ஆலி (@rohinitweetss) header
ஆலி (@rohinitweetss) profile picture

அப்பா ❤️ Belongs to Dravidian Stock 🖤❤️இரவு, இசை,மழை ,தேநீர்- காதலி சமயங்களில் புத்தகமும்

Planet Earth 💚
Joined December 2010
Photo by ஆலி (@rohinitweetss)Photo by ஆலி (@rohinitweetss)Photo by ஆலி (@rohinitweetss)Photo by ஆலி (@rohinitweetss)Photo by ஆலி (@rohinitweetss)Photo by ஆலி (@rohinitweetss)Photo by ஆலி (@rohinitweetss)Photo by ஆலி (@rohinitweetss)Photo by ஆலி (@rohinitweetss)Photo by ஆலி (@rohinitweetss)
மலர்ந்து மலராத பாதி மலர் போல, முழுப்பாடலையும் ரசித்துக் கேட்டுகொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில் 🎼🎹🎼🎹 #மகனதிகாரம்
13
14
1
151
ஆலி retweeted
Religion is the last refuge of a scoundrel.
#WATCH | திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் சாமி தரிசனம் #SunNews | #Tiruvannamalai | #TVKVijay | #TVKMLA
52
75
9
612
40,087
😂😂😂😂😂😂
தலைவர் ரெண்டா வாங்கி இருப்பாரு போல.. அனி'க்கு ஒன்னு கிஃப்ட் பண்ணியிருக்காரு.. 🏃🏻‍♂️
130
அதே மாதிரி பெய்ட் மீடியா பெய்ட் மீடியாங்காதீங்க.. பாதிக்கு மேல இப்டித்தான் திரியுதுங்க..
3 கிமீ ஒரு govt school கட்டி விட்டு படிக்க வச்சும் ஒரு மயிருக்கு பிரயோஜனம் இல்ல 😂😂😂 அடேய் திமுக தமிழ்நாட்டு மக்கள் முற்போக்கானவங்கனு எங்கள scam பண்ணி இருக்கல 😂😂😂
4
8
1
33
1,872
I like this one 😍🙌🏻
5
117
9
2,556
103,087
What a beautiful wedding surrounded by their friends 🧿 Stay blessed and happy ❤️♾️🎉
Well, this happened! 🤍 11.11.2026 ♾️
4
302
கண்டிப்பா செய்வார். அது மட்டுமல்ல மிகவும் சத்தான உணவுகள். நிறைவான தூக்கம். நல்ல ஓய்வு. நிம்மதியான வாழ்க்கை முறை அப்படித்தான் அவர் தன்னை வைத்துக் கொள்கிறார். அப்பதானே க்யூட் சிஎம் என்று பெயர் எடுக்க முடியும். விலைவாசி பத்தியோ மக்களை பத்தியோ அவருக்கு அக்கறை கிடையாது. சுய சேவை ♥️
Manushan daily workout panraro 😬🔥
4
40
1
160
5,569
This is classic whataboutery by Minister @imrajmohan, the fact is that murders, particularly planned revenge killings are taking place, this is alarming & worrisome. Degenerate criminal behaviour is rising in society. It’s incumbent upon the government @CMOTamilnadu to have a visible show of force, increase patrolling & random ID checks & mandate all those in KD lists report to the designated police station daily. Statistics that these murders happened previously is no solace to the citizenry. (IT wing trolls please spare me the usual invectives)
Watch | "ஏதோ, இந்த தீபாவளிக்குத்தான் கொலைகள் நடப்பது மாதிரி, பொய்ப் பிரசாரம் நடத்தப்படுகிறது” போலீஸ் எஸ்.ஐ. உள்பட 10 பேர் தீபாவளி நாளான நேற்று கொலை செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில் #SunNews | #Deepavali2026 | #TNLawandOrder | #TVK
71
323
25
1,430
111,870
ஆனா இப்படிப்பட்ட கூட்டத்தையும், அதுக்கு கேவலமான ஒரு தலைமையையும் வச்சுக்கிட்டு ஏதோ புரட்சி பண்ணிட்டு இருக்க மாதிரியும், தமிழ்நாடு இப்ப தான் நல்ல வழில போற மாதிரியும் confident ஆ பேசுற மாற்றம் guys தான் 👌🏻 அப்படி என்ன தான் உங்களுக்கு எல்லாம் திமுக மேல வன்மம் 🤨
மாத்திரையை உடைச்சி பௌடர் போட்றவன், அடிச்சி ஜட்டியோட உக்காரவச்சிடுவேன்னு மிரட்டுறவ, கட்சிக்கார பொண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை பண்றவன், அதுல பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி கேஸ் வாபஸ் வாங்க வைக்குறவன், கையில சிகரெட் அடிக்குறதை பச்சை குத்திட்டு முடி ஒழுங்கா இல்லன்னா மொட்டை அடிச்சிறுவேன்னு பேசுறவ, மருத்துவமனை வளாகத்துலையே பட்டாசு வெடிக்குறவன், தொகுதியில பிரச்சினைன்னு சொல்ல வந்தவனை அடிச்சி விரட்டி அதை வெளிய சொன்ன குடும்பத்தையே போட்ருவேன்னு மிரட்டுறவன், பொண்டாட்டியை வீட்டுக்குள்ள விடாம கள்ள காதலியை கூட்டிட்டு விஷேசத்துக்கு போறவன் கட்சியாடா இது? Not even a single good character.
