மிருதுளா (@mrithulaM) header
மிருதுளா (@mrithulaM) profile picture

Wings are freedom only when they are wide open..On one's back they are a heavy weight.. /Anti BJPian, Anti TVKian & Proud DMKian/45/

Chennai
Joined August 2017
Photo by மிருதுளா (@mrithulaM)Photo by மிருதுளா (@mrithulaM)Photo by மிருதுளா (@mrithulaM)Photo by மிருதுளா (@mrithulaM)Photo by மிருதுளா (@mrithulaM)
🙏🙏🙏
Replying to @mrithulaM
பிறந்தநாள் வாழ்த்துகள்💐
50
54
6
522
311,268
மிருதுளா retweeted
மாண்புமிகு முதலமைச்சர் @actorvijay மாலை 6:00 மணிக்கு மேல்! Disclaimer: We can also pay you in the same currency. #TVK #TVKVijay
161
582
48
1,664
99,273
மிருதுளா retweeted
மாணவர்களை ஒழுங்கா முடிவெட்ட சொல்லி ஒழுக்கம் கற்பித்த நமது அமைச்சர் அக்கா.😍
66
1,082
114
2,791
118,155
அடுத்த மக்களுக்கு மிகவும் தேவையான நடவடிக்கை, டாஸ்மாக் நேர மாற்றமா இருக்குமோ???
#BREAKING | இனி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் தினசரி 6 காட்சிகள்.. முதலமைச்சர் விஜய் உத்தரவு! #SunNews | #Vijay | #TamilCinema
2
5
22
1,029
மிருதுளா retweeted
அண்ணே.. Suspend ஆன நம்ம கட்சி ஐடி ஒன்ன ரெக்கவர் பண்ணனும்... நம்ம ராம்குமார் கிட்ட சொல்ல வேண்டியது தானே... சஸ்பெண்ட் ஆனதே ராம்குமார் ஐடி தான்...
வணக்கம் TVK Virtual Warriors குழுவினரே! உங்கள் Twitter கணக்கு முடக்கப்பட்டிருந்தால் (suspended), அடுத்த 15 நிமிடங்களுக்குள் உங்களுடைய handle-ஐ எனக்கு அனுப்பி வையுங்கள். கணக்குகளை மீட்டெடுப்பதற்கான (recovery) மின்னஞ்சல்களை உடனடியாக அனுப்ப, நாங்கள் பட்டியலைத் தயாரித்து வருகிறோம்! CC - @ramk8060
13
81
2
439
12,748
மிருதுளா retweeted
Replying to @Dr_Priyanka0
Tigers & lions in vantara eat moong daal khichadi 🤡
19
66
4
3,214
44,830
எப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டு வந்திருக்கானுங்க.. கொடுமை
அஞ்சு மாசத்துல 50 வருஷம் பின்னால போயிட்டாங்க
8
20
741
மிருதுளா retweeted
எல்லாத்தையும் புருசன் வாங்கிட்டு வந்து வச்சிடுவான். கரண்ட் பில் பால் மளிகை ஸ்கூல் பீஸ் பெட்ரோல் துணி எடுக்குறது வரை எல்லாமே புருசன் வேலையா இருக்கும். பக்கத்துல இருக்க பொட்டிக்கடைக்கு போற வேலை கூட இருக்காது இவளுகளுக்கு. டிவில தப்பி தவறிகூட நியூஸ் பாக்க மாட்டாங்கஅப்புறம் என்ன கவலை.
இதுங்கலாம் அரிசி, மளிகை வாங்குறது இல்லையா? விலை ஏற்றத்தால எந்த பாதிப்புமே இல்லையா? EB பில்லாம் அதிகமா வர்றதில்லையா? இன்னும் விசிலை ஊதிட்டே திரியிதுங்க.. teapaw.org/ThanthiTV/status/21175…
1
5
295
மிருதுளா retweeted
6
43
1,269
இதுங்கலாம் அரிசி, மளிகை வாங்குறது இல்லையா? விலை ஏற்றத்தால எந்த பாதிப்புமே இல்லையா? EB பில்லாம் அதிகமா வர்றதில்லையா? இன்னும் விசிலை ஊதிட்டே திரியிதுங்க.. teapaw.org/ThanthiTV/status/21175…
20
38
3
124
4,935
மிருதுளா retweeted
Oh really? Haven’t you got any calls from him for sending all our investments to AP? @Keerthana4VNR
From Ministers to Corporation commissioners everyone are under Hon’ble CM surveillance🔥🔥🔥
1
7
16
415
Vijay inaugurating schemes implemented by the DMK.
