
Rahul Dravidian. Misanthrope. Good #Photographer.😇 A Neutrino. An #Introvert. A #Recluse. Ravenclaw. ♏
Chennai, India
Joined December 2013
- Tweets12.4K
- Following719
- Followers119
- Likes48.9K
Anu subha Dhandapani retweeted
After this Deepam lighting ceremony:
- India will become safe for women.
- There will be no crimes in India.
- India will overtake China and America.
- Narendra Modi will start doing press conference.
In short it is the beginning of India's global domination under Modi Ji.
Anu subha Dhandapani retweeted
தூண்ல விளக்கு ஏத்தியாச்சி
இனி காவிரி நீர்
கரெக்டா வந்துடும்
மதுரை மெட்ரோ
நாளைக்கு ஈவ்னிங் வந்துடும்
இனி இந்தியா மட்டுமே
உலகத்துக்கு
தலைமை தாங்கும்
Anu subha Dhandapani retweeted
இதற்குத் தானே ஒரு சங்கியை நடிகர் திருப்புறங்குன்றத்தில் வேட்பாளாராக நிறுத்தினார். அதற்காகத்தானே வாக்காளப் பெருமக்கள் அந்த நபரைத் தேர்ந்தெடுத்தனர். அதனால் தானே அவர் அமைச்சராக்கப்பட்டார்.
இதெல்லாம் நடிகர் கட்சியும் திருப்புறங்குன்றம் மக்களும் விரும்பி, வேண்டி, ஆசைப்பட்டுத் தானே நடக்கிறது!
பிறகு என்ன?
எங்களுக்கு மதச்சார்பின்மை வேண்டாம் என்று மதுரை மக்களே நினைக்கும் போது, முஸ்லீம் கட்சியே உடன் இருந்து ஜால்ரா போடும் போது, நாம் வாயிலும் வயிற்றிலும் அடித்து என்ன பயன்!
திமுக ஊழல், குடும்ப ஆட்சி என்று வருகிறவர், போகிறவர் எல்லாம் மண்டையிலேயே கொட்டினால் என்ன தான் செய்வது?
பாஜக உள்ள வந்திரும், உள்ள வந்திரும்னும் பூச்சாண்டி காட்டுகிறாய் என்றார்கள்.
நடிகர் ஒருபடி மேலே போய் பாசிசமா, பாயாசமா என்று கேலி செய்தார்.
அதையும் இந்தத் தமிழ்கூறும் நல்லுலகம் கைகொட்டி ரசித்ததே!
பிறகு என்ன?
அரசியலே வேண்டாம், ஊழலை ஒழிப்பேன் என்ற பொய் போதும் என்று மக்களே நினைக்கும் போது, சர்வே கல்லில் மட்டுமல்ல, ஊரில் இருக்கும் மைல் கல்லில் எல்லாம் தீபம் ஏற்றலாம்.
கடந்த முப்பது ஆண்டுகளாக நான் நூற்றுக்கணக்கான திரையிடல்களை பல கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் நடத்தியிருக்கிறேன்.
நான் இதுவரை மாணவர்களிடம் சமூக அக்கறையைக் கொண்டு செல்லும் ஆசிரியர்களை மிகவும் சொற்பமாகத் தான் பார்த்திருக்கிறேன்.
நாம் எல்லோரும் எப்போதோ சமரசம் செய்துவிட்டோம்.
சம்பாதித்தால், சாமான்களை வாங்கிப் போட்டால், சாமி கும்பிட்டால் போதும் என்ற நிலைக்கு என்றோ வந்துவிட்டோம்.
சங்கி வந்துவிட்டான். இப்போது அம்மணமாக நிற்கிறோம்.
கொளத்தூரிலேயே கொத்து புரோட்டா போட்ட அரசியல் முதிர்ச்சி பெற்ற மாநிலம் தானே நாம்.
பிறகு என்ன?
