பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். The man who does not fit into a Frame 😎 🅳🆁🅰🆅🅸🅳🅰🅽

தூத்துக்குடி
Joined December 2013
நரி ஊள விட்டுருச்சு. அப்ப கண்டிப்பா நடக்காது. இந்த அஞ்சாண்டு முடியும் போது VJ > Stalinனு easyயா பேர் வாங்கிட்டு போய்ருவார்.
இந்த ஐந்து ஆண்டு ஆட்சியை கடப்பதற்குள் தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம் பீகாரருக்கு இணையாக மாறிவிடும். அதற்கடுத்து யார் வந்து ஆண்டாலும் மிகச்சிறப்பான ஆட்சியாளர்கள் என்கிற பெரும் பெயரைப் பெறுவார்கள். பட்டினியில் இருப்பவர்களுக்கு பழைய சோறும் தேவாமிர்தம் தானே...
21
Tamil Nadu govt gives 6 months time for auto rickshaw owners/drivers to recalibrate their meters in line with the new tariff Auto drivers have been asked to keep tariff cards 1800 425 5430 is the toll-free number to lodge complaints of over-charging
Tamil Nadu Government revises auto fares in the state. Fixes Rs 50 as minimum charge for 1.8 km Fixes Rs 25 as additional charge for each km
6
66
5
233
5,579
Nameless Gangster retweeted
50/30/20 budget rule சம்பளத்தை 3 பகுதியா பிரிக்கிற ஒரு பிரபலமான framework 50% → தேவைகள் (வாடகை, சாப்பாடு, EMI, bills)
30% → ஆசைகள் (வெளியே சாப்பாடு, shopping, trip)
20% → சேமிப்பு + முதலீடு 60,000 சம்பளம் → 30,000 / 18,000 / 12,000 நம்ம ஊருக்கு ஒரு twist 
 முடிஞ்சா 50/20/30 ஆக்குங்க. சேமிப்பு 30%, ஆசை 20% நிதி ஆலோசனை இல்ல கல்வி நோக்கம் மட்டும்
1
8
72
2,401
Nameless Gangster retweeted
ஒரு பொருளை வாங்க முடியுமான்னு எப்படி தெரியும்? Rule 
அதை cash-ஆ இரண்டு தடவை வாங்க முடிஞ்சா தான், ஒரு தடவை வாங்குங்க 1 லட்சம் phone? → கையில 2 லட்சம் spare-ஆ இருக்கா? 
50,000 watch? → 1 லட்சம் இருக்கா? இல்லைன்னா, இப்போதைக்கு அது "ஆசை" தான். "தகுதி" இல்ல 
இது luxury பொருட்களுக்கு. அத்தியாவசியத்துக்கு இல்ல 🙏 நிதி ஆலோசனை இல்ல கல்வி நோக்கம் மட்டும்
4
24
128
5,373
மாண்புமிகு சுற்றுச்சூழல் அமைச்சர் @DR_Vk_Rajeev அவர்கள், நேற்றைய பேட்டியில் தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதைத் தெளிவுபடுத்தியதோடு, நதியில் தெர்மோகோல் விட்ட விஞ்ஞானியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்றும், நதிநீரில் நுரை பொங்குவதற்கான ஆதாரங்களுடன் விளக்கமளித்துள்ளார். பி. கு : @draramadoss அவர்களே இந்த உலகத்தில் தான் தான் பெரிய அறிவாளி என்ற எண்ணத்துடன் அறிக்கை விட வேண்டாம், நேற்றைய அமைச்சரின் முழு பேட்டியை பார்த்தாலே தெளிவாக புரியும், மேலும் எங்கள் அமைச்சர் மீது எந்த ஊழல் வழக்கும் இல்லை என்பதை ஞாபகபடுத்த விரும்புகிறேன்.....
4
76
170
2,712
இல்ல புரில
Mother of Tirupathi, Meenakshi Sundaram, escaped in #TheniPrisonBreak has made an appeal #CMVijay‌ to bring her sons back alive. Saying her 8 month pregnant daughter-in-law is struggling to cope with the uncertainty over her husband's whereabouts. @xpresstn @NewIndianXpress
67
Lawyer .. ம்ம்ம்
Prison Break Update Remaining 2 accused, who were yet to be apprehended out of the 17, surrendered at Cumbum North Police Station along with their lawyer and were later arrested by the police.
