ரா.மேகேந்திரன் (@mehandran) header
ரா.மேகேந்திரன் (@mehandran) profile picture

CTO @hstwealth | 👨‍🏫 Head Technical Analyst @hstradeschool | Marathon runner 🏃 & fitness freak 🏋️| Trading markets, chasing miles

துறையூர், திருச்சிராப்பள்ளி
Joined August 2012
Photo by ரா.மேகேந்திரன் (@mehandran)Photo by ரா.மேகேந்திரன் (@mehandran)Photo by ரா.மேகேந்திரன் (@mehandran)Photo by ரா.மேகேந்திரன் (@mehandran)Photo by ரா.மேகேந்திரன் (@mehandran)Photo by ரா.மேகேந்திரன் (@mehandran)Photo by ரா.மேகேந்திரன் (@mehandran)Photo by ரா.மேகேந்திரன் (@mehandran)Photo by ரா.மேகேந்திரன் (@mehandran)Photo by ரா.மேகேந்திரன் (@mehandran)
Time window accelerating the fall, 12% down from 2nd half of November #XAUUSD #technicalanalysis #PriceAction #GoldRate #GOLD
💛📉 When gold traded near $5,000 early this year, expected it to reach the $3,500 range around Diwali. Many doubted that call. Recently, flagged the second half of November for a reversal or trend continuation. Gold has since fallen 9.17% from Nov 16 into the $3,500 range. Time analysis helps us identify when to watch for a potential shift, while price action shows whether the trend reverses or continues. #XAUUSD #technicalanalysis #PriceAction #GoldRate #GOLD
2
6
25
1,703
No FOMO. Fishing is an art, patience is the only way, we have to wait for the storms to settle.
ஒரு நாள் இறக்கி விட்டு put வாங்குறவனுங்கள குஷி படுத்திட்டு நெறைய பேர put வாங்க வெச்சிட்டு மறுபடியும் நாளைக்கு 420 பாயின்ட்ஸ் up…. RIP bears.
2
37
2,928
ரா.மேகேந்திரன் retweeted
தமிழ்நாடு என்பது இந்தியாவிலேயே ஒரு மொழியின் பெயரால் உருவான மாநிலம் என்பது தமிழர்களுக்கான பெருமை! அதுபோல ஒவ்வொரு ஊர்களின் பெயர்களும் காரணப்பெயர்களாகத்தான் இருக்கும்...! அதுபோல ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்தந்த மக்களின் வாழ்வியல் முறைசார்ந்து பேச்சுவழக்கில் பேசப்படுவதால் ஒவ்வொரு தமிழ் சொல்லுக்கும் அதேபொருள்படுகிற வெவ்வேறு சொற்களால் அலங்கரிப்பது தமிழுக்கான ஆபரணங்கள்...! எல்லாவற்றையும்விட வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்ற அடைமொழியோடு "யாதும்ஊரே யாவரும் கேளீர்" என்ற ஈர்ப்பு சொல்லால் உலகத்தையே இணைப்பது இன்னும் இன்னும் பெருமை...! தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்ப் பெயர்கள் - ஒரு சிறிய ஆராய்ச்சி தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயர்களைச் சற்று ஆராய்ந்து பார்த்தால், அவற்றில் பெரும்பாலானவை கீழ்க்காணும் ஒரு சொல் கொண்டு முடிவதைக் காணலாம். இவ்வாறு, அவற்றில் ஒரு பொதுவான தன்மை இருப்பதைக் காணில், வியப்பைத் தரும். இங்கே தரப்பட்டுள்ளவை எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இந்தப் பட்டியலில் விடுபட்டவை நிறைய உள்ளன. ஊர் - தஞ்சாவூர், உறையூர், கடலூர், வேலூர், திருவாரூர், சாத்தூர், மேட்டூர், மேலூர், அரியலூர், பெரம்பலூர், திருவிடைமருதூர், திருக்கோவிலூர், திருக்கடையூர், திங்களூர், திருவாதவூர், ஆம்பூர், பேரூர் குடி - தூத்துக்குடி, பரமக்குடி, காரைக்குடி, அரியக்குடி, லால்குடி, ஆலங்குடி, நரிக்குடி, சாயல்குடி, குன்றக்குடி, திட்டக்குடி பட்டி - கோவில்பட்டி, பிள்ளையார்பட்டி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, சின்னாளப்பட்டி, வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, நேமத்தான்பட்டி, உறங்கான்பட்டி, பள்ளப்பட்டி