knaz (@knazjohn) header
knaz (@knazjohn) profile picture

தளபதி சி ஜோசப் விஜய் 👑 தமிழக வெற்றிக் கழகம் ❤️💛❤️ Cinephile ,Hodophile,Wildlife wanderer ,unofficial Fan account TVk Supporter

Chennai, India
Joined March 2016
Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)
What none of us or the media is speaking about is the peaceful conduct of the lighting of the karthigai Deepam at thiruvannamalai yesterday. Lakhs thronged the temple and it was conducted without any unsavoury incidents . This comes after the successful conduct of the thiruchendhur soorasamhaaram event which was also conducted without any trouble. Hats off to the Hon Minister @RameshOffcl
59
514
7
2,763
42,768
The LOP defended his party men, claiming that Ashik had filed a complaint against the girl three months ago, and even challenged the Tamil Nadu Police. However, @JuniorVikatan’s report mentions a date from just last month.
Junior Vikatan this week !
28
268
8
557
17,195
Junior Vikatan this week !
55
570
31
1,154
39,128
தமிழ்நாட்டின் அடுத்த பேரறிஞர் அண்ணாத்துரையாக இக்கார்த்திகை தீபத்திருநாளில் அவதரித்திருக்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு என் வீர வணக்கங்கள் 🖤❤ இது பெரியார் மண்..அண்ணா மண்.. விஜய் மண் என வரலாறு பேசும் 🔥😎🖤❤
43
825
20
2,995
56,509
“கடந்த அரசை விட மிக சிறப்பாக கையாண்ட தவெக!" #VCK | #VanniArasu | #CMJosephVijay | #TVK | #Thiruparankundram | #ThiruparankundramDeepam | #Madurai | #TamilNews | #LatestNews
15
110
536
9,053
தள்ளி நில்றா..
🤖 Made with AI
10
253
5
1,547
9,811
சமத்துவம் சகோதரத்துவம் நல்லிணக்கம் போற்றுவதே உண்மையான சமூக நீதி. அரசியல் ஆதாயம் தேடாமல் உண்மையான சமூக நீதி பேணுபவரே அனைவருக்குமான தலைவர். நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே அனைவருக்குமான உண்மையான சமூக நீதி காக்கும் தலைவர்.
1,864
1,987
182
6,940
292,425
வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவிலருகே உள்ள தீபமண்டபத்தில் மகாதீபத்தை ஏற்றியுள்ள மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள். சங்பரிவார்களின் சதிமுயற்சியை முறியடித்து தமிழ்நாட்டில் சமூகநல்லிணக்கத்தைப் பாதுகாத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @actorvijay அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள். எத்தனை நெருக்கடிகளைத் தாண்டி இதனை சாதித்திருக்கமுடியும் என்பதை சங்பரிவார்களின் 'வலைபின்னல் அரசியல்' வலிமையை அறிந்தவர்களால் உணரமுடியும். ஆட்சிக்கு எத்தகைய நெருக்கடி வந்தாலும், தமிழர் மரபையும் சமூகநல்லிணக்கத்தையும் பாதுகாப்பதில் உறுதியோடு செயலாற்றியுள்ள தவெக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உளமார்ந்த பாராட்டுகள். @CMOTamilnadu
4
820
26
4,075
84,850
இது தான் நேரம் னு ரஜினிய மீண்டும் அரசியலுக்கு கூப்புட்டு இருக்கானுக விஜய் இது வரை சந்திச்ச அத்தனை பிரச்சினைகள்ல ஏதாவது ஒன்னு Atleast 1 பிரச்னையை கூட ரஜினியால் Face பண்ண முடியாது.. அது தெரிஞ்சு தான் ரஜினி அம்முடிவை கை விட்டார் புரிஞ்சிக்கங்க டா
31
176
9
757
23,054
தவெக அரசை கலைத்து பாருங்கள். தமிழ்நாடு என்றைக்கும் உங்களை ஏற்காது.
