Jayanth N G (@jayanth_updates) header
Jayanth N G (@jayanth_updates) profile picture

Techie | Entrepreneur | Master’s in AI 🎓 | Political Digital Campaign Management (2024 & 2026 Elections)

India
Joined June 2023
Photo by Jayanth N G (@jayanth_updates)Photo by Jayanth N G (@jayanth_updates)Photo by Jayanth N G (@jayanth_updates)Photo by Jayanth N G (@jayanth_updates)Photo by Jayanth N G (@jayanth_updates)Photo by Jayanth N G (@jayanth_updates)Photo by Jayanth N G (@jayanth_updates)Photo by Jayanth N G (@jayanth_updates)Photo by Jayanth N G (@jayanth_updates)Photo by Jayanth N G (@jayanth_updates)
Jayanth N G retweeted
இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைக் கேட்டதும் என் இதயம் குளிர்ந்தது! 2025 டிசம்பர் மாதம், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தும், அதைத் தடுக்க முயன்றபோது முருக பக்தர்களின் உரிமைக்காக என் இளைஞரணித் தம்பிகளோடு களத்தில் இறங்கிப் போராடிய அந்த நிமிடங்கள் என் கண் முன்னே வந்து செல்கின்றன. அன்று பக்தர்களுக்காக நாங்கள் வாங்கிய அடி உதைகளும், சந்தித்த அடக்குமுறைகளும், தாங்கிய வலிகளும் இன்று வீண்போகவில்லை! தி.மு.க மற்றும் த.வெ.க என இரு தரப்பும் ஒரே மாதிரியான இந்து விரோத அரசியலைக் கையிலெடுத்து, முருக பக்தர்களின் உணர்வுகளுக்குத் தடைகளை ஏற்படுத்தின. ஆனால், முருக பக்தர்கள் மீது கை வைத்தவர்களுக்கு இன்று உச்சநீதிமன்றம் தக்க பாடம் புகட்டியுள்ளது. அவர்களின் தடைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டு, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்று களத்தில் என் இளைஞரணித் தம்பிகள் தாங்கிய வலிகளுக்கும், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கும் இன்று நீதி கிடைத்திருக்கிறது. இது முழுக்க முழுக்க அந்த முருகப்பெருமானின் அருளால் கிடைத்த மாபெரும் வெற்றி! திருப்பரங்குன்றத்தில் தர்மம் வென்றது! வேல் உண்டு வினையில்லை! வெற்றி வேல்! வீர வேல்! #Thiruparankundram
9
31
4
101
2,035
Rahul ji, that was a meeting on the sidelines of APEC. India isn't even an APEC member, and wasn't one in all 10 years of UPA either. And it was a meeting of the 3 permanent UNSC members. Ask Nehru ji why India isn't one. No Congress PM would have sat at that table.
If Congress were in power, India's Prime Minister would be sitting at this table. A compromised PM can never sit at this table.
5
38
209
3,614
Jayanth N G retweeted
Not one or two but THREE justices of Madras High Court explicitly ruled that the “Hill must continue to be called ‘Thirupparankundram Hill’ and cannot be called ‘Sikandar Malai’”. Yet the Lawyer appearing for the Madurai collector in the Supreme Court repeatedly uses the term ‘Sikandar Malai’. Cheap Vote Bank Politics by TVK Government. Sadly no different from Anti-Hindu #DMK Govt.
65
1,236
24
3,792
61,379
Jayanth N G retweeted
With the coordinated efforts of JKP, Indian Army, CRPF and intelligence agencies, Lashkar's last known active local terrorist in the valley, Lateef Bhat, was neutralised in an operation in Kulgam in the early morning hours today. One of his terrorist associates, Umar Nisar, was also neutralised in Kulgam, the day before. The entire operation was marked by a very high level of synergy. The nation salutes the brave Jawans of JKP, Army and CRPF and intelligence agencies.
