Mathi Vs (@edit_mathi) header
Mathi Vs (@edit_mathi) profile picture

Film Editor - Yezhu Kadal Yezhu Malai | Asst.Editor - KARNAN | PARIYERUM PERUMAL | GUNDU | PERANBU |

Chennai, India
Joined August 2015
Photo by Mathi Vs (@edit_mathi)Photo by Mathi Vs (@edit_mathi)Photo by Mathi Vs (@edit_mathi)Photo by Mathi Vs (@edit_mathi)Photo by Mathi Vs (@edit_mathi)Photo by Mathi Vs (@edit_mathi)Photo by Mathi Vs (@edit_mathi)Photo by Mathi Vs (@edit_mathi)Photo by Mathi Vs (@edit_mathi)Photo by Mathi Vs (@edit_mathi)
சில பயணங்கள் முடிந்தாலும், அதன் நினைவுகள் நம்மை விட்டு நீங்குவதில்லை… அப்படியொரு மறக்க முடியாத பயணம் ராம் சார் இயக்கத்தில் நானும் ஒரு பகுதியாக பயணித்த #ஏழுகடல்ஏழுமலை இன்று முதல் ❤️🤝💐 #DirectorRam @eka_dop @thisisysr @sureshkamatchi @7s7hfilms @DhayaSandy @madhankarky #ArtDirectorUmesh @silvastunt @edit_mathi #SandyMaster @pattanamacademy #ChandrakantSonawane @Udaykumar_Mix @Soundvibestudio @sparrowjai #MathiPugazhenthi #Dhanwanth @thinkmusicindia @johnmediamanagr #YezhuKadalYezhuMalai #DirectorRam #NivinPauly #Soori #Anjali
7
211
2
3,492
40,177
The wait is finally over!! #YezhuKadalYezhuMalai is making its way to the big screen on OCT 1 A Ram Film youtu.be/d7iiPAxXUBo?si=RjnK…
6
54
1
681
14,426
Mathi Vs retweeted
தமிழ் சினிமாவில் ஒரு அற்புதமான படைப்பாக #ஹபீபி திகழ்கிறது. வழக்கமாக திரைப்படங்களில் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை எவ்வாறு சித்தரிக்கப்படுகிறதோ, அந்த மரபுவழி காட்சியமைப்புகளை உடைத்து, உண்மைக்கு மிக நெருக்கமான, அசலான வாழ்வியலை நமக்குக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் மீரா கதிரவன். கதையும் அதன் காட்சியமைப்பும் வியப்பில் ஆழ்த்துகின்றன. குறிப்பாக தமிழ் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல், கலாசாரம் மற்றும் குடும்ப உறவுகளை இயல்பாகவும் ஆழமாகவும் பதிவு செய்திருப்பது இப்படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. திரைப்படத்தில் பங்களித்த அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினரின் உழைப்பு பாராட்டுக்குரியது. குறிப்பாக புதிய முகங்களின் இயல்பான நடிப்பும், ஒளிப்பதிவு மற்றும் இசையும் படத்திற்கு கூடுதல் வலுசேர்க்கின்றன. தற்போது திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மீரா கதிரவன் அவர்களுக்கும், #ஹபீபி திரைப்படக் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். 🎉👏 #Habibi #MeeraKathiravan #TamilCinema #TamilMovie #CinemaReview #HabibiMovie 🎬✨
12
94
5
944
50,843
அன்புமிக்க அண்ணன் இயக்குநர் மீரா கதிரவன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஹபீபி திரைப்படம் பார்த்தேன். நம்மோடு நம் நிலத்திலே நம் வாழ்வுக்குள்ளாகவே நமக்கு தெரியாமல் அல்லது நமக்கு சரியாக காட்டப்படாமல் இருந்த உன்னதமான தமிழ் இஸ்லாமிய வாழ்வை அவ்வளவு நேர்த்தியாக நெருக்கமாக ஆழமாக கடத்தும் முதல் திரைப்படமாக வந்திருக்கிறது ஹபீபி. நிச்சயமாக அண்ணன் மீரா கதிரவன் அவர்கள் தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவான அசல் இஸ்லாமிய சினிமா எனும் பெருங்கனவை ஒற்றை ஆளாக நிறைவேற்றி அதில் பெரும் வெற்றியும் பெற்று காலத்திற்கும் நிற்கும் ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறார். அவருக்கும் அவரின் குழுவுக்கும் என் வாழ்த்துக்களும் அன்பும் . ஹபீபி கொண்டாட வேண்டிய படைப்பு . #habeebi @meerafilmdr @Romeopictures_