184
407
28
3,277
187,316
மரபையும், மக்கள் ஒற்றுமையையும்பாதுகாத்த த.வெ.க அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிபாராட்டு
104
714
13
3,153
45,620
திருப்பரங்குன்றத்தை முன்வைத்து பதற்றத்தையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட முயன்ற சங் பரிவாரக்கும்பலை கடந்த ஆண்டை விட கடந்த அரசை விட மிக சிறப்பாக கையாண்டுள்ளது #தவெக அரசு. மதச்சார்பின்மையை- இந்துக்களின் உணர்வை நிலை நிறுத்தியுள்ளது. மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். உறுதுணையாக இருந்து நீதியை நிலைநாட்டிய மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்களுக்கும் பாராட்டுகள். ‘நட்ட கல்லை’தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொன மொனன்று சொல்லும் மந்திரம் ஏதடா? - சிவ வாக்கியர் நட்டு வைத்த நில அளவை கல்லை வணங்க முடியாது என்பதை தான் தமிழ்நாட்டின் திராவிடத்தின் உறுதிப்பாடு! சங்கிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதே தமிழ்நாட்டின் நிலைப்பாடு! - வன்னி அரசு சமூகநீதித்துறை அமைச்சர் துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
146
706
28
2,693
70,953
இவ்வளவு நாள் தீபம் ஏற்றப்பட்டதோ அங்கேயே ஏற்றப்பட்டது. வென்றது தமிழ்நாடு சமத்துவம். தோற்றது சங்கிகளின் அதிகாரம்.
6
84
1
285
2,987
Sexual predator Vairamuthu doesn't have an FIR in his name, while TVK MLA Arul Vignesh gets one, tells you the difference in the governance. The party must also take actions of asking him to step down and face the trial. That should be the statement to the public. @CMOTamilnadu
117
299
46
1,492
67,052
ஐடி விங்க்லயும் இல்ல , எந்த பொறுப்புலயும் இல்ல ஆனாலும் அந்த மனுசனுக்கு கெட்டபேரு வரகூடாதுனு கட்சி ஆரம்பிச்சதுல இருந்து ஒரு 18+, கெட்டவார்த்தை போஸ்ட் கூட போட்டது இல்ல ஆனா அந்த மனுசன் முகத்த வச்சு லாபம் அடஞ்சிட்டு எப்டிடா அவருக்கு கெட்ட பேரு வாங்கி தறிங்க..
26
285
9
1,156
21,946
Is அருள் விக்னேஷ் case is a trap for TVK govt?? @JhonArokiasamy @TVKVijayHQ Don't believe the officers with you, they're all had a good relationship with the previous regime and even some of our TVK MLAs are also , (1)
7
6
3
32
9,025
சார் @tnpoliceoffl மறுபடி அதே மார்ப் ஃபோட்டாவ போடுறான் உள்ள தள்ளுங்க..
இந்தப் பதிவுக்காகத்தான் வழக்கு! இதிலுள்ள நடிகையின் படம் AI படம் என்பதால் FIR போட்டு இருக்கிறார்கள். கூகுள் தேடலில் வந்த படம் அது. அப்படம் சித்தரிக்கப்பட்டது என்பதைக் கவனித்து, சில நிமிடங்களில் அந்தப் படத்தை நீக்கிவிட்டு, Original படத்தைப் பதிவிட்டுவிட்டேன். இருந்தபோதிலும், நீக்கப்பட்டப் பதிவுக்காக வழக்குப் போட்டிருக்கிறது @tncybercrimeoff . Zero Tolerance என மேடையில் முழங்கிய முதல்வரின் ஆட்சியாயிற்றே! 🤷‍♂️
10
222
1
823
11,072
#JustNow || திமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சிக்கு ரூ.2,300 கோடி இழப்பு?.. RTI மூலம் பெறப்பட்ட சிறப்பு தணிக்கை குழு ஆய்வறிக்கையில் தகவல் #Coimbatore | #Corporation | #RTI | #PolimerNews
33
970
26
2,370
67,222
knaz retweeted
To Dear TVK MLAs, நீங்கலாம் ஒரு ஆளு மயிரே இல்ல அந்த ஆளு இல்லனா.. அவருக்கு நல்ல பேரு வாங்கி தர முடியலனா கூட பரவால, கொஞ்சம் மூடிட்டு கெட்ட பேரு வாங்கி தராம இருங்கடா 🙏🏻🙏🏻
84
900
23
4,267
54,526
So abusive messages allegation has now watered down to unwarranted messages , what all can fall under the category of unwarranted messages ? Ice fruit uncles sending me stupid WhatsApp forwards / gym aunties sending me health tips etc. even if I wish these people are jailed , is it a punishable offence ? And it took 4 months to conjure up this story ? Ofcourse - it’s all sources as of now. 😊 nice narrative.
125
178
40
866
110,968