ROOKEY (@keepcryingbro) header
ROOKEY (@keepcryingbro) profile picture

அரசியல் பழகாதே

chennai,india
Joined March 2021
Photo by ROOKEY (@keepcryingbro)Photo by ROOKEY (@keepcryingbro)Photo by ROOKEY (@keepcryingbro)Photo by ROOKEY (@keepcryingbro)Photo by ROOKEY (@keepcryingbro)Photo by ROOKEY (@keepcryingbro)Photo by ROOKEY (@keepcryingbro)Photo by ROOKEY (@keepcryingbro)
ROOKEY retweeted
4
8
62
594
A significant piece of history was just made in front of all our eyes at the Thirupparankundram hill.🙏 Lord Murugan knows what he wants, when, how, and by whom.
18
284
10
1,435
14,879
முருகன் happy அண்ணாச்சி 🙏🏻🙏🏻🙏🏻
3
10
84
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏 காலை வணக்கம் நண்பர்களே 🙏🙏🙏🙏🙏♥️
2
5
40
694
ROOKEY retweeted
வீரவேல் முருகனுக்கு அரோகரா!🚩💥♥️🦚
1
5
39
414
Sevak Namaste 🙏 Jai Shree Ram 🚩🕉️🔥🚩🕉️🔥🚩🕉️🔥
20
25
86
522
Shiv Shambhu 📿
4
42
194
737
கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள் வந்த வினை தீர்ந்து விடும் மற்றவற்றை தள்ளுங்கள் கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே #முருகாசரணம் 🐓🦚
5
12
1
60
701
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா🥹🥹❤️❤️
1
8
63
351
ஈசனின் மவன்டா சம்ஹாரம் செய்யும் எமன்டா அத்தனை பிம்பமும் அவன்டா உலகை வலம் வந்தவன்டா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
11
19
75
665
ROOKEY retweeted
Legal battles won Manchester Shitty ~ 0 Edapps ~ 2
5
43
3
567
8,227
ROOKEY retweeted
4
24
145
3,923
A Historic day today ! Darshanam of Muruga on this auspicious day. Deepam will be lit at Deepathon in Tiruparankundram malai today. May Dharma always prevail. Vetrivel Muruganukku Arogara
58
286
12
1,442
12,458
ஆசைப்பட வைத்தவன் அடையவும் வைப்பான் 🙏
1
3
22
476
ROOKEY retweeted
#தினம்_ஒரு_திருப்புகழ் தந்ததன தான தந்ததன தான தந்ததன தான ...... தனதான ......... #திருப்புகழ் ......... சந்திதொறு நாண மின்றியகம் வாடி உந்திபொரு ளாக ...... அலைவேனோ சங்கைபெற நாளு மங்கமுள மாதர் தங்கள்வச மாகி ...... அலையாமற் சுந்தரம தாக எந்தன்வினை யேக சிந்தைகளி கூர ...... அருள்வாயே தொங்குசடை மீது திங்களணி நாதர் மங்கைரண காளி ...... தலைசாயத் தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி என்றுநட மாடு ...... மவர்பாலா துங்கமுள வேடர் தங்கள்குல மாதை மங்களம தாக ...... அணைவோனே கந்தமுரு கேச மிண்டசுரர் மாள அந்தமுனை வேல்கொ ...... டெறிவோனே கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல சிங்கைநகர் மேவு ...... பெருமாளே. #விளக்கம் சந்திதொறும் நாணம் இன்றி அகம் வாடி உந்தி பொருளாக அலைவேனோ ... காலையும் மாலையும் வெட்கம் இல்லாமல் உள்ளம் சோர்வுற்று வயிறே முக்கிய காரியமாக அலைச்சல் உறுவேனோ? சங்கை பெற நாளும் அங்கம் உ(ள்)ள மாதர் தங்கள் வசமாகி அலையாமல் ... தினந்தோறும் அச்சம் கொண்டு, உடல் அழகுள்ள விலைமாதர்களின் வசப்பட்டுத் திரியாமல், சுந்தரமது ஆக எந்தன் வினை ஏக சிந்தை களி கூர அருள்வாயே ... அழகு பெற, என்னுடைய வினை தொலைந்து ஒழிய, மனம் மகிழ்ச்சி அடைய, நீஅருள்வாயாக. தொங்கு சடை மீது திங்கள் அணி நாதர் மங்கை ரண காளி தலை சாய ... தொங்குகின்ற சடையின் மேல் சந்திரனை அணிந்துள்ள தலைவர், மங்கையும் போர்க்களத்தை ஆள்பவளுமான காளி நாணித் தலை குனிய, தொந்தி திமிதோதி தந்தி திமிதாதி என்று நடம் ஆடும் அவர் பாலா ... தொந்தி திமிதோதி தந்தி திமிதாதி என்று நடனம் ஆடிய சிவபெருமானின் குமாரனே, துங்கம் உ(ள்)ள வேடர் தங்கள் குல மாதை மங்களம் அதாக அணைவோனே ... பெருமை வாய்ந்த வேடர்களுடைய குலத்தில் வளர்ந்த பெண்ணாகிய வள்ளியை மங்களகரமாகத் தழுவியவனே, கந்த முருகேச மிண்டு அசுரர் மாள அந்த முனை வேல் கொ(ண்)டு எறிவோனே ... கந்தனே, முருகேசனே, நெருங்கிப் போரிட வந்த அசுரர்கள் இறக்க, அந்த கூரிய வேல் கொண்டு எறிந்து அழித்தவனே, கம்பர் கயிலாசர் மைந்த வடி வேல சிங்கை நகர் மேவு பெருமாளே. ... (கச்சி) ஏகாம்பரநாதர், கயிலாய நாதர் ஆகிய சிவபெருமானின் பிள்ளையே, கூரிய வேலாயுதத்தை உடையவனே, காங்கேய* நகரில் வாழும் பெருமாளே. #திருப்புகழ் #திருப்புகழ்_அமிர்தம் #தினம்_ஒரு_திருப்புகழ் #கௌமாரம் #முருகன்வழிபாடு #ஓம்நமோகுமாராயநம
6
46
413
ROOKEY retweeted
நீங்கள் பிள்ளைகளை சுமக்கும்வரை உங்களைச் சுமந்தவர்களின் பாரம் தெரிவதில்லை... நாம் சுமக்கும் பாரத்தை விட நம்மை சுமந்த பாரம் உயர்வானது🥰 இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே🥰🥰🙏🙏
49
13
75
616
వెట్రివేళ్ మురుగునుక్కు అరోగరా తిరుపరంకుండ్రం కొండపై దీపాన్ని వెలిగించి హక్కు ప్రతి హిందూ భక్తుడికి ఉంది….ఆ హక్కును ఏ ఒక్కరూ మా నుంచి వెన్నక్కి తీసుకోలేరు. #Tiruparankundram #Murugan #vetrivelmuruganukkuarogara
9
217
3
1,200
11,293
I have only one manifestation ✨❤️🧿
4
30
439
ROOKEY retweeted
திருப்பரங்குன்றம் முருகா போற்றி
2
10
67
612