கார்த்திகா (@gmol21) header
கார்த்திகா (@gmol21) profile picture
தமிழ்நாடு ❤️
Joined March 2015
Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)Photo by கார்த்திகா (@gmol21)
கார்த்திகா retweeted
Mr Vijay you cannot replace Mr M K Stalin, not even Mr Edapppadi. You can never become a politician. Please remain an actor.
143
104
14
769
22,282
கார்த்திகா retweeted
எத்தனையோ எடிட் வந்திருக்கிறது 🎶🎵 ஏதோ மோகம் ஏதோ தாகம் நேற்றுவரை நினைக்களியே ஆசை விதை விதைக்களையே சேதி என்ன சொல்லு.. வன கிளியே ♥️♥️ 🎶🎵 இந்த பாட்டுக்கு டோரதி எடிட் வந்தா நல்லா இருக்கும் 😍🤌🏼🤌🏼
3
5
1
32
715
கார்த்திகா retweeted
தன் கட்சி தலைவரே தாலி கட்டிய மனைவியையும் திருமண வயதில் உள்ள பெற்ற மகளையும் மகனையும் ஒதுக்கி வைத்து விட்டு ஒரு நடிகையை கூட்டிக்கொண்டு ஊர் சுற்றும் போது எந்த தார்மீக அடிப்படையில் தன் கட்சிக்காரர்களை அந்த தலைவன் கேள்வி கேட்க முடியும்? தவறை கண்டிக்க முடியும்? தலைவனுக்கு முதலில் சுய ஒழுக்கம் தேவை.. உருட்டுகட்டையில் அடித்த பின் தானே மரியவில்சனுக்கு நிதி அமைச்சர் பதவி கிடைத்தது. போதை பவுடர் கசக்கிய பின் தானே சரத்துக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. போலி லாட்டரி வழக்கு இருக்கிறது என்று தெரிந்து தானே ஆதவுக்கு மந்திரி பதவி கிடைத்தது. பிறகு எப்படி இவர்களிடம் நீதி நேர்மை எதிர்பார்க்க முடியும்?
37
89
3
257
4,048
கார்த்திகா retweeted
People need to stop saying stuff like "corruption apart" when praising DMK. How can you casually accuse DMK of corruption when none were proven guilty but imply Vijay govt is corruption free when Vijay himself was proven in multiple courts as a black money hoarder & now he is assembling a team of the corrupt from the most corrupt party, ADMK!!! Worse, for a party that claims to be anti-corruption, like Bjp, Tvk keeps comparing itself to Admk & shamelessly promises "Ammaa's rule", without batting an eye! Have they all forgotten that "Amma" was proven to be super duper corrupt in courts or is it that they know people actually don't give a damn if politicinans make money through corruption if they're from a "higher caste" & so want those Admk votes. So, don't attach a caveat when talking about DMK or it's leaders because that's never done for actual corrupt leaders like Jaya when being praised. If you think being proven in a court of law of corruption shouldn't matter then please use the same metric for MGR, another leader that Vijay praises & compares himself to. MGR's police raj fascist period was known for "Institutionalization of corruption". But now MGR has attained sainthood & Vijay, who promised corruption free govt, is claiming that his rule will be a continuation of MGR & Jaya's rule. People bend over backwards to praise Jaya & MGR without any caveats attached but get on tip toes while offering even the miledest of praises for DMK, despite the fact that it's DMK that has done the most for the state despite ruling for less years than Admk. So it's only logical to conclude, given our casteist society, that the hate for DMK leaders is based on their minority caste. Worst, these casteist have brainwashed others into hating Kalaignar family while hiding their caste angle.
How many Tamilians feel that DMK under @mkstalin from 2021-2026 was among the better Governments TN had in a long time? Corruption apart, I feel L&O was better, Projects came faster & in general there was better productivity
18
73
2
175
5,705
கார்த்திகா retweeted
Ilaiyaraaja wrote the words too, at 83. In Muthumani he calls her Mathangi — the goddess who stands outside the purity order. Then Meenakshi. Then Kamakshi. A trans woman leaving a Madurai village, named as Madurai's own goddess. narchol.com/the-music-came-o…
7
1
30
2,445
கார்த்திகா retweeted
Please remove VAS from healing Tamil movies list lol... I am not a hater.. The movie was so wrong in the ways it treated intimacy, dating, surrogacy and the way it completely ignored the skewed power dynamics.
