AGK retweeted
2025 ல பில் நம்பர் - 588
2026 ல பில் நம்பர் - 620
இதற்கு இடைப்பட்ட ஒரு வருசத்துல 32 பில் தான் அடிச்சிருக்காங்களா ?
பில் அச்சிடப்பட்ட நேரத்த பாருங்க
2026 க்கான பில் - 3.06pm
2025 க்கான பில் - 3.27pm
கிட்டத்தட்ட ஒரே நேரம் தான்..ஆனா இந்த வருசம் பில்லுல என்ன பொருள்னு பெயர் இல்ல...
பிராடு கார பசங்களா
Nee support panna post podu da 🤡
கள்ள ஓலு வப்பாட்டி செய்கை. ..💁💁💁
Same கருணாநிதி தனம். .
இது மாற்றம் இல்ல ஏமாற்றம் டா ..........@TVKVijayHQ 🤡
Onaku support பண்ணாத நெனச்சு அசிங்கமா feel பண்றேன் ...
ஆள விடுங்கடா
TVK govt wrt to TASMAC is a disaster... Hope we get relief soon sir @VigneshTvkCbe
Story bad poorly written ah...Valmiki ah solraaro
#RamayanaPart1 #RamayanaReview ⭐⭐
1.5/5
Totally dissapointing. Story is very very bad. Poorly written. The Rama character doesn't have the hero vibe. The Raavana character is more like the hero of the movie. Yash's performance is outstanding. 🔥 The chemistry between Yash & Sai Pallavi is great. They should trim down the dramatic scenes involving Rama. It destroys the movie's momentum. Ranbir Kapoor was just sleepwalking throughout all the scenes. The story is very predictable. I think they copied it from some old Telugu movie. They attempted to recreate a pterosaur type creature towards the end, but it looked a lot like a giant Eagle. Terrible.
மிச்ச reviewஅ படத்த பார்க்க நேரம் கிடைச்சா, படத்த பார்த்துட்டு எழுதுறேன்.
AGK retweeted
Aww…come on …don’t spin it out of context just to stir up a controversy… 🙄🤦🏼♀️
There are so many other things to genuinely and constructively criticise the #TVK government
#BREAKING | மாணவர்கள் மத்தியில் அட்வைஸ் என்ற பெயரில் போதைப் பொருள் Taste செய்வது ஒன்றும் தவறில்லை என்று சொல்லவருகிறாரா விஜய் என பெற்றோர் ஆதங்கம்
#TVKFails | #VijayFails | #KalaignarSeithigal
Hahaha that's what we are waiting for as well... Topple the govt. We ll go for election and secure 200
Instead of giving unnecessary bites... Better save your MLAs...
Thats all I can say ✍️
@TVKVijayHQ @CTR_Nirmalkumar
அதிர்ச்சி இல்லை மகிழ்ச்சி
பிக்பாஸில் அதிரடி ட்விஸ்ட்.. மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறும் போட்டியாளர்.. ரசிகர்கள் அதிர்ச்சி.!
#BiggBossTamil10 #BiggBossTamil #BiggBossTamilSeason10 #News18TamilNadu #vijaytelevision
tamil.news18.com/entertainme…
Oh today's TOOLKIT ah sari sari ... Copy paste panni TL full uh ithaye kondu varuveenga
போதைப்பொருட்களை எப்போதும் பயன்படுத்தாதீர்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை சொல்லும் முதலமைச்சர்களைப் பார்த்திருக்கிறோம்.
ஒரு fun, enjoyment போன்றவற்றிற்காக அவ்வப்போது போதைப்பொருள் பயன்படுத்துவதில் தவறில்லை என்கிற தொனியில் 'அறிவுரை' சொல்லி மாணவர்களை போதைப்பொருட்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் ஒரு முதலமைச்சரை இதற்கு முன் பார்த்திருக்கிறோமா?
அதுதான் மாற்றம்.
AGK retweeted
பார்ப்பனீயம் கூட இரண்டாம்பட்சம் தானாம், திமுகவை வைத்து திருடுன செல்வத்தை ஏன் வெளியே காண்பித்து மாட்டிவிடுற என கவலைப்படுகிறார்..😄🤭
துரைமுருகன் அவர்கள் வீட்டு கல்யாணத்தில் எல்லாரையும் கேள்விக்குள்ளயாக்கியது அவர்களின் vulgar display of wealth. எல்லார் வீட்டிலும் பிராமணர் மந்திரம் ஓத தான் கல்யாணம் நடக்கிறது. அது எல்லாம் பிரச்சனையே இல்லை என்பது தான் உண்மை.
துரைமுருகன் அவர்களே MGR தான் எனக்கு காசு கட்டி படிக்க வைத்தார், 1971 இல் MLA ஆக போட்டியிட பணம் கொடுத்ததும் கலைஞர் தான் என்று பல்வேறு பேட்டிகளில் சொல்லி இருக்கார். ஆனால் அவருக்கு இன்றைக்கு கிங்ஸ்டன் கல்லூரிகள் எப்படி வந்தது, 2024 இல் 88 கோடி என்று சொத்து மதிப்பு தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த். அவர்கள் எல்லாம் உழைத்து முன்னுக்கு வந்தார்கள் என்று சொன்னால் கட்சிகாரனே சிரிப்பான்.
அந்த பணத்தை எப்படி வெளியே காட்டுகிறோம் என்று ஒரு ஸ்டைல் இருக்கு. பிடிஆர் வீட்டு கல்யாணம் ஆகட்டும் மற்ற பரம்பரை பணக்காரர்கள், ஏன் அழகிரி வீட்டு கல்யாணம்கூட இவ்வளவு ஆடம்பரமாக நடந்தது இல்லை.
பெண்களை சுற்றி சாம்பல் நிற பெயிண்ட் அடித்து எல்லாம் இன்ஸ்டாவில் காண்பிக்கவில்லை. ஏன் 6 மாதம் முன்பு வேலுமணி வீட்டு கல்யாணம் நடந்தது, அதை பற்றி ஏன் பெரிசா பேசல. நீ காட்சிக்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் எதிர்பார்ப்பார்கள். எப்போ உங்களை அதிகமாக இந்த அளவுக்கு காட்சிப்படுத்தி காண்பிக்கிறீர்களோ அப்போ தான் மக்களுக்கு உங்கள் மீது வெறுப்பு வருகிறது.
அனிருத்- காவியா மாறன் கல்யாண வரவேற்பை பாருங்க. இதை விட கிளாஸ் ஆக இருக்கும். vulgar display of wealth இருக்காது. அந்த பணத்திமிருக்கு தான் ஊரே அடிக்குது
Nov 4th episode is the most boring episode this season man. Mudila 😴😴😴😴 #BigbossTamil10


















