Esha (@esha_actor) header
Esha (@esha_actor) profile picture
Joined November 2021
Photo by Esha (@esha_actor)Photo by Esha (@esha_actor)Photo by Esha (@esha_actor)Photo by Esha (@esha_actor)Photo by Esha (@esha_actor)Photo by Esha (@esha_actor)Photo by Esha (@esha_actor)Photo by Esha (@esha_actor)Photo by Esha (@esha_actor)Photo by Esha (@esha_actor)
உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர், மகத்தான கலைஞர், இன்னொருவரின் திறமையை அடையாளம் கண்டு, மற்றொரு திரைப்படத்தின் மேடையில் மனம் திறந்து பாராட்டுவது, கலையின் மீதான பேரன்பும் பெருந்தன்மையுமன்றி வேறென்ன? மம்முட்டி சாரின் வார்த்தைகள் எங்கள் எளிய முயற்சிக்குக் கிடைத்த பெருவெளிச்சம். இன்னும் தொலைதூரக் கனவுகளை நோக்கிப் பயணிப்பதற்கான நம்பிக்கையும் உத்வேகமும்! பேரன்பின் கலைஞன் மம்முக்காவுக்கு நெஞ்சார்ந்த நன்றி! இந்த நெகிழ்வான தருணத்தை அழகாகப் பதிவுசெய்து பகிர்ந்துவரும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் அன்பும் நன்றியும்! *Video Courtesy: Variety Media* #mammootty #habeeebi #RomeoPictures #SonyLIV #SonyVizha #varietymedia
4
84
532
70,007
Thai kelavi eduvume pana vidaathu 😠 #Habeebi Streaming Now only on #SonyLIV
1
2
146
Streaming now on #SonyLIV
Childhood crush epovme special than 💖. Tag your childhood crush 😉 #Habeebi streaming now only on #SonyLIV @meerafilmdr @esha_actor @imalavikamanoj @SamCSmusic @Romeopictures_
2
2
34
#Habeebi streaming from tomorrow 25th sep only on #SonyLIV
1
2
234
The Scent of love hits different ❤️ #Habeebi streaming from 25th September only on #SonyLIV @meerafilmdr @esha_actor @imalavikamanoj @SamCSmusic @Romeopictures_
1
2
138
Kadayanallur - Soul of Habeebi ❤️ #Habeebi streaming from 25th September only on #SonyLIV @meerafilmdr @esha_actor @imalavikamanoj @SamCSmusic @Romeopictures_
1
4
147
#Habeebi from 25th September #SonyLIV
Nesichathayum, vaazhnthathayum vittuttu pogura neramum varum 🙂 #Habeebi streaming from 25th September only on #SonyLIV @meerafilmdr @esha_actor @imalavikamanoj @SamCSmusic @Romeopictures_
1
2
109
Habeebi - oru samudhayathin kadhai! #Habeebi streaming from 25th September only on #SonyLIV @meerafilmdr @esha_actor @imalavikamanoj @SamCSmusic @Romeopictures_
1
3
164
#Habeebi from 25th September only on #SonyLIV
ஒருவர் அனுப்பிய குரல்… மற்றொருவர் அனுப்பிய காதல். ❤️ #Habeebi streaming from 25th September only on #SonyLIV @meerafilmdr @esha_actor @imalavikamanoj @SamCSmusic @Romeopictures_ #NesamEntertainment @gksbroscompany @mynameisraahul
1
84
_*”Every Praise That Has Come My Way Through Habeebi Rightfully Belongs to Director Meera Kathiravan Sir” - Actor Esha*_ @esha_actor @adham_bava @johnmediamanagr
1
1
37
Processing…
1
37
"குண்டா இருந்து 🤯என்னை எனக்கே பிடிக்காம 😱  'Habeebi' Abu-வா மாற பட்ட கஷ்டம்" - 1st Exclusive Video Link : youtu.be/D_W-sHCfUbc?si=k9Sm… #habeebi #movieteam #meerakathiravan #kasthuriraja #esham #malavikamanoj #muslim #tamilmovie #dhanush #selvaraghavan
2
1
321
நன்றி ஐயா ❤️
1980 முதல் 2024 வரையிலான கடையநல்லூர் இசுலாமிய மக்களின் வாழ்வியலையும், நெசவாளர்களின் வாழ்க்கையையும், தூய்மையான காதலையும் பேசும் #ஹபீபி திரைப்படம் என்னை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டது. கஸ்தூரிராஜா அவர்களின் தறி நெசவாளர் மரணக் காட்சியும், நாயகன் @esha_actor ஈசா மற்றும் நாயகி மாளவிகா மனோஜின் நடிப்பும் நெஞ்சைப் பிளந்தது. பெரியார், அம்பேத்கர், காயிதே மில்லத் ஆகியோரின் பொன்மொழிகளோடு, விரசமில்லாத ஒரு தூய காதலைத் தந்த இயக்குனர் @meerafilmdr மீரா கதிரவனுக்கும் படக்குழுவினருக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! இது ஆஸ்கர் விருதை விட உயர்ந்த அங்கீகாரத்திற்குத் தகுதியான ஒரு அமர காவியம்! வைகோ பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை - 8 #vaiko #mdmk #habeebi #kasthooriraja
94