அதெல்லாம் நடந்த பிறகு, திருப்புறங்குன்றத்திற்கு சிபிஆரெப் (CRPF) வராமல் உங்க சித்தப்பாவா வருவார்?
ஒரு தற்குறி கட்சி, ஒரு விபத்தாக வெற்றி பெற்றபோது, எல்லோரும் ஓடிப்போய் அவர்களுக்குக் காவடி தூக்கினீர்களே!
திமுக தோற்றுவிட்டது என்று எல்லோரும் கூத்தாடினீர்களே!
அன்று திமுகவா தோற்றது?
தமிழ்நாடு தான் தோற்றது.
அதன் விளைவு தான் இந்தப் படையெடுப்பு.
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
- Amudhan R P
Anu subha Dhandapani retweeted
Supreme Court acted within 2-3 days nd Brought CRPF just to light a Deepam.
Same Supreme Court was sitting & watching everything happening in Manipur.
Why?
The BJP Manipur CM was behind the Violence in Manipur
Court weren't concerned about Acting fast
Stopping women from getting Sexually assaulted, paraded naked on the roads,
Godi Media stopped talking about Manipur
But now.. Godi Media is Staying in Madurai Sewers nd live ing everything 24*7.
The priorities of Indian Judiciary & Media BTW👍
Anu subha Dhandapani retweeted
சர்வே கல்லுலயே எண்ணெய் ஊத்துற குழி இருக்குன்னு ஜி.ஆர்.சுவாமிநாதன் சொன்னாரு...இப்போ எதுக்கு மேல ஒரு எண்ணெய் சட்டி..?
தூண்ல இருக்குற குழியிலயே எண்ணெய ஊத்தி தீபத்த எரிய விட வேண்டியதுதானே..
திருப்பரங்குன்றத்தில் நடந்து கொண்டிருப்பது உலக மகா அயோக்கியத்தனம்...
முருகனுக்கே விபூதி அடிக்கும் வேலையை சங்கிகள் நீதிமன்றத்தின் துணையுடன் செய்து கொண்டிருக்கிறார்கள்.
Anu subha Dhandapani retweeted
1.5 அடி பிரிட்டிஷ் நில அளவைக் கல்லில் 6 அடி கொப்பரையை வைக்க முடியாது; சிறிய தீபம் ஏற்றினால் 1,050 அடி உயரத்திற்குக் கீழே இருப்பவர்களுக்குத் தெரியாது! எந்த IIT நிபுணர் ஆய்வும் இல்லாமல் உச்ச நீதிமன்றம் இதைத் 'தீபத்தூண்' என்று முடிவு செய்தது எப்படி?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள இந்தத் தூணில் தீபம் ஏற்றுவது குறித்த முழுமையான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் உண்மைகள் இதோ:
1. தூணின் அளவு (Pillar Dimension): இது பிரிட்டிஷ் காலத்தில் நில அளவைக்காக நிறுவப்பட்ட இரண்டாம் நிலை GTS கல் தூண் (Survey Stone). இதன் உயரம் 4-5 அடி மற்றும் மேற்பரப்பு அகலம் வெறும் 1 முதல் 1.5 அடி மட்டுமே. இதில் எண்ணெய் தேங்கும் குழிவோ, கொப்பரையைத் தாங்கும் மேடையோ இல்லை.
2. கொப்பரை பொருந்தாது (Structural Mismatch): பாரம்பரிய மகா தீபக் கொப்பரை 2.5 அடி அடிப்பாகமும், 6 அடி மேற்பாகமும், 350 கிலோ எடையும் கொண்டது. 1.5 அடி அகலமே கொண்ட இந்தக் குறுகலான தூணில் அதை வைக்கவே முடியாது.
3. காற்றின் வேகம் (Wind Load): தரைமட்டத்திலிருந்து 1,050 அடி உயரத்தில் திறந்தவெளியில் வீசும் பலத்த காற்றில், எந்தப் பிடிமானமும் இல்லாத இந்த உருளை வடிவக் கல்லின் உச்சியில் பாத்திரத்தை வைத்தால் எளிதில் சரிந்து விழும் அபாயம் உள்ளது.
