Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
தேர்தல் தோல்விக்கு பயந்து, மாவட்டச் செயலாளரை கைது பண்ணா அண்ணாதிமுக-வை அடக்கிடலாம் ன்னு யாரோ ஒரு டம்மி பீஸ் கொடுத்த ஐடியாவை கேட்டு தப்பு பண்ணிட்டீங்களே ப்ரோ @CMOTamilNadu !
அடக்குனா அடங்குற இயக்கமா இது?
முளைச்சு மூணு இலை விடாத ஒரு கட்சிக்கு இவ்ளோ இருக்குன்னா, பொன்விழா கண்ட இயக்கம் எங்களுக்கு எவ்வளவு இருக்குன்னு இப்போ தெரியுதா?
நீங்க எங்கள முடக்க Try பண்ண,
நாங்க எங்க உணர்வுகளை வெளிப்படுத்த,
எங்க கழக நிர்வாகிகள் களத்தில் நிற்க,
எங்கள் கூட்டணியில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்கள் வர,
எங்க பொதுச் செயலாளர் மாண்புமிகு @EPSTamilNadu அவர்கள் மதுராந்தகத்தில் இருந்தே உங்க பயந்தாங்கோலி அரசை கிழி கிழி ன்னு கிழிக்க,
நீங்க பயந்து எங்க மாவட்டச் செயலாளரை விடுவிக்க,
இதையே ரோடு ஷோ ஆக்கி நாங்க கொண்டாட,
This is ABSOLUTE CINEMA! 🔥
எங்க பொதுச் செயலாளர் சொன்னதையே நாங்களும் சொல்றோம்- நீங்க எங்களை முடக்க முடக்க, நாங்க எகிறி எகிறி மேல வருவோம்!
இது முடிவு அல்ல. ஆரம்பம்.
இந்த இடைத்தேர்தலில் தொடங்குகிறது தவெக-வின் அஸ்தமனம்!
பாத்துக்கலாம்…!!
#என்றென்றும்_அஇஅதிமுக
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
தனது கருத்துகளை சமூக வலைதளங்களில் ஆளுங்கட்சியின் அவலங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் சகோ @Dhanaakutty1 மீது வழக்குப் பதிவு, கைது செய்ய முயற்சி, இரவு அவரது இல்லத்தில் விசாரணை என்ற பெயரில் குடும்பத்தினரையும் காவல்துறை மிரட்டியதாகக் கூறப்படும் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
"யாரெல்லாம் சைக்கிள்ல வந்து அரசியல் செஞ்சு இன்னைக்கு பினாமி பேர்ல குவாரி நடத்துறாங்களோ அவங்க தான் ஊழலுக்கான ஆதாரம்.. நாங்க ஒரு mines-ஐயும் தொட மாட்டோம்." -ஆதவ் அர்ஜுனா
அப்புறம் மாமா..? வரட்டா.... 😂
#TNAssembly
பாலூட்டிய தாயின் மார்பை அறுத்து
பஞ்சம் பிழைக்க போனது பத்தாதென ஆள் பிடித்துத் தரும் ஈன வேலையை செய்து தாயையே காட்டிக் குடுக்க முனையும் ஈனப்பிறவி இட்டையனை வெளுத்து
விட்டுருக்கிறார் எடப்பாடியார்!
வெறித்தனம் 🔥
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
தமிழ்த் திரைத்துறை ஆளுமையும்,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மறைந்த அன்புச் சகோதரர் “பத்ம பூஷன்” திரு. @iVijayakant அவர்களின் பிறந்தநாளான இன்று,
அவர்தம் கலைத்துறைச் சாதனைகளையும் பொதுவாழ்வில் அவர் தமிழக மக்கள் மீது காட்டிய பேரன்பையும் நினைவுகூர்கிறேன்.
மண்ணை விட்டு மறைந்தாலும்,
‘கேப்டன்’ என்ற பெயரும்,
உங்கள் புகழும் காலம் கடந்து நிலைத்திருக்கும்..!!!”
#HBDCaptainVijayakanth
@AIADMKOfficial
தாரகை கத்பர்ட்டின் இந்தச் சீற்றத்தைக் கண்டித்து திமுக கோஷமிடும் என எதிர்பார்த்த வேளையில் அவர்கள் சத்தமாக சிரித்ததால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு!