6
29
2
275
7,269
கார்த்திகா retweeted
Blessings ---------------- பேருந்தினுள்ளே மையிட்ட விழிகளோடும் கலைந்த கூந்தலோடும் ஜன்னலோர இருக்கையில் தன்னை அமர்த்தியிருக்கிறாள் அவள் அங்குமிங்கும் மிரட்சியோடு அலைபாயும் அவள் விழிகள் மானின் மருட்சியை ஒத்திருக்கின்றன அவள் கடந்துவந்த இருளாக கண்களைத் தாண்டி வழிகிறது தீட்டிய மையின் கருமை ஆண்டுகளாக அவள் அடக்கிவைத்த பெண்மை விழிகளின் வெண்மையாய் ஒளிர்கிறது. 'திண்டுக்கல் இறங்கு' நடத்துநரின் குரல் கேட்டு தயக்கத்தோடும் அச்சத்தோடும் எழுகிறாள் தன் ஊரென எதைத்தான் கருத இயலும் ஓர் ஏதிலி பசி பொறுக்காமல் அப்பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே கையேந்துகிறாள் ஈவதற்குக் கரங்களற்ற ஊரா இது சோர்ந்து அமர்கிறாள் அவள் பசிப்பிணியைப் போக்கவல்ல ஒரு கரம் இல்லாமலா போய்விடும் அவளருகில் சமீபிக்கும் ஒருவன் தன் குழந்தையை ஆசீர்வதிக்கக் கேட்கிறான் சற்றுமுன் இரத்தல்நிமித்தம் நீண்ட தன் கரங்களை விரிந்த விழிகளால் ஒரு கணம் பார்த்துத் தயங்கி பின் அம்மழலையின் உச்சந்தலை தொட்டு ஆசீர்வதிக்கிறாள் அவள் பசித்தீயணைக்கவல்ல அந்த ஸ்பரிசம் உணவு விடுதி மேசையில் அவள் முன்னிருக்கும் உணவாக இப்போது உருமாறியிருக்கிறது அவள் பிறந்த அன்று முதன்முதலாகக் குடித்த தாய்ப்பாலின் நிறத்தையொத்திருக்கிறது அவ்வுணவு வாழ்நாளில் முதல்முறையாக உப்புக் கரிக்கும் தோசையொன்றை உண்ணுகிறாள் அவள் (டோரதியாகிவிட்ட சுப்புவுக்கு... @Sananth__ ) -- கவின் மலர் Thank you @karthiksubbaraj and Sananth for giving me a poetry
9
23
113
2,038
கார்த்திகா retweeted
Cakes are ready for distribution across TN for Children's Day! Just that there's no name/photo of Nehru anywhere! And apparently, Anganwadi children aren't on the list of beneficiaries.
21
41
23
308
26,381
கார்த்திகா retweeted
சமீபத்தில், ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்று இருந்தேன். இதே அலுவலகத்திற்கு திமுக ஆட்சியிலும் சென்று இருக்கிறேன். திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமானது மிகவும் பரபரப்பாக காணப்படும். ஏதாவது ஒரு நலத்திட்டம் அல்லது வளர்ச்சித் திட்டம் அறிவித்திருப்பார்கள். அது சம்பந்தமான விபரங்கள் சேகரிக்க, பயனாளிகளை கண்டறிய என அலுவலர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள். துறை ரீதியான ரிவியூ மீட்டிங்குகள் அடிக்கடி நடத்தப்படும். எனவே அதற்காக, விவரங்கள், பதில்களை தயார் செய்து கொண்டே இருப்பார்கள். இப்படி ரிவ்யூ மீட்டிங் ஸ்ட்ரிக்டாக நடத்தப்படும் பொழுது, ஏதாவது முன்னேற்றத்தை காட்டியாக வேண்டிய கட்டாயம் இருக்கும். எனவே யாரெல்லாம் மனு கொடுத்திருக்கிறார்களோ அவர்களுக்கு அவர்களது நிலைமைக்கு ஏற்ப நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். சில ஸ்கீம்களுக்கு பயனர்களை தேடி கண்டுபிடிப்பது கூட உண்டு. அந்த அளவிற்கு கடையனுக்கும் கடைத்தேற்றம் என்னும் கொள்கையுடன் செயல்பட்டது திமுக அரசு. தலைமை அப்படி ஒரு சிந்தனையுடன் இருக்கும் பொழுது துறை செயலாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என எல்லோருமே அதை பின்பற்ற வேண்டிய கட்டாயம். ஆனால் தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள், திருமணம் முடிந்த கல்யாண மண்டபம் போல வெறிச்சோடிக் கிடக்கின்றன. தமிழ்நாடு தழுவிய எந்த ஒரு மக்கள் நலத்திட்டமும் இந்த ஆறு மாதங்களில் கொண்டு வரப்படவில்லை. ஒருவரின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக கொண்டு வரப்படும் திட்டங்களே எந்நாளும் சிறந்தது. அதுபோல எந்த திட்டமும் கொண்டு வரப்படாமல், ஏற்கனவே இருக்கும் திட்டங்கள்தான் தொடர்கின்றன. அதிலும் கூட்டலும் கழித்தலும் இல்லை. எனவே பெரிய வேலை எதுவுமில்லை. மக்களும் கோரிக்கை மனுக்களுடன் வருவதில்லை. தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தால் மருத்துவர்கள் மட்டும் பிஸியாக இருக்கிறார்கள்.
85
258
25
777
42,833
கார்த்திகா retweeted
Happy Morning...friends 😍❤❣️ Have a great day...💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 #Preemkolam
23
13
56
698
கார்த்திகா retweeted
How many Tamilians feel that DMK under @mkstalin from 2021-2026 was among the better Governments TN had in a long time? Corruption apart, I feel L&O was better, Projects came faster & in general there was better productivity
723
613
91
4,154
154,909
கார்த்திகா retweeted
6 மாசத்துக்கே முடியல.. இன்னும் 4.5 வருசம் எல்லாம் தமிழ்நாடு தாங்காது. ஆட்சி கவிழ்ந்தால் மட்டுமே தமிழ்நாடு தப்பிக்கும்.