6
102
3
652
7,537
இந்த மாதிரி தற்குறிங்க யாருக்கு ஓட்டு போடுவாங்கன்னு சொல்ல வேண்டியதில்ல 🤦🏽‍♀️
4
7
41
1,974
😭
Eat 5 Star, Do Nothing - Just like the @TVKPartyHQ government 😂!
1
5
40
1,693
மிருதுளா retweeted
#BREAKING | “உயர் பதவி வகிப்பவர்களுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்புத் தன்மை இருக்கவேண்டும்” -சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி #SunNews | #ChennaiHighCourt
5
131
9
412
25,266
மிருதுளா retweeted
😹😹😹😹😹
#WATCH | "விஜய் மாமா காப்பாத்துங்க.. ஊரையே இடிக்குறாங்க.." தனியார் கல்லூரிக்காக செம்பட்டு கிராம மக்களை வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு. திருச்சி வந்த முதலமைச்சர் விஜய் வாகனத்தை சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு கிராம மக்களும் மறித்து முழக்கமிட்டனர். #SunNews | #Trichy | #Vijay
6
202
12
640
21,022
மிருதுளா retweeted
#BREAKING | தமிழ்நாட்டிற்கு பதிலாக ஆந்திராவில் முதலீடு செய்ய முடிவெடுத்த 3 தென்கொரிய நிறுவனங்கள்! #SunNews | #KIA | #Hyundai | #Andhra
76
581
93
1,620
124,316
மிருதுளா retweeted
#BREAKING | புதிய தலைமைச் செயலகம் அமையும் பட்டினப்பாக்கத்தில் உள்ள சேதம் அடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இடிக்க டெண்டர்! #SunNews | #Pattinapakkam | #Tender
20
110
7
339
25,585
அவ்ளோ சந்தோஷமா இருந்தா மொத்தமா மூடிடலாமே.. தினமும் பணத்தை வீட்டுக்கு கொடுத்துடுவாங்க.. என்னமா உருட்டுறாங்க
#WATCH | "டாஸ்மாக் வேலை நிறுத்தத்தால நேற்று 10 லட்சம் பேராவது குடிக்காமல் ரூ.250 வீட்டுக்கு கொடுத்து இருப்பாங்கனு தனிப்பட்ட முறையில் எனக்கு சந்தோஷம்" - மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் கோவையில் பேட்டி #SunNews | #TVKVijay‌ | #TASMAC | #Coimbatore
3
8
1
73
2,248
மிருதுளா retweeted
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government. #TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன். It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government. In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth. Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state. I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.
229
2,109
82
4,058
262,447
மிருதுளா retweeted
கர்நாடகால பாஜக ஆட்சில மெயிண்டன் பண்ணின பர்செண்டேஜ் கணக்க நோக்கி போயிட்டிருக்கு. கூத்து என்னனா கோயில் வாசல்ல திருவிழா கடை போட்றவண்ட்ட கூட காசு கேட்டு டார்ச்சர் பண்ணிட்டிருக்கானுக திருட்டு தற்குறிக. ஆனா மாற்றம்னா அப்பிடிதான் இருக்கும் அனுபவிக்கட்டும் 😹
Replying to @Alien18R
நேத்து குடிநீர் வடிகால் வாரிய Contractor ஒருத்தர் சொன்னார் 1.5Cr contractக்கு 35% கமிஷன் கேட்கிறாங்க எப்படி கட்டுபடி ஆகும்னு விட்டுட்டேன்னு🤷‍♂️
3
97
173
4,430