It's Time To Speak💙 (@dalits_warrior) header
It's Time To Speak💙 (@dalits_warrior) profile picture

மொழிவழி தேசியமாய் பிரிந்துள்ள நாம் இனவழி திராவிட மக்களாய் ஒன்றினைவோம்|திராவிட இனத்தான்|நாகர் மரபினத்தான்|இந்தியாவின் பூர்வக்குடிகள் நாங்களே|Ambedkarite💙|Buddha

Joined June 2021
"Politics...No sentiment" என் மக்களின் அடிப்படை மனித உரிமையும்,சமூக பாதுகாப்பும்,அவர்களின் சமூக விடுதலையுமே எனக்கு முக்கியம்.பதவிக்கும்,பணத்துக்கும்,புகழ்மொழிக்கும் அத்தகைய தலீத் அரசியலை Compromised செய்யும் எந்தவொரு அரசியல் கொம்பனா இருந்தாலும் எதிர்ப்பேன்."அது யாராக இருந்தாலும்"
3
16
7
99
22,517
It's Time To Speak💙 retweeted
பெண்களுக்கு அரசியலில் இடம் என்ன? பெண்களை மனிதாபிமானமற்றவர்களாக எது மாற்று கிறது? ஆண்ஆதிக்கம் நிறைந்த பெண் அரசியல். காரணங்கள் என்ன? முழு வீடியோ கீழே
7
13
3
46
1,925
It's Time To Speak💙 retweeted
Dear......, How are you. Don't say this without any research else will face legal action next time. Take care
ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 224 திரைப்படங்களுக்கான மானியத் தொகையான சுமார் ₹16 கோடியை உடனடியாக விடுவித்து, 224 தயாரிப்பாளர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் மலர்ச்சியையும் ஏற்படுத்திய மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், இதற்காக முழு முயற்சியுடன் அதிவேகமாகச் செயல்பட்ட மாண்புமிகு அமைச்சர் திரு. @imrajmohan அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! இது வெறும் மானியம் அல்ல… திரைப்படத் துறையைச் சார்ந்த பல குடும்பங்களுக்கு கிடைத்த தீபாவளிப் பரிசு! பயனடைந்தவர்களில் 90% பேர் திரைப்படத் தயாரிப்பால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள். இந்த உதவி அவர்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 224 தயாரிப்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்! 🙏 @CMOTamilnadu @TVKVijayHQ #TamilFilmIndustry #TVK
17
244
2
1,241
53,898
தலித்துக்கள் பொது சமூகத்தின் அரசியல் ஆளுமைகளாக உருவாகுவதை ஒருபோதும் பார்ப்பனியம் விரும்புவதில்லை அரசியல், சமூக போராட்டங்களில் தலித்கள் தலைவர்களாக இருப்பதை RSSஒருபோதும் விரும்பாது அதற்கு மாற்றாக ஒரு நபரை உருவாக்கும் அப்படி உருவாக்கப்பட்டவர் தான் பிராமணரான நேகா போரா
3
6
1
27
1,037
ஆட்சியும் அதிகாரமும் இப்போ உங்ககிட்டதானே இருக்கு இன்னும் எத்தனை நாளுதான் அடுத்தவர்களை கைக்காட்டியே தப்ப முயல்வீர்கள்..?
3
7
236
TKR நினைவுக்கு வரனுமே?அப்படி வரலைன்னா அது அபத்தம்!! அன்னைக்கே திமுக-திக-விசிக-பெதிக-மே17 என பல்வேறு இயக்கங்கள் தலையில் அடித்துக்கொண்டார்கள் இதையெல்லாம் ஆதரிக்காதீர்கள் என்று கேட்டீர்களா என்ன?
EWS இடஒதுக்கீடு உயர்சாதி ஏழைகளுக்கு எனச்சொல்லி நடப்பில் உயர்சாதி பணக்காரர்களுக்கு போய்விட்டது!
1
1
1
3
364
It's Time To Speak💙 retweeted
“சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்பு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் “ : சிபிஐ(எம்) கோரிக்கை! விவரம் : tinyurl.com/kkmkcne6 #allpartymeeting | #castebasedcensus | #latestnews | #pshanmugam | #tngovernmentt | #tnnews | #cpim
9
2
6
3,655
It's Time To Speak💙 retweeted
சாலை சீரமைப்புப் பணிகளில் புதிய கட்டுப்பாடுகள் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு #RoadRenovation | #Restriction | #ChennaiCorporation
19
183
9
673
18,370
I was eagerly looking forward to participating in this design programme, but after being waitlisted, I didn't get through. It’s disappointing. Facing barriers to opportunities as part of a marginalized community is nothing new, but it still hurts. Either way, I have to keep grinding.
