Salem DMK (@DMKSalem_) header
Salem DMK (@DMKSalem_) profile picture

Official District Page of Salem @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://teapaw.org/t.co/dFTMEpsTAM

Salem
Joined November 2018
Photo by Salem DMK (@DMKSalem_)Photo by Salem DMK (@DMKSalem_)Photo by Salem DMK (@DMKSalem_)Photo by Salem DMK (@DMKSalem_)Photo by Salem DMK (@DMKSalem_)Photo by Salem DMK (@DMKSalem_)Photo by Salem DMK (@DMKSalem_)Photo by Salem DMK (@DMKSalem_)Photo by Salem DMK (@DMKSalem_)Photo by Salem DMK (@DMKSalem_)
கழக உடன்பிறப்புகளே கழக செய்திகள், வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற QR Code-ஐ ஸ்கேன் செய்யுங்கள்! - Follow @DMKITWing WA Channel: whatsapp.com/channel/0029Va… #DMKITWING
3
1
7
916
முதல்வர் பதவியை டெண்டருக்கு விட்டுப் பாருங்க… தமிழ்நாட்டு நல்லா இருக்கும்! #TVKFails
1
4
161
வாக்குறுதி அளித்த வாய் எங்கே? மக்களுக்காக ஓடோடி வருவேன் என்ற விஜய் எங்கே? மக்கள் துயரத்தில் தவிக்கும் நேரத்தில் ஆடம்பரத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதுதான் நீங்கள் சொன்ன மக்கள் பணியா? #Accountability #TVKFails #FishermenSafety #PeopleFirst
1
3
202
Salem DMK retweeted
ஆப்சென்ட் அமைச்சர், மௌனமான அரசாங்கம்! மக்களோடு களத்தில் நின்ற அனுபவமில்லை; மக்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள அக்கறையுமில்லை! தனிமனிதப் பிம்பத்தை மட்டுமே நம்பி அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் வலி எப்படிப் புரியும்? #FishermenSafety #PeopleFirst #Accountability #TVKFailsTN
15
409
1
799
8,815
Salem DMK retweeted
₹1,614 கோடி முதலீடு ஆந்திராவுக்குச் சென்றதாகச் செய்தி வெளியாகிறது! GST வளர்ச்சி குறித்தும் கேள்விகள் எழுகின்றன! தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு Reverse Gear போடுவதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா, CM Sir? 🤦‍♂️ #TVKFails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government. #TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
2
36
52
750
Salem DMK retweeted
Replying to @mkstalin
மாநிலத்தின் வளர்ச்சி முக்கியமா, அரசியல் Show முக்கியமா? முதலீடுகள் குறித்த கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் கையசைத்துச் செல்வதால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துவிடுமா, CM Sir? #TVKFails #AndhraPradesh #Automobiles
2
11
14
1,420
முதலீடுகள் வர வேண்டிய தமிழ்நாட்டில், முதலீடுகள் ஏன் வேறு மாநிலங்களுக்குச் செல்கின்றன என்ற கேள்வி எழுகிறது! வளர்ச்சிக்கு என்ன திட்டம்? வேலைவாய்ப்புக்கு என்ன வழி? விளம்பரத்தைத் தாண்டி ஆட்சியில் என்ன சாதனை, CM Sir? 🤷‍♂️ #TVKFails #KIA #Hyundai
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government. #TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
12
15
446
Replying to @mkstalin
முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னேற்றம் காட்ட வேண்டிய ஆட்சி… முதலீடுகள் வெளியேறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழும் நிலை! 📉 தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு Reverse Gear போடுவதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா, CM Sir? 🤦‍♂️ #TVKFails #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
4
11
15
2,186
Salem DMK retweeted
Replying to @mkstalin
முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னேற்றம் காட்ட வேண்டிய ஆட்சி… முதலீடுகள் வெளியேறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழும் நிலை! 📉 தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு Reverse Gear போடுவதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா, CM Sir? 🤦‍♂️ #TVKFails
3
10
15
1,454
Salem DMK retweeted
ஒருபக்கம் GST வளர்ச்சி குறித்த கேள்விகள்; மறுபக்கம் முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றதாகச் செய்திகள்! தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி குறித்து தவெக அரசின் திட்டம் என்ன? #TVKFails #KIA #Hyundai
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government. #TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
1
15
15
448
வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டுக்கு வர வேண்டுமே தவிர, முதலீடுகள் வேறு மாநிலங்களுக்குச் செல்லக் கூடாது! வளர்ச்சி குறித்த கேள்விகளுக்குத் தவெக அரசு பதில் சொல்லுமா? #TVKFails
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government. #TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
1
12
16
356

