Ꮶʀɪꜱʜ ッ TVK (@krishEd01) header
Ꮶʀɪꜱʜ ッ TVK (@krishEd01) profile picture

𝕬𝖓𝖇𝖊 𝖘𝖍𝖎𝖛𝖆𝖒 🕉️...! CHEPAUK-TRIPLICANE | TVK IT WING CHENNAI CENTRAL SOUTH DISTRICT | CO - COORDINATOR

Mylapore Tiruvallike, India
Joined August 2020
Photo by Ꮶʀɪꜱʜ ッ TVK (@krishEd01)
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
MLA காணோம் .... @Udhaystalin
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக MLA மக்களுக்கு சரியான response பண்ணுவது இல்லை என்று மக்கள் சொல்றாங்க.. தவெக ஆபீஸ் தேடி வர்றாங்க தவெக சார்பாக அனைத்து நலத்திட்டங்கள் மக்களுக்கு செய்வோம் தவெக மாவட்ட செயலாளர் @rkdiliptvk அண்ணா அருமை உங்கள் பணி தொடரட்டும்.
1
52
147
2,090
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
உலகப் புகழ்பெற்ற புத்தக ஊழலில் புதுமை புரிந்த ஊழல் மாடல் இயக்கம்தான் தில்லுமுல்லு முன்னேற்றக் கழகம்
93
976
10
2,705
31,033
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
CM சார்.. CM சார்.. முதலமைச்சரை பார்த்ததும் ஆரவாரத்தில் ஆர்ப்பரித்த மக்கள்..! 108 அவசர சேவை மையத்தில் ஆய்வில் ஈடுபட்ட முதலமைச்சர் விஜய்.. #Chennai | #CMVijay | #DMS | #TNCM | #108Ambulance | #PolimerNews
13
460
2
3,854
72,309
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக MLA மக்களுக்கு சரியான response பண்ணுவது இல்லை என்று மக்கள் சொல்றாங்க.. தவெக ஆபீஸ் தேடி வர்றாங்க தவெக சார்பாக அனைத்து நலத்திட்டங்கள் மக்களுக்கு செய்வோம் தவெக மாவட்ட செயலாளர் @rkdiliptvk அண்ணா அருமை உங்கள் பணி தொடரட்டும்.
15
2
25
2,386
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
குழந்தைகள் தினம் (கொளத்தூரில்) உள்ள பள்ளியில் குழந்தைகளை முதல்வர் விஜய் அவர்கள் சந்தித்து விட்டு வெளிய தன்னோட மகளையும் சந்தித்து சென்றார் cm vijay sir! #CMJosephVijayWithKids
1
3
137
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
(குழந்தைகள் தினம்) குழந்தைகளோடு அன்பை பரிமாறிய தமிழக முதல்வர் விஜய் ❤️ #CMJosephVijayWithKids
1
3
61
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
Replying to @mkstalin
அங்கிள் பயமாருக்கு அங்கிள் 😁
4
49
1,251
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
Replying to @Udhaystalin
ஆபாச கக்கூஸ் நிதி வந்துட்டானே அழுவானே...
7
35
699
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
2
4
98
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
Replying to @Udhaystalin
வந்துட்டாரு டா எங்க காமெடி பீஸ் உதய் வந்துறாரே களைப்பாறே🤣🤣!
13
50
1,749
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
தமிழ்நாட்டை உலக அரங்கில் தலைகுனிய வைத்த பெருமை சித்தரஞ்சன் சாலை மூர்த்தியையே சேரும்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பொருளாதார நிபுணர் ஜீன் டிரேஸ் பெயரில் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகத்தைத் தான் எழுதவில்லை என அவரே மறுத்திருக்கிறார். இந்தப் புத்தகக் கொள்முதல் முந்தைய அரசுக்குத் தெரியாமல் நடந்ததா? இத்தகைய புத்தகத்தைக் கொள்முதல் செய்ய அனுமதி அளித்தது யார்? இன்னும் எத்தனை நூலகங்களில் எத்தனைப் போலிப் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளனவோ? பார்த்துப் பார்த்து பெரியார் அறிவுலகத்தைச் செதுக்கியதாகப் பீற்றிக்கொண்ட சித்தரஞ்சன் சாலை மூர்த்தி, ஜீன் டிரேஸின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
107
1,262
35
2,861
69,036
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
முதல்வர் விஜய்க்கு ஆதரவா பேசுனதுனால திமுகவினர் போய் பாட்டியை மிரட்டி இருக்கானுங்க.. @mkstalin 🤦🏻‍♀️ பாட்டி துப்பி அனுப்பியிருக்கு😂
9
1,109
10
4,409
89,226
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
🔔 Spread Maxx!! நானும் விஜய் ரசிகர் என்று தன்னை பீத்தி கொள்ளும் @iparanthamen அவர்களே.. தவெக அமைச்சர் திரு @imrajmohan அண்ணன் உங்களின் கேள்விக்கு சரமாரியாக பதிலளித்து உள்ளார்.. திமுக ஊதுகுழலாக இருக்கும் உங்களுக்கு திராணி இருந்தால் பதிலளிக்கவும்.
3
4
78
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
582
5,476
256
20,185
564,133
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
2023-ம் ஆண்டு முதலே குறிப்பிட்ட பதிப்பகத்தில் இருந்து புத்தகங்கள் அனுப்பியது அம்பலம்.. நியூஸ் தமிழ் நடத்திய கள ஆய்வில் அதிர்ச்சி Periyar Library | Agalvilakku | Fake Books | Book Scam | Publishers #NewsTamil24x7 #PeriyarArivulagam
63
898
68
1,910
80,760
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
இந்த கோமாளி Twitter சந்தில் அடிவாங்கிக்கொண்டு இருக்கிறான்... @Udhaystalin 🤣😂🤣
15
318
6
1,133
12,785
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
தாராளமா போறாங்க மக்கள் பஸ் நிறைய இருக்கு வசதியா இருக்கு ! இது மாறி எந்த தீபாவளி இருந்தது இல்லை மக்கள் கருத்து! ❤️🔥
2
9
251
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
#JustNow || கோவை பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் ஊழல் என லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், அமைச்சர் ராஜ்மோகன் புகார் மனு #Coimbatore | #PeriyarLibrary | #PeriyarArivulagam | #Rajmohan | #TVK | #DMK | #PolimerNews
14
313
13
1,131
28,744
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
விஜய் ஆட்சியில் சிறப்பா செஞ்சிருக்காங்க.. எந்த வித பிரச்சனையும் இல்ல.. பயணிகள் போன வருடத்தை விட இந்த வருடம் அதிகமா பயணிக்குறாங்க.. - அரசு பேருந்து ஓட்டுநர் பேட்டி CMVijay | TVK | Government Bus #Newstamil24x7 #Driver
8
353
6
1,495
32,094
Ꮶʀɪꜱʜ ッ TVK retweeted
”ஒருத்தன் ஒரு Game -அ எங்க இருந்து Start பண்றான்னு முக்கியம் இல்ல, எப்டி முடிக்கிறானு தான் முக்கியம்.. இதுக்கு ஒரு Example தான் எங்க அண்ணன் விஜய்”... முதலமைச்சர் விஜயை தனது பேச்சால் கவர்ந்த மாணவி #Chennai | #TVK | #CMVijay | #KalviViruthuVizha | #SchoolStudents | #PolimerNews
3
149
1
670
14,227