350
255
62
1,546
55,850
கார்த்திகா retweeted
Will everyone asking for drinking water be branded as an alcoholic by this #TvkGovt ? If we catch a pickpocket red-handed and hand him over to the police, will the Tvk govt release the video of the affected person withdrawing cash from an ATM👀 If someone burns a house this Tvk govt may send the police to the burning house, ignore the fellow who burnt it and arrest the homeowner for thatching his roof🤔 Henceforth, If an abuser husband hits a wife, don't be surprised if this govt releases their engagement video🤦🏾 Apparently, investigating a man’s drinking habits deserves more urgency than investigating allegations that a state's Deputy Speaker himself assaulted the man for just asking for drinking Water! Just look at the speed with which CCTV footage of a citizen buying alcohol has been unearthed and circulated! Where was this urgency when the same citizen alleged that he was threatened into withdrawing his complaint? Where is this urgency in establishing the truth behind allegations that a ruling-party MLA harassed a woman District Collector? And where is this remarkable investigative efficiency when police officers themselves are being attacked and killed? CCTV footage to question a complainant’s character? Lightning speed! Justice for the complainant? Nowhere to be seen. #TVKFails #SaveTN
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! 😳 ஒரே நாளில் 17 கொலைகள்! 😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு! 😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு! இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை! காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை! த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை! மொத்தத்தில், 🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை! #LawAndOrder #TVKfails
20
204
3
449
12,848
கார்த்திகா retweeted
தமிழ்நாடு முழுக்க இருக்கும் பெண் அரசு அதிகாரிகளுக்கு தாய்மாமா சொல்லும் செய்தி இதுதான். தன் கட்சிக்காரன் என்ன செய்தாலும் நான் காப்பாற்றுவேன். நீங்கள் வாய்திறக்கக் கூடாது; புகார் சொல்லக்கூடாது. மீறினால் வல்கர் வாரியர்ஸாலும் வேட்டையாடப்படுவீர்கள்.
1
202
3
336
4,168
கார்த்திகா retweeted
சாமானிய மனிதரை அடித்து துன்புறுத்தும் தவெகவைச் சேர்ந்த துணை சபாநாயகர். மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பும் தவெக சட்டமன்ற உறுப்பினர். தீபாவளி நாளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற பத்துக்கும் மேற்பட்ட கொலைகள். இதில் ஒரு போலீஸ் அதிகாரியும் அடக்கம். தமிழ்நாடு அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து 22 கோடி ரூபாய் பணம் திருட்டு. நாம் வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாடு தானா என்பதை மாற்றத்துக்காக வாக்களித்த மக்கள் உணரும் தருணம் இது.
62
84
5
264
6,679
கார்த்திகா retweeted
Poo thooki potatelae bayanthu oduvaanae da
100 peru suthupootalum @actorvijay 👑 Das Anna Kokki Sama Thaan Da Firstuh 1st uh 🥵🗿
58
963
35
4,871
228,623
கார்த்திகா retweeted
na muthukumar was a visionary and yll cant prove it otherwise to me. We are back to living here on this edit 🫠 Veyyil Ft. #Dorothy will always be a goated edit of this phenomenon 🫠😘
3
12
92
1,442
கார்த்திகா retweeted
I like this one 😍🙌🏻
5
117
9
2,556
103,064
கார்த்திகா retweeted
எனக்கு தெரிஞ்சு பரந்தாமன் அண்ணனும், சாட்டை மட்டும் தான் இந்த கிரிமினல் தற்குறிங்களை sense பண்ணி அடிக்கிறாங்க… பதில் கொடுக்க நம்ம ஆளும்கட்சி இல்ல…கேள்வி கேட்கனும்…நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கனும்…. விளையாட்டா கடந்து போனா…இழப்பு என்னன்னு புரியிரதுக்குள்ள நிறைய இழந்துடுவோம்…
6
109
1
399
5,616
கார்த்திகா retweeted
TVK toolkit IDs வாழ்வியல் - பாலியல் குற்றமா..? பெண்களை தப்பா பேசு குழந்தையை காணோமா..? பெத்தவங்களை தப்பா பேசு MLA அடிச்சானா…? பொதுமக்களை தப்பா பேசு ஊழல் குற்றச்சாட்டா…? பொய் data போட்டு பேசு கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தியா…? கலெக்டரையே தப்பா பேசு கரென்ட் இல்லையா…?குஜராத் பத்தி பேசு கொலை சம்பவமா…? போன ஆட்சியை தப்பா பேசு வேற நடிகர் படம் ஓடுதா..? அந்த நடிகர் குடும்பத்தையே தப்பா பேசு இவன் எவனுமே தற்குறி இல்ல பெரும் criminals….
4
53
2
109
1,904