காங்கிரஸை சேர்ந்த விஜயதாரணி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால் நடந்த இடைத்தேர்தல் மூலம் முதல் முதலில் எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பைப் பெற்றவர் தாரகை. அந்த விஜயதாரணி இப்போது பாஜகவில் இருந்து தவெகவிற்கு தாவியதும் பரபரப்பு!
தாவிய விஜயதாரணி அடுத்து குறி வைக்கப் போவது தனது முந்தைய தொகுதியான விளவங்கோடா அல்லது தற்போதைய தொகுதியான குளச்சலா என்ற மன உளைச்சலில் தாரகை பரிதவிப்பு!
யாருக்கு மவுசு அதிகம்? தனியாகத் தாவிய விஜயதாரணிக்கா அல்லது கட்சியோடு தாவிய கத்பர்ட்டுக்கா என கன்னியாகுமரி மக்கள் எதிர்பார்ப்பு!
#TNAssembly
"ஒரே நாளில் நடக்கும் நான்கு துறைகளின் மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பு புத்தகத்தை முன்னாள் இரவில் தந்தால் எப்படி? குறைந்தபட்சம் ஒரு நாள் முன்னதாகவாவது தர வேண்டும்" என எடப்பாடியார் கேட்டுக் கொண்டால் அதற்கு, "அப்பவாவது ஷார்ட்டாக முடிப்பீர்கள் என்று தான்" என lighter vein-ல் சொல்வதாக சொல்கிறார் சபாநாயகர்.
மக்கள் பிரச்சனைகளை ஷார்ட்டாக முடிக்க வேண்டும். ஆனால் சின்னக் குயில் குடியாத்தம் சிந்து, பாடும் நிலா வாழும் எஸ்.பி.பி வெங்கட் ரமணன் போன்றவர்கள் Antakshari விளையாட மட்டும் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டுமா?
'லொள்' என்ற இடத்தில் மணி ஒலித்திருப்பதால் அடுத்து 'லாலாக்கு டோல் டப்பீ மா..' பாடலைப் பாட அமைச்சர்களை அழைக்குமாறு lighter vein-ல் நாங்களும் சொல்லிக் கொள்கிறோம் சபாநாயகரே..!
#TNAssembly
'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' இன்று 'சின்ன பூரணி சூப்பர் த்ரீ' யாக குறைந்து ஆண்டுக்கு மூன்று சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும் அதுவும் 'தகுதி வாய்ந்த' என திமுக போலவே 'தகுதி' யை நிர்ணயம் செய்துள்ளார் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்!
திருட்டு திமுகவின் குட்டி வெர்ஷன் தான் பித்தலாட்ட தவெக என இதற்கு தான் அடித்துக் கொண்டோம்.
அண்ணா திமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு @EPSTamilNadu அவர்கள் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ஆண்டுக்கு 3 சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்த மறு நாளே 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' என அதே திட்டத்திற்கு ஜிகினா பூசி பெயர் வைத்து ஆண்டுக்கு 6 சிலிண்டர் தருவதாக வடை சுட்டார் விஜய்.
இதே போல அதிமுகவின் திட்டங்கள் எல்லாவற்றுக்கும் ஏலத்தை அதிகம் எடுத்து பித்தலாட்டம் செய்து ஆட்சிக்கு வந்த ரூட் மாஃபியாவின் சாயம் மெதுமெதுவாக வெளுக்கட்டும்!
#TNAssembly
காங்கிரஸின் அமைச்சர், "எங்க ராகுல் காந்தி பிரதமரானுதும் நீட் ரத்து செய்யப்படும்" என உருட்டியதற்கு பொடனியிலேயே அடித்து வெளுத்து விட்டார் எடப்பாடியார்.
சுவாரஸ்யம் என்னவென்றால், "காங்கிரஸ் நீங்க நீட் கொண்டு வந்ததால தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.. நீங்க கொண்டு வராம இருந்திருந்தா இந்த பிரச்சனையே இல்லை" என அவர் சொல்லவும் பின்னால் அமர்ந்திருக்கக் கூடிய திமுக உறுப்பினர்களான மெய்யநாதன் அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டியது தான்!
அதை விட உச்சகட்ட காமெடி மெய்யநாதனுக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் திமுக உறுப்பினர் மேஜையைத் தட்டப் போக, மெய்யநாதனும் சிவசங்கரும், "டேய் என்னடா பண்ற..?" என்பது போல பதற, அந்த உறுப்பினர் டக்கென அதை சமாளித்தது தான்!