கோவில் - அழகர்கோவில், நாகர்கோவில், சங்கரன்கோவில், திருவானைக்கோவில், வைத்தீஸ்வரன்கோவில், காளையார்கோவில், ஆவுடையார்கோவில், உப்பிலியப்பன் கோவில், நாச்சியார்கோவில், உத்தமர்கோவில், வெள்ளக்கோவில் பள்ளி - திருச்சிராப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, செங்கப்பள்ளி, அகஸ்தியம்பள்ளி, போச்சம்பள்ளி, தொரப்பள்ளி, காட்டுப்பள்ளி கோட்டை - பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, தேவகோட்டை, அருப்புக்கோட்டை, பாளையங்கோட்டை, கந்தர்வக்கோட்டை, ஊத்துக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, நிலக்கோட்டை, நாட்டரசன்கோட்டை, பெரியகோட்டை, வல்லக்கோட்டை, வட்டக்கோட்டை, நாலுகோட்டை, வெம்பக்கோட்டை பட்டினம் - நாகப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், அதிராம்பட்டினம், சதுரங்கப்பட்டினம், தேங்காய்பட்டினம், குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம், தேவிபட்டினம், திருமலைராயன்பட்டினம், கோட்டைப்பட்டினம் பாக்கம் - கல்பாக்கம், கோடம்பாக்கம், அரும்பாக்கம், அச்சரப்பாக்கம், கீழ்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், காட்டுப்பாக்கம் குளம் - பெரியகுளம், ஆலங்குளம், அழகன்குளம், விளாத்திகுளம், சாத்தான்குளம், நெடுங்குளம், புளியங்குளம், மாங்குளம், வாகைக்குளம் பாளையம் - ராஜபாளையம், மேட்டுப்பாளையம், குமாரபாளையம், உத்தமபாளையம், பெரியபாளையம், மேலப்பாளையம், உடையார்பாளையம் நல்லூர் - திருவெண்ணைநல்லூர், ஐராவதநல்லூர், காங்கேயநல்லூர், கடையநல்லூர், ஹரிகேசநல்லூர், புன்னைநல்லூர், திருவிசநல்லூர், முத்தரசநல்லூர், ஆதிச்சநல்லூர், மண்ணச்சநல்லூர், வாசுதேவநல்லூர் அரகண்டநல்லூர், கரிவலம் வந்த நல்லூர் மலை - திருவண்ணாமலை, சுவாமிமலை, மருதமலை, சென்னிமலை, சிவன்மலை, ஆனைமலை, கழுகுமலை, நாகமலை, விராலிமலை, திருநீர்மலை, பிரான்மலை, குடுமியான்மலை, நார்த்தாமலை குறிச்சி - கள்ளக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, அரவக்குறிச்சி, பாஞ்சாலங்குறிச்சி, பூலாங்குறிச்சி, துவரங்குறிச்சி, தேவனாங்குறிச்சி கிரி - கிருஷ்ணகிரி, நீலகிரி, சங்ககிரி, சூளகிரி, ஏலகிரி, புவனகிரி, சதுரகிரி குன்றம் - திருப்பரங்குன்றம், திருக்கழுக்குன்றம், செங்குன்றம், நெடுங்குன்றம், கொடுங்குன்றம், திருமால் குன்றம், நெற்குன்றம், பூங்குன்றம், குமரன்குன்றம் பாறை - மணப்பாறை, வால்பாறை, பேச்சிப்பாறை, மயிலாடும்பாறை, குஜிலியம்பாறை, பூம்பாறை, சிப்பிப்பாறை காடு - திருவாலங்காடு, ஆற்காடு, ஏற்காடு, திருமறைக்காடு, ஊத்துக்காடு, திருவெண்காடு, மாங்காடு, திருவேற்காடு, களக்காடு, பாலக்காடு, தெப்பக்காடு புரம் - காஞ்சிபுரம், மாமல்லபுரம், விழுப்புரம், சமயபுரம், கங்கைகொண்ட சோழபுரம், ராமநாதபுரம், ராசிபுரம், தாராபுரம், திருக்கண்ணபுரம், எட்டயபுரம், உமையாள்புரம், கோனேரிராஜபுரம், ஆனந்ததாண்டவபுரம், சேங்காலிபுரம், கோவிந்தபுரம் புரி - தருமபுரி, அழகாபுரி, மருங்காபுரி, மேலைச்சிவபுரி, சொர்ணபுரி, ரத்தினபுரி மங்கலம் - சத்தியமங்கலம், நீடாமங்கலம், ராஜசிங்க மங்கலம், புத்தாமங்கலம், சேந்தமங்கலம், ஆனைமங்கலம், சாத்தமங்கலம், கொத்தமங்கலம், திருமங்கலம், நந்திமங்கலம், அரியமங்கலம், மறவமங்கலம், மன்னாடிமங்கலம், மாதிரிமங்கலம், கண்டமங்கலம், ஹரித்துவாரமங்கலம்
29
93
2
349
21,466
ரா.மேகேந்திரன் retweeted
