Noah ⚡️ (@killivalavan_) header
Noah ⚡️ (@killivalavan_) profile picture

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. Atheist | Student

Null Void
Joined January 2021
Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)
Noah ⚡️ retweeted
1.5 அடி பிரிட்டிஷ் நில அளவைக் கல்லில் 6 அடி கொப்பரையை வைக்க முடியாது; சிறிய தீபம் ஏற்றினால் 1,050 அடி உயரத்திற்குக் கீழே இருப்பவர்களுக்குத் தெரியாது! எந்த IIT நிபுணர் ஆய்வும் இல்லாமல் உச்ச நீதிமன்றம் இதைத் 'தீபத்தூண்' என்று முடிவு செய்தது எப்படி? திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள இந்தத் தூணில் தீபம் ஏற்றுவது குறித்த முழுமையான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் உண்மைகள் இதோ: 1. தூணின் அளவு (Pillar Dimension): இது பிரிட்டிஷ் காலத்தில் நில அளவைக்காக நிறுவப்பட்ட இரண்டாம் நிலை GTS கல் தூண் (Survey Stone). இதன் உயரம் 4-5 அடி மற்றும் மேற்பரப்பு அகலம் வெறும் 1 முதல் 1.5 அடி மட்டுமே. இதில் எண்ணெய் தேங்கும் குழிவோ, கொப்பரையைத் தாங்கும் மேடையோ இல்லை. 2. கொப்பரை பொருந்தாது (Structural Mismatch): பாரம்பரிய மகா தீபக் கொப்பரை 2.5 அடி அடிப்பாகமும், 6 அடி மேற்பாகமும், 350 கிலோ எடையும் கொண்டது. 1.5 அடி அகலமே கொண்ட இந்தக் குறுகலான தூணில் அதை வைக்கவே முடியாது. 3. காற்றின் வேகம் (Wind Load): தரைமட்டத்திலிருந்து 1,050 அடி உயரத்தில் திறந்தவெளியில் வீசும் பலத்த காற்றில், எந்தப் பிடிமானமும் இல்லாத இந்த உருளை வடிவக் கல்லின் உச்சியில் பாத்திரத்தை வைத்தால் எளிதில் சரிந்து விழும் அபாயம் உள்ளது. 4. பார்வைத் தூரம் (Zero Ground Visibility): இந்தக் கல்லின் மீது பொருந்தக்கூடிய 1 அடி சிறிய கிண்ணத்தில் தீபம் ஏற்றினால், சுடர் அதிகபட்சம் 1 அடி உயரத்திற்கு மட்டுமே எரியும். சுமார் 500 மீட்டர் சாய்வான தூரத்தில் (Slant Distance) மலையடிவாரத்தில் நிற்கும் மக்களுக்கு, இது ஒரு சிறிய தீக்குச்சி ஒளி அளவுக்குக் கூடத் தெரியாது. தொழில்நுட்ப ரீதியாகவும் பொறியியல் ரீதியாகவும் சாத்தியமே இல்லாத ஒரு இடத்தை 'தீபத்தூண்' என்று முடிவு செய்வதற்கு முன், குறைந்தபட்சம் IIT போன்ற தொழில்நுட்ப நிபுணர்களின் ஆய்வேனும் நடத்தப்பட்டதா? #Thirupparankundram #Madurai #TechnicalAnalysis #திருப்பரங்குன்றம் #மதுரை #TamilNadu #ThiruparankundramDeepam
264
745
44
1,930
197,951
Noah ⚡️ retweeted
Ultimate ra dei 😂😂😂
2
136
3
555
18,786
சர்வே கல்லுலயே எண்ணெய் ஊத்துற குழி இருக்குன்னு ஜி.ஆர்.சுவாமிநாதன் சொன்னாரு...இப்போ எதுக்கு மேல ஒரு எண்ணெய் சட்டி..? தூண்ல இருக்குற குழியிலயே எண்ணெய ஊத்தி தீபத்த எரிய விட வேண்டியதுதானே.. திருப்பரங்குன்றத்தில் நடந்து கொண்டிருப்பது உலக மகா அயோக்கியத்தனம்... முருகனுக்கே விபூதி அடிக்கும் வேலையை சங்கிகள் நீதிமன்றத்தின் துணையுடன் செய்து கொண்டிருக்கிறார்கள்.