4. பார்வைத் தூரம் (Zero Ground Visibility): இந்தக் கல்லின் மீது பொருந்தக்கூடிய 1 அடி சிறிய கிண்ணத்தில் தீபம் ஏற்றினால், சுடர் அதிகபட்சம் 1 அடி உயரத்திற்கு மட்டுமே எரியும். சுமார் 500 மீட்டர் சாய்வான தூரத்தில் (Slant Distance) மலையடிவாரத்தில் நிற்கும் மக்களுக்கு, இது ஒரு சிறிய தீக்குச்சி ஒளி அளவுக்குக் கூடத் தெரியாது.
தொழில்நுட்ப ரீதியாகவும் பொறியியல் ரீதியாகவும் சாத்தியமே இல்லாத ஒரு இடத்தை 'தீபத்தூண்' என்று முடிவு செய்வதற்கு முன், குறைந்தபட்சம் IIT போன்ற தொழில்நுட்ப நிபுணர்களின் ஆய்வேனும் நடத்தப்பட்டதா?
#Thirupparankundram #Madurai #TechnicalAnalysis #திருப்பரங்குன்றம் #மதுரை #TamilNadu
#ThiruparankundramDeepam
Anu subha Dhandapani retweeted
This conscious planned act of renaming and propagating the Survey Stone Pillar as Deepathoon is just the first step of their elaborate sinister plan.
Anu subha Dhandapani retweeted
I grew up with my Tamil brothers and sisters. I have learnt the Tamil society’s values and know how communal harmony, brotherhood, and co-existence are its most fundamental societal values.
But it saddens and angers me to see the manner in which the Prime Minister’s party is desperately attempting to communalise the state along Hindu-Muslim lines. The manner in which the Supreme Court went 10 steps forward to order what it did does not augur well for our country. A quiet, happy state is being put on fire, quite literally.
I urge my Tamil friends to not just REJECT the BJP’s cheap communal politics, but also PROTEST it with full force. Instead of addressing the massive unemployment crisis the youth is facing, and a host of other issues that is making our lives miserable, the Prime Minister’s government is busy communalising the Tamil society.
Let Tamil Nadu not be dictated by what two Gujaratis or Delhi want!
Anu subha Dhandapani retweeted
Women in Afghanistan are not allowed to
• Leave the house without a man
• Receive healthcare
• Go to school
• Sing
• Have a job
• Speak without permission from a man
• Play an instrument
And now, they aren't even allowed to have names. The women in Afghanistan are facing femicıde-
Where are the World Leaders?
Anu subha Dhandapani retweeted
A black day for the State of Tamil Nadu
Central Reserve Police force have officially taken control of the Mountain. State’s autonomy has become a joke because of Joseph Vijay.
Anu subha Dhandapani retweeted
I hope the Taliban die by burning
I hope the Taliban die by burning
I hope the Taliban die by burning
I hope the Taliban die by burning
I hope the Taliban die by burning
I hope the Taliban die by burning
I hope the Taliban die by burning
Anu subha Dhandapani retweeted
I hope every single Taliban men dies a horrible fucking death.
Women's first names are being removed from medical records in Taliban-ruled Balkh | The Taliban have ordered officials and healthcare workers in Afghanistan's northern Balkh province to stop using women's first names in official documents, medical records and prescriptions. The names are to be replaced with the generic term 'Bibi'. In some cases, women have also been referred to using animal-related terms such as 'goat' and 'cow', according to reports by The Guardian and El País.
📑 FULL STORY ➠ ow.ly/v7HA510a4me
#Afghanistan #Taliban #WomensRights #WorldNews #HumanRights
Anu subha Dhandapani retweeted
He has thrown the beautiful state to wolves, it's schemingly getting destroyed...































