HST Wealth (@HSTwealth) header
HST Wealth (@HSTwealth) profile picture

Where real minds join together to build lasting Wealth♥️🚀 HST Wealth Management & Research Advisors Pvt Ltd | SEBI RA: INH000028255 | RIA: INA000023427

Salem, Tamil Nadu, India
Joined June 2026
HST Wealth “Research Services” Launch Event Video🚀♥️ 21.08.2026 அன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற 40 நிமிட தொடக்க நிகழ்வு காணொளி. உங்கள் அன்பு, வாழ்த்துக்கள் நோக்கி @HSTwealth 🙏🏼 HST Wealth Management and Research Advisors Pvt. Ltd. SEBI RA Reg. No. INH000028255 Disclaimer: Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee performance of the intermediary or provide any assurance of returns to investors. – at Salem, India
11
59
4
336
26,434
📊 Market Wrap: What’s Next for Nifty & Bank Nifty? ✅ Today's Market Highlights ✅ Key Support & Resistance Levels ✅ Read the Full Post-Market Report ✅ Sector-Wise Performance hstwealth.com/insights/post-… @HSTwealth - a SEBI Registered RA & RIA Entity
5
654
📊 Market Wrap: What’s Next for Nifty & Bank Nifty? ✅ Today's Market Highlights ✅ Key Support & Resistance Levels ✅ Read the Full Post-Market Report ✅ Sector-Wise Performance hstwealth.com/insights/post-… @HSTwealth - a SEBI Registered RA & RIA Entity
6
23
1,368
அனைவருக்கும் வணக்கம், Investing பற்றி அடிப்படையிலிருந்து கற்றுக்கொள்ள விருப்பமா? கட்டணமில்லா Investing வகுப்புகள் உங்களுக்காக Finance மற்றும் Investing (Equity, MF Investing) பற்றி முன் அனுபவம் இல்லாதவர்களுக்கான beginner sessions இது. அனைவருக்கும் அடிப்படையிலிருந்து, எங்கள் பாடத்திட்டத்தின்படி சொல்லிக்கொடுப்போம். யாருக்கானது? புதிதாக investing கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கானது. Trading calls, stock tips, அல்லது advanced strategies எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த batch பொருத்தமாக இருக்காது. தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றப்படாது. வகுப்புகள் எப்படி நடைபெறும்? அனைத்து வகுப்புகளும் Zoom Meeting மூலம் LIVE-ஆக மட்டுமே நடைபெறும். Video recordings வழங்கப்படாது. எனவே, recordings கேட்க வேண்டாம். நேரலையில் கலந்துகொள்ள முடிந்தவர்கள் மட்டும் இணையுங்கள். வகுப்பு தேதிகள் (2026): • November 28, 29 • December 5, 6 • December 19, 20 விடுமுறை weekends காரணமாக, மீதமுள்ள 2 வகுப்புகளுக்கான தேதிகள் December 19 அன்று முடிவு செய்யப்படும். @HSTwealth விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். விதிமீறினால் Community-யிலிருந்து நீக்கப்படலாம். கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடனும், வகுப்புகளில் தொடர்ந்து பங்கேற்கும் எண்ணத்துடனும் இருக்கும் நண்பர்கள் இணையுங்கள் ♥️. Form Link: hstwealth.com/trade-school HST Wealth | Investing Batch 11
4
25
2
54
4,858
Disclaimer: This free educational session is conducted by HS Trade School, the educational arm of HST Wealth Management and Research Advisors Private Limited. HST Wealth is a SEBI-registered Research Analyst (INH000028255) and Investment Adviser (INA000023427). This session is strictly for educational and informational purposes only. It does not constitute investment advice, a research report, recommendation, solicitation, or a promise of returns. No stock tips, Buy/Sell calls, or assured returns will be provided. Participants must make their own independent investment decisions after conducting proper due diligence. Investments are subject to market risks. SEBI registration does not guarantee returns. Past performance is not indicative of future results.