98
422
18
1,247
38,413
Noah ⚡️ retweeted
ஒருநாள் கூட பொச்ச சாத்திட்டு இருக்க முடியல. நானும் என் பங்குக்கு பதற்றத்தை அதிகரிக்க வழிவகுப்பேன்னு போய் வரிசைல நிக்குறானுக.கடவுள் தான்டா மனுஷனை காப்பாத்தனும்,கடவுளை கண்டுபிடிச்ச நாள்ல இருந்து நீங்க தான்டா கடவுளை காப்பாத்த போராடி அநியாயமா செத்து போறீங்க முட்டா பசங்களா..
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை, தீவிர பரிசோதனைக்கு பின் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவுக்கு செல்ல இஸ்லாமியர்களுக்கு அனுமதி #Thiruparankundram | #Madurai | #Dargah #ThiruparankundramDeepam | #PuthiyathalaimuraiTV
4
43
172
6,097
Noah ⚡️ retweeted
திமுக சிறுபான்மையினர்க்கு பெரிய பாதுகாப்பு அரணா இருந்தது,அதனால பாஜக பத்தின பயம் கொஞ்சம் கொஞ்சமா பாய்ங்க மனசுல இருந்து விலகிருச்சு.அடிப்படைவாதம், மூடநம்பிக்கைனு 1500வருசம் பின்னோக்கிபோய்ட்டு இருந்தானுக,விஜய் வந்ததும் நாத்திகம் பேசும் திமுக வேண்டாம்னு மாற்றத்துக்கு தயாராகிட்டனுக.
மதுரைல உள்ள முக்கால்வாசி பேருக்கே திருப்பரங்குன்றம் மலை மேல சிக்கந்தர் தர்ஹான்னு ஒன்னு இருக்குறது தெரியாது.வீம்பா ஒரு பாய் மலை மேல ஆட்ட பலியிடுவோம்னு போக அதை காவல்துறை தடுக்க எங்கள் உரிமை பறிக்கப்படுகிறதுன்னு இராம்நாட்ல இருந்து நவாஸ்கனி வந்து போராட அதையும் காவல்துறை தடுக்க பலியிடதானே கூடாது மேல கொண்டு போய் பிரியாணி திம்போம்ன்னு தின்னு நவாஸ்கனி போட்டோ போட பாஜக உள்ள வந்து மொத்தமா சோலிய முடிச்சிருச்சு.
2
31
1
105
8,498
Noah ⚡️ retweeted
முதலமைச்சர் விஜய் விடுங்கள் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இவர்கள் யாராவது பேட்டியோ கருத்தோ கொடுத்தார்களா? நான் எதையுமே பார்க்கவில்லை அப்படி ஏதாவது இருந்தால் தெரிவிக்கவும்!
48
289
12
1,137
16,644
Noah ⚡️ retweeted
As a Muslim, I'm saying this openly: உங்களைப் பச்சைங்கின்னு சொல்லி அடிக்கிறது தப்பே இல்லடா... Islam teaches five times daily prayer. It clearly speaks against dargah and shirk. But idhelam therinji kalailae gumbal ah vambu ilukrathuku ipdi oomba poreengala da anga???
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை, தீவிர பரிசோதனைக்கு பின் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவுக்கு செல்ல இஸ்லாமியர்களுக்கு அனுமதி #Thiruparankundram | #Madurai | #Dargah #ThiruparankundramDeepam | #PuthiyathalaimuraiTV
99
453
28
2,618
134,030
குரியன் ஜோசப் குழுவை கலைத்ததற்காக தவெக விஜய் அரசை கண்டித்தீர்களா? இல்லை.. மூட்றா டே
குரியன் ஜோசப் குழுவை கலைத்ததற்கே ஏறி குதித்தது திமுக. தற்போது அந்த கமிட்டியின் தொகுதி மறுவரையறை பரிந்துரைகளை குப்பையில் வீசி இருக்கிறது. தனக்கு எதுவோ அதுவே சமுகநீதி என்பது திமுக வரலாறு. எனக்கு எந்த ஆச்சர்யமும் அதிர்ச்சியும் இல்லை!