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன். It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government. In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth. Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state. I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.
233
2,225
87
4,280
283,503
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் விழிபிதுங்கி தவிக்கும் சாமானிய மக்கள்! உறக்கத்தில் சோப்ளாங்கி முதல்வர்! #WakeUpVijay #TVKVijay #PriceRise #LawAndOrder
4
202
11
374
5,482
#BreakingNews | கைதி தப்பியோட்டம் சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம் Accused Escape | TN Police | 31 October 2026 #Chennai #Kolathur #NewsTamil24x7
8
269
3
1,002
9,912
Salem DMK retweeted
படத்துல மட்டும் ரத்தத்தின் ரத்தமே… நிஜத்துல மக்களுக்காக ஒரு வார்த்தை பேசக்கூடத் தயக்கமா CM சார்? 🤦 @PriyarajanDMK #WakeUpVijay #TVKVijay‌ #TVKFails #TVK #TVKLies
21
1
32
1,163
Salem DMK retweeted
விளம்பரங்களுக்கு இருக்கும் வேகம், மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் இருக்க வேண்டாமா? சட்டம்-ஒழுங்கு, விலைவாசி உயர்வு குறித்து தமிழகம் முழுவதும் எழுந்த கேள்வி! @DMKWomensWing @KanimozhiDMK #WakeUpVijay #TVKVijay‌ #TVKFails
தமிழ்நாடெங்கும் இன்று @DMKWomensWing நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தங்கள் வீடுகளின் EB Bill-ஐயும் மளிகை Bill-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள். போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் Show காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்துவிட்டனர். அவர்களின் #WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை! #TVKFails #PriceRise #LawAndOrder
4
61
6
113
2,049
தவெக ஆட்சியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து களத்தில் இறங்கிய பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி! 🔥🖤❤️ @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa @DMKWomensWing #WakeUpVijay #TVKVijay‌ #TVKFails #TVK #TVKLies
தவெக ஆட்சியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து களத்தில் இறங்கிய கழக மகளிர் அணி! 🔥🖤❤️ @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa #WakeUpVijay #TVKVijay‌
20
2
23
1,152
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி சேலம் மாவட்டக் கழக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணிகளின் சார்பில் பெண்கள் -குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட கழக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் அனைவரும் பெரும்திரளாக கலந்து கொண்டு தவெக அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்
9
22
569
தவெக ஆட்சியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து களத்தில் இறங்கிய திருநெல்வேலி மாவட்ட மகளிர் அணி! 🔥🖤❤️ @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa @DMKWomensWing #WakeUpVijay #TVKVijay‌ #TVKFails #TVK #TVKLies
4
33
2
57
1,014
தவெக ஆட்சியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து களத்தில் இறங்கிய விருதுநகர் மாவட்ட மகளிர் அணி! 🔥🖤❤️ @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa @DMKWomensWing @KKSSRR_DMK @SThangapandian2 #WakeUpVijay #TVKVijay‌ #TVKFails #TVK #TVKLies
2
22
2
34
600
Salem DMK retweeted
தவெக ஆட்சியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து களத்தில் இறங்கிய திருச்சி மாவட்ட மகளிர் அணி! 🔥🖤❤️ @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa @DMKWomensWing #WakeUpVijay #TVKVijay‌ #TVKFails #TVK #TVKLies

26
902