14
98
3
778
33,534
#ஹபீபி #habeebi 4/5 தமிழ் சினிமாவில் மீண்டும் ஒர் தரமான, நேர்மையான படைப்பு. இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை முறை, அவர்களின் பாசம், தியாகம், காதலை இப்படி எந்த தமிழ் படமும் காண்பித்தது இல்லை. படம் பார்ப்பவர் பல இடங்களில் கண் கலங்காமல் இருக்க முடியாது. இயக்குனர் மீரா கதிரவன், படக்குழுவுக்கு வாழ்த்துகள் Worldwide Theatrical Release by @Romeopictures_ 🌏🎦 @mynameisraahul @meerafilmdr @gksbroscompany #NesamEntertainment @SamCSmusic @MMuthuswami @esha_actor #Malavikamanoj #DirectorKasthuriRaja #VSMohamedAmeen @SureshChandraa @AbdulNassarOffl @DoneChannel1 @promoworkstudio @Udaykumar_Mix @edit_mathi @YugabhaarathiYb @MashookRahman #karthiknetha #AppunniSajan #AnusreyaRajan #dhanasreesudhakaran #ismathbanu #rekhakumanan #jayashreebinuraj #ganga #habeebi
4
9
1,914
Mathi Vs retweeted
Here is the link of #Habeebi Trailer!!! Best wishes #MeeraKadhiravan saar and team Habeebi youtu.be/TcWFp8Q6eug?si=CFbe… @romeopicturesoffl @mynameisraahul @meerafilmdr @nesam_entertainment @gksbroscompany @trendmusicsouth @mahesh_muthuswami @samcsmusic @kasthurirajark @esha_actor @malavika_manojj @dhanasree_sudhakaran @anusreyarajan13 @sureshchandraaoffl @mathi_vs
2
36
2
323
65,499
From assistant editors to Film Editors, they’ve earned every frame of it! 💥 Happy faces, #Myboys! ✨🎬 #Editors Nothing makes me prouder than seeing my team of ex-assistant editors rise to become Film Editors! Each one of them is carving their own path and shaping their own stories on the big screen. @edit_mathi – Editor of #Parandhupo & #YezhuKadalYezhuMalai @editorsakthi – Editor of #Bison And the rest @arulmosez @editorpremb @Ambrose_AR_ are all working on their own films, gearing up for release one after another. Beyond proud to see them shine in their own space ❤️🔥
4
22
223
7,291
#ParanthuPo படத்திற்கு ஐம்பது மதிப்பெண்கள் வழங்கிய விகடனாருக்கு நன்றி! ஆனந்தம். @CinemaVikatan @MyBharathiraja @actorshiva #graceantony @yoursanjali @AjuVarghesee @iamvijayyesudas @DhayaSandy @eka_dop @edit_mathi @silvastunt @madhankarky @mynameisraahul @Romeopictures_ @thinkmusicindia @JioHotstar @JioHotstartam @SureshChandraa @gksbroscompany
7
29
2
275
12,961
தமிழகமெங்கும் மக்கள் கொண்டாடும் மாபெரும் வெற்றி ❤️❤️ -பறந்து போ 🦋 #directorram #ParanthuPo
13
176
3
3,255
40,922
Mathi Vs retweeted
மக்களே கால்ல விழுந்து கேட்கிறேன் 🙇🏻‍♂️🙏 தயவு செஞ்சி இந்த படத்த பாருங்க..!! நான் மாசம் ஒரு 50K earn பண்றவனா இருந்தா கண்டிப்பா ஒரு 10 பேருக்கு Ticket வாங்கி குடுத்திருப்பேன்.. எனக்கு அந்தளவுக்கு வசதி இல்ல.. நீங்க குடுக்குற ஒவ்வொரு காசும் வீண்போகாது நம்பி போங்க..!! 🙏 #ParandhuPo
28
308
14
2,111
122,267
#ParandhuPo is the most beautiful film that Tamil cinema has ever made in a very long time ❣️❣️❣️ A film that I never wanted to end. தியேட்டர்ல பார்த்துடுங்க! 🙂
13
112
3
1,405
55,416
Thank you anna ❤️
வாழ்த்துக்கள் @edit_mathi so happy for you...
2
103