1
180
50 வருஷமா திமுகவை தீவிரமாக ஆதரித்த போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியரே, இன்று திமுக வேண்டாம் என்று சொல்லி தளபதி விஜய் அவர்களின் ஆட்சியைப் பாராட்டுகிறார் என்றால், அதற்குப் பின்னால் இருக்கும் வலியைப் புரிந்து கொள்ளுங்கள் ! தொழிலாளர்களுக்கு வாக்குறுதி கொடுத்து வாக்கு வாங்கிவிட்டு, திமுக முதல் குடும்பம் மட்டும் செழிக்க அடிமட்டத் தொண்டர்களையும் தொழிலாளர்களையும் ஏமாற்றியதுதான் திமுகவின் திராவிட மாடல் சாதனை ! 🤦 தளபதி விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே போக்குவரத்துத் துறையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்த இந்தக் காணொளியைப் பாருங்கள்! இந்த உண்மையை @mkstalin , @Udhaystalin , @KanimozhiDMK உள்ளிட்ட திமுக தலைமைக்கும் சென்றடையும் வரை பகிருங்கள் ! #CMJosephVijay‌ #TVK #மக்களாட்சிவெற்றி
3
273
4
728
12,452
Bus car autoவலாம் gang bang பண்றத நிறுத்தி கொஞ்சமாச்சும் மனுசனா நடநத்துக்கோங்க.. அப்புறம் முதல்வர் வரத பத்தி யோசிக்கலாம்
ஒட்டு கேட்டு மதுரைக்கு வரும் போது இனிக்குமா @CMOTamilnadu @TVKVijayHQ #TVK SC கட்சி என்ற விம்பம் உண்டு இப்போ இந்த செயற்பாடுகளை பார்க்கும் போது அது உண்மை போல தோன்றுகிறது. TVKவில் உள்ள முக்குலத்தோர் தலைவர்கள் எதிர்காலம் பற்றி ஒரு கணம் சிந்தித்து செயல்படுங்கள் @CTR_Nirmalkumar
3
5
195
Nameless Gangster retweeted
முழு காணொளியில் அவர் சாயப்பட்டறைகள் மற்றும் Sewage Water மூலம் இந்த நுரை உருவாகுவதாக கூறி இருக்கிறார்... மற்றும் அவர்கள் என்ன மாதிரியான முன்னெடுப்புகளை எடுத்து இருக்கிறார்கள் என்றும் கூறி இருக்கிறார் 🙏🏽👌🏽 முழு காணொளியை போடாமல் அந்த குறிப்பிட்ட பதிவை மட்டும் போட்டு இருக்கானுங்க பாலிமர் 🤬
முதன்மை காரணம் தொழிற்சாலைகளிலிருந்து வரும் ரசாயன கழிவுகளால்... அதை குறிப்பிட்டு அதை எப்படி தடுக்க போகிறோம், என்ன மாதிரியான கட்டுப்பாடு இந்த தொழிற்சாலைகளுக்கு வழங்க போகிறோம், ஆறுகளை எப்படி சீரமைக்க போகிறோம் என்பதை பேசுவதை விட்டுவிட்டு இப்படி ஒரு சிறிய காரணத்தால் உண்டாகும் பிரச்சினையை கூறுவது எந்த விதத்தில் சரி. இவர் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்... @CMOTamilnadu மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்படையும் இது போன்று ஆறுகளில் கலக்கும் கழிவுகளுக்கு ஒரு முடிவு எடுங்கள்... 🙏🏽
2
86
5
154
2,742
Nameless Gangster retweeted
Industrial Waste -னால ஆத்துல நுரை வரல... அதுதான் உண்மை. ஆதாரத்துடன் விளக்கம் 👇 முழுசா பாக்கமா முழு விவரம் தெரியாம அமைச்சரை குறை சொன்ன அரை வேக்காடுகளுக்கு சமர்ப்பணம் 🙏
2
56
5
118
2,177
கடந்த இரண்டு வாரம வந்த மிஸ்ஸிங் கேஸ் ஒன்னு இரண்டு தவிர எல்லாமே கோவிச்சுட்டு போனதுதான். கண்டிபிடிச்சதும் தோலை உறிச்சு உப்புக்கண்டம் போட்டாதான் திருந்துவானுங்க.