1
10
328
பாஜக எனும் வலதுசாரிகள் கொண்டுவந்து- நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் ஆதரவின் மூலம் நிறைவேற்ற்றப்பட்ட மசோதாதானே இந்த EWS..?😂 "உயர்ஜாதி ஏழைகளும் Working class people தானே" அப்படின்னுதானே அப்போதைக்கு தர்க்கம் பன்னானுங்க இந்த மழுமட்டை கம்யுனிஸ்டுகள்😏
#NewsUpdate | பல கோடி பணம் கட்டி முதுநிலை மருத்துவம் படிக்கும் உயர்ஜாதி ஏழைகள்! #SunNews | #NEETPG | #EWS
2
6
3
19
1,158
It's Time To Speak💙 retweeted
No Abijit Dipke! No Neha Bora! Real leaders are Dipali Salve! Rahul Sonpimple!
18
153
7
758
9,042
It's Time To Speak💙 retweeted
What Neha Bora must understand is that there is no need for us to “go to the slums”, “go to the protests” , because we actually live in the slums . We are from the slums . We are still connected to the slums and the epi centre of the protests is us ! The seed for the rebellion is our own lives ! Our Dalit lives! Unlike the Communist Savarnas who “visit” the slums for mobilising cadres for their protests and movements, we stay there. Live there . And we have First class experience in solving the issues . Unfortunately we do not get that limelight what media gives to these Savarnas like Neha . Politics is not different from our lives so that we chose to do something out of the ordinary like Neha and others . Our life itself is political. Our individual personal life is more political than any political party out there. It is not Neha but we Dalits who must be saying “ we know better than you “ , so stop appropriating our struggles in the name of communist politics. Your party is sustaining only because of us . If we say FO and show our middle finger to the left, your whole communist eco system will crumble.
31
161
26
508
35,379
Replying to @dalits_warrior
அறிவும் அறிவார்ந்த சமூகமும் நாங்கள் தான் உருவாக்குகிறோம் என்கிற அகந்தை பிடிச்ச மமதை
2
1
63
கம்யுனிஸ்டுகள் கடைசிவரை நாம என்ன சொல்ல வரோம்ங்குறதை கவனிக்கமாட்டாங்க..அவங்களுக்கு அவங்க சொல்றதுதான் நியாயம்..😏 புத்தகத்தை படிச்ச அவங்க இந்த மண்ணையும் இந்த மக்களையும் படிக்க மறந்துட்டாங்க-மறுக்குறாங்க..!!
Most of the leaders, activists & academicians from marginalized communities have expressed their disappointment over Neha’s problematic remarks. @neha_aisa Yet the comrades are still not in listening mode!!! instead, they have gone fully on the defensive. Who will tell them that it is Dalits and Adivasis who carry the spirit of communism more than these elite Savarnas? Stop lecturing us, comrades.
1
2
1
6
438
நாங்க போராடி போராடி செத்துட்டு இருக்கோம் செத்ததுகாகவும் போராடிட்டு இருக்கோம் இந்த ஆதிக்க சாதி மயிராண்டிகளுக்கு வாய்க்கு மட்டும் கொறச்சலில்ல
1
4
13
332
Most of the leaders, activists & academicians from marginalized communities have expressed their disappointment over Neha’s problematic remarks. @neha_aisa Yet the comrades are still not in listening mode!!! instead, they have gone fully on the defensive. Who will tell them that it is Dalits and Adivasis who carry the spirit of communism more than these elite Savarnas? Stop lecturing us, comrades.
