகத்திற்கு திமுக ஆட்சியிலும் சென்று இருக்கிறேன்.
திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமானது மிகவும் பரபரப்பாக காணப்படும். ஏதாவது ஒரு நலத்திட்டம் அல்லது வளர்ச்சித் திட்டம் அறிவித்திருப்பார்கள். அது சம்பந்தமான விபரங்கள் சேகரிக்க, பயனாளிகளை கண்டறிய என அலுவலர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.
துறை ரீதியான ரிவியூ மீட்டிங்குகள் அடிக்கடி நடத்தப்படும். எனவே அதற்காக, விவரங்கள், பதில்களை தயார் செய்து கொண்டே இருப்பார்கள். இப்படி ரிவ்யூ மீட்டிங் ஸ்ட்ரிக்டாக நடத்தப்படும் பொழுது, ஏதாவது முன்னேற்றத்தை காட்டியாக வேண்டிய கட்டாயம் இருக்கும்.
எனவே யாரெல்லாம் மனு கொடுத்திருக்கிறார்களோ அவர்களுக்கு அவர்களது நிலைமைக்கு ஏற்ப நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். சில ஸ்கீம்களுக்கு பயனர்களை தேடி கண்டுபிடிப்பது கூட உண்டு.
அந்த அளவிற்கு கடையனுக்கும் கடைத்தேற்றம் என்னும் கொள்கையுடன் செயல்பட்டது திமுக அரசு. தலைமை அப்படி ஒரு சிந்தனையுடன் இருக்கும் பொழுது துறை செயலாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என எல்லோருமே அதை பின்பற்ற வேண்டிய கட்டாயம்.
ஆனால் தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள், திருமணம் முடிந்த கல்யாண மண்டபம் போல வெறிச்சோடிக் கிடக்கின்றன.
தமிழ்நாடு தழுவிய எந்த ஒரு மக்கள் நலத்திட்டமும் இந்த ஆறு மாதங்களில் கொண்டு வரப்படவில்லை. ஒருவரின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக கொண்டு வரப்படும் திட்டங்களே எந்நாளும் சிறந்தது. அதுபோல எந்த திட்டமும் கொண்டு வரப்படாமல், ஏற்கனவே இருக்கும் திட்டங்கள்தான் தொடர்கின்றன.
அதிலும் கூட்டலும் கழித்தலும் இல்லை. எனவே பெரிய வேலை எதுவுமில்லை. மக்களும் கோரிக்கை மனுக்களுடன் வருவதில்லை.
தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தால் மருத்துவர்கள் மட்டும் பிஸியாக இருக்கிறார்கள்.
கார்த்திகா retweeted
Happy Morning...friends 😍❤❣️
Have a great day...💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
#Preemkolam