💔 Rising cases of missing children are deeply concerning anna #CMJosephVijay‌ . @CMOTamilnadu @CTR_Nirmalkumar 💔 Please intervene urgently… ensure swift action to trace missing children.. strengthen preventive policing and address law and order gaps…🥹💔 #ChildSafety #CTRNirmalKumar
55
இந்த குட்டி குஞ்சானுங்க வேற படிக்க பிடிக்காம எங்கயாவது ஓடிட்டு இருக்குறவன் உயிர வாங்குதுக
பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாம வீட்டை விட்டு சென்ற சிறுவர்களை காணாமல் போன 10 மணிநேரத்தில் மீட்ட காவல்துறை! @tnpoliceoffl 👌🏻
1
1
132
அலன் இடத்துல அவன் குடிக்கான். உனக்கு என்னடா பிரச்சனை. ரோட்ல குடிச்சிட்டு சண்டை போட்டானா?? பொது அமைதிக்கு இடைஞ்சலா இருந்தானா?? டேய் லூசுக்கூவ @imrajmohan எல்லாம் உன்னாலதான்
This quoted post is unavailable.
2
2
138
Twist என்னனா இதுல பாதி பேர் திருநங்கையாவே இருக்க மாட்டாங்க. ஆம்பிளைங்க இப்படி வேசம் போட்டு ஏமாத்துவாங்க
துளசி FB எங்கள் குடும்பத்தின் மிகவும் மகிழ்ச்சியான கொண்டாட்டம், வெறும் பத்து நிமிடங்களில் அனைவரின் முன்னிலையிலும் நடந்த ஒரு மிரட்டல் மற்றும் பணம் பறிக்கும் சம்பவமாக மாறும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை, எங்கள் ஆண் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நானும் என் கணவரும் ஊரப்பாக்கத்தில் ஒரு சிறிய தனியார் மினி பார்ட்டி ஹாலை முன்பதிவு செய்திருந்தோம். எங்களுக்கு மிகவும் சிறப்பான இந்த நிகழ்ச்சியில், நெருங்கிய உறவினர்கள், பெரியவர்கள், நண்பர்கள் மற்றும் சிறு குழந்தைகள் என மொத்தம் சுமார் 120 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும், அருகிலிருந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கும் 100 பேருக்கு உணவு வழங்கினோம். கேக் வெட்டும் நிகழ்ச்சி முடிந்திருந்தது. பின்னணியில் பிறந்தநாள் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென எட்டு திருநங்கைகள் எங்களுடைய அனுமதியின்றி நேராக பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்தனர். ஹால் மேலாளரும் பாதுகாப்புப் பணியாளர்களும் அப்போது அங்கு இல்லை. அங்கிருந்த வயதான பாதுகாவலரைத் தள்ளிவிட்டு அவர்கள் உள்ளே வந்தது போலத் தெரிந்தது. உள்ளே நுழைந்த சில நொடிகளிலேயே அவர்கள் மேடைக்கு விரைந்து சென்று, என் ஒரு வயது மகனைத் தூக்கிக்கொண்டிருந்த என் அம்மாவைச் சுற்றி வளைத்தனர். குழந்தையின் முகத்திற்கு மிக அருகில் நின்று ஆக்ரோஷமாகக் கைதட்டியும், பயமுறுத்தும் விதமாகச் சத்தமிட்டும், அங்கிருந்து யாரும் செல்ல முடியாதபடி வழியை அடைத்தனர். என் கணவர் உடனடியாக அவர்களிடம் சென்று மரியாதையுடன் வணக்கம் தெரிவித்தார். அமைதியாக ஆசீர்வதித்துவிட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டு, ₹500 நோட்டையும் கொடுத்தார். ஆனால், அந்தக் குழுவின் தலைவி அந்தப் பணத்தைப் பிடுங்கி, மிகுந்த வெறுப்புடன் தரையில் வீசினார். பிறகு, “பிச்சைக்காரங்களுக்குப் போடுற மாதிரி பணம் கொடுக்கிறியா? ஆண் குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ₹500 கொடுக்கவே வெட்கமாக இல்லையா? நாங்க எட்டு பேர் இருக்கோம். ஒருவருக்கு ₹1,000 வீதம் மொத்தம் ₹8,000 பணத்தை இப்பவே கொடுக்கணும். இல்லனா