1
13
2
31
1,027
Part-1-ரோஹித் வெமுலாவின் கட்டுரை:- கம்யுனிஸ்டுகள் பசியைப் பற்றி ஆய்வு செய்தார்கள் ஆனால் ஒருபோதும் பசியை அனுபவித்ததில்லை.ஒடுக்குமுறையின் வரலாற்றைப் படித்தார்கள் ஆனால் ஒருபோதும் சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளானதில்லை.சமூக மாற்றத்தை விரும்பினார்கள்; ஆனால் தங்களுடைய சொகுசான நாற்காலிகளை விட்டு நகரக்கூடத் தயாராக இல்லை.சாதிப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான வழிமுறையை உருவாக்கிய அவர்கள் ஒரு விசித்திரமான முடிவுக்கு வந்தார்கள்: 'சாதியைப் பற்றிப் பேசாதீர்கள். சாதியைப் பற்றிப் பேசாமல் இருப்பதன் மூலம் நாம் சாதி சார்ந்த பிரச்சினையை தவிர்க்கலாம்.' The Left, Caste and Dalits: A Triangular Tale -Rohit Vemula(July 8, 2014) Not disregarding the genuine efforts of some eminent communists like Singaravelu, Ramachandra Babaji, Annabhau Sathe, Kalekuri Prasad and Gaddar who questioned the caste system, it is not reductionist to say that the Left in India, at an organisational level, has always given the cold shoulder to the Dalit conscience. The people who called themselves ‘Dalit-communists’ were never allowed top positions in the Left leadership, which is self-explanatory. They were either suspended, ignored and sometimes even demonised. Dalit thought from its inception was seen as revisionist and even counter-revolutionary by the communist parties in India. Even a person like Ambedkar failed to convince (impress) the Left in this matter. The intelligentsia of Indian Left portrayed Ambedkar as pro-British, separatist and opportunist. But today we know that Ambedkar and Left intellectuals stand poles apart in our current society. In fact, the whole of Marxist political thought is based on European economy, German philosophy and France’s already tried and collapsed (curbed) idea of the commune. The only novel aspect in Marx’s writings is his way of combining the three of them with scientific reasoning and historical objectivity (forgive me Marxists if I have not mentioned any other important works of Marx). Even while considering this background of Marxism, Indian communism has no excuse in neglecting the caste question as the whole of our history is caste centered. And even during fair economic times (goods exchange times) caste was strong enough to impact social relationships. If Indian society is a monument, caste is its foundation. Without rebuilding from the foundation reshaping of the nation only gives a reversible progression. The actual problem with the organized Left in India is its intellectual lot who always studied hunger without ever experiencing it, studied history of oppression without being oppressed and hoped for societal change without moving their butts from cushioned chairs. They formulated the method of fighting the caste question by coming up with an out-of-box conclusion: ‘Don’t talk about caste. By not talking we are not encouraging caste’. In reality this stand resulted in covert caste discussions and made Dalit cadre furtive inside the communist parties. Even as they had the world’s largest number of volunteers, the parent, peasant and student wings, communist parties utterly failed to educate their cadres about caste structure. These organizations have deliberately directed the attention of cadres to neo-liberal policies, international affairs and utopian dreams rather than ground realities. In an article Baba Saheb wrote with sensible dismay that if Lenin was born in India, he would have not have left caste unquestioned. Indian Left will regret bypassing social questions one day. And on that day communism of a different kind will revive itself in our nation. Until then the Left which does not contribute towards bettering the lives of poor sections in the society will continue to be a factory that has as its fuel the same poor sections whom they claim to represent.
நேஹா போரா போன்ற கம்யுனிஸ்டுகளுக்கு அன்றே பதில் கூறிய ரோஹித் வெமூலா..!! 2010 முதல் 2013வரை SFIல் இருந்த ரோஹித் வெமூலா 2014ல் ஏன் SFIயிலிருந்து விலகினார்? 2014ல் SFIயிலிருந்து விலகி ASA ஆரம்பித்தற்கான காரணமாக ரோஹித் சொல்வது என்ன?தலீத்துகள் ஏன் ABVPஐ எதிர்ப்போம்,ஏன் Leftஐ புறக்கணிப்போம் என ரோஹித் வெமூலா கூறிய காரணம் என்ன?இந்திய இடதுசாரிகளை பற்றி ஏன் அவ்வளவு கடுமையாக விமர்சித்தார்? அப்பறம் ரோஹித் வெமூலாவை ABVP டார்கெட் செய்து பல பிரச்சினைகள்-வழக்கு தொடுத்தபோது SFI ரோஹித்துக்கு ஆதரவாக இருந்ததா?ரோஹீத்தை இடைநீக்கம் செய்தபோதும்,தங்கும் விடுதியிலிருந்து அவர் வெளியேற்றபட்டபோதும் SFI மற்றும் இடதுசாரிய இயக்கங்கள் அவர் கூட அவருக்கு ஆதரவாக நின்றதா?என பல கேள்விக்கும் மற்றும் இடதுசாரிகளின் சாதிய புரிதல் பற்றியும் ரோஹித் வெமூலாவே தன் கட்டுரையின் மூலம் பதிலளித்துள்ளார் அவற்றை இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1
6
2
19
1,330
Let me conclude by quoting Marx, ‘Nothing prevents us from lining our criticism with a criticism of politics, from taking sides in politics, i.e., from entering into real struggles and identifying ourselves with them. This does not mean that we shall confront the world with new doctrinaire principles and proclaim: Here is truth. It means that we shall develop for the world new principles (needed) from the existing principles of the world. We shall not say: Abandon your struggles, they are mere folly; let us write true campaign-slogans. We show the world why it is struggling, and consciousness of this is a thing it must acquire whether it wishes or not...’ [Letters to Ruge, 1843]. Indian Communists have to acquire the Dalit thought inexorably; if they aim to stand with the progressive spectrum politically, socially or morally.
