
LIVE WHAT YOU LOVE ❤️ #TVK ❤️💛 #IGNORENEGATIVITY #THALAPATHY #CSK #MSD #Tirunelveli TN72 #TVKVirtualwarriors
Muscat, Oman
Joined May 2010
- Tweets16.4K
- Following1.5K
- Followers2.3K
- Likes7.6K
EDWIN_Tvk retweeted
தமிழ் கடவுள் முருகா நாளை திருப்பரங்குன்றத்தில் மழையாய் வந்து பொழிவாய் என்று நம்புகிறோம்🙏🏻🙏🏻🙏🏻
சங்கிகளை அடித்து விரட்ட வேண்டும் என்றால் சைவமும் வைணவமும் வளர்வதற்கு முன்னால் இருந்த சமணத்தையும் பௌத்தத்தையும் நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வரலாறு முக்கியம் 🙏🏻
1
206
ஈரானிய Zoroastrianism மதத்தில் இருந்து தீ வழிபாடு உள்ளிட்ட சில அம்சங்களை உருவிக்கொண்டும், படையெடுத்து வந்த அலெக்சாண்டருடன் வந்த கிரேக்க பண்பாட்டில் இருந்து கொஞ்சம் உருவி கொண்டும் வேதங்களை எழுதினார்கள் பின்னர் குடிபெயர்ந்து போகும் இடங்களில் உள்ள வழிப் பாட்டு முறைகளில் உள்ள கடவுள்களை வைத்து கதை கட்டி உருவானது தான் பார்ப்பனிய மதம்.
பின்னர் மக்களிடம் பரவலாக இருந்த பெளத்த, சமண, ஆசீவக கோட்பாடுகளையும் அதில் உள்ள கடவுள்களையும் தனதாக்கி அவைகளுக்கு புதுப் பெயரிட்டு கதைகள் காவியங்கள் எழுதி மடங்கள் ஆரம்பித்து அரசர்களை வளைத்து போட்டு மக்களை கொன்று வளர்க்கப்பட்டது தான் இன்று இங்கிருக்கும் "இந்து" மதங்கள்.
தமிழர்களின் மாடனும், சாத்தனும், இசக்கியும், பேச்சியும் இவர்கள் வேதங்களுக்குள் அடங்குவதில்லை...
EDWIN_Tvk retweeted
In a historic move, Tamil Nadu grants 15 days of paternity leave to government fathers, encouraging active parenting and maternal well-being.
mrf.lu/2ytDG
EDWIN_Tvk retweeted
சமணம் வேதத்தையும் பிராமணிய அதிகாரத்தையும் ஏற்காத சிரமண மரபு. ஆனால் சைவமும் வைணவமும் காலப்போக்கில் வேதம், ஆகமம், பிராமணியச் சடங்குகள் மற்றும் கோயிலுடன் நெருங்கிப் பிணைந்தன.
தமிழகத்தில் சமணத்தின் செல்வாக்கை குறைப்பதில் பக்தி இயக்கம் முக்கியப் பங்கு வகித்தது.
நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஊர் ஊராகச் சென்று பாடல்கள் பாடி, சமய பிரச்சாரங்களை முன்னெடுத்தனர், சமணத்தையும் பௌத்தத்தையும் விமர்சித்தனர்
அரசையும் மன்னர்களையும் தன் வசப்படுத்தின, இதனால் சமணம் வீழ்த்தப்பட்டது.
EDWIN_Tvk retweeted
'என் குட்டி Friend-க்கு Chocolate எடுத்துட்டு வாங்க!' 148 புதிய வீடுகளை திறந்து வைத்த CM விஜய்
EDWIN_Tvk retweeted
Governor ah .. po pa thambi .. Appa va kaanom .. Po poi kootu va da dei ..
Appadinu mariyathai ah solrapla 🔥🔥🔥
#CMJosephVijay da kothus 🔥🔥🔥
தமிழகத்தின் வரலாறு நேற்றுத் தொடங்கியது அல்ல!
சமணம், பௌத்தம், சைவம், வைணவம் எனப் பல சமய மரபுகள் இந்த மண்ணில் தங்களின் வரலாற்றுத் தடங்களைப் பதித்துள்ளன.
திருப்பரங்குன்றம் என்பது வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல; பல நூற்றாண்டுகளின் வரலாற்றுச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் மலை.
வரலாற்றைச் சாதி, மத அரசியலுக்காகப் பயன்படுத்தாமல், கல்வெட்டுகளையும் தொல்லியல் ஆதாரங்களையும் மதித்து அணுகுவோம்.
மதம் வேறாக இருக்கலாம்; வரலாறு அனைவருக்கும் பொதுவானது. தமிழர் வரலாறு யாருக்கும் தனிச்சொத்தல்ல!
#திருப்பரங்குன்றம் #தமிழர்வரலாறு #சமணம் #சைவம்
தமிழ்நாட்டில் இந்த சங்கிகளுக்கு என்ன வேலை. பழைய வரலாறு எல்லாம் ரொம்ப கேவலமா இருக்கும் போல
1
141
EDWIN_Tvk retweeted
🥹🥹🥹 Nooovvvv.. pease share with us the secret pill you take for this supernatural level of calm and composure!!!
EDWIN_Tvk retweeted
#JUSTIN || தமிழகத்தில் 55.93 இலவச பள்ளிப்பைகள் கொள்முதல் செய்ய டெண்டர் | #TamilNadu | #CMVijay | #Vijay | #SchoolBags | #PolimerNews
EDWIN_Tvk retweeted
லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையும், இதற்கு முன்பு நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹாரத் திருவிழாவையும் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடமின்றி அமைதியாகவும் சிறப்பாகவும் நடத்தி முடித்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், இத்தகைய சிறப்பான நிகழ்வுகள் குறித்து ஊடகங்கள் பெரிதாகப் பேசாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
இவ்விரு பெரும் ஆன்மிக நிகழ்வுகளையும் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய அமைச்சர் திரு. ரமேஷ் @RameshOffcl அவர்களுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அண்ணன் விஜய் @TVKVijayHQ தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும், காவல் துறையினருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்! 👏🙏
@CMOTamilnadu
@tnhrcedept
@tnpoliceoffl