1
167
ஆலி retweeted
போன தீபாவளிக்கு 6 படுகொலைகள், அதுக்கு முந்தி 11… அருமையான அமைச்சர்! இதனாலதான் மாற்றம் மயிராட்டம்னு மக்கள் பேசிட்டு இருக்காங்க @imrajmohan!
5
39
3
76
2,455
தற்குறிகள்: எலக்க்ஷனுக்கு முன் - எங்கண்ணன் மட்டும் வந்துட்டா சட்ட ஒழுங்கை பதவி ஏத்துக்கிட்ட அடுத்த நொடி சரி பண்ணிடுவார். எலக்ஷனுக்கு பின் - திமுக ஆட்சில கொலை நடக்கலையா?
5
47
126
2,176
ஆலி retweeted
தீபாவளி முடிஞ்சா டாஸ்மாக் சேல்ஸ், ஆட்டுக்கறி சேல்ஸ் கணக்கு வந்தா அது நார்மல் தமிழ்நாடு,. எத்தனை கொலைன்னு கணக்கு வந்தா அது மாற்றம் வந்த தமிழ் நாடு.. நல்லாருக்குடா இந்த மாற்றம் 🥴
4
323
3
891
9,956
ஆலி retweeted
இதில் பேசிக்கொண்டிருப்பது பொதுமக்களில் ஒருவர். பதிலளிக்கமுடியாமல் நிற்பது அரசு அதிகாரி. அவருக்கு அருகில் தண்ணிக்கேன் போட வந்தது போல நிற்கிறாரே அவர்தான் துறையின் அமைச்சர்!
இதோ குடுக்குறாரு!!! சாரி வாங்கிட்ருக்காரு !!
15
584
3
1,740
31,910
Good business model. Catch fish, keep them alive. Identify stupid North Indian tourists, offer them a price to release them back, Make it a ritual, with some ceremonial theater. Boom, easy money.
மீன்களுக்கு மீண்டும் கிடைத்த வாழ்வு..! தனுஷ்கோடி கடற்கரையில் காசு கொடுத்து உயிரோடு இருந்த 5 கிலோ மீன்களை மீனவர்களிடம் இருந்து வாங்கி மீண்டும் கடலில் விட்ட டெல்லி தம்பதியினர்.! #Ramanathapuram | #Fish | #FisherMan | #DelhiCouples | #PolimerNews
36
221
11
3,024
67,918
ஆலி retweeted
எங்க ஊர்ல 41 பேரோட சாவுக்கு காரணமா இருந்தவர சிஎம் ஆக்கி நாட்ல நடக்குற எந்த பிரச்சனையும் கேள்வி கேட்காம ரசிக வெறி முத்தி போய் கண்ணத்தை கிள்ளி ஜாலியா விளையாடிட்டுல்ல இருப்பாங்க... 😍😍
#NewsUpdate | ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் ராஜினாமா! #SunNews | #Spain | #TrainAccident
16
276
3
861
11,646
ஆலி retweeted
வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசி அவர்களைச் சந்தித்தேன். தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கலைஞரின் சிரிப்பைக் கண்டேன்! கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் இலட்சக்கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்! உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கழகத் தலைவரான நான் உட்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது! அன்புநிறை காசி அவர்களை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது… #DMKForever #Udanpirappu @krithika_writes
173
1,471
63
4,227
156,338
ஆலி retweeted
When other state people ask, is your state ruling party left or right. Me: How can I tell them they have no ideology, they don't even know what is left or right
41
256
17
1,830
25,715
எப்படி ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிட்டாரா 🤡🐿️🤣
7
188
1
395
10,811
சொந்த மகன் தற்குறியா இருக்கான்னு பெற்ற தாய் கிழிச்சு தள்ளி இருக்காங்க 🔥🔥
24
1,492
30
4,733
209,112
I work in a really big MNC. The employees would be among the best paid in the industry. We have an average in office attendance of 10%. We have nearly 100% today because of company paid Diwali lunch. And then these jokers cry about "freebies" like mid day meals in govt schools.
61
389
32
3,457
117,930