Noah ⚡️ retweeted
1.5 அடி பிரிட்டிஷ் நில அளவைக் கல்லில் 6 அடி கொப்பரையை வைக்க முடியாது; சிறிய தீபம் ஏற்றினால் 1,050 அடி உயரத்திற்குக் கீழே இருப்பவர்களுக்குத் தெரியாது! எந்த IIT நிபுணர் ஆய்வும் இல்லாமல் உச்ச நீதிமன்றம் இதைத் 'தீபத்தூண்' என்று முடிவு செய்தது எப்படி?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள இந்தத் தூணில் தீபம் ஏற்றுவது குறித்த முழுமையான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் உண்மைகள் இதோ:
1. தூணின் அளவு (Pillar Dimension): இது பிரிட்டிஷ் காலத்தில் நில அளவைக்காக நிறுவப்பட்ட இரண்டாம் நிலை GTS கல் தூண் (Survey Stone). இதன் உயரம் 4-5 அடி மற்றும் மேற்பரப்பு அகலம் வெறும் 1 முதல் 1.5 அடி மட்டுமே. இதில் எண்ணெய் தேங்கும் குழிவோ, கொப்பரையைத் தாங்கும் மேடையோ இல்லை.
2. கொப்பரை பொருந்தாது (Structural Mismatch): பாரம்பரிய மகா தீபக் கொப்பரை 2.5 அடி அடிப்பாகமும், 6 அடி மேற்பாகமும், 350 கிலோ எடையும் கொண்டது. 1.5 அடி அகலமே கொண்ட இந்தக் குறுகலான தூணில் அதை வைக்கவே முடியாது.
3. காற்றின் வேகம் (Wind Load): தரைமட்டத்திலிருந்து 1,050 அடி உயரத்தில் திறந்தவெளியில் வீசும் பலத்த காற்றில், எந்தப் பிடிமானமும் இல்லாத இந்த உருளை வடிவக் கல்லின் உச்சியில் பாத்திரத்தை வைத்தால் எளிதில் சரிந்து விழும் அபாயம் உள்ளது.
4. பார்வைத் தூரம் (Zero Ground Visibility): இந்தக் கல்லின் மீது பொருந்தக்கூடிய 1 அடி சிறிய கிண்ணத்தில் தீபம் ஏற்றினால், சுடர் அதிகபட்சம் 1 அடி உயரத்திற்கு மட்டுமே எரியும். சுமார் 500 மீட்டர் சாய்வான தூரத்தில் (Slant Distance) மலையடிவாரத்தில் நிற்கும் மக்களுக்கு, இது ஒரு சிறிய தீக்குச்சி ஒளி அளவுக்குக் கூடத் தெரியாது.
தொழில்நுட்ப ரீதியாகவும் பொறியியல் ரீதியாகவும் சாத்தியமே இல்லாத ஒரு இடத்தை 'தீபத்தூண்' என்று முடிவு செய்வதற்கு முன், குறைந்தபட்சம் IIT போன்ற தொழில்நுட்ப நிபுணர்களின் ஆய்வேனும் நடத்தப்பட்டதா?
#Thirupparankundram #Madurai #TechnicalAnalysis #திருப்பரங்குன்றம் #மதுரை #TamilNadu
#ThiruparankundramDeepam
கல்யாணம் ஆகி 4 வருசம் ஆன நண்பன் கிட்ட பேசிட்டு இருக்கப்ப, இத பத்தி டாபிக் போச்சு, அவனுக்கு பிரீயட்ஸ் ஏன் நடக்குதுன்னு தெர்ல, கேட்டா கெட்ட ரத்தம்லாம் உடம்புல இருந்து வரும்னு சொன்னான். கல்யாணம் ஆனவனோட புரிதலே இவ்ளோதான். இதெல்லாம் நார்மலைஸ் பண்ணி விடனும் இன்னும் மறைக்குற விசயம் இல்ல
Jio hotstar ல #BiggBossTamil10 பார்க்கும் போது இடைல whisper விளம்பரம் வருது
சாதாரணமா காண்பிச்சா கூட பரவால, சிகப்பு கலர்ல பெட்ல கறை இருக்கிற மாதிரி காட்றாங்க
அப்புரம் சிகப்பு திரவத்த Pad மேல ஊத்துர மாதிரி காட்றாங்க
வீட்ல மாமனார் வேற இருக்காங்க,
ஒரு மாதிரி Uneasyஆ இருக்கு
இதுக்கெல்லாம் சென்சார் கிடையாதா
ச்சை
6
அடுத்து ஆரம்பிச்சுட்டானுங்க
Look at the pillars. Even a child can tell this is a temple, yet a dargah stands on top of Thirupparankundram Hill.
