Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK (@imSurjithKumar) header
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK (@imSurjithKumar) profile picture

District Secretary | AIADMK IT WING | Chennai Sub-Urban District | Proud AIADMK-ian

Chennai, India
Joined November 2013
Photo by Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK (@imSurjithKumar)Photo by Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK (@imSurjithKumar)Photo by Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK (@imSurjithKumar)Photo by Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK (@imSurjithKumar)Photo by Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK (@imSurjithKumar)Photo by Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK (@imSurjithKumar)Photo by Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK (@imSurjithKumar)Photo by Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK (@imSurjithKumar)Photo by Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK (@imSurjithKumar)Photo by Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK (@imSurjithKumar)
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
தேர்தல் தோல்விக்கு பயந்து, மாவட்டச் செயலாளரை கைது பண்ணா அண்ணாதிமுக-வை அடக்கிடலாம் ன்னு யாரோ ஒரு டம்மி பீஸ் கொடுத்த ஐடியாவை கேட்டு தப்பு பண்ணிட்டீங்களே ப்ரோ @CMOTamilNadu ! அடக்குனா அடங்குற இயக்கமா இது? முளைச்சு மூணு இலை விடாத ஒரு கட்சிக்கு இவ்ளோ இருக்குன்னா, பொன்விழா கண்ட இயக்கம் எங்களுக்கு எவ்வளவு இருக்குன்னு இப்போ தெரியுதா? நீங்க எங்கள முடக்க Try பண்ண, நாங்க எங்க உணர்வுகளை வெளிப்படுத்த, எங்க கழக நிர்வாகிகள் களத்தில் நிற்க, எங்கள் கூட்டணியில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்கள் வர, எங்க பொதுச் செயலாளர் மாண்புமிகு @EPSTamilNadu அவர்கள் மதுராந்தகத்தில் இருந்தே உங்க பயந்தாங்கோலி அரசை கிழி கிழி ன்னு கிழிக்க, நீங்க பயந்து எங்க மாவட்டச் செயலாளரை விடுவிக்க, இதையே ரோடு ஷோ ஆக்கி நாங்க கொண்டாட, This is ABSOLUTE CINEMA! 🔥 எங்க பொதுச் செயலாளர் சொன்னதையே நாங்களும் சொல்றோம்- நீங்க எங்களை முடக்க முடக்க, நாங்க எகிறி எகிறி மேல வருவோம்! இது முடிவு அல்ல. ஆரம்பம். இந்த இடைத்தேர்தலில் தொடங்குகிறது தவெக-வின் அஸ்தமனம்! பாத்துக்கலாம்…!! #என்றென்றும்_அஇஅதிமுக #வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
50
554
22
1,702
48,284
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
தனது கருத்துகளை சமூக வலைதளங்களில் ஆளுங்கட்சியின் அவலங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் சகோ @Dhanaakutty1 மீது வழக்குப் பதிவு, கைது செய்ய முயற்சி, இரவு அவரது இல்லத்தில் விசாரணை என்ற பெயரில் குடும்பத்தினரையும் காவல்துறை மிரட்டியதாகக் கூறப்படும் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
1
15
1
26
450
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
தமிழ்த் திரைத்துறை ஆளுமையும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மறைந்த அன்புச் சகோதரர் “பத்ம பூஷன்” திரு. @iVijayakant அவர்களின் பிறந்தநாளான இன்று, அவர்தம் கலைத்துறைச் சாதனைகளையும் பொதுவாழ்வில் அவர் தமிழக மக்கள் மீது காட்டிய பேரன்பையும் நினைவுகூர்கிறேன். மண்ணை விட்டு மறைந்தாலும், ‘கேப்டன்’ என்ற பெயரும், உங்கள் புகழும் காலம் கடந்து நிலைத்திருக்கும்..!!!” #HBDCaptainVijayakanth @AIADMKOfficial
24
377
12
1,813
29,535
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
Congratulations to GM @rpraggnachess on a phenomenal triumph at the 2026 Saint Louis Rapid & Blitz Championship! Winning one of the toughest events on the Grand Chess Tour is a testament to your consistency, composure, and world-class brilliance. Your remarkable achievement continues to inspire millions and makes #India🇮🇳 proud. Wishing you many more victories on the global stage. @AIADMKOfficial
16
237
3
711
30,718
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