604
6,490
348
34,725
1,166,979
Replying to @SoniaGandhi
@SoniaGandhi mam for your kind attn : In your memoir Belonging: A Journey of Love, you claims the delay in deploying the Indian Army during the 1984 anti-Sikh riots was due to then-Army Chief General AS Vaidya avoiding nearby Sikh units and calling troops from Dehradun. The official records of the Justice Ranganath Misra Commission (1986) and General Vaidya’s sworn deposition tell a completely different story: 1. Claim: Gen Vaidya delayed mobilizing troops to Delhi. Fact: By 10:30 AM on October 31, 1984—within an hour of Indira Gandhi being shot—Gen Vaidya had already ordered a brigade (1,600 officers and jawans) from Meerut to Delhi. They arrived before midnight. 2. Claim: Adequate troops were unavailable in Delhi until Nov 1 night / Nov 2 noon. Fact: GOC Delhi Area Maj Gen JS Jamwal testified that 5,000 armed soldiers (two infantry brigades, two artillery regiments, an engineering regiment, and Rajputana Rifles personnel) were positioned and ready in Delhi by the night of October 31. 3. Claim: The military brass caused the delay. Fact: Under the law, the Army cannot deploy in aid to civil authority without a formal requisition from the civilian administration. The Misra Commission squarely blamed Lt Governor PG Gavai and Delhi Police Commissioner Subhash Tandon (both under the Congress Union government) for stalling the requisition while Tandon insisted on a "personal assessment," ignoring warnings from Addl CP Gautam Kaul that the police were overwhelmed. 4. Claim: Shoot-at-sight orders and deployment restored order by noon on Nov 2. Fact: Official records show the Army was requisitioned only on the evening of Nov 1, moved into positions on Nov 2 evening, and received shoot-at-sight orders only on November 3, 1984. The Cost of Civil Inaction: The Misra Commission explicitly concluded that had the 5,000 available Army jawans been pressed into service on the morning of November 1, at least 2,000 innocent lives (out of 2,733 killed in Delhi) would have been saved. Blaming a decorated soldier who isn't alive to defend himself does not alter four decades of documented judicial findings. And lastly we have convicted congress leaders like jagdish Tytler & Sajjan kumar who instigated this mass violence was rewarded later with cabinet ministers!!!! This won’t help you in punjab elections ! #1984Riots #IndianArmy #GenASVaidya #History #FactsMatter #India
21
230
5
530
9,436
Jayanth N G retweeted
#DMK shamed us for generations. 1. Sarkaria scam became world famous & Karunanithi’s DMK Govt. became the first Govt. in India dismissed for Corruption. 2. World’s biggest #2GScam of ₹1,76,000,00,00,000 by A.Raja. 3. Now, World’s first AI Library scam by Ex-MLA MK Stalin.
73
370
7
1,564
43,676
Jayanth N G retweeted
Happy to share that our @BJYMinTN President has extended Diwali wishes to every BJYM Karyakarta across TN with a special festive gift of Sweets and Kaaram! 🪔 These festive packages were sent across all 67 @BJP4TamilNadu Org Districts, ensuring every Karyakarta feels remembered & appreciated. A thoughtful gesture that reflects the spirit of togetherness & the strength of our BJYM family. ❤️ #HappyDiwali
1
5
18
498
Jayanth N G retweeted