2
91
நேஹா போரா போன்ற கம்யுனிஸ்டுகளுக்கு அன்றே பதில் கூறிய ரோஹித் வெமூலா..!! 2010 முதல் 2013வரை SFIல் இருந்த ரோஹித் வெமூலா 2014ல் ஏன் SFIயிலிருந்து விலகினார்? 2014ல் SFIயிலிருந்து விலகி ASA ஆரம்பித்தற்கான காரணமாக ரோஹித் சொல்வது என்ன?தலீத்துகள் ஏன் ABVPஐ எதிர்ப்போம்,ஏன் Leftஐ புறக்கணிப்போம் என ரோஹித் வெமூலா கூறிய காரணம் என்ன?இந்திய இடதுசாரிகளை பற்றி ஏன் அவ்வளவு கடுமையாக விமர்சித்தார்? அப்பறம் ரோஹித் வெமூலாவை ABVP டார்கெட் செய்து பல பிரச்சினைகள்-வழக்கு தொடுத்தபோது SFI ரோஹித்துக்கு ஆதரவாக இருந்ததா?ரோஹீத்தை இடைநீக்கம் செய்தபோதும்,தங்கும் விடுதியிலிருந்து அவர் வெளியேற்றபட்டபோதும் SFI மற்றும் இடதுசாரிய இயக்கங்கள் அவர் கூட அவருக்கு ஆதரவாக நின்றதா?என பல கேள்விக்கும் மற்றும் இடதுசாரிகளின் சாதிய புரிதல் பற்றியும் ரோஹித் வெமூலாவே தன் கட்டுரையின் மூலம் பதிலளித்துள்ளார் அவற்றை இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1
6
1
14
1,467
Welcome Bro..😊 உங்கள் பார்வையில் என்னைப்போன்ற தலீத்துகள் சனாதனிகள் என்றால் Then எங்களை போன்றோர்களின் பார்வையில் கம்யுனிஸ்டுகள் சாதியை பற்றிய புரிதலற்றவர்ள்..!!ஏனெனில் பாதிக்கப்பட்ட தலீத்துகள் ஒன்றினைத்து அரசியல் பேசினாலே அதனை கம்யுனிஸ்டுகளாகிய நீங்கள் "அடையாள அரசியல்"என்று சுருக்கிவிடுவீர்கள்.அவ்வளவுதான் உங்களின் புரிதல்கள்😊 //North indian Ambedkarites சங்கி..//- வட இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அம்பேத்கர் இயக்கங்கள் மட்டுமே லட்சத்தை தொடும் அதில் எத்தனை அம்பேத்கரிய இயக்கங்களை உங்களால் கைகாட்ட முடியும் "இதோ பாருங்கள் இவர்களெல்லாம் இந்துத்துவ சக்திகளோடு கைக்கோர்த்து விட்டார்கள் என்று" நீங்கள் கூறும் அதே அம்பேத்கரின் பேரனான "மார்க்சிஸ்டான" ஆனந்த் Teltumbe விற்கும் அம்பேத்கரிட்களுக்கும் இடையே உள்ள முரண் என்பது அம்பேத்கர் வாழும்போது கம்யுனிஸ்டுக்கும்-அம்பேத்கருக்கும் இடையே இருந்த முரணை போன்றது.மேலும் நீங்கள் குறிப்பிடும் அதே Teltumbeதான் கம்யுனிஸ்டுகள் சாதிய புரிதல் இல்லையென்றும் கூறியுள்ளார்.அதே ஆள்தான் வெகுஜன அரசியல் அதாவது வேறு வேறு சாதிகளை ஒன்றினைத்து ஆட்சியமைத்த கன்சிராமின் அத்தகைய அரசியல் Movementsஐயும் தவறு என்றார் அதாவது பகுஜன்(வெவ்வேறு சாதிகளை ஒன்றினைத்து) அரசியல் அதிகாரம் செய்வது மட்டும் தலீத் விடுதலை/அரசியல் கிடையாது என்று குறிப்பிட்டார். ஆகையால் Teltumbe-prakash-Yaswhwanth அம்பேத்கர் போன்ற அம்பேத்கர் வாரிசுகளிடம் சக தலீத் அமைப்புகள் கொண்டிருக்கும் முரண்-விமர்சனம் என்பது வேறு.