காட்டியும் குடுத்து.. ஊட்டியும் குடுத்து.. இந்த திமுக படும் அந்த வேதனை இருக்கே வேதனை..!
ரோஃபல் 🤣
#TNAssembly
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
Congratulations to GM @rpraggnachess on a phenomenal triumph at the 2026 Saint Louis Rapid & Blitz Championship!
Winning one of the toughest events on the Grand Chess Tour is a testament to your consistency, composure, and world-class brilliance. Your remarkable achievement continues to inspire millions and makes #India🇮🇳 proud.
Wishing you many more victories on the global stage.
@AIADMKOfficial
குறுவை சாகுபடி என்றால் என்ன?
எந்தெந்த தேதியில் நீர் கிடைத்தால் எவ்வளவு மகசூல் கிடைக்கும்?
குறித்த காலத்திற்கு காவிரி நீர் கிடைக்காவிடில் எத்தனை ஏக்கர் விளைநிலங்கள் பட்டுப் போகும் என அநாயாசமாக எந்த குறிப்பும் இல்லாமல் நிதானத்துடனும் பக்குவத்துடனும் எடுத்துரைக்கிறார் எடப்பாடியார் @EPSTamilNadu
சென்னை போன்ற நகரப் பகுதிகளில் எந்த அரசியல் புரிதலும் இல்லாமல் மக்கள் இந்த பித்தலாட்ட கும்பலை தேர்ந்தெடுத்ததைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் வேளாண் குடி மக்களுக்கு என்ன தான் ஆனது?
எடப்பாடியாரைப் போலவே அர்த்தம் பொதிந்த உரை திருமதி @Sowmiyanbumani அவர்களுடைய மேகதாது அணை குறித்த உரை!
தமிழக சட்டபேரவையில் மக்கள் நலனுக்காக பேசவும் தலைவர்கள் உள்ளார்கள் என்பதே இப்போதைக்கான ஆறுதல்!
#TNBudget
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
குறுவை சாகுபடி பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
-பேரவையில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly #AIADMK
பீஹார் மாநிலத்தின் பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் மக்கள் குடுத்த தீர்ப்பை மதிக்காமல் மொன்னை காரணங்களுக்காக இடைத்தேர்தலை திணிக்கும் ஆளும் வர்க்கங்களுக்கு ஆழமான ஒரு செய்தியை பதிவு செய்துள்ளது!
கடந்த ஆண்டு நடந்த பீஹார் சட்டமன்றத் தேர்தலில் பங்கிபூர் தொகுதியில் 51,936 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் பாஜகவின் நிதின் நபின். பாஜகவின் தேசியத் தலைவராக ஆவதற்கும் ராஜ்ய சபா எம்.பி ஆவதற்காகவும் மக்கள் அளித்த தீர்ப்பைப் புறந்தள்ளி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
விளைவு இடைத்தேர்தலில் பாஜகவை புறந்தள்ளி இருக்கின்றனர் பங்கிபூர் மக்கள். மரணம் அல்லது நியாயமான காரணங்களுக்காக செய்யப்படும் ராஜினாமாவுக்காக நடைபெறும் இடைத் தேர்தலுக்கும் வலிய திணிக்கப்படும் இடைத்தேர்தலுக்கும் மக்களின் தீர்ப்பு மாறுபடுகிறது.
சொந்த கட்சி வளர்ச்சிக்காக ராஜினாமா செய்த நிதின் நபினின் பாஜகவிற்கே இந்த நிலைமை என்றால் குதிரை பேரத்தால் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து ஓடிய எம்.எல்.ஏக்களை திருடி இடைத்தேர்தலை திணிக்கும் ஆச்சரியக்குறிகளின் நிலைமையை மக்கள் பார்வைக்கே விட்டு விடுவோம்!
இருந்தாலும் பீஹார் மக்களுக்கு இருக்கும் அந்த அறம் தமிழக மக்களுக்கு இருக்குமா என்பதும் இன்றைய அரசியல் சூழலில் புரிதலுக்கு அப்பாற்பட்டதே!
எல்லாம் சரி.. பாஜகவை வீழ்த்தி சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருக்கும் பிரசாந்த் கிஷோருக்கு இது வரை வாழ்த்து சொல்லியுள்ளதா ஆச்சரியக்குறி?