இங்கே பெரிய பிரச்சினை பண்ணிடுவோம்!” என்று உச்சக்குரலில் கத்தினார். என் கணவர் மிகவும் பணிவாக, “நாங்கள் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உணவு மற்றும் ஹால் செலவுகளுக்காக ஏற்கெனவே திட்டமிட்ட பட்ஜெட் இருக்கிறது. எங்களிடம் இப்போது ₹8,000 ரொக்கமாக இல்லை” என்று விளக்கினார். ஆனால், உடனடியாக அவர்களுடைய பேச்சு ஆபாசமாக மாறியது. அவர்கள் தங்களுடைய சேலைகளைத் தூக்கி, அருவருப்பான சைகைகளைச் செய்ததோடு, வயதான உறவினர்களும் சிறு குழந்தைகளும் இருந்த இடத்திலேயே தரையில் எச்சில் துப்பினர். இதையெல்லாம் பார்த்து பயந்துபோன என் குழந்தை சத்தமாக அழத் தொடங்கினான். என் குழந்தையை நேராகப் பார்த்து, “பணம் கொடுக்கவில்லை என்றால், இங்கேயே உங்கள் விருந்தினர்கள் முன்னால் ஆடைகளைக் கழற்றிவிட்டு ஆட்டம் போடுவோம். உங்கள் குடும்பத்திற்கே சாபம் விடுவோம். உங்கள் குடும்பம் எப்படி நன்றாக இருக்கிறது என்று நாங்களும் பார்க்கிறோம்!” என்று மிரட்டினர். என் மாமியார் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பயத்தில் நடுங்கியபடி அழத் தொடங்கினார். அங்கிருந்த விருந்தினர்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் அவமானத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போயிருந்தனர். அங்கிருந்த இரண்டு வயதான மாமாக்கள் அவர்களை அமைதிப்படுத்தும் நோக்கில் நிதானமாகப் பேச முயன்றனர். ஆனால், அந்தக் குழுவினர் அவர்களையும் வலுக்கட்டாயமாகத் தள்ளிவிட்டு, மிகவும் மோசமான வார்த்தைகளால் கத்தத் தொடங்கினர். இதற்கிடையில், உணவு பரிமாறிக்கொண்டிருந்த ஹால் ஊழியர்கள் உள்ளே ஓடிவந்து அவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால், ஊழியர்கள் இரண்டு பேர் மட்டுமே இருந்தனர்; மறுபுறம் எட்டு பேர் இருந்ததால், அவர்களையும் தள்ளிவிட்டனர். எங்கள் வயதான பெற்றோர்கள் அவமானப்படுத்தப்படுவார்களோ, சிறு குழந்தைகள் முன்னால் ஆபாசமான காட்சிகள் நடக்குமோ, ஒரு வயது குழந்தையைப் பார்த்து இப்படிப் பயங்கரமாகச் சாபம் விடுகிறார்களே என்ற அச்சமோ எனப் பலவிதமான பயங்களுக்கு நடுவில் என் கணவர் செய்வதறியாது நின்றார். வேறு வழியில்லாமல், அவர்களைக் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அருகிலிருந்த அடுத்த கட்டடத்தில் இருந்த ஏடிஎம் மையத்திற்கு ஓடிச் சென்றார். அங்கிருந்து ₹8,000 பணத்தை எடுத்துக்கொண்டு வந்து, அந்தக் கொடுமையான சூழ்நிலை முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காகக் கைகளைக் கூப்பியபடி அவர்களுடைய தலைவியிடம் கொடுத்தார். 1/2
69
எல்லாரும் @CTR_Nirmalkumar செயல் சரியில்ல அவர் துறைல ஓயாம பிரச்சனைனு நினைச்சிட்டு இருக்கோம். அவராது தவழந்துட்டு இருக்கார். ஒருத்தன் எந்த வேலையும் பார்க்காம தெண்டத்துக்கு இருந்துட்டு கெட்டப்பெயர் வாங்காம தப்பிக்க பார்க்கான். விஜயாலதான் மேல வந்தோம்னு எண்ணம் கூட இல்ல @imrajmohan
2
5
34
4,454
Nameless Gangster retweeted
Replying to @polimernews
Rs5 extra per vehicle sounds small. Now multiply it by every bike and car at Karur bus stand, every single day. Good that the Assembly committee caught it on camera. Hot take: every parking contract in TN needs a public rate board audit, not just a surprise visit.