ஆகவே சிண்டு முடிக்க வேண்டாம்.பின் திருமாவின் விசிகவை ஒப்பிடுகையில் வடக்கில் இருக்கும் அம்பேத்கரிட் அமைப்புகள் எவ்வளவோ மேல்.ஏனெனில் அங்குள்ள ஒவ்வொரு அரசியல்/இயக்க அமைப்புகளிலும் முழு நேர ஊழியர்கள் எவ்வளவோ பேர் இருக்கின்றார்கள்.அவர்களின் களப்பணி என்பது அளப்பறியது.பண்பாட்டு தளத்தில் பௌத்தம் பற்றிய உரையாடல்கள் எவ்வளவோ செய்கிறார்கள்.ஆகையால் ஒப்பீட்டையாவது சரியாக செய்யுங்கள். மேலும் சாதி ஒழிப்பு தளத்தில் வேலை செய்ததை/செய்வதை பற்றி கம்யுனிஸ்டுகள் இன்னும் பேசுங்கள் அப்போதுதான் Northல் அவர்களின் Contribution என்னவென்று தெரியவரும்/தெரியவருகிறது. நேற்று முதல் பார்த்துவருகிறேன் Anti-caste Movements பற்றி வடக்கில் இருக்கும் கம்யுனிஸ்டுகள் யாராவது "இதோ பாருங்கள் சாதிக்கு எதிராக தலீத்துகளுக்கு ஆதரவாக,மூலினிவாசிகளுக்கு ஆதரவாக கம்யுனிஸ்டுகள் இதையெல்லாம் செய்து வருகிறோம்"என்று ஒரு பட்டியலை போடுவார்கள் என்று அம்பேத்கரிட்கள் கேட்கும் கேள்விகள்/விமர்சனங்களின் Quotes&Comments Sectionஐ தேடுகிறேன் ஒன்றும் சிக்கவில்லை.!!நீங்களாவது குறிப்பிடுங்களேன் அதாவது வடக்கில் Constitutionalism-Activism மூலம் சாதிக்கு எதிராக கம்யுனிஸ்டூகள் செய்த செயல்கள் பற்றி. மாறாக பல தலீத்களின் ஆதிவாசிகளின் உயிர்களை காவு வாங்கிய Terrorism மூலம் ML இயக்கங்கள் செய்த வேலைகள் இல்லாமல்!!
ஒரு பேட்டி ஒரே ஒரு பேட்டி ஒட்டு மொத்த north India ambedkarites close. #NehaBora புதுசா எதுவும் சொல்லவே இல்லை அம்பேத்கர் பேரன் Anand teltumbe சொன்னது தான் சொல்றாங்க, கீதா சொல்றதை தான் சொல்றாங்க, ஏன் திருமாவளவன் சொல்றதை தான் சொல்றாங்க. North Indian ambedkarites சங்கி கூட்டத்திற்கு விலை போகி விட்டார்கள். அதை தான் Neha சுட்டி காட்டுறாங்க, உடனே அவர்களுக்கு ஒரு ஜாதி பட்டம் கொடுக்கிறியே ப்ரோ. Neha inclusive ஆக சொல்றாங்க let's fight together என்று, ஆனால் நீங்கள் exclusive ஆக பேசி கொண்டு இருக்கீங்க. ஒரு சிறந்த சனாதனி ஆக வர உனக்கு அனைத்து தகுதியும் இருக்கு ப்ரோ.
1
2
383
It's Time To Speak💙 retweeted
while neha akka & her progressive batch are busy in overshadowing and sidelining grassroot Dalit and Adivasi led movements. If your Solidarity was real, you would have amplified our movements instead of taking over and talking over the work already being done on the ground
neha akka take some rest, let the real people lead the movement enough of your privilege ✋
2
12
1
81
873