Dr A K Tharun (@drtharun) header
Dr A K Tharun (@drtharun) profile picture

Orthopaedic Surgeon | State Deputy Secretary - DMK IT Wing | TamilNadu | Belongs to the Dravidian stock |

Joined May 2012
Photo by Dr A K Tharun (@drtharun)Photo by Dr A K Tharun (@drtharun)Photo by Dr A K Tharun (@drtharun)Photo by Dr A K Tharun (@drtharun)Photo by Dr A K Tharun (@drtharun)Photo by Dr A K Tharun (@drtharun)Photo by Dr A K Tharun (@drtharun)Photo by Dr A K Tharun (@drtharun)Photo by Dr A K Tharun (@drtharun)Photo by Dr A K Tharun (@drtharun)
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா தலைவர்களுக்கெல்லாம் தலைவராக திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் மக்களுக்கான செய்த மக்கள் பணிகளை நெஞ்சில் நிறுத்தி, உழைப்பால் உயர்ந்த கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தந்த நம்பிக்கையும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளந்தலைவர் அவர்களின் அன்பை பெற்று கரங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக,மாங்கனி மாவட்டத்தின் மாவீரராக மாவட்டம் முழுவதும் உள்ள திமுகவின் தொண்டர்களின் நெஞ்சில் குடிகொண்டிருக்கும் "சேலத்தில் கழகம் வளர்த்த கழக தீரர் சேலத்து சிற்பி ஜயா வீரபாண்டியாரின்" அவர்களின் ஆசியுடன், தலைவர் கலைஞரால் அவர்களால் அன்பாக கழகத்தின் காளை என்று அழைக்கப்பட்ட மதிப்பிற்குரிய மாமா திரு.வீரபாண்டி.ஆ.செழியன் மாமா திரு.வீரபாண்டி ஆ ராஜா ஆகியோரது நல்லாசியுடன், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்டு தொகுதி முழுவதும் பிரச்சாரத்தின் போது உங்களை நேரில் சந்தித்து உங்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் களத்தில் இருந்து புரிந்து கொண்டேன். "கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி." என்ற வள்ளுவனின் கூற்றை ஏற்று, உங்களின் ஒருவனாக,உங்களுக்காக பணியாற்ற,உங்களின் ஒவ்வொருவரின் வாக்கிற்கும் உண்மையாகவும், உங்களின் தேவைகளை அணுகும் எளியவனாகவும், வீரபாண்டியின் வளர்ச்சிக்காக உங்களுக்கு பணியாற்ற "சேலத்து சிற்பி திரு.வீரபாண்டியார்" அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு வாய்ப்பினை தந்து வெற்றி சின்னமாம் "உதயசூரியன் சின்னத்தில்" வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு வீரபாண்டி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வளர்ச்சிக்கான ஓட்டு -வீரபாண்டிக்கே! தேர்தல் நாள்:23.4.26 நமது சின்னம் உதயசூரியன் நமது வெற்றி வேட்பாளர் மருத்துவர், திரு ஏ.கே.தருண் MS.(Ortho),MBA., அவர்கள். நம்ம வீரபாண்டியில்...!🔥💥 உதயசூரியன் உதிக்கட்டும்...!🌄 @mkstalin @Udhaystalin @evvelu @SalemRRajendran @SalemSivalingam @tmselvaganapat @TRBRajaa @arivalayam @DMKITwing @DMKSalem_ #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK #Vote4Tharun #Tharun4Veerapandi #DMK4Veerapandi
2
35
1
68
4,803
Dr A K Tharun retweeted
சேலத்தில் தெருவிளக்குகள் அமைக்காததற்கு மேயர் கையெழுத்திடாததே காரணம் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் குற்றம் சாட்டிய நிலையில், மேயர் ராமச்சந்திரன் விளக்கம் #Salem | #Mayor | #VijayTamilanParthiban | #TVK | #PuthiyathalaimuraiTV
1
38
107
8,159
Dr A K Tharun retweeted
"கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?" -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #TVKVijay | #MKStalin
9
113
1
233
6,388
வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனமரத்துப்பட்டி ஒன்றியம் வாழக்குட்டப்பட்டி கிராமம் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தர்மசாஸ்தா ஸ்ரீ சுவாமி ஐயப்பன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட தருணம் நிகழ்வில் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKSalem_
3
3
233
வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பி P. மாரியப்பன் B.Com குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆட்சியர் அலுவலகம் சேலம் அவர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட மகிழ்வான தருணம் நிகழ்வில் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். @arivalayam @DMKITwing @DMKSalem_ @dmk_youthwing
4
17
439
அரும்பி அம்மன் சில்க்ஸ் உரிமையாளர் தங்கவேல் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்கள் T. கௌரிசங்கர் B.E - R. மாலினி M.sc ஆகியோருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட மகிழ்வான தருணம் நிகழ்வில் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
2
5
332
Dr A K Tharun retweeted
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு? உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்? இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது? இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்? #DravidianModel அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே! @TOIChennai
205
971
53
1,708
59,182
Classic example of throwing the baby out with bathwater.
