Pinned Tweet
Impact - தமிழக வெற்றிக் கழகம் 🔥
40 to 50 days இங்கே சாப்பிட்டு இருக்கேன் இப்பொழுது வேலை கிடைத்து விட்டது எனவே என்னால் முடிந்த உதவி 500 ரூபாய் நமது விலையில்லா உணவகத்திற்கு வழங்கினார் நன்றி ஐயா
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
@CTR_Nirmalkumar @BussyAnand @ramk8060 @vetrimaran_of
தளபதி விஜய் @TVKVijayHQ #விலையில்லா_விருந்தகம்
📌 இன்று: 94-வது நாள்
🗓️ செப்டம்பர் : 16, 2025
📍 இடம்: #சேப்பாக்கம்
109 பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
இன்றைய பங்களிப்பாளர் மாவட்ட இளைஞர் அணி திரு டில்லி அவர்கள் சார்பாக .
#தமிழகவெற்றிக்கழகம்
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
MLA காணோம் .... @Udhaystalin
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக MLA மக்களுக்கு சரியான response பண்ணுவது இல்லை என்று மக்கள் சொல்றாங்க.. தவெக ஆபீஸ் தேடி வர்றாங்க தவெக சார்பாக அனைத்து நலத்திட்டங்கள் மக்களுக்கு செய்வோம் தவெக மாவட்ட செயலாளர் @rkdiliptvk
அண்ணா அருமை உங்கள் பணி தொடரட்டும்.
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
உலகப் புகழ்பெற்ற புத்தக ஊழலில் புதுமை புரிந்த ஊழல் மாடல் இயக்கம்தான்
தில்லுமுல்லு முன்னேற்றக் கழகம்
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
CM சார்.. CM சார்.. முதலமைச்சரை பார்த்ததும் ஆரவாரத்தில் ஆர்ப்பரித்த மக்கள்..! 108 அவசர சேவை மையத்தில் ஆய்வில் ஈடுபட்ட முதலமைச்சர் விஜய்..
#Chennai | #CMVijay | #DMS | #TNCM | #108Ambulance | #PolimerNews
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக MLA மக்களுக்கு சரியான response பண்ணுவது இல்லை என்று மக்கள் சொல்றாங்க.. தவெக ஆபீஸ் தேடி வர்றாங்க தவெக சார்பாக அனைத்து நலத்திட்டங்கள் மக்களுக்கு செய்வோம் தவெக மாவட்ட செயலாளர் @rkdiliptvk
அண்ணா அருமை உங்கள் பணி தொடரட்டும்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக MLA மக்களுக்கு சரியான response பண்ணுவது இல்லை என்று மக்கள் சொல்றாங்க.. தவெக ஆபீஸ் தேடி வர்றாங்க தவெக சார்பாக அனைத்து நலத்திட்டங்கள் மக்களுக்கு செய்வோம் தவெக மாவட்ட செயலாளர் @rkdiliptvk
அண்ணா அருமை உங்கள் பணி தொடரட்டும்.
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
குழந்தைகள் தினம்
(கொளத்தூரில்) உள்ள பள்ளியில் குழந்தைகளை முதல்வர் விஜய் அவர்கள் சந்தித்து விட்டு வெளிய தன்னோட மகளையும் சந்தித்து சென்றார் cm vijay sir!
#CMJosephVijayWithKids
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
(குழந்தைகள் தினம்)
குழந்தைகளோடு அன்பை பரிமாறிய தமிழக முதல்வர் விஜய் ❤️

Replying to @Udhaystalin
வந்துட்டாரு டா எங்க காமெடி பீஸ் உதய்
வந்துறாரே களைப்பாறே🤣🤣!
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
தமிழ்நாட்டை உலக அரங்கில் தலைகுனிய வைத்த பெருமை சித்தரஞ்சன் சாலை மூர்த்தியையே சேரும்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பொருளாதார நிபுணர் ஜீன் டிரேஸ் பெயரில் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகத்தைத் தான் எழுதவில்லை என அவரே மறுத்திருக்கிறார்.
இந்தப் புத்தகக் கொள்முதல் முந்தைய அரசுக்குத் தெரியாமல் நடந்ததா? இத்தகைய புத்தகத்தைக் கொள்முதல் செய்ய அனுமதி அளித்தது யார்? இன்னும் எத்தனை நூலகங்களில் எத்தனைப் போலிப் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளனவோ?
பார்த்துப் பார்த்து பெரியார் அறிவுலகத்தைச் செதுக்கியதாகப் பீற்றிக்கொண்ட சித்தரஞ்சன் சாலை மூர்த்தி, ஜீன் டிரேஸின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
🔔 Spread Maxx!!
நானும் விஜய் ரசிகர் என்று தன்னை பீத்தி கொள்ளும் @iparanthamen
அவர்களே.. தவெக அமைச்சர் திரு @imrajmohan அண்ணன் உங்களின் கேள்விக்கு சரமாரியாக பதிலளித்து உள்ளார்.. திமுக ஊதுகுழலாக இருக்கும் உங்களுக்கு திராணி இருந்தால் பதிலளிக்கவும்.

மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!
#CMJosephVijay