குறுவை சாகுபடி பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் -பேரவையில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #TNAssembly #AIADMK
5
131
9
226
4,815
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
காவிரிக்காக கர்நாடகா வேகம்… தமிழ்நாடு ஏன் இவ்வளவு மெத்தனம்? #AIADMK #RajSatyen #Cauvery
1
5
9
185
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
முதல்வர் விஜய் அவர்கள் செய்தால் அது உணர்வுபூர்வமாகவும் தனித்துவமாகவும் இருக்கிறதாம் 😂😂 இதுங்கலோட அதிகபட்ச சாதனையே இந்த ஆய்வு தான் போல... அங்க Dk சிவகுமார் வா சண்ட போடலாம்னு குப்புடுறார் அங்க போய் காவிரி தண்ணிய வாங்கிட்டு வாங்கயா முடிஞ்சா🤦🤦
🔴இந்தியாவின் பல மாநில முதல்வர்கள் ஆய்வு செய்கிறார்கள். அது ஒரு மாநில முதல்வரின் வழக்கமான ஆய்வு நடவடிக்கை தான்.. இதே ஆய்வுகளை முதல்வர் விஜய் அவர்கள் செய்தால் அது உணர்வுபூர்வமாகவும் தனித்துவமாகவும் இருக்கிறது. பல அரசியல்வாதிகள் குழம்பும் 😂 இடம் இதுதான்.
6
13
238
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
பிரபல பின்னணி பாடகி திருமதி. S ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். பல தலைமுறைகளின் இதயங்களை தனது இனிமையான குரலால் வருடிய திருமதி. ஜானகி அவர்கள், தனது ஆயிரக்கணக்கான பாடல்கள் வழியாக மக்களின் வாழ்வின் ஒவ்வொரு உணர்வுக்கும் குரலாக இருந்தவர். தமிழ் உள்ளிட்ட 20 இந்திய மொழிகளில் பின்னணி குரலாக ஒலித்து அவர் பாடிய கீதங்கள் மக்கள் மனங்களில் என்றும் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன. அவரது மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரை மற்றும் இசைத் துறைகளைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். @AIADMKOfficial
33
390
9
1,414
24,032
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
வியட்நாம் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தோர் உடல்கள் தாயகம் திரும்புவதற்கும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நலம்பெறச் செய்யவும் வியட்நாம் நாட்டு அரசுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். @MEAIndia @CMOTamilnadu
10
223
5
492
26,865
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
தமிழகத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் மாணவர்களின் கனவு பறிபோகும் விதமாக 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளதால் 600 MBBS இடங்களை இழக்கிறார்கள் தமிழ்நாடு மாணவர்கள். திமுக ஆட்சியில் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், தவெக ஆட்சி அமைத்த இரண்டு மாதங்களில் இதனை தடுத்திருக்கலாம். அல்லது மாற்று வழியாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் எப்படி தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்க ஒப்புதல் அளித்து, அதில் 50% இடங்களை அரசிற்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் செயல்படுத்தினாரோ, அதே போல நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட்டாலும், தமிழ்நாடு அரசிற்கு குறிப்பிட்ட சதவீத இடங்களை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்திருக்க வேண்டும். ஆனால் இதனையும் தவெக அரசு செய்ய தவறிவிட்டது. ஆகவே, @AIADMKOfficial பொதுச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்கள் போல தனித்துவமாக 7.5% உள் இட ஒதுக்கீடு, ஒரே ஆண்டில் 11 மருத்துவமனை மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்து மருத்துவ இடங்களை அதிகரிக்க முடியாவிட்டாலும் அந்த மருத்துவ இடங்களை தக்க வைக்க கூட முடியாமல் மாற்று கட்சிகளையே குறை கூறி கொண்டிருந்தால் என்ன சொல்வது. ஆகவே, தவெக அரசு எங்களது கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்கள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தபடுவது தொடர்பாக வழங்கிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை சார்பில் வலியுறுத்துகிறோம். #MBBS #MedicalCollege #DeemedUniversity
11
235
4
538
74,557
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
This is really pathetic. Why are they taking video of the kid and publishing in social media. @CMOTamilnadu Vijay this is very wrong bro ...