14
184
14
436
9,131
மாவட்ட ஆட்சியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் போரத காலம் போல! சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - மின்வெட்டு !! லிப்ட்டில் சிக்கிய அரசு ஊழியர்கள் !!! #TVKFails
8
12
471
துணிச்சலாக தவறு செய்யும் தவெகவினர் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லாத அவலம்! @Kalaignarnews சிந்தனைக் களம் நேரலை விவாதத்தில்...! youtube.com/live/DrX0Y2EHNrA…
8
10
285
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி Sanitory Supervisor தம்பி S.V. சீனிவாசன் S. தர்ஷினி ஸ்ரீ ஆகியோரின் திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட மகிழ்வான தருணம் நிகழ்வில் கழக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் உடன் இருந்தனர். @DMKITwing @arivalayam @DMKSalem_
8
17
468
துணிச்சலாக தவறு செய்யும் தவெகவினர் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லாத அவலம்! @Kalaignarnews சிந்தனைக் களம் நேரலை விவாதத்தில் இன்று இரவு 7.50 மணிக்கு ! @mkstalin @Udhaystalin @TRBRajaa @DMKITwing @arivalayam @DMKSalem_ #TvkFails
17
28
769
Dr A K Tharun retweeted
#TVK வண்டவாளம் தண்டவாளம் ஏறியது🔥 3நிமிடம் தான் மொத்த 6மாச தற்குறி அரசாங்கமும் Close😂😂 TVK = DMK² #MinorityTvk #Tvkfails #TVKFailsTN #TVKFailsWomenSafety #we_want_EPS #TN_Needs_EPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
4
223
2
646
18,254
Dr A K Tharun retweeted
43
605
12
1,830
54,034
Dr A K Tharun retweeted
Law and order, alleged harassment, a gold robbery and corruption charges: TN's political temperature is rising. While Vijay directs officials to tighten crime control, opposition voices are questioning the state of governance and accountability. Is the CM's repeated intervention enough to change the narrative? #TamilNadu #CMVijay #TVK #LawAndOrder #NewsBreak | @PoojaShali
14
61
1
171
5,389
Dr A K Tharun retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்? கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ? Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார். ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா? மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
2,016
2,630
417
6,827
610,334
Dr A K Tharun retweeted
Without proper temperature control, Within the metal container parked outside it's basically an oven 😕😵‍💫. The quality should be checked before distributing to children.
மயிலாடுதுறையில் உள்ள 667 பள்ளிகளுக்கு ஒரு லட்சத்து 62 ஆயிரம் கேக்குகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதனை 4 நாட்களாக லாரியிலேயே பாதுகாத்த லாரி ஓட்டுநர் Mayiladuthurai News | Lorry #Newstamil24x7 #Cake #LorryDriver
3
34
143
13,804
முன்னாள் ஐஆர்எஸ் அருண் ராஜ்.10 கோடியில் வீடு கட்டி கும்பாபிஷேகம் நடத்தியதாக தகவல். இந்த பணம் ஐஆர்எஸ் ஆக இருக்கும் போது வாங்கியதா? அல்லது சுகாதார துறை அமைச்சரான பின் வாங்கியதா
40
220
12
498
26,351
இந்த வீடியோ மட்டும் Instagram Twitter உள்பட அனைத்து சோசியல் மீடியாக்களிலும் ஏன் தடை செய்யப்படுகிறது? கடந்த ஆறு மாதத்தில் உழைத்து சம்பாதித்த காசு தானே அப்புறம் ஏன் பயம்? எதற்கு மீடியாக்களை அச்சுறுத்துகிறார்கள்? எந்த ஊடகங்களும் இந்த செய்தியை என் வெளியிட மறுக்கிறது?
16
481
8
737
25,214
Dr A K Tharun retweeted
A wave of murders, allegations against party MLAs and criticism from allies have made law and order a major test of the TVK administration. Can the Chief Minister turn assurances into action? Listen in to the report on #NewsToday. #TamilNadu #TVK #Vijay #LawAndOrder | @sardesairajdeep
10
125
6
302
33,990
Dr A K Tharun retweeted
துணை சபாநாயகரை பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதும், துணை சபாநாயகர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ இருவர் மீதும் வழக்கு பதிவு செய்வதும்தான் சட்டபூர்வமான நடவடிக்கை. இவரு கடைசியா கூப்புட்டு எச்சரிப்பாராம். அவங்க உடனே பயந்து நடுங்கி திருந்திடுவாங்களாம். இதுக்கு பேரு கட்டப்பஞ்சாயத்து கூட இல்ல. அதுலயாவது பாதிக்கப்பட்டவங்கள சும்மாவாது பேருக்கு கூப்டுவாங்க. சட்டத்தின் ஆட்சியை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம்ன்னு நெனக்கிறீங்க சி எம் சார். இது சினிமா சூட்டிங் இல்ல. சிட்டிங் முதலமைச்சரை பரப்பன அஹ்ரஹார ஜெயில்ல ஊதுவத்தி உருட்ட வெச்ச மாநிலம் இது. ஆடுங்க சார். நல்லா ஆடுங்க. மெஷின் நிக்கும். அப்புறம் பார்ப்போம்.
402
953
92
2,693
166,015