#Thiruparankundram
18
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
விடியல் பயணம்
புதுமைப் பெண்
சொத்தில் சம பங்கு
அரசுப் பணியில் இடஒசுக்கீடு
உள்ளாட்சில இட ஒதுக்கீடு
12 மாத பேறுகால விடுப்பு
அரசு வீடுகள் பெண்கள் பெயரில் பதிவு
தோழி விடுதிகள்
பெண் அர்ச்சகர் நியமனம்
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்
Etc..😂
6
இந்தமாறி ஆளுங்களா எப்டி சரியா கட்சில பதவி கொடுத்து வச்சிருக்கானுங்க, கட்சி தலைவன், ஆதவ், கள்ள குறிச்சி, இப்போ இது.. இன்னும் எவன் எவன் இந்த மாறி தெரியாம கமுக்கமா இருக்கான்னு தெர்ல
நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் வெங்கட்ரமணன் மனைவி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்த குடும்ப வன்முறை வழக்கு டிச.5க்கு ஒத்திவைப்பு. இன்று விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் வெங்கடரமணன் ஆஜராகவில்லை. டிசம்பர் 5ம் தேதி அமைச்சர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
#minister #venkatraman #saidapet #thanthitv
5
இல்லாத ஒன்ன உருவாக்கி, அதுக்கு பேரு கொடுத்து, மக்கள முட்டாள் ஆக்கி, எப்டி மதம் வளந்து வந்துச்சுன்னு நம்ம கண் முன்னால காட்டிட்டு இருக்கானுங்க எல்லாரும்
#WATCH | திருப்பரங்குன்றத்தில் தடுப்புகளை மீறி மலை உச்சி பகுதிக்கு செல்லக்கூடிய அடிவாரம் நோக்கிச் சென்ற இந்து அமைப்பினர்
#SunNews | #Thiruparankundram | #Madurai
25
Noah ⚡️ retweeted
சர்வே கல்லுலயே எண்ணெய் ஊத்துற குழி இருக்குன்னு ஜி.ஆர்.சுவாமிநாதன் சொன்னாரு...இப்போ எதுக்கு மேல ஒரு எண்ணெய் சட்டி..?
தூண்ல இருக்குற குழியிலயே எண்ணெய ஊத்தி தீபத்த எரிய விட வேண்டியதுதானே..
திருப்பரங்குன்றத்தில் நடந்து கொண்டிருப்பது உலக மகா அயோக்கியத்தனம்...
முருகனுக்கே விபூதி அடிக்கும் வேலையை சங்கிகள் நீதிமன்றத்தின் துணையுடன் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தீபம் ஏத்த எந்த அமைப்பும் இல்லாத கல்லுக்கு தீபதூண்னு பேர வச்சு தீர்ப்பு வாங்கி, இப்போதான் புதுசா ரெடி பண்ணறானுங்க தீபத்துக்கு🤡
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
#Thiruparankundram #Deepam #News18Tamilnadu
13
Noah ⚡️ retweeted
ஒருநாள் கூட பொச்ச சாத்திட்டு இருக்க முடியல. நானும் என் பங்குக்கு பதற்றத்தை அதிகரிக்க வழிவகுப்பேன்னு போய் வரிசைல நிக்குறானுக.கடவுள் தான்டா மனுஷனை காப்பாத்தனும்,கடவுளை கண்டுபிடிச்ச நாள்ல இருந்து நீங்க தான்டா கடவுளை காப்பாத்த போராடி அநியாயமா செத்து போறீங்க முட்டா பசங்களா..
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள்
சிறப்புத் தொழுகை, தீவிர பரிசோதனைக்கு பின் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவுக்கு செல்ல இஸ்லாமியர்களுக்கு அனுமதி
#Thiruparankundram | #Madurai | #Dargah #ThiruparankundramDeepam | #PuthiyathalaimuraiTV
Noah ⚡️ retweeted
திமுக சிறுபான்மையினர்க்கு பெரிய பாதுகாப்பு அரணா இருந்தது,அதனால பாஜக பத்தின பயம் கொஞ்சம் கொஞ்சமா பாய்ங்க மனசுல இருந்து விலகிருச்சு.அடிப்படைவாதம், மூடநம்பிக்கைனு 1500வருசம் பின்னோக்கிபோய்ட்டு இருந்தானுக,விஜய் வந்ததும் நாத்திகம் பேசும் திமுக வேண்டாம்னு மாற்றத்துக்கு தயாராகிட்டனுக.
மதுரைல உள்ள முக்கால்வாசி பேருக்கே திருப்பரங்குன்றம் மலை மேல சிக்கந்தர் தர்ஹான்னு ஒன்னு இருக்குறது தெரியாது.வீம்பா ஒரு பாய் மலை மேல ஆட்ட பலியிடுவோம்னு போக அதை காவல்துறை தடுக்க எங்கள் உரிமை பறிக்கப்படுகிறதுன்னு இராம்நாட்ல இருந்து நவாஸ்கனி வந்து போராட அதையும் காவல்துறை தடுக்க பலியிடதானே கூடாது மேல கொண்டு போய் பிரியாணி திம்போம்ன்னு தின்னு நவாஸ்கனி போட்டோ போட பாஜக உள்ள வந்து மொத்தமா சோலிய முடிச்சிருச்சு.