2
83
2
252
2,356
Noah ⚡️ retweeted
அயோத்தி கோவில் கட்டப்படுவதற்கு முன்பாகவே நான் அங்கு செய்தி சேகரிக்க சென்று இருக்கிறேன் எங்கு திரும்பினாலும் முள்வேலிகளும் இரும்பு தகடுகளும் துணை ராணுவத்தினரும் துப்பாக்கிகளும் பயம் சூழ்ந்த கண்களும் பார்க்க முடியும் அதே காட்சிகள்...........
36
166
10
672
19,147
Noah ⚡️ retweeted
This image from Thiruparankundram hill today taken by ANI, clearly shows that stone pillar is not meant for lighting lamp or worship. RSS and its minions are making fools of everyone.
114
456
20
2,182
151,971
Noah ⚡️ retweeted
Breaking மத்திய பாஜக அரசு கொண்டுவரும் தொகுதி மறு வரையறையால் ஏற்படும் மாற்றங்கள் தற்போதைய 543 மக்களவை இடங்களிலிருந்து 50 சதவீதம் உயர்ந்து, 816 இடங்களாக மாற வாய்ப்புள்ளது. உத்தரப் பிரதேசம் (80-லிருந்து 120), மகாராஷ்டிரா (48-லிருந்து 72), மேற்கு வங்கம் (42-லிருந்து 63), பீகார் (40-லிருந்து 60), தமிழ்நாடு (39-லிருந்து 59), மத்தியப் பிரதேசம் (29-லிருந்து 43), கர்நாடகா (28-லிருந்து 42), குஜராத் (26-லிருந்து 39), ஆந்திரப் பிரதேசம் (25-லிருந்து 38), ராஜஸ்தான் (25-லிருந்து 38), ஒடிசா (21-லிருந்து 31), கேரளா (20-லிருந்து 30), தெலங்கானா (17-லிருந்து 26), அசாம் (14-லிருந்து 21), ஜார்க்கண்ட் (14-லிருந்து 21), சத்தீஸ்கர் (11-லிருந்து 16), பஞ்சாப் (13-லிருந்து 20) மற்றும் ஹரியானா (10-லிருந்து 15). பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்: ஜம்மு - காஷ்மீர் (5-லிருந்து 7), ஹிமாச்சலப் பிரதேசம் (4-லிருந்து 6), உத்தராகண்ட் (5-லிருந்து 8), டெல்லி (7-லிருந்து 11), அருணாச்சலப் பிரதேசம் (2-லிருந்து 3), கோவா (2-லிருந்து 3), மணிப்பூர் (2-லிருந்து 3), மேகாலயா (2-லிருந்து 3), திரிபுரா (2-லிருந்து 3), சிக்கிம் (1-லிருந்து 2), நாகாலாந்து (1-லிருந்து 2), மிசோரம் (1-லிருந்து 2), சண்டிகர் (1-லிருந்து 2) மற்றும் புதுச்சேரி (1-லிருந்து 2). மாற்றமில்லாத யூனியன் பிரதேசங்கள்: லடாக் (1), தாத்ரா மற்றும் நகர் ஹவேலி - தமன் மற்றும் தியூ (2), லட்சத்தீவு (1) மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் (1) ஆகியவற்றின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை
7
42
157
10,849
Noah ⚡️ retweeted
திமுகவின் மூன்று ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி தான் தொகுதி மறு வரையறை மசோதாவின் பாஜக கொண்டு வந்த திருத்தங்கள் நாம் இந்த நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்தால் 2011 மக்கள்தொகை அடிப்படையிலேயே பாஜக தொகுதி மறுவறை வரையறையை செய்து விடுவார்கள் 1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக 50% தொகுதிகள் எண்ணிக்கை உயர்வு என்ற இரண்டு முக்கியமான கோரிக்கைகளை நாம் பிரதானமாக முன் வைத்தோம். அந்த இரண்டும் நிறைவேறி இருக்கிறது இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேச்சு
50
204
8
703
13,397
Hope the political parties extending support to the Delimitation Bills have thought through the future implications of it ?! Delimitation -> 2029 -> One Nation, One Election -> ???