2
5
170
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு என்று ஒரு தனி மாண்பு உண்டு. “வரலாற்று சிறப்புமிக்க பேரவை” என்று பெருமையோடு நாம் சொல்லக்கூடிய அவையிலே இக்கூட்டத் தொடரில் நடைபெற்ற சம்பவங்கள் துளியும் மரபைக் காக்கும் வகையில் இல்லை. மேகதாது என்ற ஜீவாதாரப் பிரச்சினையில் மிக அலட்சியமாக, எந்த விவாதமும் இல்லாமல் ஒரு இடைச் செருகல் தீர்மானத்தை இந்த பொய்க்கால் குதிரை அரசு நிறைவேற்றியிருப்பது, அவையின் செயல் விதிகளை குழிதோண்டிப் புதைக்கும் செயல். மாண்புமிகு அம்மா அவர்களின் முயற்சியால் காவிரி இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டு, மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முயற்சியால் அமையப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையம் அமையப்பெற்று, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையான ஆணையமாக அது செயல்படும் நிலையில், இன்னொரு ஆணையம் என்பது இத்தனை ஆண்டுகால சட்டப் போராட்டத்தின் வெற்றியை நீர்த்துப் போகச் செய்து, கர்நாடக அரசின் சதி வலையில் தமிழ்நாட்டின் உரிமைகளைத் தள்ளும் செயலாகும். விவரம் தெரியாமல், விவசாயிகளின் வலிகள் புரியாமல் இன்றைய அரசு இப்படி ஒரு இடைச் செருகல் தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது வரலாற்றுத் தவறு. சட்டமன்ற உரைகள் என்பது பதிவில் ஏற்றக் கூடியது, வரலாற்றில் நிற்கக் கூடியது. அங்கே Diplomacy, Decency, Decorum தான் ஓங்கி நிற்க வேண்டும். ஆனால், நேற்றைய எதிர்க்கட்சித் தலைவர் உரை மற்றும் இன்றைய முதல்வரின் பதிலுரையில் Disrespecful Slander தான் முன்னே நின்றது. “சி எம் சார்… இப்போ நீங்க உங்க ஆரஞ்சு கலர் வேன்-ல நின்னு பேசுறதா நினைச்சி, மனப்பாடம் பன்ன ஸ்கிரிப்டை ஒப்பிச்சி, Action பண்ணி காமிங்க” என்று உரையை எழுதிக் கொடுத்தவர் சொல்லிவிட்டார் போல… இன்றைய முதல்வரும் அப்படியே செய்துவிட்டார். அதிலும், எதிர்க்கட்சிகள் எழுப்பிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து என்ன விளக்கம் இருந்தது? மின்வெட்டு குறித்து என்ன பதில் இருந்தது? அமோனியா கேஸ் லீக் மரணங்கள் குறித்து என்ன பேசப்பட்டது? ஒன்றுமே இல்லையே..!! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எந்த ஒரு சிறுமிக்காகவும் இன்றைய முதல்வரின் மனம் பதறியதாக தெரியவில்லை. அவ்வளவு ஏன், கரூர் மரணங்களையே மிக எளிதாக கடந்து செல்கிறார். அதிலும், கரூர் மரணம் பற்றி பேசும் போது, தன் மீது பழி போடுவது “வேற லெவல்” என்ற வார்த்தையை சொல்கிறார் என்றால், நாம் எப்போதும் சொல்வோமே, “Narcissistic Behaviour” , அது இது தான்! மேலும், சட்டப்பேரவையில் உறுப்பினராக அல்லாத ஒரு முன்னாள் முதல்வர் குறித்து, அவரது கட்சியினர் இல்லாத நேரத்தில் பேசுகிறார் என்றால், ஆளுங்கட்சி சபாநாயகர் அனுமதி அளிக்கிறார் என்பதற்காக ஒரு முதல்வர் தன் பொறுப்பின் தன்மை உணராமல் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் சில அமைச்சர்கள் பின்னால் ஒளிந்துகொள்ளும் இன்றைய முதல்வர், பனையூர் பங்களாவில் மனப்பாடம் செய்துவிட்டு வந்து கம்பு சுற்றும் போது மட்டும் யாரும் குறுக்கிடக் கூடாதா? அப்படி குறுக்கிட்டால், மனப்பாடம் செய்த டயலாக்கை மறந்துவிடுவாரா ? Point of Order என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டத்திடம் தமிழ்நாடு சட்டமன்றம் மாட்டிக்கொண்டது தான் வேதனையின் உச்சம். இதில் ஒரு சைகை வேறு… இதற்கு கைதட்ட ஒரு ரசிக வெறிக் கூட்டம்! இது என்ன சட்டமன்றமா? சர்க்கஸ்ஸா? அரசியலை ஏதோ Entertainment Platform போல கருதிக் கொண்டிருக்கும் ரீல்ஸ் முதல்வரே…. மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது Content அல்ல… Commitment! மக்கள் பிரச்சனை பற்றி இனியாவது பேசுங்கள்! (பி.கு. : அப்பா எங்க, மனைவி எங்க என்பதெல்லாம் மக்கள் பிரச்சனை அல்ல. மக்களுக்கு எது தேவையோ, அந்த அரசியலை மட்டுமே எந்நாளும் பேசுவோம்.)