1
152
விதிகளை மீறி செயல்படும் சாயப்பட்டறைகள் மீது டிவிகே அரசு பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுத்து வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்கும் போது ஒருவர், அப்படி நடவடிக்கை எடுத்தாலும் ஏன் ஆறுகளில் நுரை வருகிறது என்று கேட்கிறார். அதற்கு அமைச்சர் நுரை வருவதற்கு கழிவுநீர் சோப்பு ஷாம்பூ போன்றவைகளும் காரணம் என்று சொல்லி, நுரைகள் வருவது குறித்து புகார் வந்தால் அங்கே சென்று ஆய்வு நடத்தி அதற்கு காரணமான சாயப்பட்டறைகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்கிறார். அதில் சோப்பு ஷாம்பூ கழிவுநீர் வரியை மட்டும் polimer டிவிக்காரன் தனியா எடுத்து போட்டு விட்டிருக்கான். அதை இத்தனை வருடங்களாக லஞ்சம் வாங்கிக் கொண்டு சாயப்பட்டறைகள் செய்து வந்த சட்ட மீறல்களை அனுமதித்து வந்த பழைய ஆளுங்கட்சி ஆதரவு கும்பல்கள் வைரல் ஆக்கி வருகிறது. சரி கழிவுநீர் சோப்பு ஷாம்பூ கலப்பதால் நுரை வருமா? ஆமா வரும். அடையாறு முகத்துவாரத்தில் முன்பெல்லாம் பல முறை நுரைகள் பொங்கி வரும். சிறு வயதில் நான் கூட அதில் விளையாடி இருக்கிறேன். ஆனால் அங்கே எந்த சாயப்பட்டறைகளும் கிடையாது. நேரடியாக சென்னையின் சுத்திகரிக்கப்படாத சாக்கடை கழிவுநீர் அங்கே தான் கலக்கப்படும். டிவிகே அமைச்சர்கள் டிவி பேட்டி கொடுக்கும் போது சுருக்கமாக பேசி விட்டு கடந்து செல்வது நல்லது. அல்லது உங்களையும் விஜயகாந்த் ஆக்கிவிடுவார்கள். குறிப்பாக Sun மற்றும் Polimer டிவி எந்த செய்தி போட்டாலும் அதை ஆராயாமல் அப்படியே நம்புவதில்லை. நம்பினால் நீங்கள் தான் முட்டாளாக்கப்படுவீர்கள். அவர்கள் இருவரும் எந்த ஒரு அசிங்கத்துக்கும் பயப்படுவதில்லை.
3
40
7
52
3,150
அப்பவே நாலு பேர சுட்டுருந்தா இப்பதைக்கு அவங்களே சரண்ட்ர் ஆகிருப்பானுங்க
🚨Big Breaking News 🚨 இனி சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிக்க முற்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தி தப்பிக்க முற்படுவார்கள் பிடிக்க அதிரடி உத்தரவு தமிழக சிறை துறையால் பிறக்கபிக்கபட்டுள்து .. கண்காணிப்பு கோபுரத்தில் இனி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் .!
90
Half boil நாய்ங்க டிவிட்லாம் TLல வருது. கடுப்ப கிளப்புறாங்க
79