77
182
38
874
59,389
Noah ⚡️ retweeted
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி அறங்காவலர் குழுவில் P ரெஜினா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலையில் மாணவ, மாணவியர் மீது ஜாதிய ரீதியில் வசை சொற்கள் பேசி அவமானப்படுத்தியதாகவும், மாணவர்களிடம் லஞ்சம் கேட்டதாகவும் புகார் இருக்கு. இவை எல்லாவற்றையும் விட மேலான ஒரு விஷயம் என்னவென்றால் அந்த ரெஜினா தேவி கிறிஸ்துவத்தை பின்பற்றுபவர். ஒரு இந்து கோவிலில் எப்படி கிறிஸ்துவர் ஒருவர் அறங்காவலர் குழுவில் இருக்கலாம்?? அதையும் மீறி அவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இவர் நவம்பர் 13 ஆம் தேதி தான் ஜோசப் விஜய் அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஒரு நியமனம் மட்டும் தானா இல்லை மாநிலம் முழுதும் பல்வேறு practising கிறித்துவ மக்களை நியமித்துள்ளார்களா?? ஆண்டவனுக்கே வெளிச்சம்.
23
364
18
889
26,462
Noah ⚡️ retweeted
Enna da ivlo sangis irukinga😭old generation nu paatha ipo irukurathun apdi tha Iruku. TN belongs to hindu nu enna jenmam da neenga. you people are so cheap and disgusting atleast learn to behave like human beings.Ivlo veri pudichi irukananga.Murugare ithu pathu kaari thupuvaru🤮
119
193
29
1,713
45,745
Just here to see how Papathis will be manipulating delimitation
Just here to see how people will be defending delimitation now.
4
63
343
4,169
தமிழகத்தை உலுக்கிருக்க வேண்டிய செய்தி..முதல்வர் பதறி அறிக்கை விட்ருக்கனும்
ஏற்காடு மலைப்பாதையில் இறந்து கிடந்த சிறுமி யார்.. ? ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாத புதிய கத்தரிப்பு கலர் ஆடை எந்தக் கடையில் வாங்கப்பட்டது.. ? போலீசார் தீவிர விசாரணை.. #Yercaud | #YoungGirl | #Death | #Police | #PolimerNews
5
380
5
852
23,852
ஒரு தடித்தனத்தை செய்து கொண்டிருக்கிறார்கள் ! தமிழ்நாடு பாதுகாத்து வந்த அமைதி, மதச்சார்பின்மை போன்றவற்றை கிள்ளி தள்ளும் முயற்சி கொடூரமானது மத அரசியல் ' தீ ' எரிவதே நோக்கம் , பற்றி எரிவதை ரசிக்கும் மனநோய் பலருக்கு.. மக்களை இயங்கங்களை ஒன்று திரட்டி நிற்பது அவசியம் ஈகோ இன்றி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி இருக்க வேண்டும். There are times to hold hands together for Tamil Nadu. If ego drives us, there is nothing to say.
22
135
2
350
6,675
Noah ⚡️ retweeted
ஒண்ணும் தெரியாத மக்கு பசங்களுக்கு ஒட்டு போட்டு. இப்போ இராணுவமே உள்ள வந்திருச்சு 🤦
34
197
1,060
51,416
Any sensible leader would have convened an urgent meeting with senior officials and legal advisers to deliberate on the next course of action. Instead, here we have a Chief Minister attending an award ceremony, seemingly oblivious to the gravity of what is unfolding outside.
6
73
6
183
8,075