கரன்சி ஊழலில் புழுத்த தி.மு.க-வின் கருத்து ஊழல்! அறிவு என்ற பெயரில் இழிவுப் புரட்சி! தி.மு.க-வை தீய சக்தி என தமிழ்நாடு அழைக்க ஆரம்பித்து சுமார் 55 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. இந்த நிமிடம் வரையில் தீய சக்தி என்ற வார்த்தைக்கான முழு செயல் வடிவ சக்தியாக தி.மு.க தொடர்ந்து தன்னை நிரூபித்து வருகிறது. அதற்கான சமீபத்திய உதாரணம் கோவை பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் கட்டப்பட்ட நூலகம் உட்பட, பல நூலகங்களில் புத்தக கொள்முதலில் கடந்த தி.மு.க அரசு நடத்திய போலி புத்தகக் கொள்முதல் தாண்டவம். எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையை படிக்கப் படிக்க... இதுவரை உலகத்தில் எந்த ஒரு மூலையிலும் நடக்காத ஒரு விபரீத ஊழல், மாணவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் தி.மு.க-வால் செய்யப்பட்ட அறிவு துரோகம், கரன்சி ஊழல்களை விட மிக மோசமான கருத்து ஊழல் பற்றி அறிந்து தமிழ்நாடே தலைகுனிந்து நிற்கிறது. கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு... வாயை திறந்தால் கொள்கை, கோட்பாடு, திராவிடம், அறிவு, சமூக நீதி என்றெல்லாம் ஒவ்வொரு நொடியிலும் நீட்டி முழக்கினார்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என சினிமா கவர்ச்சிகளை வைத்து ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தான் தமிழ்நாட்டை அறிவுத்தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருப்பதாக ஒரு போலி கருத்துருவாக்க பால்வீதி மண்டலத்தையே உருவாக்கினார்கள். ஆனால் திரு.பெருமாள் முருகன் அவர்களின் ஆய்வுக் கட்டுரையை படித்து முடித்த போது, தி.மு.க-வின் உண்மை முகம் கிழிந்து தொங்குகிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் தான் 2011 முதல் இல்லாத நூலக ஆணைக் குழுவை தனது தலைமையில் உருவாக்குவதாக பெருமிதத்தோடு அறிவித்தார் இப்போது புழல் சிறையில் இருக்கிற அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். பற்றாக்குறைக்கு சென்னை மாநகர நூலக ஆணைக்குழு என்ற குழுவையும் கருத்தாக பேசாமல் கத்திப் பேசும் மனுஷியபுத்திரன் உள்ளிட்டோரை கொண்டு அமைத்தார். இந்தக் குழுவில் இருந்த கிட்டத்தட்ட அனைவருமே தி.மு.க-வின் ஊது குழல்கள், தி.மு.க-வால் வாங்கப்பட்ட வாய்கள். 2021 முதல் 26 வரை ஒவ்வொரு பிரச்சனையிலும் இந்த ஊது குழல்களும், வாங்கப்பட்ட வாய்களும் தி.மு.க-வை ஏதோ அறிவுலகத்தின் தாய் போல திட்டமிட்டு சித்தரித்து வந்தனர். மேலும் கடந்த ஆட்சியில் மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவராக இருந்த ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் புதிய நூலகங்களுக்கு புத்தகங்களை கொள்முதல் செய்கிற தேர்வு குழுவில் நியமிக்கப்பட்டனர். இந்த ஜெயரஞ்சன் தான் ஒன்றிய அரசு என்றும், திராவிட மாடல் என்றும் மூச்சுக்கு மூச்சு ஸ்டாலின் அரசுக்கு ஆதரவாகவும்... பாரதப் பிரதமர் @narendramodi அவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசியவர். இவர் இடம்பெற்று இருந்த நூல்கள் தேர்வு குழு மூலமாகத்தான் இப்போது கோவை பெரியார் அறிவுலகத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கிற... அகல் விளக்கு, உதய சூரியன், பீனிக்ஸ் என்ற போலி பதிப்பகங்கள் மூலமாக விஷப் புழுக்களான போலி எழுத்தாளர்கள் கொண்டு உருவாக்கப்பட்ட போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த லட்சணத்தில் மோடி இந்தியாவின் வரலாற்றை திரித்து எழுதுகிறார் என்றெல்லாம் ஈவன்ட் மேனேஜ்மென்ட் முதல்வராகவே ஐந்தாண்டுகள் இருந்த ஸ்டாலின் கிளிப்பிள்ளை போல பேசினார். பாரதியார் எழுதிய கதை என்று கதை விட்டாரா மோடி? நாலடியார் என்ற நூலைப் பற்றி எழுதாமல் நாலடியார் என்று ஒரு தமிழறிஞர் இருந்ததாக எங்கேயாவது புருடா விட்டாரா மோடி? உலகெங்கும் சென்று உயரமான மேடைகளில் தமிழை மேலும் உயரமாக தூக்கிப்பிடித்தவர் அல்லவா பாரதப் பிரதமர் மோடி அவர்கள். ஆனால் இந்த கடைந்தெடுத்த விஷ போலிகள் செயற்கை நுண்ணறிவு மூலமாக விபரீதமான நூல்களை உருவாக்கி, ஒவ்வொரு நூலும் ஆயிரம் ரூபாய், ஆயிரத்து 500 ரூபாய் என மிக அதிக விலை வைக்கப்பட்டு விஞ்ஞான ஊழலை துல்லியமாக செய்துள்ளனர். மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் ஊழலையே பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுக்கால தீயசக்தி ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமல்ல, எதிர்கால மாணவர்கள் இளைஞர்களின் மூளைக்குள் போலி வரலாற்றை உருவாக்கும் விஷங்களை தூவி இருக்கிறார்கள். வார்த்தைக்கு வார்த்தை சமூகநீதி, இட ஒதுக்கீடு, கல்வி என்றெல்லாம் வாய் ஜாலம் காட்டிய தி.