எனக்காய் உன் பக்கத்தில் ஒரு இடம் தயார் செய்து வை.
எந்த நிமிடம் வேண்டுமானாலும் கிளம்பி வருவேன்.
நீ எனக்கு அண்ணனாய் என்னைப் போல்...
நான் உனக்கு தம்பியாய் உன்னைப்போல்..
ஒரு நாளாயினும் வாழ்ந்து பார்க்க வேண்டும் நாம்.
பின்னர் மன்னிப்புக் கேட்போம் அவரவர் பாவத்திற்காய்..
#Richy
3
15
825
சந்தில் மீட்பர் அவதரித்த நாள் முதல் இன்று வரை ஒரேமாதிரியே பழகுறதோட மட்டுமில்லாம, எத்தனை முறை ஆட்டோல ஏறுனாலும் விட்டுச்செல்லாத நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்
@bakwasfelloow
@rajtwts
@Thenmozhiyal_
@aalanpangali1
@Elanthaari_Paya
@bulletvr46
@kartick98s
@Praveen_2weets
#thanksgivingday
தற்கொலைக்கு முயற்சித்த தருணங்கள் உண்டு
அநாதையாக்கப்பட்ட தருணங்களும் உண்டு
கொலைமுயற்சிக்கு உள்ளான தருணங்களும் உண்டு
(அடுத்த வருடம் உயிரோடிருப்பதும் நிச்சயமில்லை)
கூக்குரலிட்டு அழவேண்டிய அத்தனை சூழலிலும் குரலடக்கி சிரித்த மீட்பர், உடைந்து அழுத தருணம் ஒன்றே ஒன்று உண்டு..
#ralea
இப்போ என்ன?
அடுத்த முறை உங்க மேல விழுற மாதிரி கனவு காணணும்? அதான?
Replying to @priyakuttytwtz
எனக்கும் நடக்கும் நிறைய ஆனால் இது காமன் தான் சொன்னாங்க, மொத லாம் பயந்துட்டு இருந்தேன்
7
319
கப் சைஸ் பொறுத்து விலை மாறுபடுறது உண்மை தான். ஆனா, ஊதிப்பெருசாக்குற அளவுக்கு இல்ல..
ஆனா, கன்ஃபர்ட் & ப்ராண்ட்க்கு விலை கொடுக்க வேண்டியிருக்கு.
ட்ரையம்ப்ல ஒருத்தங்களுக்கு ஒரு சோடி புறா வாங்குனேன் அன்பளிப்பாக. 5Kக்கு மேலயே வந்துச்சு. அதே மாடல், Zivame / Cloviaல 600rs தான்.
Replying to @Goldqueen___
Nope! Its expensive AF! And not everyone can afford it! Especially women with bigger cup size! Please dont belittle ppl's pain ! 💕
அடிவாங்கத் தெரியும்..
வாய யூஸ் பண்ணக்கூடாத இடத்துல யூஸ் பண்ணி வான்டடா ஆட்டோல ஏறத் தெரியும்..
உண்மைகளை உடைச்சிப் பேசி ப்ளாக் வாங்கத் தெரியும்..
டிஎம் வர்றவங்களைக் கூட மெயின்டென் பண்ணத் தெரியாம ப்ளாக் பண்ண வைக்கத்தெரியும்..
டேட் போக வாய்ப்பு வந்தாக்கூட சொதப்பத் தெரியும்..
சந்துல ஒரு லேடீஸ் பஞ்சாயத்து.
ஒரு கலவியல் ஆலோசகரா நம்ம கருத்தை பதிவு செய்யலாம்னு பார்த்தா சம்பந்தப்பட்ட மூணு லேடீஸும் நம்ம மதனி முறையாகுது.
சிக்குனா இதான் சான்ஸுன்னு நம்மளை புரட்டி எடுத்துருவாங்க.
ஏதாச்சும் ஒரு பக்கம் ஸ்டாண்ட் எடுத்தாலும் மத்த ரெண்டும் டேக்டீம் போட்ரும்.
எந்த இரத்தம்னு ஒருபய கேட்கல....
இப்டி இருந்தா இந்தியா எப்டி வல்லரசாகும்?
ஊர் பக்கம் வசிய மாந்திரீகத்துல ஒரு முறை இருக்கு.
புருசனை வசியம் பண்ண, இரத்தத்தை எடுத்து நான் தர்ற லேகியத்துல மிக்ஸ் பண்ணி புருசன் சாப்டுறப்போ கலந்து கொடுன்னு சொல்வானுங்க.
அது அவனுங்களோட ஃபெட்டிஷ்ன்னு 3 வருசம் மாந்திரீகம் கத்துகிட்டப்பறம் தான் புரிஞ்சுது.
4
7
383
ஊர் பக்கம் வசிய மாந்திரீகத்துல ஒரு முறை இருக்கு.
புருசனை வசியம் பண்ண, இரத்தத்தை எடுத்து நான் தர்ற லேகியத்துல மிக்ஸ் பண்ணி புருசன் சாப்டுறப்போ கலந்து கொடுன்னு சொல்வானுங்க.
அது அவனுங்களோட ஃபெட்டிஷ்ன்னு 3 வருசம் மாந்திரீகம் கத்துகிட்டப்பறம் தான் புரிஞ்சுது.
மீட்பர் ⚥ retweeted
இன்னுமாடா பாவா ஊருக்கு வந்து சேரல திண்ணை கிழவி மாதிரி பொலம்ப விட்டிங்களேடா அவங்கள அபிசர்களா
வேசி கிட்ட கேட்டாங்களாம்,
"பெண்ணுக்கு மகிழ்வைத் தருபவன் எவன்?
அதிக நேரம் புணர்பவனா? நீண்டக் குறியா? தடிமனான குறியா?"னு..
"கட்டு நோட்ட விட்டெறிபவன் எவனோ அவனே"னு பதில் வந்துச்சாம்.
"இன்னைக்கு யார் அது?"ன்னு கேட்டதுக்கு,
"இட்னு வந்த என் புருசனைத்தான் கேட்கணும்"னு பதில் சொன்னாளாம்
அத்தனை பேர் என்னை விட்டுச் சென்ற போதும் / செல்லும் போதும் தோன்றுவது ஒன்றே..
நான் அவளை விட்டுப் பிரிந்த பாவத்திற்கு இன்னும் எத்தனை பேர் என்னை விட்டுச் சென்றாலும் தகும்.
தண்டனை என்பது ஓரிரு நொடிகளில் மூச்சை நிறுத்துவதல்ல.
நொடிப்பொழுதும் வலியுடன் வாழ்வது, அவளின்றி..
#ralea
1
10
379


