அம்புட்டுதேன் இதுகளோட 'பாசிச எதிர்ப்பு' லட்சணக் கூந்தல் 🫢
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
முதல்வர் விஜய் அவர்கள் செய்தால் அது உணர்வுபூர்வமாகவும் தனித்துவமாகவும் இருக்கிறதாம் 😂😂
இதுங்கலோட அதிகபட்ச சாதனையே இந்த ஆய்வு தான் போல...
அங்க Dk சிவகுமார் வா சண்ட போடலாம்னு குப்புடுறார் அங்க போய் காவிரி தண்ணிய வாங்கிட்டு வாங்கயா முடிஞ்சா🤦🤦
காக்ரோச் ஜனதா பார்ட்டியின் போராட்டத்தில் நைசாக ஊடுருவி ஸ்கோர் செய்ய ஆரம்பித்துள்ளது 'போங்கிரஸ்'.
இப்படி தான் தமிழகத்தில் மாணவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது திமுக கொடியை தூக்கிக் கொண்டு நுழைந்தது ஒரு கும்பல். அப்படி நுழைந்தவர்களிடமிருந்து கொடியைப் பிடுங்கி டின்குவில் உதைத்து அனுப்பினார்கள் மாணவர்கள்.
அதே போல கரப்பான்பூச்சிகளுக்குள் கரப்பான்பூச்சியாக நுழைந்து அவர்களின் போராட்டத்தை நீர்த்து போகச் செய்ய முனையும் இந்த திருட்டு கூட்டத்திடம், "NEET வந்ததே உங்களால் தானே?" என கேட்டு மாணவர்கள் இதுகளின் பொச்சிலேயே மிதித்து அனுப்ப வேண்டும்!
#cockroach #cjp
கொஞ்சமும் சகிப்புத்தன்மை இல்லாத ஃபாசிஸ்ட்டுகள் விமர்சனம் வைத்ததற்காகவே கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் திருமிகு @IndiraniSudala1 அவர்கள் மீது வழக்கு கொடுத்திருப்பது கோழைத்தனத்தின் உச்சம்!
"எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும்.. நீங்கள் அதை தாங்கி தாங்கி வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என பேரறிஞர் பெருந்தகை அவர்களின் கூற்றுப்படி இந்த பேடி அரச பயங்கரவாதத்தை ஒற்றுமையோடு முறியடிப்போம்!
Stay Strong Indirani Avl.,💪
"இவ்வளவு பேசுறேனே.. என்ன பாத்த அப்புறமுமா அதிமுக அழிஞ்சுடும்னு தோணுது உங்களுக்கு? நாங்க மக்களுக்கான கட்சி.. எங்களை அழித்துக் கொண்டு இந்த மக்களுக்கு ஏதாவது நல்லது என்றால் கூட நாங்க அழிச்சுக்குவோம்..!" -பேராசிரியர் அண்ணன் கல்யாணசுந்தரம் 🔥
நான் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித் தமிழர் எடப்பாடியார் @EPSTamilNadu அவர்களிடம் மன்றாடி கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றேயொன்று தான்.. இவரைப் போல ஒரு துடிப்பான இளைஞருக்கு இளைஞரணிச் செயலாளரோ கழகத்தில் தங்களுக்கு அடுத்தபடியான பொறுப்பு ஒன்றையோ வழங்குங்கள்!
மீண்டுமொரு முறை ஃபீனிக்ஸ் பறவையாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திமிறி எழும்!
Goosebumps @Kalyan1612 அண்ணா 🫂
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
பிரபல பின்னணி பாடகி திருமதி. S ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
பல தலைமுறைகளின் இதயங்களை தனது இனிமையான குரலால் வருடிய திருமதி. ஜானகி அவர்கள், தனது ஆயிரக்கணக்கான பாடல்கள் வழியாக மக்களின் வாழ்வின் ஒவ்வொரு உணர்வுக்கும் குரலாக இருந்தவர்.
தமிழ் உள்ளிட்ட 20 இந்திய மொழிகளில் பின்னணி குரலாக ஒலித்து அவர் பாடிய கீதங்கள் மக்கள் மனங்களில் என்றும் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன. அவரது மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரை மற்றும் இசைத் துறைகளைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
வியட்நாம் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உயிரிழந்தோர் உடல்கள் தாயகம் திரும்புவதற்கும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நலம்பெறச் செய்யவும் வியட்நாம் நாட்டு அரசுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
@MEAIndia @CMOTamilnadu