மு.க ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவு துரோகம் இழைத்துள்ளது. ஊழல் புகாரில் சிறையில் இருக்கும் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது இந்த போலி புத்தக ஊழலுக்கும் சேர்த்து வழக்கு போடப்பட வேண்டும். அன்பில் மகேஷ் மட்டுமல்ல அவரோடு இந்த போலி புத்தக ஊழல் கூத்தை நடத்திய அனைவரையும்... முன்னாள் முதலமைச்சர் @mkstalin உள்ளிட்ட அனைவரையும் விசாரித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்பது மகாகவி பாரதியாரின் தீர்க்கமான வார்த்தைகள். 'படிக்க வைத்தவன்' என்று சொல்லிக்கொண்டே தீய சக்தி தி.மு.க செய்திருக்கிற இந்த மகா பாவத்துக்கு... ஐயோ ஐயோ ஐயோ என்று அவர்கள் போக வேண்டும். அறிவு முகங்கள் என தங்களை வெளிச்சப்படுத்திக் கொண்ட அந்த இழி பிறவிகளுக்கு சட்டமும், சனாதன தர்மமும் நிச்சயம் தண்டனை தரும்!
11
65
2
157
4,002
Jayanth N G retweeted
A ZERO that speaks volumes. @crpfindia
1,294
10,744
444
49,709
1,277,096
Jayanth N G retweeted
அமைச்சர் @AadhavArjuna ‘தனி மாநிலக் கொடி’ கோரிக்கை தேசத்துரோகம்! தேசப்பற்றே தமிழரின் அடையாளம்! 🇮🇳 #TVKFails
37
60
8
196
12,968
Jayanth N G retweeted
Deeply disturbing that @Meta is blocking posts by @BJYM leaders across Tamil Nadu for simply using “Modi Diwali 2026”. For 10 years, we’ve proudly used “Modi Pongal” & “Modi Diwali”. Why this selective censorship now? Blatant political bias. Unacceptable. Shameful. @deepakmhaskey
9
28
5
95
5,166
Modi Diwali 2026!! 🪔 தீபாவளிக் கொண்டாட்டம் – ராணிப்பேட்டை மாவட்ட பாஜக இளைஞரணி! 2026 தீபாவளித் திருநாளை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் நடைபெற்ற மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில், இளைஞரணி குடும்பத்தினருக்குப் பட்டாசுப் பெட்டிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இளைஞரணி மாநிலச் செயலாளர் திரு. @jayanth_updates அவர்கள் தலைமையில், மாவட்டத் தலைவர் திரு. நெமிலி @anandanbjp அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வை, மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. @jeevanadhamk_10 அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த அனைத்து இளைஞரணி நிர்வாகிகள், குடும்பத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்! 🙏 #BJYMinTN #Ranipet #Diwali2026 @sgsuryah @SGSuryahOffice
3
8
363
Jayanth N G retweeted
28 MLC SEATS. 4 STATES. BALLOT PAPERS. CONGRESS: ZERO! 🧐 - PM Narendra Modi’s Tweet! Congress failed to win a single seat in the 28 MLC elections across Uttar Pradesh, Maharashtra, Bihar and Karnataka, where voting was conducted using ballot papers. #NarendraModi #TheVOID
1
1
2
114
Jayanth N G retweeted
Called on Vadodara MP & @BJYM National President, Thiru.@drhemangjoshimp in New Delhi. Had a warm and insightful interaction on matters concerning youth empowerment, organization & welfare development. புது டெல்லியில், வடோதரா நாடாளுமன்ற உறுப்பினரும் பா.ஜ.க இளைஞரணி அகில இந்தியத் தலைவருமான திரு.ஹேமங் ஜோஷி எம்பி அவர்களைச் சந்தித்து, இளைஞர் நலன், கட்சி வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக இனிய, பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டேன்.