2
682
Batch 11 🎈
அனைவருக்கும் தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் 🪔 பேட்ச் 11 - The Lambda Batch registrations இன்று மாலை 8 மணிக்கு @HSTwealth ல் லிங்க் Share பண்றோம். இதுவரை 10 No-Fee(கட்டணமில்லா) முடிச்சுருக்கோம். Basics of Markets தான். ஏற்கனவே IPO, Fundamental, Technical தெரியும் என்பவர்களுக்கு இது தேவைபடாது. Dec மாதம் வார இறுதியில் நேரம் இருந்தா மட்டும் form fill பண்ணுங்க. இல்லைனா அடுத்த பேட்ச் ல பார்த்துக்கலாம். ❤️ Financial Educational Awareness Initiative by @HSTwealth - a SEBI Regd RA & RIA Entity
6
1
49
2,034
HST Wealth Management & Research Advisors Pvt Ltd | SEBI RA: INH000028255 | RIA: INA000023427 Weekly Commentary: 21/11/2026 hstwealth.com/insights/weekl…
HST Wealth Management & Research Advisors Pvt Ltd | SEBI RA: INH000028255 | RIA: INA000023427 Weekly Commentary: 14/11/2026 hstwealth.com/insights/weekl…
2
16
1,441
நண்பர்களே, கடந்த முறை தங்கம் சுமார் 3,300 டாலர் அளவிலும், வெள்ளி 41–43 டாலர் அளவிலும் இருந்தபோது எங்கள் கருத்தைப் பகிர்ந்திருந்தோம். அதன் அடிப்படையில் வெள்ளி வாங்கியவர்களுக்கு, 66–72 டாலர் அளவில் வெளியேறச் சொன்னோம். அதற்குப் பிறகு வெள்ளி 110–120 டாலர் வரை சென்றது. மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கான இலக்கு, நாம் எதிர்பார்த்ததைவிட மிகக் குறுகிய காலத்திலேயே கிடைத்துவிட்டால், அந்த இடத்தில் வெளியேறுவதும் ஒரு ஒழுக்கமான முடிவுதான். நாம் வெளியேறிய பிறகும் விலை உயரலாம். அதற்காக எடுத்த முடிவை நினைத்து வருத்தப்பட வேண்டியதில்லை. எங்களிடம் கருத்துக் கேட்டவர்கள், நாங்கள் குறிப்பிட்ட அளவுகளில் வெளியேறியிருப்பார்கள் என்று நம்புகிறோம். தங்கத்திலும் இதே அணுகுமுறையைத்தான் பின்பற்றினோம். 4,600 டாலர் அளவில் வெளியேறச் சொன்னோம். அதன் பிறகு தங்கம் 5,300 டாலர் வரை சென்றது. 4,600 டாலரிலிருந்து நடந்த அந்த உயர்வு மிக வேகமாக இருந்தது. பின்னர், 4,500 டாலர் அளவிலிருந்து சரிவு வரக்கூடும் என்றும், கீழே 3,800–4,000 டாலர் பகுதியைக் கவனிக்க வேண்டும் என்றும் சொன்னோம். அந்தப் பகுதியையும் உடைத்தால், 3,500 டாலர் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். மீண்டும் இதுபோன்ற வலுவான உயர்வுக்கான வாய்ப்பு எங்கள் ஆய்வில் தென்பட்டால், @HSTWealth அதிகாரப்பூர்வ கணக்கில் எங்கள் கருத்தைப் பகிர்வோம். அதுவரை, விலை ஏறுகிறதே என்ற அவசரத்தில் முடிவெடுக்காமல், உங்கள் தேவைக்கும் முதலீட்டுத் திட்டத்திற்கும் ஏற்றபடி செயல்படுங்கள்.
24
2
224
28,833
💛📉 When gold traded near $5,000 early this year, expected it to reach the $3,500 range around Diwali. Many doubted that call. Recently, flagged the second half of November for a reversal or trend continuation. Gold has since fallen 9.17% from Nov 16 into the $3,500 range. Time analysis helps us identify when to watch for a potential shift, while price action shows whether the trend reverses or continues. #XAUUSD #technicalanalysis #PriceAction #GoldRate #GOLD
Important update on GOLD: 🪙💛 The next window I’m watching is the 2nd half of Nov 2026. It could bring a reversal or a continuation, price action will need to confirm which. Markets move on events, but timing and price structure can reveal patterns worth watching. #Gold #XAUUSD #TechnicalAnalysis
2
15
2
67
7,591
🚗Why did Auto Stocks Rally? Metal Prices Hold the Key! 🔻 Copper: ₹1,433 → ₹1,193 (−16.75%) 🔻 Aluminium: ₹397 → ₹305 (−23.17%) 🔻 Zinc: ₹438 → ₹383 (−12.56%) ⚙️Why it matters: Aluminium, copper, rubber and plastics together account for approximately 40–45% of passenger-vehicle raw-material costs. Lower input prices can improve manufacturers' operating margins. ⚠️But steel remains a concern: Domestic steel prices rose around 7%, from ₹59,800/tonne in Q2 FY27 to ₹63,965/tonne during October–November. ⏳When will automakers benefit? Procurement contracts and inventory create a time lag. Meaningful margin relief could emerge in Q4 FY27 if lower metal prices persist. 📈Market reaction: Nifty Auto gained 4.4% on November 19, reflecting expectations of improving profitability. Falling metal prices support the earnings outlook, but sustained margin improvement depends on steel costs, commodity stability and vehicle demand. #AutoSector #NiftyAuto #CommodityPrices #HSTWealth
4
15
1,556
📊 Market Wrap: What’s Next for Nifty & Bank Nifty? ✅ Today's Market Highlights ✅ Sector-Wise Performance ✅ Key Support & Resistance Levels ✅ Read the Full Post-Market Report hstwealth.com/insights/post-… @HSTwealth - a SEBI reg RA entity
1
1
17
1,322
📊 Market Wrap: What’s Next for Nifty & Bank Nifty? ✅ Today's Market Highlights ✅ Sector-Wise Performance ✅ Key Support & Resistance Levels ✅ Read the Full Post-Market Report hstwealth.com/insights/post-… @HSTwealth - a SEBI reg RA entity
3
14
1,038
📊 Market Wrap: What’s Next for Nifty & Bank Nifty? ✅ Today's Market Highlights ✅ Sector-Wise Performance ✅ Key Support & Resistance Levels 📖 Read the Full Post-Market Report 👇 hstwealth.com/insights/post-… @HSTwealth - a SEBI reg RA entity
2
13
1,043