Pinned Tweet
அலை ஓய்ந்த கடலில்கூட சிப்பிகள் கரை ஒதுங்கி முத்துகளை தருகின்றன .
எதன் பிறகும் வாழ்தல் இனிது.
ஆமாம் வாழ்தல் இனிது !
❤❤❤
விஜய் அரசுக்கு நன்றி
கலவரகார சங்கி கும்பலின் சூழ்ச்சிகளை உடைத்து எப்போதும் போல உச்சிபிள்ளையார் கோவிலில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றியது பாரட்ட கூடியது !
மாவட்ட ஆட்சியரின் துணிச்சல் வேற லெவல் .
#Thirupparankunram
வழக்கமா நம்ம தர்ம போராளி எச் ராஜா தான் இந்த மாதிரி கண்டண்ட் கொடுப்பான் 🤣 .
#BREAKING | நெல்லையில் இருந்து திருப்பரங்குன்றம் புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது!
#SunNews | #Tirupparankundram | #NainarNagendran
2
9
401
இன்று திருப்பரங்குன்றம் போவோம்னு அழைப்பு விடுக்குற எந்த சங்கி அமைப்பாவது திரெளபதி அம்மன் கோவில் உள்ளே சக இந்துக்களான பட்டியலின மக்களை உள்ளே விடாத ஆதிக்க சாதி இந்துக்களை எதிர்த்து பேசியது உண்டா வாங்க உங்களை கோவில் உள்ளே அழைத்து செல்கிறோம் என எந்த சங்கியாவது வந்தான வந்தது நாத்திகன்
150 வருசம் முன்னாடி ஏத்துனதா சொல்ற தீபத்த ஏத்தனும் சொல்றிங்க திருமுருகாற்றுப்படையிலே ஆடு வெட்டி படையல் போடனும் சொல்லிருக்கு இந்துனு சொல்றவன் எல்லாம் வாங்கடானு சொன்னா .
போய் பன்றி கறி சாப்டு பன்றிய வெட்டுனு சொல்றானுங்க டேய் நா மனுசன தவிர எல்லா மாமிசமும் சாப்டுவேன் நீ சாப்டுவியா?
முருகனுக்கு வள்ளி மட்டும் தான்டா தெரியும். வள்ளி அவரோட லவ்வர். தெய்வானை கூட ஆரியர்கள் புகுத்துன புணை சுருட்டு.
பாரத் மாதா யாருனே அவருக்கு தெரியாது. அவருட்டே போயி ஏன்டா பாரத் மாதாகி ஜொய்ய்ய்ய்னு கத்துறீங்க கலவர சங்கிப்பயலுகளா?
நவீன் (Kafka) retweeted
இது தமிழ்நாடு!
இங்கு கலவரம் செய்ய நினைக்கும் சங்க பரிவார்,
சங்கி கும்பலுக்கு இடமில்லை!
மதவெறி கூட்டத்தை விரட்ட இங்கு அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்!
Let Unity Prevail in Tamilnadu ♥️
#Thiruparankundram
#Secularism
#Leftfront
நவீன் (Kafka) retweeted
இந்த நேரத்தில் இந்த வீடியோவை பகிர கடமைப்பட்டுள்ளேன் யுவர் ஆனார் 😁😁😁
பாரதி ஆதாகி ஜே ❌
இதெல்லாம் தமிழ்நாட்டில் செல்லாது சங்கிகளே.
@hindumunnani_tn @imkarjunsampath @HRajaBJP @mohandreamer @sumanthraman இன்னும் பல.....
@BJP4India
எப்பவுமே நீங்க ஆப்கி பார் சாகோ பார் தான் 😸
நவீன் (Kafka) retweeted
Replying to @mohandreamer
@mohandreamer உங்க கோவில்னா அப்போ இவங்கலாம் யாரு ண்ணே
திருமுருகாற்றுப்படை
118-220
சிறிய தினையரிசியைப் பூக்களோடு கலந்து வைத்து, ஆட்டை அறுத்து, கோழிக்கொடியோடு விழாவுக்குரிய-களத்தை நிறுவி, ஒவ்வூர் ஊரிலும் நடத்தியது. சிறப்புப் பொருந்திய விழாக்களிலும் - முருகன் உறைவான்.
சங்க இலக்கியத்தில் சொல்வது போல ஆட்டை வெட்டி வழிபட சங்கிகள் தயாரா.
திருமுருகாற்றுப்படை
118-220
சிறிய தினையரிசியைப் பூக்களோடு கலந்து வைத்து, ஆட்டை அறுத்து, கோழிக்கொடியோடு விழாவுக்குரிய-களத்தை நிறுவி, ஒவ்வூர் ஊரிலும் நடத்தியது. சிறப்புப் பொருந்திய விழாக்களிலும் - முருகன் உறைவான்.
வாடா முருகனை சங்க இலக்கியத்துல சென்ன மாதிரி வணங்குவோம்
நவீன் (Kafka) retweeted
#WATCH | "சர்வேயராக எங்கும் சொல்வேன்; இது நில அளவைக் கல்தான்!"
-பாலமுருகன், நில அளவை அதிகாரி (ஓய்வு)
#SunNews | #Thiruparankundram
நவீன் (Kafka) retweeted
விரைவில் திராவிடர் பேரரசன் இராவணன் பிறந்த இடத்தை ஆக்கிரமித்துள்ள காஞ்சி சங்கரமடத்தில் 'இராவணக்கோட்டம்'
எழுப்ப ஒன்றாக திரள்வோம்!
நவீன் (Kafka) retweeted
திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்யும் சங்கிகளை செருப்பால் அடிப்பது போன்று உள்ளது மதுரை மக்களின் பேட்டி.. பார்த்து பகிருங்கள்
