20
36
995
“யுவ சம்வாத் – ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை ஒழிப்போம்” நிகழ்ச்சிகளைத் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுத்துச் செல்ல, பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! இளைஞர்களிடையே ஜனநாயக விழிப்புணர்வை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம்! 🇮🇳 #YuvaSamvad #BJYMTamilNadu @sgsuryah @drhemangjoshimp @BJYM
8
13
337
🇮🇳 DEMOCRACY, NOT ANARCHY! Is nation-building driven by constructive debate or chaotic anarchy? 🗣️ BJYM invites young minds across Tamil Nadu to participate in the Essay Competition – “Democracy, Not Anarchy”and share their perspectives on democracy, responsible dissent, and nation-building. 📝 Word Limit: 800–1,200 words 🌐 Language: English or Tamil 🏆 Cash Prizes: National, State & District Levels 📅 Last Date: 20 November Let your words reflect your ideas. Let your thoughts shape the nation’s future! 🇮🇳 👉 Check the graphic for details and participation guidelines. #YouthAgainstAnarchy #BJYMTamilNadu
7
9
229
Jayanth N G retweeted
India is tightening digital security! 🇮🇳 From January 1, 2027, messaging platforms including WhatsApp, Telegram and Signal are expected to comply with SIM-binding requirements, ensuring accounts remain linked to the active SIM used for registration. #DigitalIndia #TheVOID
1
1
36
Jayanth N G retweeted
External Affairs Minister Dr. S. Jaishankar responded to Rahul Gandhi’s jibe over US Secretary of State Marco Rubio’s meeting in Mumbai, after Rahul Gandhi claimed Rubio had “summoned his employee.” “We are adults, let’s have an adult conversation,” Jaishankar said. #TheVOID
1
2
42
Jayanth N G retweeted
PM Modi’s Vision for BJP: Reinvent Without Losing Its Core Identity BJP National Org Gen. Secretary @blsanthosh shares PM Narendra Modi’s thoughts on the need for the party to reinvent itself while preserving its core values and ideological foundation. #NarendraModi #TheVOID
1
1
22
Jayanth N G retweeted
Warm birthday greetings to the Union Home Minister, Thiru.@AmitShah! Wishing you a happy and successful year ahead in service to our Motherland. பா.ஜ.க. வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான தேசியத் தலைவர்களில் ஒருவர் என்றால், அது திரு. அமித் ஷா அவர்கள்தான். 2014-ஆம் ஆண்டு இவர் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றபோது, 6 மாநிலங்களில் நாம் ஆட்சியில் இருந்தோம். இவர் கட்சித் தலைவராக இருந்த 5 ஆண்டுகளில், ஒரு கட்டத்தில் இந்தியாவின் 20 மாநிலங்களில் நாம் ஆளும் கட்சியாகத் திகழ்ந்து வரலாறு படைத்தோம். இவர் தலைமையில் கிடைத்த பல்வேறு மாநிலத் தேர்தல் வெற்றிகளின் மூலம், மாநிலங்களவையில் நமது பலம் 118/245 என்ற உச்சபட்ச நிலையை எட்டியுள்ளது. சாணக்கியர் என்ற சொல்லுக்குப் பொருத்தமான வகையில், இவர் தலைமையில் பா.ஜ.க. 2019 மக்களவைத் தேர்தலில் 303 இடங்களை வென்று மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. 1982-ஆம் ஆண்டு முதல் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உற்ற நண்பராகவும், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அவரது அனைத்து இன்ப, துன்பங்களிலும் துணைநின்றவராகவும் விளங்கும் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
1
39
219
2,515