Noah ⚡️ retweeted
முதலமைச்சர் விஜய் விடுங்கள் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இவர்கள் யாராவது பேட்டியோ கருத்தோ கொடுத்தார்களா?
நான் எதையுமே பார்க்கவில்லை அப்படி ஏதாவது இருந்தால் தெரிவிக்கவும்!
Noah ⚡️ retweeted
As a Muslim, I'm saying this openly: உங்களைப் பச்சைங்கின்னு சொல்லி அடிக்கிறது தப்பே இல்லடா...
Islam teaches five times daily prayer. It clearly speaks against dargah and shirk. But idhelam therinji kalailae gumbal ah vambu ilukrathuku ipdi oomba poreengala da anga???
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள்
சிறப்புத் தொழுகை, தீவிர பரிசோதனைக்கு பின் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவுக்கு செல்ல இஸ்லாமியர்களுக்கு அனுமதி
#Thiruparankundram | #Madurai | #Dargah #ThiruparankundramDeepam | #PuthiyathalaimuraiTV
Noah ⚡️ retweeted
குரியன் ஜோசப் குழுவை கலைத்ததற்காக தவெக விஜய் அரசை கண்டித்தீர்களா?
இல்லை..
மூட்றா டே
Noah ⚡️ retweeted
அயோத்தி கோவில் கட்டப்படுவதற்கு முன்பாகவே நான் அங்கு செய்தி சேகரிக்க சென்று இருக்கிறேன்
எங்கு திரும்பினாலும் முள்வேலிகளும் இரும்பு தகடுகளும் துணை ராணுவத்தினரும் துப்பாக்கிகளும் பயம் சூழ்ந்த கண்களும் பார்க்க முடியும்
அதே காட்சிகள்...........
Noah ⚡️ retweeted
Breaking
மத்திய பாஜக அரசு கொண்டுவரும் தொகுதி மறு வரையறையால் ஏற்படும் மாற்றங்கள்
தற்போதைய 543 மக்களவை இடங்களிலிருந்து 50 சதவீதம் உயர்ந்து, 816 இடங்களாக மாற வாய்ப்புள்ளது.
உத்தரப் பிரதேசம் (80-லிருந்து 120),
மகாராஷ்டிரா (48-லிருந்து 72),
மேற்கு வங்கம் (42-லிருந்து 63),
பீகார் (40-லிருந்து 60),
தமிழ்நாடு (39-லிருந்து 59),
மத்தியப் பிரதேசம் (29-லிருந்து 43),
கர்நாடகா (28-லிருந்து 42),
குஜராத் (26-லிருந்து 39),
ஆந்திரப் பிரதேசம் (25-லிருந்து 38),
ராஜஸ்தான் (25-லிருந்து 38),
ஒடிசா (21-லிருந்து 31),
கேரளா (20-லிருந்து 30),
தெலங்கானா (17-லிருந்து 26),
அசாம் (14-லிருந்து 21),
ஜார்க்கண்ட் (14-லிருந்து 21),
சத்தீஸ்கர் (11-லிருந்து 16),
பஞ்சாப் (13-லிருந்து 20) மற்றும்
ஹரியானா (10-லிருந்து 15).
பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்: ஜம்மு - காஷ்மீர் (5-லிருந்து 7), ஹிமாச்சலப் பிரதேசம் (4-லிருந்து 6), உத்தராகண்ட் (5-லிருந்து 8), டெல்லி (7-லிருந்து 11), அருணாச்சலப் பிரதேசம் (2-லிருந்து 3), கோவா (2-லிருந்து 3), மணிப்பூர் (2-லிருந்து 3), மேகாலயா (2-லிருந்து 3), திரிபுரா (2-லிருந்து 3), சிக்கிம் (1-லிருந்து 2), நாகாலாந்து (1-லிருந்து 2), மிசோரம் (1-லிருந்து 2), சண்டிகர் (1-லிருந்து 2) மற்றும் புதுச்சேரி (1-லிருந்து 2).
மாற்றமில்லாத யூனியன் பிரதேசங்கள்: லடாக் (1), தாத்ரா மற்றும் நகர் ஹவேலி - தமன் மற்றும் தியூ (2), லட்சத்தீவு (1) மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் (1) ஆகியவற்றின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை
Noah ⚡️ retweeted
திமுகவின் மூன்று ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி தான் தொகுதி மறு வரையறை மசோதாவின் பாஜக கொண்டு வந்த திருத்தங்கள்
நாம் இந்த நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்தால் 2011 மக்கள்தொகை அடிப்படையிலேயே பாஜக தொகுதி மறுவறை வரையறையை செய்து விடுவார்கள் 1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக 50% தொகுதிகள் எண்ணிக்கை உயர்வு என்ற இரண்டு முக்கியமான கோரிக்கைகளை நாம் பிரதானமாக முன் வைத்தோம். அந்த இரண்டும் நிறைவேறி இருக்கிறது இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேச்சு
