அனைவருக்கும் வணக்கம், Investing பற்றி அடிப்படையிலிருந்து கற்றுக்கொள்ள விருப்பமா? கட்டணமில்லா Investing வகுப்புகள் உங்களுக்காக Finance மற்றும் Investing (Equity, MF Investing) பற்றி முன் அனுபவம் இல்லாதவர்களுக்கான beginner sessions இது. அனைவருக்கும் அடிப்படையிலிருந்து, எங்கள் பாடத்திட்டத்தின்படி சொல்லிக்கொடுப்போம். யாருக்கானது? புதிதாக investing கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கானது. Trading calls, stock tips, அல்லது advanced strategies எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த batch பொருத்தமாக இருக்காது. தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றப்படாது. வகுப்புகள் எப்படி நடைபெறும்? அனைத்து வகுப்புகளும் Zoom Meeting மூலம் LIVE-ஆக மட்டுமே நடைபெறும். Video recordings வழங்கப்படாது. எனவே, recordings கேட்க வேண்டாம். நேரலையில் கலந்துகொள்ள முடிந்தவர்கள் மட்டும் இணையுங்கள். வகுப்பு தேதிகள் (2026): • November 28, 29 • December 5, 6 • December 19, 20 விடுமுறை weekends காரணமாக, மீதமுள்ள 2 வகுப்புகளுக்கான தேதிகள் December 19 அன்று முடிவு செய்யப்படும். @HSTwealth விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். விதிமீறினால் Community-யிலிருந்து நீக்கப்படலாம். கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடனும், வகுப்புகளில் தொடர்ந்து பங்கேற்கும் எண்ணத்துடனும் இருக்கும் நண்பர்கள் இணையுங்கள் ♥️. Form Link: hstwealth.com/trade-school HST Wealth | Investing Batch 11
4
25
2
54
4,858
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் - குறள் 92 @MetaMudhaleedu 🤝
மனிதன் ஏதாவது ஒன்றிற்கு ஆசைப்படுகிறார்கள் என்றால் பேசுவதற்கு தான். அதுவும், விருப்பமானவர்களுடன் பேசுவதற்கு தான்...
1
9
702
Fib power ✨
The one and only tool you need for trading is Fibonacci 🤍☯️
1
2
38
1,383
The one and only tool you need for trading is Fibonacci 🤍☯️
2
1
55
2,527
ரா.மேகேந்திரன் retweeted
பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்.. மாணிக்கவாசகப் பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார்.. அதற்கு மணிவாசகப் பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள்.. வேண்டதக்கது அறியோய் நீ ! வேண்ட முழுதும் தருவோய் நீ! வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ! வேண்டி என்னைப் பணி கொண்டாய்! வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசொன்று உண்டென்னில், அதுவும் உந்தன் விருப்பன்றே...! பாடல் விளக்கம்: எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும்.. எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும்.. எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால், அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் ஈசனிடம் உருகி பாடுகிறார்.. ஆனாலும் சிவ பெருமான் மணிவாசகப் பெருமானை விடுவதாக இல்லை மீண்டும் கேட்கிறார் உனக்கு என்ன வேண்டும் கேள் என்று.. மீண்டும் மணிவாசகர் பாடுகிறார்.. உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்; கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே, கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே...! பாடல் விளக்கம்: சொந்தங்கள் எனக்கு வேண்டாம், ஊர் வேண்டாம், நல்ல பெயர் வேண்டாம், நல்ல படிப்பு அறிவு வேண்டாம் உன் அருள் இருந்தால் அது தானாக கிடைக்கும். குற்றாலத்தில் அமர்ந்து இருக்கும் ஆனந்த கூத்தனே நான் உன் திருவடிகளை தேடி தாயை கண்ட கன்று போல அன்பில் உருக வேண்டும். பக்தனைப் போல, ஒரு கன்றை ஈன்ற பசுவின் மனம் போல உருக வேண்டுவனே என்கிறார்..
