கொடூரம் டா... 😂
“இன்னைக்கு Current பத்தி பேச வேணாம்னு நெனச்சேன், ஆனா பேச வெச்சிடுச்சு” - பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பின்போது மின்வெட்டு
#powercut | #TNGovt | #TamilisaiSoundararajan | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
deepz 🐉 retweeted
#BREAKING | கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் பெண் ஆட்சியரிடம் தகாத வகையில் பேசியது உண்மையே!
உறுதிப்படுத்திய விழுப்புரம் சரக டிஐஜி!
#Tvkfails | #TamilNadu | #KalaignarSeithigal
deepz 🐉 retweeted
ROUTE MAFIA TOOLKIT ACTIVATED
குலுக்காண்டி விருதுகள் வழங்கும் இந்த வாரத்திற்கான சிறந்த பாதிக்கப்பட்டோர் விருது ( #BestVictimAward ) கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. அருள் விக்னேஷ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
வாழ்த்துகள்!
#Awardleaks
கள்ளக்குறிச்சில இருக்கும் ரியல் எஸ்டேட் திருடர்கள் தவெக ஆட்சிக்கு வந்தவுடன் தங்கள் ஆட்டத்தை பழையபடி செயல்படுத்த முடியவில்லை. அதோடு கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் இந்த ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் மாபியாக்களுக்கு எதிராகவும் கடந்த ஆறு மாதத்தில் மிக தீவிரமாக செயல்பட்டு இருக்கிறார்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத இந்த ரியல் எஸ்டேட் கூட்டம் தான் தற்போது அருள் விக்னேஷுக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கிறது. ஏற்கனவே மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ், பிரபு உள்ளிட்டோர்கள் பல மாபியாக்களை எதிர்த்து சண்டை செய்து வருகின்றனர். அப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினராக இவரும் மக்களுக்காக சண்டை செய்து வருகிறார். இவரை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்பதுதான் கள்ளக்குறிச்சி மாவட்ட ரியல் எஸ்டேட் மாபியாக்களின் திட்டம். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் வரை அவர்கள் செலவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மாபியாக்களின் சூழ்ச்சி வலையை எல்லாம் தாண்டி தான் இவர் மக்கள் சேவை செய்ய வேண்டும்.
தவெக மீது இந்த ரியல் எஸ்டேட் மாபியா கூட்டத்திற்கு இருக்கும் வன்மம் மிக மோசமானது. நம்மளோட இஷ்டத்துக்கு எந்த கேள்வி கேட்பாடும் இல்லாமல் கொள்ளையடிச்சு கட்டி இருந்தோமே இப்ப அதை தடுத்து நிறுத்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் வந்துட்டான் என்ற காண்டு தான் இவர் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது.
deepz 🐉 retweeted
மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் அலட்சியம்… ஆனால் முதலமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு மட்டும் தகரம் அடைத்து பலத்த பாதுகாப்பு! CM Bro Enna Ithu?
#TVKMLAmeeting #TVKFailsTN #TVK
deepz 🐉 retweeted
நீங்கள் வளர்த்த Virtual Abuser கேட்கிறார்... பதில் சொல்லுங்க @TVKVijayHQ !
deepz 🐉 retweeted
வெற்றி மக்கள் தொகை குறைப்பு திட்டம்!
#WakeUpVijay
இந்த Shoulder & Arms பார்த்தும்மா, Law & Order சரியாகம இருக்கு ??? 🤔
‘Law & Order’ ஐ விடு… ‘Shoulder & Arms’ ஐ எடு ‼️💥
#TVKFailsTN
#TVKOrgasmicPolitics
#TNPolitics #தற்குறி_வாழ்வியல்
deepz 🐉 retweeted
ஐயா,🤦♂️
எவனாச்சும் சாட்டைய வச்சி சரவெடி பத்தவைப்பானா???🤣
பாருங்க நடு ரோட்ல கபடி விளையாட விட்டாங்க...
Sofa ,ல உக்காந்ததுல இருந்து ,ஏன் இப்டி ஆய்ட்டீங்க??? @thirumaofficial


































