S.Gurusamy (@gurusamymathi) header
S.Gurusamy (@gurusamymathi) profile picture

Deputy Editor @news18tamilnadu

Coimbatore, India
Joined December 2016
Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)
கோவை தடாகம் அருகே பன்னிமடை பகுதியில் உள்ள தோட்டத்தில் மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை.. @News18TamilNadu @karthickselvaa
112
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் காவல்துறையினர் திடீர் சோதனை - 3 கிலோ கஞ்சா, 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.காவல் துறை சோதனை சோதனை புறநகர் பகுதியில் தொடர்கிறது. @News18TamilNadu @karthickselvaa @Cbe_Dist_Police
1
3
185
கோவையில் பறவைகள் இறந்த விவகாகரம் - போபாலில் உள்ள ICAR-NIHSAD ஆய்வக சோதனையில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.பிராய்லர் கோழிப் பண்ணையாளர்களுக்கு சங்கங்கள் மூலம் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல். @News18TamilNadu @karthickselvaa
168
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 6.3 செ.மீ மழை பதிவு.. @News18TamilNadu @karthickselvaa
81
கோவை ராமநாதபுரம், சிங்காநல்லூர், ஓண்டிபுதூர் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை.. @News18TamilNadu @karthickselvaa
2
145
Nov.24 vs Nov.25 #Thirupparankundram ஸ்தானீக பட்டர்கள் வேதனையுடன் அளித்த கடிதமும்; கோவில் நிர்வாகம் கேட்டதற்கு இணங்க கொடுத்த கடிதமும்
1
4
10
1,156
சேலம் மாவட்டம் ஏற்காடு - குப்பனூர் மலை பாதையில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் மீட்பு. ஏற்காடு போலீசார் விசாரணை...@News18TamilNadu @karthickselvaa
1
2
164
கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் , விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் 72 வது பிறந்தநாளை தபெதிகவினர் கேக் வெட்டி கொண்டாடினர். @News18TamilNadu @karthickselvaa
1
135
Peace returned! Song of Sikandar & Devotees of Kandar... #Thirupparankundram
53
198
20
1,508
112,449
திருப்பரங்குன்றம் ! திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றுவதை கிரிவலம் பாதையில் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வழிபாடு.
21
94
5
792
40,445
கோவை மதுக்கரை மரப்பாலம் அருகே தர்மலிங்கேஸ்வரர் மலை கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. @News18TamilNadu @karthickselvaa
2
189
அருட்பெருஞ்ஜோதி #Thirupparankundram
4
1
42
1,271
கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது. திருப்பரங்குன்றம் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், அர்ஜூன்சம்பத்தை கைது செய்து உக்கடத்தில் உள்ள வீட்டில் வீட்டுகாவலில் வைத்துள்ளனர். @News18TamilNadu @karthickselvaa
1
101
மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன் அன்னூர் அருகே தடுத்து நிறுத்தம். தடுத்து நிறுத்திய போலீசாருடன் எல்.முருகன் வாக்குவாதம்..@News18TamilNadu @karthickselvaa
1
7
410
The Kallakurichi Collector has handed over a formal complaint to the Superintendent of Police against TVK MLA C. Arun Vignesh, sources said on Monday afternoon - The Hindu reports..
149
879
229
2,437
459,512
4
12
88
4,964
முன்னாள் அமைச்சர் @SPVelumanicbe அவர்களின் பதிவு... @News18TamilNadu @karthickselvaa
1
248
RT @karthickselvaa: MGM hospital declared Kolathur MLA VS Babu dead
7
24
கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானார்.@News18TamilNadu
2
116