8
76
1
460
8,196
🦚🤍
Vishwakarma: The Vel of Kartikeya The VishnuPurana credits him with forging #Kartikeya's lance "Shakti" from Surya's radiance. In the #KandaPuranam, #Murugan's Vel splits Surapadman, disguised as a giant mango tree, whose halves become peacock mount "Paravani" & rooster emblem.
7
548
ரா.மேகேந்திரன் retweeted
The Thanjavur veena begins its life as a jackfruit tree log, forty or fifty years old. A woodcutter splits the log and cuts the first hollow, which will become the kudam, the resonator. Stage by stage, thirty kilos of a solid wood become eight kilos of instrument. Twenty-four metal frets are set in beeswax mixed with charcoal, and a yali head is carved at the end. In 2013 the Thanjavur veena became the first musical instrument in India to receive a GI tag. V. Chinnapa has been tuning veenas since he was thirteen. He does not know how to play a veena, but he does know when a note goes off-key. I took a group of women to V. Chinnapa’s Veena making workshop in Thanjavur as a part of my heritage trail. They were mesmerised. If you are interested in finding out more about my trails, do drop a hi in the comments. #shefsays #TamizhTrails #tamiltales #thanjavur #Heritage
34
358
6
1,611
21,413
💛📉 When gold traded near $5,000 early this year, expected it to reach the $3,500 range around Diwali. Many doubted that call. Recently, flagged the second half of November for a reversal or trend continuation. Gold has since fallen 9.17% from Nov 16 into the $3,500 range. Time analysis helps us identify when to watch for a potential shift, while price action shows whether the trend reverses or continues. #XAUUSD #technicalanalysis #PriceAction #GoldRate #GOLD
Important update on GOLD: 🪙💛 The next window I’m watching is the 2nd half of Nov 2026. It could bring a reversal or a continuation, price action will need to confirm which. Markets move on events, but timing and price structure can reveal patterns worth watching. #Gold #XAUUSD #TechnicalAnalysis
2
15
2
67
7,591
ரா.மேகேந்திரன் retweeted
9 Frameworks to Stay Calm Under Pressure
3
267
2
1,665
45,793
Gold update 🪙💛 Flagged the second half of November as a critical window for XAUUSD, with price action to confirm whether it would bring a reversal or trend continuation. The downside move has now emerged. Gold fell roughly 4% from levels seen on 16 November as the stronger US dollar and rising rate expectations weighed on prices. The timing window drew our attention. The subsequent price move gave the confirmation. #Gold #XAUUSD #TechnicalAnalysis
Important update on GOLD: 🪙💛 The next window I’m watching is the 2nd half of Nov 2026. It could bring a reversal or a continuation, price action will need to confirm which. Markets move on events, but timing and price structure can reveal patterns worth watching. #Gold #XAUUSD #TechnicalAnalysis
3
11
60
3,378
Six years of trading experience explained in 1 minute
1
5
600
துறையூர் 🤍
🤖 Made with AI
லாரி, பேருந்து ஓட்டுநர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த துறையூர் காவல்துறை! ❤️❤️
1
25
834
ரா.மேகேந்திரன் retweeted
எல்லாருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமையுறதில்லேல 🥺
16
156
7
1,351
82,853
Bears🐻 took a power nap. Bulls🐂 took the market to the moon. 🚀
Let the Bears get some rest. Excited to see back to back GREEN candles in Nifty(weekly time frame). Expecting a bounce from the current level, mark the support at 22,323, resistance at 23,500 and pivot at 22,927. 3rd week candle of Oct could be crucial in deciding the next directional move. WATCH: NIFTY IT
1
1
27
1,109