34
497
22
1,166
52,943
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
சர்க்கஸ் கூடாரமான சட்டசபை..!! #பொய்க்கால்_குதிரை_அரசு
153
1,527
72
4,834
115,844
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள தனியார் இறால் தொழிற்சாலை ஒன்றில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களைக் காக்க உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை இந்த அரசு தொடர் ஆய்வுகள் மூலம் உறுதிசெய்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். @AIADMKOfficial
11
320
4
682
34,530
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை - கண்டன பொதுக்கூட்டம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி #Kalyanasundaram #speech #protest #maduranthagam #chengalpattu #admk
35
408
21
1,021
38,224
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
Tweet-kku 2000 Roovaa Reels-kku 4000 Roovaa Dance-kku 10000 Roovaa பொருத்தம் பக்காவா இருக்கே…. ஒரு வேலை அந்த ரூட்டா இருக்குமோ? (Credits : #Aravindh from @anirudhofficial)
21
469
12
1,219
27,080
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
அரசியலில் அல்லாதவர்களை , கழக பொதுசெயலாளரின் குடும்பத்தினரை, தொடர்ந்து கழகத்தின் அரசியல் விவாதத்திற்குள் இழுக்கும் முயற்சி செய்து , கழகத்திற்கு எதிரான ஒரு Narrative Set செய்யப்படுகிறது. அது சமூக வலைதளம் தொடங்கி, பத்திரிகை, ஊடக விவாதம் வரை தற்போது வளர்ந்து நிற்பது வேதனைக்குரியது . தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, அதன் பின் நடந்த உட்கட்சி நிகழ்வுகள், எங்களுடைய உழைப்பை குறைத்து சொல்லி கொச்சைப்படுத்துவது என கழகத் தொண்டர்கள்-அடுத்த தலைமுறையினர் பல வலிகளை சுமந்து வருகிறோம்… இந்த நேரத்திலும் கூட, இதுபோன்ற தேவையற்ற விஷயங்கள் எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறு தான்! @AIADMKITWINGOFL
73
173
25
458
49,605
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
“தீப்பந்தம் எடுத்து” ன்னு ப்ரோ பாடியது அப்போ புரியல…. இப்போ புரியுது! மக்களே… நீங்களா தெருவுக்கு வரல… உங்கள வர வெச்சாரு… அதான் @actorvijay ப்ரோ ? #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
42
892
47
2,118
37,228
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
நடக்கும் நிகழ்வுகள் இளைஞர்களுக்கான பல பெரிய வாய்ப்புகளை, Parent Body-யிலேயே அளிப்பதற்கு நல்ல Oppourtunity-ஆக அமைந்துள்ளது. #NexGenAIADMK கட்டமைக்க இதுவே நல்ல நேரம்! வழி வருகிறது. நம் தலைமை வழி காட்டுவார் @EPSTamilNadu @AIADMKOfficial
🤖 Made with AI
86
494
36
1,223
53,387
Surjith Kumar - SayYEStoWomenSafety&AIADMK retweeted
விரைவில் கூடுகிறது சட்டமன்றம் குஜிலிமஸ்க்கு தயாரா @actorvijay #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
76
927
41
2,455
43,460